Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2017 IST
வித்தியாசமான அரசு அலுவலர்!பொதுவாக, பணி ஓய்வு பெறுவோர், ஓய்வு பெறும் நாளன்று சக பணியாளர்களுக்கு, மதிய உணவு அளித்து மகிழ்ச்சியடைவர். ஆனால், என்னுடன் பணியாற்றிய என் நண்பர், சமீபத்தில் ஓய்வு பெற்ற போது, தன் வித்தியாசமான அணுகுமுறையால், எல்லாரது கவனத்தையும் ஈர்த்தார். பணி ஓய்வு பெறும் நாளன்று, காலையில் அலுவலகம் அருகே இருக்கும் முதியோர் இல்லம் சென்று, அங்கிருந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2017 IST
'உன் அப்பாவிடம் சிபாரிசு கடிதம் வாங்கி வா; வாய்ப்பு தருகிறேன்...' என்று இயக்குனர், பி.எஸ்.ராமையா கூற, வீட்டுக்கு சென்ற சந்திரபாபு, எல்லார் காதிலும் விழும்படி, சத்தமாக விஷயத்தை சொன்னார்; பதில் ஏதும் சொல்லவில்லை, தந்தை ரோட்ரிக்ஸ். அவர் சிபாரிசு கடிதம் தர மாட்டார் என்பதை அறிந்திருந்த சந்திரபாபு, தன் யோசனையை செயல்படுத்த துவங்கினார். அது, உண்ணாவிரதப் போராட்டம்!மூன்றாம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2017 IST
நானும், லென்ஸ் மாமாவும் நண்பர் வீட்டுத் திருமணத்திற்கு, சென்றிருந்தோம். ஏகப்பட்ட வி.வி.ஐ.பி.,களின் நடுவே, 'பளிச்'சென்று தெரிந்தார், ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி. 55 வயது இருக்கும்... அவர் அருகே அமர்ந்திருந்த நம்மூர்க்காரர் ஒருவர், திருமண சடங்குகளை அந்தப் பெண்மணிக்கு விளக்கியபடி இருந்தார். கல்யாணத்தை கவனிப்பதை விட்டு அவர்களையே பார்த்தேன்.பந்தியில், அவர்களின் எதிரிலேயே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2017 IST
ஜெ.மகாலிங்கம், திருப்பரங்குன்றம்: நம் நாட்டைப் போலவே, மேல் நாட்டிலும் மாமியார் - மருமகள் பிரச்னை இருக்கிறதா?சேர்ந்து வாழ்ந்தால் தானே பிரச்னை... அங்கெல்லாம் 16 - 18 வயதிலேயே பிள்ளைகளை தனியே அனுப்பி விடுகின்றனர். மிகப் பெரிய செல்வந்தர் குடும்பங்கள் மட்டுமே இன்றும் கூட்டுக் குடும்பங்களாக உள்ளன. அங்கேயும் மாமியார் - மருமகளிடையே முணுமுணுப்புகள் உண்டு.* க.அசோகன், காஞ்சிபுரம்: ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2017 IST
''சந்தர்...'' உச்சஸ்தாயில் என் இல்லத்தரசியின் குரல் கேட்டது. ஒரு கையில், 'தினமலர்' நாளிதழும், மற்றொரு கையில் காபியுடன், ஹாலில் அமர்ந்திருந்த நான், துள்ளி எழுந்தேன்.நான், ரவிச்சந்திரன்; பொதுத் துறை வங்கி ஒன்றில் லீகல் அட்வைசர். மேலதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் எடுக்கும் தப்பான முடிவுகளால், வங்கி நஷ்டமடைவதை, நியாயப்படுத்தும் வேலை! மனைவி நித்யா, பன்னாட்டு வங்கியில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2017 IST
பாகுபலி - 2 படத்தின், 'ஆன்லைன்' விற்பனை!ராஜமவுலி இயக்கத்தில் உருவான, பாகுபலி - 2 படம், உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு, 1,700 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை புரிந்தது. அதையடுத்து, இப்போது, அப்படத்தின், 'ஆன்லைன்' உரிமையை, நெட்பிலிக்ஸ் என்ற நிறுவனம், 26.5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதற்கு முன், இந்திய அளவிலான எந்த படமும், இவ்வளவு தொகைக்கு, விற்பனை செய்யப்பட்டதில்லை.— ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2017 IST
