Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2016 IST
முதுமையை மதிப்போம்!ஆடி மாதம், ஆடிப்பூரம் அன்று, அம்மன் கோவிலில், வளையல், குங்குமம் மற்றும் மஞ்சள் நிரம்பிய தாம்பூலப் பையை, அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார் ஒரு பெண். அப்போது, கணவனை இழந்த, 70 வயது மதிக்கத்தக்க முதிய பெண் ஒருவர், இந்நிகழ்ச்சியை பார்த்தபடி இருந்தார்.அவரிடமும் தாம்பூலப் பையை கொடுத்தார் இப்பெண். அவர் வாங்க தயங்கவே, 'ஏன்ம்மா தயங்குகிறீங்க... ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2016 IST
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர். 'வாழ்க்கையில் மேடு பள்ளம் ஏற்படுவது, எனக்கு மட்டுமில்ல, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2016 IST
'சோழ நாடு சோறுடைத்து, தொண்டை நாடு சான்றோருடைத்து என்று அவ்வை பாடினாளே... தொண்டை நாடு என்பது எது? சோழம் (தஞ்சை), சேரம் (கேரளா), பாண்டியம் (மதுரை), பல்லவம் (சென்னை) என்பது தெரிகிறது; கொங்கு (கோவை), நாஞ்சில் (கன்னியாகுமரி) கூட புரிகிறது. இந்த தொண்டை தான் எங்கோ சிக்கிக் கொண்டிருக்கிறது...' என்றேன், குப்பண்ணாவிடம்!'வட ஆற்காடு மாவட்டம் தான் அந்தக் காலத்தில், தொண்டை நாடு என்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2016 IST
கே.எஸ்.செல்லப்பாண்டி, கோடாங்கிபட்டி: தங்கியிருக்கும் வீட்டின் பொருளாதார நிலை தெரியாமல், விருந்தினர்கள் நாள் கணக்கில், 'டேரா' போடுகின்றனரே...இந்த விஷயத்தில் கவுரவம் பார்க்காமல், நிலவரத்தை எடுத்து சொல்லி விடுவது தான் புத்திசாலித்தனம். கடன் ஏற்பட்டால் இவர்கள் கண்டு கொள்ளவா போகின்றனர்! டி.சுந்தரம், அனுப்பானடி: எதற்கெடுத்தாலும் பெண்கள் அழ ஆரம்பிக்கும் போது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2016 IST
மறதியிலிருந்து விடுபடவெல்லாம் நான் வழி சொல்லப் போவதில்லை; இதன் மூலம் நாம் சந்தித்த நஷ்டங்களை, எப்படி எதிர்கொள்வது என்பதை தான், உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.பள்ளி நாட்களிலிருந்து இன்று வரை நம்மை தொடர்ந்து வந்து, காலை வாரி விடுகிற விஷயம், நம்மிடம் உள்ள மறதி!இதன் மூலம், மதிப்பெண்களை மட்டுமா இழந்தோம்... பல நேரங்களில், இது கவிழ்த்த கவிழ்ப்பில், நம் மதிப்பையும், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2016 IST
நான் பொறந்து, வளர்ந்த கிராமத்துக்கு, 25 வருஷத்துக்கு பின் வந்திருக்கேன். ஊரு நெருங்க நெருங்க என் நெஞ்சு குழி வறண்டு, 'பொசுபொசு'வென்று வயித்தெரிச்சல் தாங்க முடியல. தாயை தேடி, மகன் வெளிநாட்டிலிருந்து வந்திறங்கியதும், 'ஒங்கம்ம செத்துப் போயி, ஒரு மாசம் ஆகுது'ன்னு சொன்னா, எப்படி கொல நடுங்குமோ, அப்படி எங்கொல நடுங்கிப் போச்சு.நான் இந்த ஊரவுட்டு போறப்ப, ஊர சுத்தி, பச்சப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2016 IST
ஹாலிவுட்டுக்கு செல்லும் அரவிந்த்சாமி!தனி ஒருவன் படத்தையடுத்து, போகன் படத்தில் நடிக்கும் அரவிந்த்சாமி, டியர் டாட் என்ற இந்தி படத்தில், பாசக்கார அப்பாவாக நடித்தார். இந்நிலையில், விரைவில், ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கயிருக்கும் அரவிந்த்சாமி, அதற்காக, லண்டன் சென்று, தன் எடையை குறைத்து, 'பாடி லாங்குவேஜை' மாற்றி வருகிறார்.— சினிமா பொன்னையாஅபிமான நாயகியுடன் ஜெய்!ஜெய் - ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2016 IST
வாரணாசியில், கிரிகலா - சுகலா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். வியாபாரியான கிரிகலாவுக்கு, திடீரென்று, தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும் என்று தோன்றியது. அதை, தன் மனைவியிடம் கூறினார். உடனே அவள், 'நானும் உடன் வருவேன்...' என்றாள்.'வழியில், ஏதாவது இடையூறு ஏற்பட்டால் என்ன செய்வது...' என நினைத்து, 'இவளை அழைத்துச் செல்லக் கூடாது...' என்று முடிவு செய்தார், கிரிகலா.ஒருநாள், மனைவியிடம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2016 IST
அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது, 25; என் கணவரின் வயது, 33. என் பெற்றோரின் எதிர்ப்புக்கு மத்தியில், நான் காதலித்தவரையே மணமுடித்தேன். திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன; மூன்று வயதில் மகன் உள்ளான்.திருமணத்திற்கு முன் எங்கள் காதலை ஆதரித்த என் மாமியார், அதன் பின், என்னை திட்டியபடியே இருந்தார். நான் கர்ப்பமான போது கூட, 'உனக்கு சீமந்தம் செய்ய யார் இருக்கா... மாத்திரையை போட்டு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2016 IST
