Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
'சனி' என்ற சொல்லைக் கேட்டாலே, பாகற்காயை பச்சையாக சாப்பிட்ட மாதிரி முகம் சுளிப்பர், பலர். உண்மையில், அவர் நடுநிலையானவர்; தவறு செய்வோருக்கும், சோம்பேறிகளுக்கும் மட்டும் தண்டனை கொடுப்பவர். உலகில், தவறு செய்யாத மனிதர்களே இல்லை. அதனால், அவரவர் பாவச் செயல்களுக்கு ஏற்ப, துன்பத்தை அனுபவிப்பர். அதேநேரம், தவறை உணர்ந்து, திருந்தி வாழ நினைப்போர், வேலுார் மாவட்டம், வன்னிவேடு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
விவசாயிகளை வாழ வைப்போம்!கல்யாண சமையல் ஒப்பந்ததாரராக இருக்கிறார், என் நண்பர். இவர், கல்யாண சமையலுக்கு தேவையான காய்கறிகளை, மார்க்கெட்டிற்கு சென்று வாங்குவதில்லை. மாறாக திருமண வீட்டாரின் அனுமதியுடன், அங்குள்ள விவசாயிகளிடமே வாங்குகிறார். போன் செய்தால், சம்பந்தப்பட்ட விவசாயிகளே, தேவையான காய்கறிகளை மண்டபத்திற்கு கொண்டு வந்து தந்து விடுகின்றனர். இதுபற்றி, அவரிடம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் இறந்தபோது, இறுதிச் சடங்குகள் முடியும் வரை அங்கேயே இருப்பது என்ற முடிவோடு அங்கு தங்கியிருந்தார், மனோரமா. இரவு நேரத்தில், உறங்க மனமில்லாமல், எல்லாரும் அந்த அறையிலேயே, இறந்தவரின் உடலை சுற்றி கூட்டமாக அமர்ந்திருந்தனர். அப்போது, அங்கு வந்த டி.ஏ.மதுரம், மனோரமா உள்ளிட்டோர் அமர்ந்திருந்த இடத்தில் வந்து உட்கார்ந்தவர், அந்த அகால ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
தென் மாவட்டத்தைச் சேர்ந்த வாசகர் ஒருவர் எழுதிய வித்தியாசமான, ஆச்சர்யப்பட வைக்கும் அதே நேரம் எச்சரிக்கையூட்டும் ஒரு சம்பவம் குறித்த கடிதம் இது; படியுங்கள்...திருமண வயதிலுள்ள பெண்ணை வைத்திருப்போர், மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பதாகக் கூறுவர்; அது, அந்த காலம். தற்போது, திருமண வயதுள்ள மகன்களின் பெற்றோரும் மடியில் நெருப்பைக் கட்ட வேண்டும் போலுள்ளது. மாப்பிள்ளை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
கே.அனுசூயா, தேனி: கல்வித் திட்டம் எப்படி அமைய வேண்டும் என நினைக்கிறீர்கள்?மனப்பாடம் செய்து, அதை வாந்தி எடுப்பது என்ற முறை கூடாது. நல்லவனாக, உண்மையே பேசுபவனாக, அகிம்சையை கடைப் பிடிப்பவனாக இருக்க வேண்டும்; பெற்றோர், ஆசிரியர், போலீஸ் மீதுள்ள பயம் காரணமாக இவற்றை கடைப்பிடிக்காமல், 'இந்த நற்பண்புகள் என் இயல்பு' என்று ஒவ்வொரு மாணவனும் எண்ணும் அடிப்படையில் அமைய வேண்டும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
காலையில் பூத்த மஞ்சள் அரளி போல், பூத்து நின்றாள், வசந்தி; அழைப்பு மணி அதிர்வை அவள் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து கதவைத் திறந்தவளிடம், ''ச்சீ முண்டம்... இவ்வளவு நேரமா கதவ தெறக்க?''''காதுல சரியா விழலீங்க...''''செவுடு செவுடு... உனக்கு எப்பதான் விழுந்தது...''அலுவலக சீருடையை களைந்து, சோபாவில் வீசி, பாத்ரூமிற்குள் நுழைந்தான், அவள் கணவன். மணக்க மணக்க, நுரை பொங்க, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
