Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
அமைதியாகவும், அதே நேரத்தில் அழுத்தமாகவும் பேசுவதில் வல்லவர்கள் பெண்கள்.வாழைப் பழத்தில் ஊசி சொருகுவதை போல, தங்கள் வாக்கு சாதுர்யத்தில், வன்மையாளர்களையும் திருத்தி விடுவர்.சிராவஸ்தி எனும் பெருநகரத்தில், செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.ஊர் முக்கியஸ்தரான அவர், உளுத்துப் போனதைக் கூட யாருக்கும் தர மாட்டார். அவருடைய மருமகளான சுசீலாவுக்கு அது பிடிக்கவில்லை. மாமனாரை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
ஆக., 28 ஓணம்மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கி, அவனை ஆட்கொள்ள, திருமால், திரிவிக்ரமராக வந்த நாளே ஆவணி திருவோணம். இந்நாளே கேரளாவில், ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.கேரளாவில், எர்ணாகுளம் அருகிலுள்ள திருக்காக்கரை என்ற ஊரில் வாமனருக்கும், தமிழகத்தில், காஞ்சிபுரம், சீர்காழி மற்றும் திருக்கோவிலூரில், திரிவிக்ரமருக்கும் கோவில்கள் உள்ளன.சீர்காழியில் உள்ள தாடாளன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
விபத்தின் போது உதவாத,'ஸ்மார்ட்' போன்!சமீபத்தில், வாகனத்தில் பயணிக்கும் போது, இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் ஒருவர், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து, விழுந்து கிடந்தார். அவரது மொபைல் போனை எடுத்து அவரது உறவினருக்கு தகவல் கூற நினைத்தால், அந்த, 'ஸ்மார்ட்' போன், 'லாக்' ஆகி இருந்தது. அதனால், எங்களால், அவரது உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துப் போனோம்.இன்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
சமீபத்தில், மதுரை செல்லும் வாய்ப்பும், ஓய்வும் கிடைத்தது. ஓட்டல் ஒன்றில் தங்கினேன்.ஓட்டலா அது... பெரிய பெரிய விசாலமான அறைகள்... இரண்டு அறையாக இருக்க வேண்டியது ஒரு அறையாக இருந்தது.அறையில் ஓடிக் கொண்டிருந்த, 'டிவி'யை ஆப் செய்து விட்டு, எடுத்துச் சென்றிருந்த புத்தகங்களில் இருந்து, பழைய காங்கிரஸ் புள்ளியும், எழுத்தாளருமான சின்ன அண்ணாமலை எழுதிய புத்தகத்தை படிக்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
என்.சாந்தகுமாரி, திருவொற்றியூர்: பெண்களும் வேலைக்குச் செல்ல சம வாய்ப்பு இருக்கும் இக்காலத்தில், திருமணத்திற்குப் பின் பெண்ணை வேலைக்குப் போக வேண்டாம் எனக் கூறுவது சரியா?சரியே இல்லை. புருஷன் ஆயிரம் ஆயிரமா சம்பாதிச்சாலும், தன் பங்குக்கு மனைவியும் சம்பாதிக்கத் தான் வேண்டும்; இதனால், ஐந்து பைசாவிற்கும், பத்து பைசாவிற்கும் கணவன் கையை எதிர்பார்க்க வேண்டியது இல்லை. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்த பவித்ரா, ''லட்சுமியம்மா... 11:00 மணி போல அத்தைக்கு ஞாபகமாக சூப் வைச்சு கொடுத்திடுங்க. ஜுரம் அடிச்சதால ரெண்டு நாளா சரியாக சாப்பிடாம சோர்ந்து போயிருக்காங்க,'' என்றாள்.''நீங்க கிளம்புங்கம்மா; நான் பாத்துக்கிறேன், '' என, சமையல்காரம்மா சொல்ல, மாமியார் இருக்கும் அறையை எட்டிப் பார்த்தாள்.''பவித்ரா... வேலைக்கு கிளம்பிட்டியா... ஆபிஸ் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
தியோடர் பாஸ்கரன் எழுதிய, 'தமிழ் சினிமா வளர்ந்த கதை' நூலிலிருந்து: சென்னைக்கு சினிமா வந்தது, 1897ல்! அப்போது, ஆர்தர் கேவ்லக் என்பவர், மதராஸ் ராஜதானி கவர்னராக இருந்தார். ஒரு நாள் மாலை, மூர்மார்க்கெட்டை அடுத்த விக்டோரியா பப்ளிக் ஹாலில், ஒரு கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடியிருந்தது. ஹாலின் நடுவே எட்வர்ட் என்ற ஆங்கிலேயர், சிறிய நுாதன கருவி ஒன்றில் படச்சுருள் ஒன்றை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
ஸ்ருதிஹாசனுக்கு அறிவுரை கொடுத்த கமல்!ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய, 3 மற்றும் வை ராஜா வை படங்கள் தோல்வி அடைந்து விட்டதால், அடுத்தபடியாக படம் இயக்குவதில் அவருக்கு ஆர்வம் குறைந்து விட்டது. மாறாக, குறும்படங்களுக்காக, 'யு-டியூப்' சேனல் துவங்கியுள்ளார். அதையடுத்து, ஐஸ்வர்யாவின் சேனலில், குறும் படங்களை வெளியிடுவதற்காகவே தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளார் ஸ்ருதிஹாசன். இதன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல், துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —பங்கஜா மில் பட்டறையில், சின்னப்பாவுக்கு கூலி வேலை. சம்மட்டியால் இரும்பைத் தட்டித் தட்டிச் சீராக்கும் பணி. மாதம், ஒன்பது ரூபாய் சம்பளம்.இதற்கு முன், காபி கம்பெனியில் எடுபிடியாக இருந்தார். அங்கு சம்பாதித்ததை விட, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