உபமன்யுவிற்கு பாற்கடலையே கொடுத்தவரும், திருஞான சம்பந்தருக்கு பால் கொடுத்தவரும், சுந்தரருக்கு பொதி சோறு அளித்தவரும், சுண்ணாம்பு காளவாயிலிருந்து அப்பர் சுவாமியை காப்பாற்றியவருமான இறைவன், நம்பி தொழும் நம்மை கைவிட்டு விடுவாரா...பக்தி எனும் பாத்திரம் ஏந்திய பக்தனுக்காக அம்பிகையே பாத்திரம் ஏந்திய வரலாறு இது...காவிரி மற்றும் பவானி ஆறுகள் ஒன்றாக சேரும், பவானி கூடல் எனும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2017 IST
'அவனா... சிரிக்க காசு கேட்பானே...' என்று, ஒருசிலரை குறிப்பிட்டு பேசுவதுண்டு.வட மாநிலத்தில், லாட்டரியில், இரண்டரை கோடி ரூபாய் பரிசு பெற்ற ஒருவரின் புகைப்படத்தை செய்தித்தாளில் பார்த்தேன். முகத்தில் சிறு புன்னகை கூட இல்லை. 'எப்படி இவ்வளவு பெரிய தொகையை வாங்கும் போது கூட, இந்தாளுக்கு சிரிப்பு வர மாட்டேன் என்கிறது...' என நினைத்தேன்.'எங்க வாத்தியார் சரியான உம்மணாமூஞ்சி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2017 IST
அன்புள்ள அம்மாவுக்கு -நான், 35 வயது பெண்; ஆடி மாதம், எங்கள் ஊரில் நடந்த திருவிழாவுக்கு சென்றிருந்த போது, என் பள்ளித் தோழியை பார்த்தேன். பல ஆண்டுகளுக்கு பின் பார்ப்பதால், அவளுடன் பேச ஆர்வமாக சென்றேன். அருகில், அவளது அழகான, துறுதுறுப்பான ஆறு மற்றும் நான்கு வயதான மகன் மற்றும் மகள் நின்றிருந்தனர். நலம் விசாரித்து, அக்குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கி தர கடைக்கு அழைத்த போது, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2017 IST
கொடுப்பினை!மனித வாழ்வில் எல்லாவற்றிற்கும்ஏதோ ஒரு விதத்தில்கொடுத்து வைத்திருக்க வேண்டும்...மனை, மனைவிமகன், மருமகன்மகள், மருமகள், சம்மந்திமாமியார், மாமனார்...சொந்த பந்தம்உற்றார் உறவினர்சுற்றம் நட்பு...உண்மையான ஊழியர்கள்அன்பு காட்டும் முதலாளிபண ஆசையற்ற மருத்துவர்...நல்ல வாகனம்நல்ல ஓட்டுனர்வழக்கறிஞர், ஆடிட்டர்...இத்தனைக்கும் கொடுத்து வைத்திருந்தாலும்எத்தனை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2017 IST
விநாயகர் என்றாலே, யானை முகத்தோனாகத் தான், தரிசித்துள்ளோம். அவரை மனித முகத்துடன் தரிசிக்க, திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர் கோவிலுக்கு தான் செல்ல வேண்டும்.பார்வதி தேவி, தன் உடலில் இருந்து ஆண் குழந்தை ஒன்றை உருவாக்கி, அதற்கு, 'விக்னேஷ்வரன்' என்று பெயரிட்டாள். ஒரு நாள், மனித முகத்துடன் இருந்த விக்னேஷ்வரரை அழைத்து, தன் இருப்பிடத்திற்குள் யாரையும் அனுமதிக்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2017 IST
'அமெரிக்க அதிபர்கள்' நூலிலிருந்து: அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கார்ட்டரும், டெட் கென்னடியும் (ஜான் எப். கென்னடி வேறு; இவர் வேறு) ஒரே கட்சியை சேர்ந்தவர்கள்; ஆனால், இருவருக்கும் உள்ளுக்குள் புகைச்சல். அடுத்த தேர்தலில் டெட் கென்னடி நிற்கப் போவதாக கார்ட்டரிடம் யாரோ சொல்ல, 'அவர் நிற்கட்டும்; பிட்டத்தில் பிரம்படி கொடுக்கிறேன்...' என்று கூறியுள்ளார். ஒரு ஜனாதிபதியா இப்படி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2017 IST
வேதநாயகத்துக்கு, ராசுவை நினைத்து, மனசு ஆற வில்லை. காந்திய கொள்கைகளால் வளர்க்கப்பட்ட அவருக்கு, எப்போதும் தன் தாத்தா சொன்னதும், வாழ்ந்து காட்டியதும் தான் வேதவாக்கு! 'வேதநாயகம் நல்லா ஞாபகம் வெச்சுக்கோ... என்னிக்கும் தண்ணி பக்கமே போகாத... தண்ணி பழக்கமே உனக்கு கூடாது. சத்தியம் தான் பேசணும்; நல்ல பழக்கமும், நல்ல சாப்பாடும் தான் எப்பவுமே நல்லது...' என்பார், தாத்தா.இப்படி, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X