Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
சயன நிலை என்பது பெருமாளுக்குரியது; பாற்கடலில் அவர் பள்ளி கொண்டிருக்கும் கோலத்தை, கோவில் சிற்பங்களில் பார்த்திருப்போம். ஆனால், ஆந்திராவிலுள்ள சுருட்டப்பள்ளி கிராம கோவிலில், புலித்தோல் ஆடையுடன் பள்ளி கொண்டிருக்கிறார், சிவபெருமான். பெருமாள் பள்ளி கொண்டிருக்கும் போது, அவரது திருவடியில் இருப்பாள், லட்சுமி. இங்கு சிவனின் தலைமாட்டில் கணவரின் தலையை தன் மடியில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
வாயில் நுழையாத பெயர் வேண்டாமே!நண்பரின் குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். பெயரை, மூன்று முறை குழந்தையின் காதில் சொல்ல கூறினர். வாயில் நுழையாத, அந்த வடமொழிப் பெயரை, சொல்ல சிரமப்பட்டனர், வயதானோர். ஒரு கட்டத்தில், சரியாக உச்சரிக்காத பெரியவர்களை கடிந்து கொண்டார், நண்பர்.பின், நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது, 'ஒரு புகழ்பெற்ற ஜோதிடர் கூறிய, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
தமிழக அரசின் சார்பில், சென்னையில் மிகப்பெரிய அளவில், மனோரமாவிற்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது, 'நான், திரைப்பட கல்லுாரியில் பயின்றபோது, ஒரு நடிகர், எவ்வாறு சகஜமாகவும், திறமையாகவும் நடிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தனர். அதை, எங்கள் மனதில் நன்றாக பதிய வைப்பதற்காக, மார்லன் பிராண்டோ, சார்லி சாப்ளின், திலீப்குமார், சிவாஜி கணேசன், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
அந்த நண்பர் தெலுங்கர்; ஆனால், சென்னையில் பிறந்து வளர்ந்ததால், தமிழில் நல்ல பரிட்சயம் உண்டு. சாப்ட்வேர் துறையில் கல்வி கற்றதால், எல்லாரையும் போல அமெரிக்காவில் வேலை செய்யச் சென்று விட்டார்.கடந்த வாரத்தில் சென்னை வந்தவர், என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்து போன் செய்தார்; சந்தித்தோம்.அமெரிக்க வாழ்வு எப்படி இருக்கிறது என விசாரித்தேன்...'இன்னும் ரெண்டு வருஷத்தில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
எல்.மகாலிங்கம், மதுரை: பெண் தோழிகளுடன், 'டேட்டிங்' வைத்துக் கொண்ட அனுபவம் உண்டா?எங்கே... பெண்களுடன் பேசுவது என்றாலே, 'சரக்கு' சாப்பிட்டவர்கள் பேசுவது போன்று, நாக்கு குழறுகிறது; கை-கால்கள் தந்தி அடிக்கின்றன. இந்த அழகில், 'டேட்டிங்காமே... டேட்டிங்!'* கே.ரவிக்குமார், விருதுநகர்: கிராமங்களில் உள்ள பெண்கள் உழைப்பாளிகளா, நகரத்தில் உள்ள பெண்கள் உழைப்பாளிகளா?இருவருமே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், 68 வயதான சோமநாதன், பள்ளி மற்றும் கல்லுாரியில் படித்த தன் இரு நண்பர்களுக்காக, பாரில் காத்திருந்தார். மூவருமே படிப்பில் ஒரே மாதிரி தான் என்றாலும், வாழ்க்கை வெவ்வேறு விதமாக அல்லவா அமைந்து விடுகிறது...ராமகிருஷ்ணனுக்கு சென்னை மற்றும் பெங்களூரிலும்; குமாருக்கு, பெங்களூரு மற்றும் மும்பையில் சொந்த வீடுகள் உள்ளன. அதைத்தவிர, பங்குச் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
