Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2011 IST
மனித வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட காலம் தான். இந்த குறுகிய வாழ்நாளில் எப்படி வாழ்ந்தால் நல்லது, எப்படி வாழ வேண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. மனிதன் நேர்மையான வழியில் தேவையான அளவு சம்பாதித்து, குடும்பத்தையும் ஆதரித்து, தான, தர்மங்களையும் செய்து, இந்த வாழ்நாளை நிம்மதியுடன் கழிக்க வேண்டும். முக்கியமாக, சாப்பாட்டுக்காக பிறரிடம் கை ஏந்தாதே என்பது. இரண்டாவது, நோய், நொடி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2011 IST
ஆக., 21 - கிருஷ்ண ஜெயந்தி!பூலோகத்தில், எப்போதெல்லம் அநியாயம் பெருக்கெடுக்கிறதோ, அப்போதெல்லாம், அவதாரம் எடுப்பார் திருமால் என்பது நம்பிக்கை. தெய்வங்களிலேயே அவர் தான் சாந்தமூர்த்தி; ஆனால், தன் பக்தர்களுக்கு கஷ்டம் என்றால் தாங்க மாட்டார். உடனே, அவதாரம் எடுத்து, பூமிக்கு வந்து விடுவார். கம்சன் என்ற கொடியவன், தன் சகோதரியையும், அவளது கணவரையும் படாதபாடு படுத்தினான். அவர்கள், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2011 IST
தமிழ் கொலை!நான் தமிழறிஞனோ, தமிழ்ப் புலவனோ அல்ல. எல்லாரையும் போல, தமிழை, தாய் மொழியாகக் கொண்ட சாமானியன்; அவ்வளவுதான். ஆனால், அத்தமிழை யாராவது பிழையாக எழுதினாலோ, உச்சரித்தாலோ, "சுரீர்' என்று கோபம் தலைக்கேறி விடுகிறது; ரத்தம் கொதிக்கத் துவங்கி விடுகிறது.ரயில் நிலையங்களில், அறிவிப்பாளர்கள் வாயில் சிக்கி, தமிழ் படும்பாட்டை கேட்கப் பொறுக்கவில்லை. அவர்கள் அறிவிப்பு, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2011 IST
பிரியமானவர்களே... இந்த வாரம், இரண்டு சகோதரிகளின் கதையை சொல்லப் போறேன்... இவர்களது அம்மா, பெண் பிள்ளைகளை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடுவார்; ஒரே மகனை சட்டை செய்ய மாட்டார். காரணம், பெண்கள் இருவரும் நல்ல நிறம், அழகு, உயரம், படிப்பு, விளையாட்டு, டான்ஸ் என, சகலகலா வல்லிகள்; ஆனால், ஆண் மகனோ, கறுப்பு, ரொம்பவும் அமைதியாக இருப்பான். இதனால், பெண் குழந்தைகளுக்கு ஓவர் செல்லம் கொடுத்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2011 IST
"இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள், ஐம்பது கூறுகிறேன்...' என ஆரம்பித்தார் குப்பண்ணா. அவற்றில் சிலவற்றை அச்சில் ஏற்ற முடியாது என்பதால், தவிர்த்து விட்டேன்.இதோ... குப்பண்ணா கூறியவை:* இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு; இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்; இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்; இடது கையால் படுக்கையை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2011 IST
*தி.முருகானந்தம், புதுப்பாளையம்: நீங்கள் எதுவரை படித்துள்ளீர்கள்?உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் அளவில்... சிறுகதை, தொடர்கதை, புதுக்கவிதை எழுத, இனிமேல் தான் படிக்க வேண்டும்!***** எஸ்.யோகராஜன், சேத்தியா தோப்பு: தமிழன் முன்னேற இப் போது மிகத் தேவையானது எது, தேவையற்றது எது?பகுத்தறிவது, தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களை அடை யாளம் கண்டு கொள்வது, கொடி பிடித்து, கோஷம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2011 IST
