Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2010 IST
பகவான், மனித ஜென்மாவை கொடுத்திருக்கிறான். இந்த ஜென்மாவில் தான், ஒருவன் பாவங்களைப் போக்கி, புண்ணியத்தை தேடிக் கொள்ள முடியும். மனிதனாகப் பிறந்தவர்களுக்கு, பாவத்தைப் போக்கிக் கொள்ளவும், புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளவும் பல வழிகள் உள்ளன. தீர்த்த யாத்திரை, ஷேத்ர தரிசனம் போன்றவைகளால் பாவங்கள் விலகும் என்பர். அவ்வப்போது, வசதிக்கு ஏற்ப, சிறு, சிறு தான தர்மங்களைச் செய்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2010 IST
உலகில் தர்மம் குலையும் வேளையில், அதைப் பாதுகாக்க, பகவான் மானிட அவதாரம் எடுத்து வருவார். அந்த வகையில், திருமால் எடுத்த அவதாரமே கிருஷ்ணாவதாரம். மதுராபுரியை ஆட்சி செய்தவர் உக்கிரசேனன். இவரது மகன் கம்சன். தம்பி தேவன். அமைச்சர் வசுதேவர். இவரது மூத்த மனைவி ரோகிணி, கோகுலத்தில் வசித்தாள். தேவனுக்கு தேவகி என்ற மகள் இருந்தாள். இவளை வசுதேவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்தனர். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2010 IST
சுய தொழில் செய்வது  கேவலமா?    (பரிசு ரூ.1500) எங்களுக்கு மிகவும் வேண்டிய குடும்பத் தில், ஒரு பையனுக்கு நான்கு வருடங்களாக, திருமணத்திற்காக பெண் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சுய தொழில் செய்து வருகிறான். ஜாதகப் பொருத்தம் எல்லாம் பார்த்து, நெருங்கி வரும் சமயத்தில், "சொந்த பிசினசா... வேண்டாம்!' என்று, பின் வாங்கி விட்டனர். சாதாரண நிலையிலிருக்கும் பெண் வீட்டார் கூட, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2010 IST
வாசகர்கள் தங்கள் கருத்துக்களைத் தமிழில் தெரிவிக்க, varamalar@ dinamalar.in என்ற மின் அஞ்சலையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.*ஆகஸ்ட் 15, 2010 வாரமலர் இதழில், சுதந்திரம் பற்றிய பொன்மொழிகளை பக்கத்துக்குப் பக்கம் வழங்கி, அசத்தி விட்டீரே!  — வத்சலா சதாசிவன், சிட்லபாக்கம்.*டில்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் இந்திய தேசியக் கொடி, குடியாத்தத்தில் தயாரிக்கப்பட்டது என்ற தகவல் படித்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2010 IST
"நியோனி' என்ற புதிய ரோபோ இயந்திரத்தை ஜப்பான்  நாட்டில் ஒசாகா பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது. "நியோனேட்' என்ற வார்த்தையில் இருந்து புதிய ரோபோவிற்கு, "நியோனி' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. "நியோனேட்' என்றால் பிறந்த குழந்தை என ஜப்பான் மொழியில் பொருள்.புதிய ரோபோவிற்கு பிறந்த குழந்தை என பெயர் சூட்டப்பட்டாலும், இந்த ரோபோ நன்கு வளர்ச்சியடைந்த குழந்தை போல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2010 IST
