Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2010 IST
பகவான், மனிதர்களுக்கு மனதைக் கொடுத்தான். அதிலே எண்ணங்களை எழச் செய்தான். எண்ணங்களில் ஆசைகளைத் தோன்றச் செய்தான். ஆசையின் காரணமாக பாவங்களைச் செய்கின்றனர். பாவத்தின் காரணமாக பிறவி ஏற்படுகிறது. பிறப்பதும், பாவம் செய்வதும், மீண்டும் பிறப்பதுமே தான் தொழிலா? இதற்கு ஒரு முற்றுப்புள்ளி கிடையாதா? ஆசைகளை விட்டால் விடுதலை கிடைக்கும் என்று சொன்னார்கள். இதற்கு ஆசார்யர்களும், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2010 IST
பெருமாளின் அவதாரங்கள் பத்து. இதில், வாமன அவதாரத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. ஸ்ரீவில்லிபுத்தூரின் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளான ஆண்டாள், திருப்பாவையின் பிற அவதாரங்கள் பற்றிச் சொல்கிறாள் என்றாலும், வாமன அவதாரத்தை மூன்று பாடல்களில் சிறப்பித்திருக்கிறாள். மொத்தமுள்ள 30 பாடல்களில், முதல் பத்தில் மூன்றாவது பாடலில், "ஓங்கி உலகளந்த உத்தமன்...' என, வாமனரைப் போற்றுகிறாள். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2010 IST
சாரி கொஞ்சம் ஓவர் ! பரிசு ரூ.1500வாகனப் பதிவு எண்ணை தமிழ் எழுத்துக்களில் எழுதியிருந்த என் மாமாவிடம், "ஏனிந்த கொலை வெறி?' எனக் கேட்டேன். "நம் தமிழ் உணர்வை வெளிப்படுத்த இது ஒரு அடையாளம்!' என்றார்; எனக்கு புரியவில்லை. உலகமயமாக்கலால் வெகுவேகமாக தாக்கும் மேற்கத்திய கலாசாரத்திற்கு பலியாகாமல் தமிழ் மொழியை, பண்பாட்டை காப்பது, நம் இயல்பு வாழ்க்கையில் தான் இருக்கிறது. அதற்காக, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2010 IST
(வாசகர்கள் தங்கள் கருத்துக்களைத் தமிழில் தெரிவிக்க,varamalar@ dinamalar.in  என்ற மின் அஞ்சலையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.)*ஆக., 8, 2010 வாரமலர் இதழில் வெளியான திண்ணை செய்தியில், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் அவருடைய அம்மா சம்பந்தமான நிகழ்ச்சி என்னை மிகவும் நெகிழ வைத்தது. பணத்தாசை பிடித்து அலையும் இந்த உலகில், மெல்லிசை மன்னரின் தாயார் செய்த செயல், பிரமிக்க வைத்தது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2010 IST
எம்.ஜி.ஆர்., மறைந்து, 22 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட பின்பும், அவரது பழைய சினிமா படங்களுக்கு இருக்கும் வரவேற்பு கொஞ்சமும் குறையவில்லை.  பிரமாண்டமாக செலவு செய்து எடுக்கப்பட்ட புதிய படங்களுக்கு, பெரிய  அளவில் விளம்பரங்கள் செய்தாலும், இரண்டு  வாரத்திற்கு மேல் தாக்குப்பிடிக்காத நிலையை காண்கிறோம்.அதே சமயம்,  40 வருடங்களுக்கு முன், வெளியான எம்.ஜி.ஆரின் படங்கள், "சிடி, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2010 IST
அது ஒரு மதிய நேரம்!லென்ஸ் மாமா வீட்டில் ஏதோ விசேஷம்... குத்து விளக்கு பூஜையோ... அம்மன் அர்ச்சனையோ... ஏதோ ஒன்று. முதல் நாளே போனில் அழைத்திருந்தார் மாமி... "அம்பி... நாளைக்கு மதியம் நம்மாத்தில தான் நோக்கு ஷாப்பாடு... மறந்துடாம வந்துடு... வட, பாயாஷத்தோட ஏற்பாடு பண்ணீருக்கேன்...' என்று கூறி இருந்தார். வடை, பாயசத்துடன் சாப்பிட்டு எவ்வளவு காலமாயிற்று என்று ஏங்கிய மனது, அடுத்த நாள் மாமா ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2010 IST
* *ஜெ.நாகராஜன், சமதர்மபுரம்: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால்... ?அவளது உழைப்பு, பொறுமை, சின்சியாரிட்டி, நாசூக்கு, சாதுர்யம்!                                      ****கா.முருகானந்தம், மடத்துக்குளம்: உடல் ஊனமுற்ற ஒரு நண்பனின் திருமணத்தை முடிக்க, அவனுடைய பெற்றோர் முடிவு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2010 IST