மூன்று பெண்களை மணந்து, மூவரையும் பிரிந்து வாழும் என் குடும்ப நண்பர் ஒருவரின் கதையை, உங்கள் முன் விவரித்தால், அவரைப் பற்றி நீங்கள் என்ன முடிவிற்கு வருவீர்கள்? அவர் ஏதோ என்னுடைய வெள்ளைக்கார நண்பர் என நினைப்பீர்கள். இல்லை; இவர் தெக்கத்தி சீமையை சேர்ந்தவர் தான்.மூன்று பெண்கள் மீதும், இவர் வெவ்வேறு குறைகளை சொல்லி குற்றப் பட்டியல் வாசித்த போது, அவற்றை நிராகரித்து, 'நண்பரே... ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
பிரியமானவனே!திருவிழாவில்மாவிலை தோரணம் கட்டிவானத்தை அழகூட்டிக் கொண்டிருந்தாய்எனக்குன்னை மிகவும் பிடித்தது!தோரணத்தில் ஆங்காங்கேபூக்களை செருகியபடிநறுமணமிக்கப் பார்வையால்அவ்வப்போதுஎனக்குள் உன்னைபுரிய வைத்துக் கொண்டிருந்தாய்!நீர்த்தெளித்து கோலமிடும்பெண்களுடன் நின்றிருந்தேன்கோலத்தை ஒளிப்படம்எடுக்கும் பாவனையில்என்னை மட்டுமேரசித்துக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது 45; பெற்றோருக்கு நான் ஒரே பெண். கூடப் பிறந்தவர்கள் இரு அண்ணன்கள்; எங்கள் மூவருக்கும் திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். எனக்கு, 18 - 19 வயதுகளில் இரு பெண் குழந்தைகள். இருவரும் படிக்கின்றனர்.திருமணம் ஆகும் வரை, பெற்றோர் மற்றும் அண்ணன்களுடன் மிகவும் சந்தோஷமாக இருந்தேன்.என், 23வது வயதில் திருமணம் நடந்தது. என் கணவர் என்னை விட, ஆறு வயது மூத்தவர். அரசு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
சென்னையில் உள்ள முன்னணி தமிழ் பத்திரிகை அலுவலகத்தில், செய்தி துறையில் நானும், டில்லியில், எங்கள் பத்திரிகையின் நிருபராக பணியாற்றும் சேகரும் செய்தி தொடர்பாக, தினமும் பலமுறை, போனில் பேசினாலும், எப்போதாவது தான், சொந்த விஷயங்களைப் பேசுவோம். அப்படி தான் ஒருநாள், அவர் பயன்படுத்திய ஒரு வார்த்தை, திருநெல்வேலி பாஷையைப் போன்று இருந்ததால், 'சார்... உங்களுக்கு எந்த ஊர்?' எனக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
ஹாலிவுட்டின் அழகு பதுமை ஜெனீபர் லாரன்சுக்கு, 24 வயதாகிறது. தி ஹேங்கர் கேம்ஸ், மேக்கிங் ஜாய் - 2, எக்ஸ்மேன் போன்ற படங்களில் நடிக்கும் இவரைப் பற்றிய கிசுகிசுகளுக்கு ஹாலிவுட்டில் பஞ்சம் இல்லை. 'ஜெனீபர் கர்ப்பமாக உள்ளார்...' என்பது தான், தற்போது, அவரைப் பற்றிய லேட்டஸ்ட் கிசு கிசு!இதுகுறித்து, அவரிடம் கேட்டால், சிரித்தவாறு, 'இன்னும் எத்தனை முறைதான், எனக்கு கல்யாணம் முடித்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
சமீபத்தில், அர்ஜென்டினா நாட்டில், பியூனஸ் அயேர்ஸ் நகரத்தில், 'டாப்லஸ்' போராட்டம் நடந்தது. இந்நாட்டு சுகாதார இலாகா, சமீபத்தில், மருத்துவமனைகளில் மட்டும் தான் பிரசவம் நடைபெற வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டது. அதை எதிர்த்து, வீடுகளில் பிரசவம் பார்ப்போர் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர். மருத்துவமனைகளில், பெரும்பாலும் அறுவை சிகிச்சையின் மூலம் தான் பிரசவங்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
மனிதர்களில் பெரும்பாலானோர், வலது கை பழக்கமுடையவர்களாக இருக்கின்றனர். இடது கை பயன்படுத்துபவர் மிக குறைவு. ஆனால், கங்காருகளில் அதிகம் இடது கை பழக்கம் உள்ளதாக உள்ளன. சமீபத்தில், செயின்ட் பீட்டர்ஸ் பர்க் ஸ்டேட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில், இந்த உண்மை தெரிய வந்துள்ளது. இதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள, ஏராளமான கங்காருக்களிடம், இந்த ஆராய்ச்சி நடைபெற்றது.— ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
அல்சைமேர்ஸ் டிசீஸ் என்ற ஞாபக மறதி நோய் சுருக்கமாக, 'ஏடி' என்று மருத்துவர்களால் அழைக்கப்படுகிறது. முதுமையின் ஆரம்பத்தில் உள்ள சிலர், இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் சிறு குழந்தை போல செயல்படுவதுடன், எந்த செயலிலும் ஈடுபட முடியாமல் இருப்பர். உலகின் மிக பிரபலமான பலர், இந்நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.மத்திய முன்னாள் அமைச்சரும், தொழிற்சங்க தலைவருமான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X