Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2017 IST
உறவுகளுக்கு உலை வைக்கும் இன்னிசை கச்சேரி!கடந்த வாரத்தில் உறவினர் இல்லத் திருமண வரவேற்புக்கு, போயிருந்தேன். மண்டபத்தில் இன்னிசை கச்சேரி நடத்தப்பட்டது. ஸ்பீக்கர் சத்தத்தால், தலைவலி ஏற்பட்டதுடன், இதயம் படபடக்க ஆரம்பித்தது.என்னை போல், பலரும் காதுகளை அடைத்தபடி வேதனையுடன் உட்கார்ந்திருந்தனர்.ஸ்பீக்கர் சத்தத்தால், என்னிடம் பேச வந்த உறவினர்களிடம் பேச முடியவில்லை; நான் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2017 IST
நடனம் ஆடுவதில் அதிக ஆர்வம் உள்ள சந்திரபாபு, கோபிநாத் என்பவரிடம் சினிமாவுக்கான நடனங்களை கற்றார். எத்தனையோ திறமைகள் அவரிடம் இருந்தாலும், யாரிடம் பேசுகிறோம் என்ற எண்ணம் இல்லாமல், எதையும் வெளிப்படையாக பேசிவிடும் குணம் கொண்டவர் சந்திரபாபு. இக்குணத்தால், வாழ்க்கையின் இறுதி வரை அவர் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேர்ந்தது.அந்த இன்னல், கலைவாணி பிலிம்சிலேயே ஆரம்பமானது.ஏதோ ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2017 IST
அது ஒரு ஞாயிற்றுக் கிழமை - இரண்டு பேர் அமர்ந்து செல்லும் குட்டி விமானத்தை பார்க்க சென்றிருந்தோம், நானும், லென்ஸ் மாமாவும்!இக்குட்டி விமானத்திற்கு காருக்கு போடும், 'அன்லெய்டட்' பெட்ரோலையே பயன்படுத்தலாம். மணிக்கு, 160 கி.மீ., வேகத்தில், பறக்கவல்லது என்றெல்லாம் விளக்கினர். அதற்கான, 'லீப்லெட்டு'களை வாங்கி கிளம்பும்போது, 'என்ன, மாமா... ப்ளேன் வாங்கப் போறீங்களா?' எனக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2017 IST
கு.சரவணன், சிவகங்கை: எப்போதும் என் மனதில் வன்முறை எண்ணம் தோன்றுகிறதே...உங்கள் எண்ணம் மற்றும் நடவடிக்கைகளில், பலவீனம் ஆதிக்கம் செலுத்துகிறது. பலவீனமாக இருக்கும் போது தான் ஒருவனுக்கு பலாத்கார சிந்தனை தோன்றும்! எனவே, உங்கள் பலவீனங்களை பட்டியலிட்டு, அதிலிருந்து வெளியே வர முயலுங்கள்.கே.தர்ஷன், கோவை: இந்தியர்களிடையே தான் இதய நோய் அதிகம் என்கிறாளே என் தோழி...உண்மை தான்! ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2017 IST
கன்னிவாடி பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த நிம்மிக்கும், அவள் தோழி ரம்யாவுக்கும் பயம் நெஞ்சை அடைத்தது.யாருமே அவர்களை கவனிக்காத போதும், உலகமே அவர்களை உற்று நோக்குவதாய் மனசு பயந்தது. இங்கிருந்து பஸ் கிடைத்தால், அரைமணி நேரத்தில் டவுனுக்கு போய்விடலாம்; அங்கிருந்து சென்னைக்கு நிறைய பஸ் உள்ளது.''ஏ புள்ள நிம்மி... இந்நேரம் நம்ப வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சிருக்குமில்ல...'' ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2017 IST