துர்காவின் மொபைல்போன் விடாமல் சிணுங்கியது.ஒருமுறை... இரண்டாவது முறை... மூன்றாவது முறை...மொபைல்போனை தரையில் அடித்து நொறுக்கப் போனாள் துர்கா. ஒரு நொடி யோசித்தவளாய், மொபைலை ஆன் செய்து, ""யார்ரா சிவ பூஜைல கரடி?''""நான் உன் மகன் மாதவன் பேசுறேன். இப்ப என்னம்மா பண்ணிட்டிருக்க?''""அது உனக்கு தேவையில்லாதது!''""நான் கேக்ற கேள்விகளுக்கு நீ ஒழுங்கா பதில் சொல்லல, என்னை நீ ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2010 IST
புகை பிடிப்பதற்கென்றே மூன்று வழி உபாயங்கள் உண்டு. பீடி, சிகரட், பைப். ஒரு விதத்தில் இவை சமுதாயத்தின் பொருளாதார அடுக்குகளைப் பொருத்தவை. கீழ் அடுக்கில் பீடி, அடுத்தபடியாக சிகரட், மேல் தட்டில் பைப். ஆனால், வரலாற்று வழியில் பார்க்கும் போது, இந்த வரிசையில், முன், பின் முரண் ஏற்படுகிறது. முதன் முதலாக பழக்கம் பெற்றது, பைப். வெள்ளைக்காரர்கள் வந்த பிறகு உருவானது சிகரட். பின், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2010 IST
தமிழ்ப்படங்களை தவிர்த்த சமந்தா!"பாணா காத்தாடி' படத்தில், நடிகர் முரளியின் மகன் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்துள்ள சமந்தாவை, புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய, சில தமிழ்ப் படாதிபதிகள் அணுகினர். ஆனால், அவரோ, "விண்ணைத் தாண்டி வருவாயா தெலுங்கு ரீ-மேக்கில், நாக சைதன்யாவுடன் நடித்தேன்; படம் ஹிட். தொடர்ந்து அங்கு பல படங்கள் கமிட்டாகி விட்டன. அதனால், இப்போதைக்கு தமிழில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2010 IST
ஜெனரல் பீட்டர்ஸ் சாலையிலிருந்த அந்த ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில், கூட்டம் நிறைந்திருந்தது. மாநிலத்தின் பல பாகங்களிலிருந்தும் வந்திருந்த வியாபாரிகள், தமக்கு தேவையான வண்டியின் ஸ்பேர் பார்ட்சுகளை வாங்கிக் கொண்டிருந்தனர். கடையின் பின்னாலிருந்த கோடவுனிலிருந்து பொருட்கள் பெரிய பெரிய அட்டைப் பெட்டியில் வெளியே வந்து, கடை முன் நிறுத்தப்பட்டிருக்கும் டெம்போ ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2010 IST
அன்புள்ள அம்மா —நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 21 வயது ஆண். ஒரு தம்பி மட்டும் உண்டு. இன்றைய இளைஞர் களிடையே உள்ள எந்தவொரு தவறான பழக்கமும் என்னிடம் இல்லை. என்னை ஒழுக்கம் நிறைந்தவன் என பலரும் கூறுவர்; ஆனால், நான் ஒரு கொலைகாரனாக மாறி விடுவேனோ என்று பயமாக <<உள்ளது.என் பிரச்னை இதுதான்... பெண்கள் என்றாலே எனக்கு வெறுப்பு ஏற்படுகிறது அம்மா. "காதல்' என்று சொல்லி, கடற்கரையில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2010 IST
*காலையில்எரிந்து விழுகிறாய்...மாலையில்சினந்து கொள்கிறாய்!*மல்லிகையையும்,அல்வாவையும்புறம் தள்ளுகிறாய்...* ஒருநாள் சண்டைக்குஒன்பது நாட்கள்கோபித்துக் கொள்கிறாய்!* வலிய வந்து பேசினாலும்முகத்தைத் திருப்பிக்கொள்கிறாய்!*கடனே என்று உணவுபரிமாறிஇடம் மாறிபாய் விரிக்கிறாய்!*ஒற்றைத் தலையணையில்உறங்காமல் தவித்தாலும்நான் மகிழ்வுடனேஇருக்கிறேன்...நம் பிள்ளைகளைநீ அணைத்துக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2010 IST
"கிட்டத்தட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட ஜாதகங்களிலிருந்து கடைசியில் தேறிய பத்து பெண்களில், பதினெட்டு பொருத்தமும் பார்த்து ஜோசியர் தேர்ந்தெடுத்த பெண்ணாக்கும் இந்த விசித்ரா...' என்று பெருமையுடன் சொன்னார் நண்பர் வேதாந்தம்.வேதாந்தம் என்னுடன் அலுவலகத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக, வேலை பார்க்கும் என்னுடைய பதவிப் பரிமாணத்திலேயே இருக்கும் மற்றொரு விஞ்ஞானி. ஆனால், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2010 IST
நம்பினால் நம்புங்கள்!மைசூரைச் சேர்ந்த ஷாலினி என்ற சிறுமி, அசாத்தியமான திறமை கொண்டவளாக இருக்கிறாள். அனைவரைப் போன்றே வலது கையால் சாதாரணமாக எழுதும் இவள், இடது கையால், "ரிவர்சில்' எழுதுகிறாள். அதுவும், இரண்டு கைகளாலும், ஒரே சமயத்தில் மாறுபட்டு, தெளிவாக எழுதுகிறாள்.அது மட்டுமல்ல... இதுபோல், ஆங்கிலம், இந்தி, கன்னடம், தமிழ் என நான்கு மொழிகளில் எழுதுகிறாள்.பல வருடங்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X