இதுவரை: தன் இ-மெயிலுக்கு கவிதா அனுப்பி இருந்த கடிதத்தை படிக்க ஆரம்பித்தாள் மதுரிமா. அதில், விமான பயணத்தின் போது, நரேனை முதன் முதலில் சந்தித்ததையும், அப்போது பேசிய விவரத்தையும் எழுதியிருந்தாள் கவிதா. மேலும், நல்ல நண்பர்களாக இருக்கும் பொருட்டு, தன் வீட்டுக்கு நரேனை அழைத்ததையும், அவன் வருகைக்காக காத்திருந்ததையும் எழுதி இருந்தாள் ­ —கவிதாவின் கடிதத்தை, அதற்கு மேலும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2011 IST
வின்ஸ்டன் சர்ச்சிலிடம், அந்தரங்கப் பணி யாளராக இருந்தவர் நார்மன். இவர் சர்ச்சிலைப் பற்றி, "மை இயர்ஸ் வித் சர்ச்சில்' என்றொரு நூல் எழுதினார். அதில்: என் எஜமானர், கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவர். ஆனால், அவருக்கு, தன் கட்சியிலிருந்த அக்கறையைக் காட்டிலும், ஜனநாயகத்திலுள்ள நம்பிக்கை அதிகம். 1951 தேர்தலின் போது நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது...அப்போது லண்டனில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2011 IST
விஜய் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் படம்!நண்பன் படத்திற்கு பிறகு, கவுதம் மேனன் இயக்கும், யோஹன் - அத்தியாயம் ஒன்று என்ற படத்தில் நடிக்கிறார் விஜய். 2012 ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்கி, 2013 பொங்கல் தினத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. விஜய் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிக்கவுள்ள இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும், அமெரிக்காவில் நடக்கிறது.— சினிமா பொன்னையா.வித்தியாசமான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2011 IST
ஐயப்ப பக்தர்களைக் கண்டாலே, விண்ணாடம் பிள்ளையவர்களுக்கு மொசலைக் கண்ட வேட்டை நாயாட்டம் கும்மாளக் குஷியாகி விடும். "சாமி சரணம்; போடுங்க குட்டியாக்கரணம்...' என்று, அலப்பறை பண்ணத் துவங்கி விடுவார்.பிள்ளையவர்கள், நாத்திகவாதத்துக்கும் பேர் போனவர். "பரிசுத்த ஆவியில புட்டு வேகுமா? சரஸ்வதி குடியிருக்கறது உன்ற நாக்குலீன்னா, அவ மூச்சா - ஆயி போறதெல்லாம் உன்ற வாய்க்குள்ளதானா?' ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2011 IST
அன்புள்ள சகோதரிக்கு —எங்களுக்கு, இரண்டு மகன்கள். பெரியவன், நல்ல படிப்பு படித்து, நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கிறான். சின்னவனும் நன்றாக படித்து, மாஸ்டர் டிகிரி முடித்து இருக்கிறான். இந்நிலையில், கல்லூரியில் படிக்கும் போது, கூட படிக்கும் பிள்ளைகள் இவனை கலாட்டா செய்ததில், மனநலம் பாதிக்கப்பட்டு, தற்சமயம் சிகிச்சை பெற்று, வீட்டில் இருக்கிறான்.வெளியில் செல்ல ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2011 IST
இரு கால்கள் செயலிழந்த நிலையிலும், வாலிபர் ஒருவர், ஸ்டூல் மீது அமர்ந்து, முடிதிருத்தும் தொழில் செய்து வருவது, காண்போரை வியக்க வைக்கிறது.திருவள்ளூர் அருகேயுள்ள தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாட்சரத்தின் மகன் சகாதேவன்; வயது 29. மூன்று வயதிலேயே போலியோ நோய் தாக்கி, கால்களை இழந்தவர். தரையில் தவழ்ந்தபடியே பள்ளிக்குச் சென்று, ஐந்தாம் வகுப்பு வரை படித்தார்.தொடர்ந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2011 IST