ஆக., 31 - இளையான்குடியார் குருபூஜைமனிதர்கள் தமக்கு நல்லது நடந்தால், பால், பன்னீர் அபிஷேகம் செய்து, கடவுளை பாராட்டி, சீராட்டுவர். என்றாவது ஒரு கஷ்டம் வந்து விட்டால் போதும்... செய்ததையெல்லாம் சொல்லிக் காட்டி, கடவுளை திட்டி தீர்ப்பர்; இதுதான் மனிதர்களின் குணம். ஆனால், மகிழ்ச்சி, வேதனை, சோதனை என, எந்நிலையிலும் குணம் மாறாமல், சோதனைகளை எதிர்த்து போராடியதற்கு பரிசாக, கடவுளின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2016 IST
மரண ஜாதகம்!* சிந்தும் மழைத்துளிக்கு தெரிவதில்லைவிழப் போவது ஆற்றிலாஇல்லை சேற்றிலா என்று...விழுந்த பின்பேஅதன் விதி தெரிகிறது!* ஆற்றில் விழும் துளியோநீராய் பெருக்கெடுத்துஅனைவரின் தேவையை தீர்க்கிறது!* சேற்றில் விழும் துளியோசிதைந்து சாக்கடையாய் நாறிசிறிதும் பயனற்று போகிறது!* பூக்கும் மலர்களுக்கு தெரிவதில்லைசேரப் போவது மணமாலையிலாஇல்லை மரண மாலையிலா என்று...விற்பனை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2016 IST
சிலேடை பேச்சாளரும், கலைமகள் இதழின் முன்னாள் ஆசிரியருமான காலஞ்சென்ற கி.வா.ஜகந்நாதன் ஒரு கட்டுரையில் எழுதியது: கடந்த சில ஆண்டுகளாக, பட்டிமண்டபம் என்ற நிகழ்ச்சி பிரபலம் அடைந்து வருகிறது. கவியரங்கம் மற்றும் கருத்தரங்கத்திற்கு கூடுகிற கூட்டத்தை விட, இதற்கு ஏராளமான கூட்டம் வருகிறது. பேச்சாளர்கள், கட்சி கட்டி வாதம் செய்யும் போது, பார்வையாளர்களுக்கு கோழி மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2016 IST
சத்தியம், நேர்மை மற்றும் மனிதாபிமானம் போன்ற நல்ல குணங்களை கொண்டவர், ஜக்கு.என் கணவர் என்பதற்காக சொல்லவில்லை; அவரது நண்பர்களின் ஒருமித்த கருத்து இது! நாங்கள் வசிக்கும் மொரிஷியஸ் தீவை, அரசலாறாங்கரை கிராமத்தை போலாக்கிய பெருமை, என் கணவர் ஜக்குவையே சேரும்!'அதிகாலையில், எல்லார் வீட்டிலும் எம்.எஸ்.,சின் இனிய குரல் இழைய வேண்டும்; அதை தொடர்ந்து, காருக்குறிச்சி, நாமகிரிபேட்டை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2016 IST
வீட்டை காவல் காத்து வந்த நாய்கள், பின், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புற்றுநோயை மிக துல்லியமாக கண்டுபிடிக்கும் திறமை, நாய்களுக்கு இருப்தாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.கடந்த, 1989ல் சர்வதேச மருத்துவ பத்திரிகையான, 'லான்செட்'டுக்கு பெண் ஒருவர் எழுதிய கடிதத்தில், தன் உடலில் ஒரு மச்சம் உள்ளதென்றும், அதை, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2016 IST
தமிழக அரசு பேருந்தில், நடத்துனராக உள்ள கோவையைச் சேர்ந்த யோகானந்தன், பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து, விசிலடிக்கும் சாதாரண நடத்துனர் மட்டும் அல்ல; இதுவரை, ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்ட இயற்கை நேசனும் ஆவார்.நீலகிரியில் தான் படித்த காலத்தில், தினமும் காட்டு வழியாக, காலை, மாலை என, 13 கி.மீ., தூரம் நடந்து பள்ளிக்கு சென்றுள்ளார். அப்படிச் செல்லும் போது, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2016 IST
அலர்ஜியால் வரும் ஒவ்வாமையை நீக்குவதுடன், நுரையீரலையும் துளசி பலப்படுத்தும். இது, சுவாசப் பாதையில் உள்ள தொற்று நோய் கிருமிகளை செயலிழக்கச் செய்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை, கட்டுப்பாட்டில் வைக்கிறது. அத்துடன், வயிற்றுவலியை போக்குவதுடன், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.ஜுரத்தை போக்கும் சஞ்சீவி, துளசி; நீரில், துளசி இலையைப் போட்டு காய்ச்சி ஆவி பிடிக்க ஜூரம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2016 IST
கேரள மாநிலத்தில் உள்ள எடமுட்டத்தில் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர், சுஜித்குமார்; காலிகட் பல்கலையில் பி.எஸ்சி., செவிலியர் பட்டம் பெற்ற திருநங்கையான இவர், இந்தியா முழுவதும் வேலை தேடியும் கிடைக்கவில்லை. கடைசியில், சவுதி ராணுவ மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தார். சில ஆண்டுகள் கடந்தபின், புதிதாக வந்திருந்த கர்னல் ஒருவர், இவருடைய சான்றிதழ்களை பார்த்த போது, திருநங்கை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X