மீண்டும் இணையும் கமல் - மோகன்லால்!உன்னைப் போல் ஒருவன் படத்தில் இணைந்து நடித்தவர்கள், கமல், மோகன்லால். அதையடுத்து, தற்போது, இந்தியில், அக் ஷய் குமார் நடித்து, 2012ல் வெளியான, ஓ மை காட் என்ற படத்தின் தமிழ், 'ரீ - மேக்'கில் மீண்டும் இணைகின்றனர். இந்தியில் வெளியான இப்படம், ஏற்கனவே கன்னடம் மற்றும் தெலுங்கில், ரீ - மேக் செய்யப்பட்டது. தற்போது, தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கி, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2017 IST
வேண்டத்தக்கது அறிவோய் நீ; வேண்ட முழுதும் தருவோய் நீ என, சிவபெருமானை துதிக்கின்றன, திருமுறைகள். ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்த ஒருவரின் வேண்டுகோளை, சிவபெருமான் நிறைவேற்றிய வரலாறு இது.பூப சூடாமணி அரசனின் மகன், குலேச பாண்டியன் மதுரையை ஆட்சி செய்த நேரம் அது. கல்விக் கேள்விகளில் சிறந்தவரான இவர், தமிழில் பெரும் புலமை பெற்றிருந்தார். அதையறிந்த இடைக்காடர் எனும் புலவர், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2017 IST
மனைவி அமைவதெல்லாம் மாமனார் - மாமியார் கொடுத்த வரம்; இது, நான் உருவாக்கிய புதுமொழி. மனைவி அழகா, பண்பு நலன்களோடு வளர்ந்திருக்கிறாரா... மாமியாருக்கு நன்றி சொல்ல வேண்டும்; மனைவி கெட்டிக்காரியா, நன்கு படித்து, மரியாதை தெரிந்தவராக இருக்கிறாரா... மாமனாருக்கு நன்றி சொல்ல வேண்டும். கூடவே, மனைவியோடு, வசதிகளும் சேர்ந்து வந்தனவா... மாமனார் - மாமியார் என, இருவருக்கும் சேர்த்து நன்றி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2017 IST
அன்புள்ள அம்மாவுக்கு - என் வயது, 36; தனியார் நிறுவனத்தில் உயரதிகாரியாக பணிபுரிகிறேன். எனக்கு திருமணமாகி, மனைவியும், நான்கு வயதில் பெண் குழந்தையும் உள்ளது. என் மனைவி வேலைக்கு செல்பவள்.என் உடன்பிறந்தோர், அக்கா மற்றும் இரண்டு அண்ணன்கள்; என் சிறுவயதிலேயே பெற்றோர், இறந்து விட்டனர். எங்களை எல்லாம் வளர்த்து ஆளாக்கியது, என் அக்கா தான். அக்கா, என் தாய்க்கு சமம்; அரசு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2017 IST
அசுவினி முதல் ரேவதி வரை உள்ள நட்சத்திரங்கள், 27; கோவை ஈச்சனாரியில் உள்ள விநாயகர் கோவிலில், ஒவ்வொரு நட்சத்திர நாளன்றும், ஒரு அலங்காரம் நடைபெறுகிறது. இது, தமிழகத்தில் வேறு எந்த விநாயகர் கோவில்களிலும் இல்லாதது! கோவை அருகில் உள்ள பேரூரில், பட்டீஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இங்கு பிரதிஷ்டை செய்வதற்காக, ஐந்து அடி உயரமும், மூன்று அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகத்தை, மதுரையில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2017 IST
அன்பிலா நெஞ்சில்!தரை தட்டிய கப்பலுக்குதுறைமுகம் தேவையில்லை!நடை சாத்திய கோவிலில்சாத்திரங்கள் நடப்பதில்லை!கள்ளிப் பூக்கள் பறிக்கயாரும் கைகளை நீட்டுவதில்லை!கருவேலங் காட்டுப்பக்கம்வருணபகவான் வருவதில்லை!தரிசு நிலத்துக்குவரப்புகள் ஏதுமில்லை!விளையாத களருக்குவேலியிட்டு ஆவதில்லை!வாரிசு இல்லாச் சொத்துக்குவரி கேட்பு வருவதில்லை!கானல்நீர் ஊற்றுக்குதாகம் தீர்க்கும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2017 IST