மினு ஸ்கூலுக்கு சென்று விட, வேலைக்கு கிளம்பிய சங்கரை, பின் தொடர்ந்து வந்தாள் ஹேமா. வெளியே கதவு திறந்ததும், சில்லென்ற காற்று முகத்தில் அறைந்தது.""இன்னைக்கு வெதர் டெலி-காஸ்டில், ஈவினிங் ஸ்நோபால் இருக்குன்னு சொல்லி இருக்காங்க. நீங்க சீக்கிரம் வந்துடுங்க சங்கர்.''""ஓ.கே., ஹேமா... உனக்கு தான், நாலு நாளைக்கு ரெஸ்ட்; என்ஜாய் பண்ணு... பை.''ஜெர்கினை போட்டபடி காரில் ஏறி, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2011 IST
பெண்ணே!* உன்னை காதலித்த பின்தான்தெரிந்து கொண்டேன்...வாழ்த்துபவர்களை விடவீழ்த்துபவர்களே அதிகமென்று!* உன்னை காதலித்த பின்தான்தெரிந்து கொண்டேன்...போற்றுபவர்களை விடதூற்றுபவர்களே அதிகமென்று!* உன்னை காதலித்த பின்தான்தெரிந்து கொண்டேன்...போதிப்பவர்களை விடசதிப்பவர்களே அதிகமென்று!* உன்னை காதலித்த பின்தான்தெரிந்து கொண்டேன்...புகழ்பவர்களை விடஇகழ்பவர்களே அதிகமென்று!* உன்னை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2011 IST
சமீபத்தில், ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கமும், சுனாமியும், அந்த நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்து விட்டது. அணு மின் நிலையங்களுக்குள் கடல் நீர் புகுந்ததால், அங்கிருந்து கதிர் வீச்சு பரவி, சுற்றுச் சூழலுக்கு பெரும் கேட்டை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, அங்கு கடுமையான மின் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.இதுபோன்ற விஷயங்களில், மற்ற நாடுகளுக்கு எப்போதுமே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2011 IST
சீனாவின் யுனான் மாகாணத்தில், இஜா என்ற சிறிய நகரம் <உள்ளது. இங்குள்ளவர்கள், ஆகஸ்ட் மாதத்தை, "பேய்கள் மாதம்'ஆக கடைபிடிக்கின்றனர். இந்த மாதம் 14, 15, 16 ஆகிய தேதிகளில், பெண்களின் மார்புகளை தொடும் திருவிழா, இங்கு விமரிசையாக கொண்டாடப்பட்டது.கி.பி. 581-619களில், சீனாவை சுயி அரச வம்சத்தினர் ஆண்டு வந்தனர். அப்போது, திருமணமாகாத ஏராளமான இளவயது ஆண்களை, இந்த அரச வம்சத்தினர், தங்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2011 IST
ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லரை பற்றி, தெரியாதவர்கள் அதிகம் இருக்க முடியாது. கொடுங்கோல் ஆட்சி நடத்தி, சரித்திரத்தின் கறுப்பு பக்கங்களில் இடம் பெற்ற நபர். ஹிட்லர் என்ற பெயரைக் கேட்டாலே, உலக நாடுகள் அஞ்சி நடுங்கின.இப்போது நிலைமை, தலைகீழாகி விட்டது. 1945ல், எதிரிப் படைகளின் கண்களில் பட்டு விடக் கூடாது என்பதற்காக, ஹிட்லர், ஜெர்மனியில், விசேஷமாக வடிவமைக்கப்பட்டிருந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2011 IST
போருக்கு புகழ் பெற்ற வியட்நாமில், அதிசயங்களுக்கும் பஞ்சம் இல்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், அங்கு <<உருவாக்கப்பட்ட குகை, தற்போது, பிரிட்டன் ஆராய்ச்சி யாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடர்ந்த வனப் பகுதி யில், யாருடைய கண்களுக்கும் தட்டுப்படாத, இந்த அதிசய குகை, 4.5 கி.மீ., நீளமுடையது. உலகின் மிகப் பெரிய குகைப் பாதையாக, இது, அதிகாரப்பூர்வமாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X