Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST
மனிதர்களுக்கு பணம், பொருள் இவற்றை சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால், அதை நேர்மையான வழியில் சம்பாதித்தால்தான், அது நேர்மையான வழியில் செலவாகும்; தவறான வழியில் சம்பாதித்த பணம், தவறான வழியில் செலவாகி விடும். ஒரு திருடன், ஒரு பொருளைத் திருடி, தன் மகனிடம் கொடுத்து, அதை விற்று வரச் சொன்னான். பையன் அதை எடுத்து, கடைத் தெருவுக்குப் போனான். கூட்டத்தில், பையனிடமிருந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST
ஆக., 25-சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களை, இவர்கள் வீட்டுக்கு ஆகாதவர்கள், நாட்டுக்கு ஆகாதவர்கள் என்று ஒதுக்கித் தள்ளுகின்றனர். அதற்கேற்றாற் போல், சில சொலவடைகளையும் சொல்லி வைத்திருக்கின்றனர். எப்படியோ அவை மக்கள் மனதில் பதிந்து விட்டன. ஆனால், இதெல்லாம் மூட நம்பிக்கை. தெய்வத்திற்குரிய திருவிழாக்கள் கூட, ஒதுக்கப்பட்ட ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST
ஆடம்பரமா, ஆரோக்கியமா... எது முக்கியம்? என் சகோதரனும், அவன் மனைவியும், சாப்டுவேர் கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள்; கைநிறைய சம்பளம். அவர்களுக்கு, ஒரே ஒரு பெண் குழந்தை. "அந்தஸ்துக்கேற்ற பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதால், பள்ளி முழுவதும், "ஏசி' செய்யப்பட்ட, மிகவும் காஸ்ட்லியான பள்ளியில், எங்கள் குழந்தையை சேர்த்துள்ளோம். பள்ளி வாகனம் கூட, "ஏசி' தான்...' என, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST
ஒலிம்பிக் வெற்றி பதற வைக்கும் பின்னணி ஒலிம்பிக் போட்டிகளில், நம் அண்டை நாடான சீனா, அமெரிக்காவையும், ஐரோப்பிய நாடுகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, பதக்கங்களை குவித்து வருகிறது. சீன வீரர்களின் பதக்க வேட்டை, உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், 400 மீட்டர் நீச்சல் போட்டியில் பங்கேற்ற, 16 வயதே நிரம்பிய யி சி-வென் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST
இக்காலத்தில் சில குழந்தைகளின், "ஐக்யூ' பிரமிக்க வைக்கும்படி இருக்கிறது. சிறு பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார் நண்பர் ஒருவர்.சென்னை திருவெற்றியூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரிகிறாராம்.அவர் சொன்னது:சாதாரணமாக தனியார் பள்ளிகளில், தமிழை தீண்டத்தகாத ஒரு மொழியாகத் தான் பார்ப்பர்; ஒதுக்கியும் வைப்பர் சார்... ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST
*கு.தங்கராஜ், கோயம்புத்தூர்: மனதுக்கு பிடித்தவர்களிடம் உள்ள குறைகளை, நேருக்கு நேர் சுட்டிக் காட்டலாமா?தாராளமாக சொல்லலாம்; ஆனால், அவருக்கு உங்களைப் பிடிக்காமல் போக வாய்ப்புள்ளது!***** கே.குணசேகர், ராயபுரம்: வெகுஜன எழுத்தாளருக்கும், இலக்கிய எழுத்தாளருக்கும் என்ன வித்தியாசம்?இரண்டாமவர், முதலாமவர் இடத்தை அடைய பிரயாசைப்படுபவர்; அடைய முடியாமல் அவஸ்தைப்பட்டு, முதலாமவரையும், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST
வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூரில், ஆக., 25, 1906ல் பிறந்தார் வாரியார். இவரது பெற்றோரின், 11 குழந்தைகளில், இவர் நான்காமவர். பள்ளிக்கு செல்வதற்கு பதில், மூன்றாவது வயது முதல், தந்தையை குருவாக ஏற்று, அவரிடம் சகலமும் கற்று தேர்ந்தார்.தன் 19வது வயதில், தாய்மாமன் மகளை மணந்தார். ஆனால், குழந்தை பாக்கியம் இல்லை. தந்தையார் சொற்பொழிவு ஆற்ற, வெளிநாடுகளுக்கு செல்லும் போது, வாரியாரையும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST
திரையுலகில் மறுமலர்ச்சி தந்துள்ள மாறுதல்கள் ஏராளம். தமிழகத்தை தான் குறிப்பிடுகிறேன். பத்து ஆண்டுகளுக்கு முன், எடுக்கப்பட்ட ஒரு படத்தை பார்த்தேன். ஒரு நடிகை பூரிப்பு மிகுதியால், "சந்தோஷம்...' என்று கூறியது, யாரோ ஒரு வேலைக்காரனை கூப்பிடுவது போல இருந்தது.மாறுதல் இன்று நடிப்பில் மட்டுமல்ல, காட்சியமைப்பு, படப்பிடிப்பு, கதை, வசனம், பாட்டு அனைத்திலும் புதுமை பூத்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST
திவ்யா பிரசாரம்! திவ்யா ஸ்பந்தனா, கர்நாடக இளைஞர் காங்கிரஸ் பதவிக்கு போட்டியிட களமிறங்கிய போது, கட்சியில் எதிர்ப்புகள் வலுத்ததால், போட்டியில் இருந்து விலகினார். இருப்பினும், காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்து வரும் அவர், நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளார்.— சினிமா பொன்னையா.தெலுங்கு நடிகையான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST
இந்தியன் எக்ஸ்பிரசில், 1960-ம் ஆண்டு புகைப்படக் கலைஞராக வாழ்க்கையை துவங்கி, சீனியர் புகைப்படக் கலைஞராக வளர்ந்து, சீப் போட்டோகிராபராக உயர்ந்து, டெக்கான் ஹெரால்டில் போட்டோ எடிட்டராக இருந்து ஓய்வு பெற்ற புகைப்படக் கலைஞர் எம்.எஸ்.வெங்கடாசலம்.பத்திரிகை புகைப்படக்காரராக வர வேண்டும் என்பதற்காகவே, லண்டன் சென்று புகைப்படத் தொழில் நுட்பத்தை படித்தவர்.வார்த்தையிலும், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST
இந்தோனேசியா வின் கிழக்கு ஜாவா பகுதியில் டெங்கரீஸ் என்ற சமூகத்தை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இவர்கள், இங்குள்ள பிரோமோ எரிமலையை, கடவுளுக்கு சமமாக நினைத்து வணங்குகின்றனர். இந்த எரிமலை, 7,641 அடி உயரம் உடையது. கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும், மூன்று முறை, வெடித்துச் சிதறி இருக்கிறது. கடைசியாக, கடந்தாண்டு ஜனவரியில் வெடித்துச் சிதறியது.டெங்கரீஸ் மக்கள், ஒரு வினோதமான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST
உலகின் மிகப் பெரிய பைனாகுலர், சமீபத்தில் பிரிட்டனின் ஈஸ்ட் சசெக்ஸ் பகுதியில் ஏலம் விடப்பட்டது. எட்டடி நீளம் கொண்ட இந்த பைனாகுலர், 1946ல் தயாரிக்கப்பட்டது. பறவைகளை பார்ப்பதற்காக, இந்த பைனாகுலர் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டாலும், இதை தயாரித்தவர் யார், எதற்காக தயாரித்தார் என்பது போன்ற விவரங்கள் தெளிவாக தெரியவில்லை. மரம் மற்றும் பித்தளையால் தயாரிக்கப்பட்டுள்ள ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST
எங்கிருந்து கிடைக்கிறது, எவ்ளோ செலவாகுமோ தெரியாது. லாஸ்வேகாஸ் சூதாட்ட பேட்டையில், அவ்வளவு ஒளி வெள்ளம்! எந்தப் பக்கம் திரும்பினாலும், மின்னல் கண்களைப் பறிக்கும் வானவில்கள்.ரோடுகளின் நடை பாதையில், அங்கங்கே அலமாரிகள் வைத்திருக்கின்றனர். அவற்றில் பத்திரிகைகள், புத்தகங்கள், வழிகாட்டிகள் என எல்லாமே, பெண்களை நோக்கி பயணிக்கின்றன.பாக்கெட் சைசில் ஆரம்பித்து, மெகா வண்ணப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST
என்ன உரைத்தாள்?* சாவை வென்றெடுத்தசாவித்திரியாய் இரு!* சகித்துப் போவதில்கண்ணகியாய் இரு!* கூடா ஒழுக்கமாபரவாயில்லை...கூடையில் சுமந்தநளாயினியாய் இரு!* சீற்றம் கொண்டபோதும்சீதையாய் இரு!* உன்னைக் கரம் பிடித்தபோது,இத்தனையும் சொன்னாள்என்னைப் பெற்றவள்!* அலுவலக வேலை எனஅர்த்த ராத்திரியில்வரும் போதெல்லாம்கண்ணகியாய் நானிருந்தேன்!* போதையில் பொல்லாங்குசெய்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST
அன்புள்ள அக்காவுக்கு —நான் ஒரு ஆண். எனக்கு வயது 43. ஒரு பையன்; வயது 14. ஒரு பெண்; 7 வயது. நான் அரசு சார்ந்த உள்ளாட்சி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன். நான் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, என்னுடன் படித்த ஒரு மாணவி, மிகவும் அழகாக இருப்பாள். ஒரு நாள், அவள் வைகை ஆற்றில் குளிக்கும் போது, நான் அருகில் உள்ள முட்புதர் மறைவில் இருந்து, பார்த்தேன். அதன்பின், ஒரு நாள் அவள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST
"அன்புள்ள நந்தினி அம்மாவுக்கு...' என துவங்கிய, அந்த கடிதத்தை, இரண்டாவது முறையாக படிக்க ஆரம்பித்தாள் நந்தினி; கண்கள் கலங்கின. சுயபச்சாதாபத்தில் மனசு சுருங்கியது. தன்மேலேயே எரிச்சலும், கோபமும், "சுறுசுறு' என்று எழுந்தது."ச்சே... எத்தனை மோசமான ஜென்மம் நான். அவர் அத்தனை சொல்லியும் கூட, அதைக் காதிலேயே வாங்கல்லையே... அம்மா, அண்ணன் எல்லாரும் தான், தலைப்பாடா ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X