எம்.ஜி.ஆர்., பட தலைப்பில் விஜயசேதுபதி!விஜயசேதுபதி போலீசாக நடித்த, சேதுபதி படத்தின் இரண்டாம் பாகம் துவங்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு, சேதுபதி - 2 என்று தற்போதைக்கு தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும், எம்.ஜி.ஆரின், வெற்றிப்பட தலைப்புகளில் ஒன்றை இப்படத்திற்கு வைக்க முடிவெடுத்துள்ளனர். அதன் காரணமாக, எம்.ஜி.ஆர்., நடித்த, திருடாதே மற்றும் மலைக்கள்ளன் ஆகிய இரண்டு பெயர்களில் ஒன்றை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
வாழ்க்கையில், நாம் செய்யும் ஒவ்வொரு கடமைக்கும் ஒரு வயது உள்ளது; ஆனால், கற்பதற்கு மட்டும் வயதோ, சூழலோ எதுவுமில்லை. ராமநாதபுரத்தில் வசித்து வந்தார், ராமானுஜன் என்பவர். கல்வியறிவு அற்றவர்; ஒருசமயம், அறிஞர்கள் கூடி விவாதித்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த ராமானுஜன், தன் கருத்தாக ஏதோ ஒன்றை சொல்லப் போக, அனைவரும் சிரித்து, 'இது, படிச்சவங்க விவாதம் நடத்தற இடம்; இங்கெல்லாம், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
'ஆயிரம் உண்டு இங்கு சேதி' என்ற நுாலிலிருந்து: அமெரிக்காவில், ௮8 டன் எடையுள்ள சுதந்திர தேவி சிலையை அமைத்தவர், அலெக்சாண்டர் கஸ்டாவ் ஈபிள். இவர் தான் பிரான்சில் புகழ்பெற்ற, 'ஈபிள்' கோபுரத்தை நிர்மாணித்தவர்.இந்த சுதந்திர தேவி சிலையை அவர் பிரெஞ்ச் மக்களுக்காகவே அமைத்தார்; ஆனால், 1884ல் பிரெஞ்சு குடிமக்கள், அமெரிக்காவுக்கு அன்பளிப்பாக வழங்கினர்.நியூயார்க் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
அன்புள்ள அம்மா —என் வயது, 40; கணவர் வயது, 44. இரு குழந்தைகள் உள்ளனர்; பள்ளியில் படிக்கின்றனர். வங்கியில் பணிபுரிகிறார், கணவர். நான், மழலையர் பள்ளியில் ஆசிரியையாக உள்ளேன்.கல்லுாரியில் படிக்கும் போது, நான் தான் முதல் மதிப்பெண் எடுப்பேன்; அழகாகவும் இருப்பேன். என்னுடையது கொஞ்சம் வசதியான குடும்பம்; விலை உயர்ந்த ஆடைகளை அணிவதில் ஆர்வம் உண்டு. என் தந்தையும், நான் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
ஆகஸ்ட் 22 - சென்னை தினம்!ஆனந்தரங்கப் பிள்ளை!புதுச்சேரியை ஆண்ட, பிரெஞ்ச் கவர்னர் டூப்ளேயின் உதவியாளராக இருந்தவர், ஆனந்தரங்கப் பிள்ளை. இவர், பிரதம மந்திரியாகவும், ராணுவ ஆலோசகராகவும், பிரெஞ்சுக்காரர்களின் வியாபார பங்காளியாகவும் இருந்தார். இவர், கி.பி., 1736- முதல் 1761 வரை ஒவ்வொரு நாளும் நிகழ்ந்த நிகழ்வுகளை நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார். இதற்கு, 'தினப்படி செய்தி குறிப்பு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
வீடு சுத்தமாக இருந்தால், மனம் நன்றாக இருக்கும். துாசி, அழுக்குடன் கூடிய வீட்டில் இருப்பது புது புது வியாதிகளை ஏற்படுத்தும். ஷெல்ப் மற்றும் வால்ஹேங்கிங் போன்றவற்றில் இருக்கும் துாசியால் ஜலதோஷம் மற்றும் ஆஸ்துமா ஏற்படும். வீடு கட்டும் போதே, சமையலறையில், 'சிங்க்' வைப்பது வழக்கம் தான் என்றாலும், பாத்திரம் கழுவ, தனி இடம் ஒதுக்குவது நல்லது. கிரைண்டர், மிக்சியை கிச்சன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை!வார்த்தையில்சுத்தம் இருக்கும் வரைகவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை!உத்தமர்கள்உலகத்தில் இருக்கும் வரைகவலைப்படுவதற்குஒன்றுமில்லை!நம்பிக்கைநமக்குள் இருக்கும் வரைகவலைப்படுவதற்குஒன்றுமில்லை!மனிதநேயம்மண்ணுலகில் இருக்கும் வரைகவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை!மரணம் நம்மைநெருங்காத வரைகவலைப்படுவதற்குஒன்றுமில்லை!இழப்பு என்றொன்றுஇல்லாத ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
குளிர்பதனமூட்டப்பட்ட அறை -சுழலும் சேரில் அமர்ந்திருந்தார், நிர்வாக இயக்குனர் சந்தோஷ்குமார். நேர் எதிர் சுவற்றில் நிறுவனரின் புகைப்படம், மின்சார விளக்கொளியில் மிளிர்ந்தபடி இருந்தது. சந்தோஷ்குமாரின் கையில் இருந்த, அந்த பழுப்பு கவருக்குள், மாயகிருஷ்ணனின் பதவி உயர்வு ஆணை அச்சிடப்பட்டிருந்தது.இன்டர்காமில் மாயகிருஷ்ணனை அழைத்து, ''என் அறைக்கு வா...'' என்றார், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
முன்னாள் பிரதமர், ராஜிவ்வின் மகளான பிரியங்கா வதோரா, தன் தந்தை பற்றிய நினைவுகளை தொகுத்து, ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதி வருகிறார். இந்த ஆண்டு கடைசியில் இப்புத்தகம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே, புலிகள் பற்றி, 'ரான்தம்பூர் டைகர்ஸ் ரெல்ம்' என்ற ஆங்கில புத்தகத்தை எழுதியுள்ளார், பிரியங்கா. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், ரான்தம்பூர் என்ற ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
தண்ணீரின் மதிப்பு தெரியாமல், வாகனங்களை கழுவியும், சாலையில் கொட்டியும் வீணடிக்கிறோம். ஆனால், குடிக்க லாயக்கற்ற தண்ணீரை பருகி, வாழ்நாளை குறைத்துக் கொண்டுள்ளனர், லட்சக்கணக்கான ஆப்ரிக்கர்கள். தினமும் அசுத்தமான நீர் குடித்து, மரணமடையும் குழந்தைகளின் எண்ணிக்கை, மூன்றாயிரம் பேர் என்கிறது, ஐ.நா., சுகாதார துறையின் புள்ளிவிவரம் ஒன்று. ஆண்டுக்கு, 32 லட்சம் குழந்தைகளை காவு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
தேசிய அளவிலான பைக் ரேஸிங் ராலியில், அசத்தி வருகிறார், 27 வயது, பசீலா. ஆண்களின் கூடாரமான பைக் ரேஸ்களில், ஒரு பெண்ணை பார்க்கும்போது, வியப்பாக உள்ளது. சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவர், எப்படி பைக் ரேஸர் ஆனார். கேரள மாநிலம், பாலக்காடு, தடுக்கசேரியை சேர்ந்த இவர், ஒருநாள், சாலையில், இரு இளைஞர்கள், பைக்கின் முன் சக்கரத்தை உயர்த்தி, வித்தை காட்டிக் கொண்டிருந்ததை வேடிக்கை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
கேரள மாநிலம், மூவாற்று புழா மெடிக்கல் மைய மருத்துவமனையில், நோயாளிகளுக்கு, யோகா சிகிச்சை செய்து வருகிறார், 66 வயது, கிறிஸ்துவரான, சிஸ்டர் இன்பான்டட்ரிசா. ஒருமுறை, உடல்நலம் பாதிக்கப்பட்டார், இன்பான்டட்ரிசா. மருத்துவ சிகிச்சை எடுத்தும், குணமடையாத நிலையில், மலையாள செய்திதாளில் வெளிவந்த, யோகா தொடர் கட்டுரை தான் இவரை யோகா செய்ய துாண்டியது. 'மருத்துவம் தோற்றபோது, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X