மீண்டும் படம் தயாரிக்கும் விஜயசேதுபதி!ஆரஞ்சு மிட்டாய் மற்றும் ஜூங்கா ஆகிய படங்களை தயாரித்து, நடித்தவர், விஜயசேதுபதி. இந்தப் படங்களில், ஜூங்கா வெற்றி பெற்றதை தொடர்ந்து, படம் தயாரிக்கும் முடிவுக்கு வந்துள்ளவர், தற்போது, மேற்கு தொடர்ச்சி மலை என்ற படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில், தான் நடிக்காமல், ஆண்டனி என்ற புதுமுக நடிகரை கதாநாயகராக்கியுள்ளார்.— சினிமா ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
அகத்தை இறைவனுக்கு சமர்ப்பித்து, ஆசையின்றி வாழ்வோருக்கு, உலகியல் துன்பம் நெருங்காது என்பதற்கு இக்கதை ஓர் உதாரணம்:சேது நாட்டில், பரத்தைவயல் எனும் ஊரில் வாழ்ந்து வந்தனர், தாண்டவராயர் --- முத்துத்தாய் தம்பதியர். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு, முத்துக்குட்டி என பெயரிட்டனர். சிறு வயதிலிருந்தே இலக்கணம், இலக்கியம் என பலவற்றையும் கற்றுத் தேர்ந்தார், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
பார்வையற்றவர்களாக இருந்தும், புகழ்பெற்ற கவிஞர்களாக திகழ்ந்த சிலர், தமிழகத்தில் இருந்தனர். தொண்டை நாட்டில் உழலுார் என்ற ஊரில் பிறந்த வீரராகவ முதலியார், பிறவியிலேயே கண் பார்வை இல்லாதவர். இன்னொருவரை கொண்டு விரலால் எழுத செய்து, இலக்கியங்களை கற்று தேர்ந்ததுடன், தாமே நுால் இயற்றும் அளவுக்கு புலமையும் பெற்றார். கம்ப ராமாயண பிரசங்கம் செய்து, பரிசு பெற்று வந்தார்.நுாறு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
அன்புள்ள அம்மா —என் வயது, 36; படிப்பு, பி.ஏ., வேலைக்கு செல்லவில்லை. என் கணவரின் வயது, 40; தனியார் நிறுவனத்தில், பொது மேலாளராக உள்ளார். திருமணமாகி, 10 ஆண்டுகள் ஆகின்றன; குழந்தை இல்லை. எங்களுடன் மாமியார் உள்ளார். குழந்தையில்லாத விரக்தியில், எங்கள் உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது.இரவில் நேரம் கழித்து தான் வருவார். வந்ததும், சாப்பிட்டு துாங்கி விடுவார். காலையிலும் குளித்து, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
நம் வங்கி சேமிப்பு பணத்தை எடுக்கும், 'ஆட்டோமேடட் டெல்லர் மிஷின்' எனப்படும், ஏ.டி.எம்., சில மணி நேரத்திற்கு செயலாற்றவில்லையென்றால், தவித்துப் போகிறோம். உலகம் முழுவதுமே இன்றைக்கு இதே நிலை தான்! பயணம் போகும்போது, ஏ.டி.எம்., கார்டு இருக்கிறதா என்பதை, ஒரு தடவைக்கு இரண்டு தடவை, சரி பார்த்து கொள்கிறோம். இப்படி, நம் வாழ்வில் இரண்டற கலந்து விட்ட, ஏ.டி.எம்., ஜூன் 27, 1967ல் உலகிற்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