'சிறு துளி பெருவெள்ளம்' என்பது போல், பல கிராமங்களின் இணைப்பால், இன்று, பெரு மாநகரமாக உருவெடுத்துள்ளது, சென்னை. அப்படி, சென்னையுடன் இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதன் பின்னணி இதோ: சக்தி ஸ்தலங்களில் 108-ல், ஐம்பத்தி ஒன்றாவது ஊர் என்பதால், இவ்வூர், அம்பத்தூர் என, மாறியது.* 'ஆர்மர்ட் வெகிள்ஸ் அண்டு டிபாட் ஆப் இந்தியா' (Armoured Vehicles and Depot of India) என்பதின் சுருக்கமே, 'ஆவடி!' (AVADI)* ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2017 IST
எனக்கும், வாணிக்கும் நிச்சயதார்த்தம் நடந்த பின் நிகழ்ந்த சந்திப்புகளில், நான் அதை அவ்வளவாக கவனித்ததில்லை.திருமணம் முடிந்து, தேனிலவுக்காக, ஏற்காடு போயிருந்த போது தான், ஓட்டல் அறையின், எல்.ஈ.டி., பல்ப் வெளிச்சத்தில், அவள் கழுத்தில் மின்னிய அந்த மெல்லிய தங்கச் சங்கிலி, என் கண்ணில் பட்டது.நான், கிரிதர்; வயது, 27. சென்னையில் உள்ள பிரபல ஐ.டி., நிறுவனத்தில் வேலை. பெற்றோருக்கு ஒரே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2017 IST
அரசியல் என்றாலே ஊர் பணத்தை கொள்ளையடிப்பது என்ற நிலையில், கேரள முதல்வர், பிணராயி விஜயன் மனைவி, கமலா, ஒரு பேட்டியில், 'திருமணம் ஆனதில் இருந்து, ஒரு, 'ஸ்டவ்' மட்டும் தான், பரிசாக தந்துள்ளார், என் கணவர்...' என்கிறார். பனை மரம் ஏறும் தொழிலாளியான விஜயனின் தந்தை மரணமடைந்த போது, விஜயனின் அண்ணன் அத்தொழிலை செய்து, தம்பியை கல்லூரியில் படிக்க வைத்தார். ஒருநாள், கல்லூரி முதல்வர், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2017 IST
ஒடிசா மாநிலம் பூரியில் இருந்து, 14 கி.மீ., தூரத்தில் உள்ளது, ரகுராஜபுரம் என்ற கிராமம். 'ஆர்டிஸ்ட் வில்லேஜ்' என்று அழைக்கப்படும் இவ்வூரில், 130 வீடுகள் இருக்கின்றன. இங்குள்ள ஆண், பெண் மற்றும் குழந்தைகள் அனைவருமே ஓவியம் வரைகின்றனர். அதை விற்று தான் பிழைப்பு நடத்துகின்றனர்.இங்கு உருவாகும் அழகான ஓவியங்களை, குறைந்த விலைக்கு வாங்கி, வெளியிடங்களில் அதிக விலைக்கு விற்கின்றனர், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2017 IST
வட அமெரிக்காவின் தெற்கே, கரீபிய கடலில் அமைந்துள்ள கம்யூனிஸ்ட் நாடான கியூபா நாட்டில், அமெரிக்க தயாரிப்பான பழங்கால கார்கள், அதிகமாக வலம் வருகின்றன. இதற்கு காரணம், கடந்த நூற்றாண்டில், சூதாடுவதற்காக, விலையுயர்ந்த கார்களில் கியூபாவிற்கு வருவர், அமெரிக்கர். ஆட்டத்தில் பணத்தை இழந்து, கடைசியாக, தங்கள் கார்களையும் இழந்து, ஊர் திரும்புவர். இப்படி அவர்கள் விட்டுச் சென்ற ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X