Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2016 IST
முயன்றால் முடியாதது எதுவுமில்லை!ஐந்தாம் வகுப்பில் பாதியோடு படிப்பை நிறுத்தி விட்ட என் உறவுக்கார பெண்ணை, பல ஆண்டுகளுக்கு பின், சமீபத்தில், அவளது வீட்டில் சந்தித்தேன். அவளுக்கு இரு மகன்கள்; கையெழுத்து மட்டுமே போடத் தெரிந்த அவள், ஆங்கில வழியில், ஆறாம் வகுப்பு படிக்கும் தன் இரண்டாவது மகனுக்கு, பாடத்திலுள்ள சந்தேகங்களை, விளக்கிக் கொண்டிருந்தாள்.ஆச்சரியத்துடன், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2016 IST
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர். வருமான வரித்துறையினருக்கு, சாவித்திரியால் வரி நிலுவை கட்ட முடியாத ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2016 IST
ஒரு பெரியவருக்கு, 80ம் கல்யாணம்... 'கண்டிப்பாக வரணும்...' என, அமெரிக்காவில் வாழும் அவரது மகனும், மருமகளும் சென்னை வந்து என்னை அழைத்தனர்.அந்தப் பெரியவர் சிறந்த அறிவாளி, மனித நேயம் மிக்கவர் என்பது மட்டுமல்லாமல், என் மீது தனிப்பட்ட முறையில் பாசம் கொண்டவர்.குப்பண்ணாவுடன் அவ்விழாவுக்குச் சென்றேன். வேத விற்பன்னர்களின் சடங்குகள் முடிந்து, பெரியவரின் காலில் விழுந்து ஆசி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2016 IST
ஆர்.சுந்தரலிங்கம், வீரபாண்டி: பணம் கடன் கொடுத்தால் தான் திரும்பி வருவது இல்லை; புத்தகங்கள் கடன் கொடுத்தாலும், திரும்பி வருவது இல்லையே...கடன் கொடுக்கக் கூடாதது மூன்று; பணம், புத்தகம் மற்றும் 'சிடி!' தட்ட முடியாது எனும் பட்சத்தில் அன்பளிப்பாக கொடுத்து விடுங்கள்; திரும்ப எதிர்பார்த்து மனக்கசப்பையும், பிரச்னையையும் வளர்த்துக் கொள்ளாதீர்கள்! எஸ்.செல்வகணேஷ், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2016 IST
தொணத்தொண என்று பேசும் நபர்கள், பிறரால், வெறுக்கத் தக்கவர்களாக ஆகி விட வாய்ப்பு உண்டு.'எதுக்கு இந்த ஆளு சம்மன் இல்லாம ஆஜராகணும்...' என்று நீதிமன்றத்திற்கு அடுத்தபடியாக, மக்கள் மன்றமும் கேட்கும்.இவர்களை, ஆங்கிலத்தில், 'சேட்டர் பாக்ஸ்' என்று குறிப்பிடுகின்றனர். நிறைய பேசுவது தவறு என்றாலும், பேசாமலே இருப்பதும் தவறு.'வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருந்தே... ஏன் அப்பவே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2016 IST
மகளின் கைகளில், நான்கு வயது பேத்தி, ஜன்னத்துல் பிர்தௌஸ் இருந்தாள்.பேத்தி ஜன்னத்துக்கு சீன பொம்மை போல் முகமும், ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என சந்தேகம் கொள்ளும் உடல் அமைப்பு. அடர்த்தி குறைந்த தலைகேசம்; ரோஜா நிறம்; வயதுக்கு மீறிய உயரம்.''அத்தா... என் வீட்டுக்காரர் ரெண்டு வருஷ ஒப்பந்தத்துல மெக்சிகோ போறாரு; எனக்கு மின் வாரியத்தில் உதவி பொறியாளராக வேலை கிடைச்சுருக்கு. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2016 IST
புலியுடன் நடிக்கும் சந்தானம்!தில்லுக்கு துட்டு பட வெற்றிக்கு பின், மெகா பட்ஜெட் பட கதாநாயகனாகி விட்ட சந்தானம், புதுமுக இயக்குனர் பச்சையப்பன் ராஜா இயக்கும் படத்தில் புலியுடன் நடிக்கிறார். இப்படத்தில், சந்தானம், புலியுடன் மோதும் காட்சிகளில், புலியை, 'கிராபிக்ஸ்' வடிவில் காண்பிப்பதற்காக, 'கிராபிக்ஸ்' பணிகள் அமெரிக்க மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளில், நடக்கிறது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2016 IST
அன்புள்ள சகோதரிக்கு —நான், 37 வயது பெண்; என் கணவரின் வயது, 60. திருமணமாகி, 20 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு மகனும், மகளும் உள்ளனர். கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படித்த போது, வகுப்புக்குச் செல்லாமல் ஊர் சுற்றியதால், கல்லுாரியில் இருந்து நீக்கப்பட்டான், என் மகன். மகள், பிளஸ் 2 படிக்கிறாள்.என் கணவர் ஏற்கனவே திருமணம் ஆனவர்; முதல் மனைவியை விவாகரத்து செய்து, அதை மறைத்து, ஏமாற்றி என்னை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2016 IST