மனம் மலரட்டும்!முள்ளாகவே இருந்தாலும்முன்னேறு உன் பாதையில்முதலடி மட்டுமே வலிக்கும்!மூடியதே வாசல் எனமூச்சடைத்துப் போகாதேமுயன்றால் முன் விரியும்மற்றுமொரு வாசல்!தோல்வியே தொடர்ந்தாலும்துாசியாய் தகர்த்தெறிதுகளிலும் தெரியலாம்புது ஒளியின் துளி!துன்பமே வந்தாலும்துவளாமல் நிமிர்ந்து விடுதுணிந்தால் தொட்டு விடலாம்வெற்றியின் நுனி!சிதறும் மழை தான்மண்ணுக்கு வளம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
இதயக்கோளாறு...இதயத்தில் உள்ள கொழுப்பை கரைக்க, சுண்டைக்காய் சாப்பிடுங்கள்; எலுமிச்சை அல்லது நாரத்தை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்தி பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டால் இதய நோய் வராது.திராட்சை, பப்பாளி, ஆப்பிள், மாதுளை, சீத்தா, ஆரஞ்சு மற்றும் நாவல் பழம் ஆகியவை இதயத்தின் நண்பர்கள். கறிவேப்பிலை, நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவு எடுத்து, வறுத்து, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
வலக்கையால் லாவகமாய் அரிசியை களைந்து கொண்டிருந்தாள், பாக்கியம்.''என்ன செய்றீங்க பாட்டி?'' என்று கேட்டபடி, பக்கத்தில் வந்து அமர்ந்த பேத்தியை புன்னகையுடன் பார்த்து, ''அரிசி களையறேன் தாயி... கையில குண்டாவ உருட்ட உருட்ட, பொடிக்கல்லு அடியில சேகரம் ஆயிடும்,'' என்ற பாட்டியை, விசித்திரமாய் பார்த்தாள்.''ஏன் பாட்டி கல்லு இருக்கிற அரிசியை வாங்குறீங்க... நாங்க வாங்குற ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
ஆப்ரிக்க வம்சாவழியினரான, 'சித்திகள்' எனப்படும் பிரிவினர், இந்தியாவின் பல பகுதிகளில் வாழ்கின்றனர். இந்திய மொழிகள் பேசி, இந்தியர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். 17ம் நுாற்றாண்டில், போர்ச்சுக்கல் நாட்டு வியாபாரிகள், இந்தியாவை சேர்ந்த, ஜூனகட் நவாபுக்கு, பல ஆப்ரிக்க அடிமைகளை பரிசாக அளித்தனர்.இவர்களின் வாரிசுகள் தான், குஜராத், கோவா மற்றும் வட கர்நாடகா பகுதிகளில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
சவுதி அரேபிய பெண்கள், சமீபத்தில், வாகனம் ஓட்டும் உரிமம் பெற்றதில், மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அதற்கு காரணம், படத்தில் காணும் இந்த இரண்டு பெண்கள் தான். மெக்காவில் பிறந்தவர், மனால் மோசூல் அல் ஷெரீப்; 32 வயதான இவர், பெண்கள், வாகனம் ஓட்டக் கூடாது என்ற தடையை மீறி, 2011ல், சவுதி சாலையில், கார் ஓட்டி, புரட்சி செய்தார். இந்த காட்சியை, வீடியோவில் பதிவு செய்து, அதை, முகநுால் மற்றும் யூ ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
பெங்களூரில் வசிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த, ஹாருண் மற்றும் அவர் மனைவி பர்சானா, பைக்கில் உலகை வலம் வருகின்றனர். துபாயில் பிசினஸ் செய்கிறார், ஹாருண். பெங்களூரில் பல் டாக்டராக இருக்கும் பர்சானா, இவர், கணவரின் ஊர் சுற்றும் பழக்கத்துக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். முதலில் பழைய, 'ஜாவா' பைக்கில், அண்டை மாநிலங்களை சுற்றி வந்தனர். பின், 'ஹார்ட்லி டேவிட்சன்' பைக்கில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X