Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2012 IST
மனிதர்களின் மனதில் அன்பு, பாசம் என் றெல்லாம் உண்டு. இதற்காக மனிதர்கள் தன் சொந்த சுகங்களைக் கூட விட்டு விடத் தயாராக இருக்கின்றனர்; இது தான் உலக விசித்திரம்.ஒரு தகப்பன் தன் பிள்ளைக்காக, தன் விருப்பங்களையும், சுகத்தையும் கூட விட்டு விடுகிறார். தான் எப்படி இருந்தாலும், தன் பிள்ளை சுகமாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார். (பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2012 IST
ஆக., 29 - ஓணம் பண்டிகைஇருப்பதைக் கொண்டு திருப்தியடைய வேண்டும். மூன்றடியானால் என்ன... மூன்று லட்சம் அடியாய் இருந்தால் என்ன! வாழ்வதற்கு என்ன தேவையோ அது போதாதா! அதிகமாய் சேர்ந்தால் ஆணவம் ஏற்படும். அந்த ஆணவம், மற்றவர்களை அழித்து, முடிவில் தன்னையே அழித்து விடும். இதுதான் மகாபலி சக்கரவர்த்தியின் வரலாறு உணர்த்தும் பாடம்.திருமாலின் ஐந்தாவது அவதாரம் வாமனம். இந்த அவதாரத்தில், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2012 IST
உடையால் இழந்த மரியாதை! என் உறவினர் மகன், பொறியியல் படிக்கிறான். சமீபத் தில், ஸ்காலர்ஷிப்புக்காக வங்கிக்கு சென்றிருக்கிறான். மேனேஜர் அவனை கூப்பிட்டு, விசாரித்திருக் கிறார். படிப்பு, மதிப் பெண் எல்லாவற்றையும் கேட்ட பின், "சரி, நாளை வா...' என்றிருக்கிறார்.ஆனால், அவனோ, அவர் வரச் சொன்ன தினத்தில் செல்லாமல், அதற்கு அடுத்த நாள் சென்றிருக்கிறான். மேனேஜர் தன் கேபினில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2012 IST
அமெரிக்கா கிறிஸ்தவ நாடு என்றாலும், அங்கே எல்லாருமே இன்புற்றிருக்க முடிகிறது. மசூதிகளுக்கு பஞ்சமில்லை. ரம்ஜான், ஈத், முறையான தொழுகை என, எல்லாம் சுமூகம்.அவரவர்களின் காரியத்தை, அவரவர்கள் பார்த்துக் கொண்டு போகும் கலாசாரம் இருப்பதால், பிறரின் விருப்பு, வெறுப்பு, உணர்வுகள், நம்பிக்கைகளில் தலையிடுவதில்லை. தீபாவளி, பொங்கல், நவராத்திரி, ஹோலி என, அமெரிக்கா முழுக்க, கோவில்களில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2012 IST
கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலையில் பணியாற்றும் விரிவுரையாளர் ஒருவர், அந்துமணியின் அதி தீவிர வாசகி. ஏதோ, ஒரு அசைன்மென்டுக்காக ஒரு பல்கலையில் இரண்டு நாள் தங்க வேண்டி இருந்திருக்கிறது.அங்கே தங்கிய அனுபவம் பற்றி எழுதிய கடிதத்தில், பல்கலைக்கழக வளாகம் ஒரு பாம்புக் கூடம் என எழுதி இருந்தார்.கடிதத்தில் பாம்பு பற்றி குறிப்பிட்டதும், "திட்டி விடம்' என்ற ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2012 IST
* மா.சத்யப்ரியன், திண்டுக்கல்: அயல்நாடுகளுக்கு நிகராக, நம் நாட்டில் பெருகி வரும் விவாகரத்துக்கள், நம் பெண்களின் சுதந்திர தன்மையை காட்டுகிறதா அல்லது அடக்க மின்மையை வெளிப்படுத்துகிறதா?இரண்டுமே இல்லை! சகிப்புத் தன்மையின் சிகரங்கள், நம் இந்திய பெண்கள். அவர்களே விவாகரத்துக்கு துணிந்து விடுகின்றனர் என்றால், பொறுமையின் எல்லையைத் தொட்டு விட்டனர் என்று தான் அர்த்தம்.**** ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2012 IST
முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. துரையின் மகள் லாவண்யா, சர்வ மங்கள அலங்காரங்களுடன், மண மேடையில் அமர்ந்திருந்தாள். மணமகன் வந்து கொண்டிருந்தான்.""துரை... உன் மாமா வர்றாருப்பா...'' யாரோ கூறினார்.காதில் விழாதது போல் இருந்தான் துரை.""என்னங்க... பெரியவர் வந்திருக்கார்...'' என்றாள் மனைவி கமலா.""ம்ம்...'' வேண்டா வெறுப்போடு திரும்பிப் பார்த்தான். குமாரசாமி வந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2012 IST
ஒருமுறை, நிதி அமைச்சர் பக்தவத்சலம்,"பேயை விரட்டுவது போல், திராவிட நாடு கேட்போரை விரட்ட வேண்டும்...' என்று சட்டசபையில் பேசினார். உடனே, கருணாநிதி குறுக்கிட்டு, "சென்னையிலே பேய் விரட்டுவதாகக் கூறி, ஒரு பெண்ணைக் கட்டி வைத்து அடித்த பூசாரி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளது, அரசாங்கத்திற்குத் தெரியுமா?' என்று கேட்டார்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குழந்தையம்மாள் பேசும் போது, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2012 IST
ஆபீசுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் சவுமியா. அவளைப் பார்த்தால், 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிற பெண்ணைப் போலவே இருக்க மாட்டாள்; மிகவும் எளிமையாக இருப்பாள். நெற்றியில் கருப்பு சாந்து இட்டு, அதன் கீழ் நகமளவு விபூதி இட்டிருப்பாள்.குளித்து விட்டு, டிபன் சாப்பிட டைனிங் டேபிளில் உட்கார்ந்திருக்கும் சவுமியாவிடம் இருந்து, நறுமணம் ஒன்று பரவியதை, அவள் அம்மா அம்புஜம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2012 IST
அன்புள்ள அம்மாவிற்கு —நான் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவன். பத்தாவது வரை படித்திருக்கிறேன். நான், அம்மா, அப்பா, தம்பி என்று நான்கு பேர் கொண்ட குடும்பம். ஒரு பொருளை உருவாக்கும் ஜாதியை சேர்ந்தவர்கள். நான் மரம் சம்பந்தப்பட்ட தொழில் செய்கிறேன். என் தம்பி, அச்சுத் தொழிலில் உள்ளார். என் தாயும், தந்தையும் வெடி மருந்து சம்பந்தப்பட்ட (கூலி) தொழில் செய்கின்றனர். என் தந்தையுடன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2012 IST
விக்ரம் மார்க்கெட் மீண்டும் எகிறியது!தொடர்ந்து, ஹிட் படங்கள் கொடுத்த விக்ரமுக்கு, கடைசியாக நடித்த சில படங்கள் தோல்வியை கொடுத்தன. இருப்பினும், இயக்குனர் ஷங்கர், "ஐ' படத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்ததை அடுத்து, விக்ரமின் மார்க்கெட் மீண்டும் பழைய எல்லையை தொட்ட தோடு, அவரது படக்கூலி, 15 கோடி ரூபாயை எட்டி விட்டது.—சினிமா பொன்னையா.கவர்ச்சிக்கு மாறும் ரம்யா ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2012 IST
"நிலா' பத்திரிகையின், சேலம் பதிப்பு அலுவலக வளாகத்திற்குள் பிரவேசித்தது, எடிட்டர் சங்கரலிங்கத்தின், கறுப்பு நிற பிஎம்டபிள்யூ கார்.ஒட்டுனர் கதவைத் திறந்து கொண்டு சங்கரலிங்கம் இறங்க, நானும் இறங்கினேன். வயர்லெஸ் செட்டையும், இரு கைபேசிகளையும் எடுத்துக் கொண்டு நடந்தார். அலுவலக உதவியாளன், அவரது சூட்கேசை எடுத்துச் சென்றான். நான், ஒரு பத்தடி தூரம் விட்டு, அலுவலகத்தை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2012 IST
தீ அணைப்போம் வாருங்கள்! * தீ - எப்போதும்எரிந்து கொண்டுதான்இருக்கிறது - நம்ஒவ்வொருவருக்குள்ளும்!* சிலர் இதயங்களில்...கோபமாக, தாபமாக,வெறுப்பாக, விரக்தியாக,இன்னும் பலர் உள்ளங்களில்பொறாமையாகக்கூடஎரிந்து கொண்டு தான்இருக்கிறது!* பல சமயங்களில் பிறரைஎரிக்கவும் செய்கிறது...மனதாலும், செயலாலும்சுடுசொற்களாலும் சேர்த்து!* ஆற்றாமையால்இயலாமையால்ஓரிரு சமயங்களில்தன்னைத் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2012 IST
சீனாவின் குவாங்கி என்ற இடத்தில், குய்லின் மேரிலாண்ட் என்ற பொழுது போக்கு பூங்கா உள்ளது. இந்த பூங்கா நிர்வாகம், வாடிக்கை யாளர்களை கவர்வதற்காக, அவ்வப்போது, ஏதாவது அதிரடியாக செய்வது வழக்கம். இந்த முறை, கிளு கிளுப்பான ஒரு விஷயத்தை செய்து, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்."இந்த பொழுது போக்கு பூங்காவுக்கு வரும் பெண்கள், 38 செ.மீ.,க்கும் குறைவான குட்டைப் பாவாடை (ஷார்ட் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2012 IST
நம் நாட்டில், தலைவர்களின் பிறந்த நாளின்போது, சிறைக் கைதிகளுக்கான தண்டனையை குறைத்து, அவர்களை விடுவிக்கும் நடைமுறை உள்ளது. பிரேசிலில், கைதிகளின் தண்டனையை குறைப்பதற்கு, ஒரு வினோதமான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. சாண்டா ரிடா டோ சபுகாய் என்ற நகரில் உள்ள சிறையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த சைக்கிள்கள், பேட்டரியுடன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X