ஆக., 25 -கிருஷ்ண ஜெயந்திதாயை மகிழ செய்வதில் தான், பிள்ளைகளின் வாழ்க்கையே அர்த்தமுள்ளதாகிறது. கண்ணன் ஒரு தாயை அல்ல, மூன்று தாய்களை மகிழ்வித்தான். அவன் பிறந்ததோ தேவகி வயிற்றில்... வளர்ந்தது யசோதையிடம்!இவர்களைத் தவிர, இன்னொருத்தியையும் தன் தாயாக ஏற்றான், கண்ணன். அவளை, 'பொய்யான தாய்' என்று வர்ணிப்பர். காரணம், கண்ணனை கொல்வதற்காக கம்சனால் அனுப்பப்பட்டவள், அவள்!மதுராபுரியின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2016 IST
ஆசைஎல்லாருக்கும்ஆசையிருக்கிறதுபணக்காரனாக!எல்லாருக்கும்ஆசையிருக்கிறதுகாதலிக்க!எல்லாருக்கும்ஆசையிருக்கிறதுமாளிகை வீடு கட்ட!எல்லாருக்கும்ஆசையிருக்கிறதுஆடி காரில் உலா வர!எல்லாருக்கும்ஆசையிருக்கிறதுதங்க, வைர நகைகள்வாங்கி குவித்திட!எல்லாருக்கும்ஆசையிருக்கிறதுநோய் நொடியின்றிவாழ்ந்திட!எல்லாருக்கும்ஆசையிருக்கிறதுவெளிநாடு சுற்றுலாசென்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2016 IST
'இடியாப்பம்... இடியாப்பம்...' என்ற கணீரென்ற குரல், துாரத்தில் எங்கோ ஒலித்தது. 'இந்தக் குரலை கேட்டு, எத்தனை மாதங்களாகி விட்டன...' என, நினைத்தான் சித்திரைச் செல்வன்.'இ...டி...யா...ப்...ப...ம்...' என்று ராகத்துடன் இழுத்து உச்சரிக்கும் அவரின் குரலிலேயே, வசீகரம் இருக்கும். 60 வயதிற்கு மேலிருக்கும் அவருக்கு நல்ல திடகாத்திரமான உடல்.அவர் விற்கும் இடியாப்பம், பூவைப் போன்று, மெல்லிய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2016 IST
நவ., 8, 1926ல், 'ஆனந்த குண போதினி' இதழில், சென்னையின் சிறப்பு குறித்து, பத்திரிகையாளர், எஸ்.ஜி.ராமனுஜுலு நாயுடு எழுதியது:சிங்காரச் சென்னையை அதிகாலையிலிருந்து அடுக்கடுக்காய் கவனியுங்கள்...துாங்கி எழுந்து கண்ணை நிமிட்டியபடி வெளியில் வந்தால், வீதியில், இரண்டு எருதுகள் பூட்டப்பட்ட சாரட்டாகிய முனிசிபல் குப்பை வண்டியின் தரிசனம்; இதுதான், பட்டினத்து முதல் கோபுர ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2016 IST
உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறது, பப்பாளி பழம். இதில் உள்ள,'பாப்சின்' என்ற வேதியியல் பொருளுக்கு கடினமான உணவையும், எளிதாக செரிமானம் செய்யும் திறன் உண்டு. அசைவ உணவு உண்போர், உணவில் பப்பாளி பழத்தை சேர்த்துக் கொள்வது அவசியம்.சூரிய ஒளியின் பயன்களை முழுமையாக கிரகித்து, தன்னுள் அடக்கி வைத்துள்ளதால், பப்பாளி பழத்தில் விட்டமின், 'டி' அதிகம் உள்ளது. அடிக்கடி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2016 IST
தங்களுடைய சொந்த உபயோகத்திற்கென்று கார் மற்றும் பஸ் வைத்திருப்போர் பலர்; சிலர், விமானம் கூட வைத்துள்ளனர். ஆனால், ரயில் வைத்திருந்தவர் பற்றி கேள்விப்பட்டிருக்கீறிர்களா? சென்னையில், சிவப்பு நிறத்திலுள்ள, பிரசித்தி பெற்ற, பல கட்டடங்களை உருவாக்கிய கட்டட மேதை, தாட்டிகொண்ட நம்பெருமாள் செட்டியார் தான் அவர்.கடந்த, 18ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்களுக்கு கிடைத்த, 'பில்டிங்' ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2016 IST
இன்று, 'அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி' என்ற பெயருக்காக ஹிலாரி கிளின்டன் போராடி வந்தாலும், இதற்கெல்லாம் முன்னோடி, விக்டோரியா டவுஸ்ஹல் என்ற, 35 வயது பெண்!பெண்களுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும் ஓட்டு உரிமை மறுக்கப்பட்டிருந்த கால கட்டம் அது!ஆண்களுக்கு, பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதத்தில் முதன் முதலில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2016 IST
பீஹார் மாநிலத்தில், சிவான் என்ற ஊரைச் சேர்ந்தவர், முகமது ஷகபுதீன்; மிகப் பெரிய தாதாவான இவர், நான்கு முறை எம்.பி., ஆகவும், இரண்டு முறை எம்.எல்.ஏ.,ஆகவும் தேர்வு செய்யப்பட்டார். கொலை, கொள்ளையில் தீவிரமாக இருந்த இவரை, தன் காட்சியில் சேர்த்து, அரசியல்வாதி ஆக்கிய பெருமை, லல்லு பிரசாத்தையே சாரும். இவரை போன்ற பத்து பேர் அரசியலில் இருந்தால், நம் நாடு வெகு சீக்கிரம் உருப்பட்டு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X