சென்னை திரை அரங்கம் ஒன்றில் படம் பார்க்க என்னை அழைத்துச் சென்று இருந்தார் லென்ஸ் மாமா. மிக நீண்ட வருடங்களுக்கு பிறகு, படம் பார்க்க திரையரங்குக்கு சென்றேன். அது மதிய காட்சி. விடுமுறை தினம் கூட அல்ல... எக்கச்சக்கமான கல்லூரிக் காளையர், கன்னியர்...படத்தின் பிரமாண்டத்தில் நான் பிரமித்து இருக்க... ஏதோ ஒரு பாடல் காட்சி திரையில் ஓட ஆரம்பித்த உடனே, முன் வரிசைகளில் அமர்ந்திருந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2010 IST
ஜி.சிவசங்கரி,  விழுப்புரம்: நான், நர்ஸ் வேலை பார்ப்பதால் எல்லாரிடமும் சகஜமாக பழக வேண்டி யுள்ளது. இதைத் தவறாக புரிந்து கொள்ளும் சில ஆண்கள், எனக்கு காதல் கடிதம் எழுதுகின்றனரே... என்ன செய்ய?நர்ஸ் பணி மிகவும் புனிதமானது. இதை உணராத ஆண்கள் சிலர், உங்களது கலகலப்பான சுபாவத்தை பார்த்து, அசடு வழிவதை உங்களால் தவிர்க்க முடியாது! தொல்லை அதிகமாகும்போது, அவர்கள் மீது கடுமையான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2010 IST
ராமநாதபுரத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கு, அவரது சொந்த ரைஸ் மில்லில் இயந்திரத்தை ரிப்பேர் செய்யும் போது, சுவரில் தலை மோதி பலத்த அடிபட்டது. மூன்று நாட்கள் நினைவின்றி, கிட்டத்தட்ட கோமா நிலைமைக்கு தள்ளப்பட்டார்.மருத்துவமனையில் இவரது படுக்கை அருகே, பேசிக் கொண்டிருந்த டாக்டர், "நாளைக்கு இவருக்கு தலையில் ஆபரேஷன் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்...' என்று சொன்னார். அவர்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2010 IST
வயது 50, இரண்டு குழந்தைகளுக்கு தாய். இப்படிப்பட்ட பெண், தோற்றத்தில் எப்படி இருப்பார்? நீங்கள் கற்பனை செய்யும் அளவிற்கு அந்த பெண் இல்லை. எட்டு வயது பெண் குழந்தை அணிய வேண்டிய ஆடையைத்தான் அந்த பெண் அணிகிறார். அவர் எடையோ வெறும் 37 கிலோ தான். உடலில் சதையே இல்லாமல் எலும்பும், தோலுமாக உள்ள இந்த அதிசயப் பெண் பிரிட்டனில் வசிக்கிறார். இவர் பெயர் கரோல்.கரோலினின் கணவர் ஸ்டீவன்; வயது 50. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2010 IST
தியாகராஜ பாகவதர் அம்பிகாபதியாகவும், செருகளத்தூர் சாமா என்ற அந்நாளைய பிரபல நடிகர் கம்பராகவும், அமராவதியாக எம்.ஆர்.சந்தானலட்சுமியும் நடிக்க, இளங் கோவன் வசனத்தில், பாபநாசம் சிவன் பாடல்கள் எழுத, ஜி.ராமநாதன் இசையில், 1937ல் வெளிவந்த, "அம்பிகாபதி' திரைப்படம், தொடர்ந்து ஒரு வருடத்திற்கு மேல் ஓடி, சாதனை படைத்தது.சிவாஜி கணேசன் அம்பிகாபதியாகவும், பானுமதி அமராவதியாகவும் நடிக்க, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2010 IST
மாடலாக நடிக்கும் பூர்ணா!மலையாளத்தில் உருவாகும், "மகரு மன்னே' என்ற படத்தில் மாடலாக நடிக்கிறார் பூர்ணா. புகழ்பெற்ற ஓவியர் ரவிவர்மா பற்றிய இந்தப் படத்தில், அவர் முதன் முதலாக வரைந்த ஓவியமான தமயந்தி ரோலில் நடிப்பதால், கவர்ச்சியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ள பூர்ணா, "இப்படியொரு படத்தில் நடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது...' என்கிறார். காணாதவன் கஞ்சியை கண்டானாம்; ஓயாம ஓயாம ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2010 IST
அப்போது தான் துர்காவை பெண் பார்த்து விட்டு ஆனந்த், அவன் அம்மா, அப்பா வந்திருந்தனர்.ஆனந்துக்கு துர்காவின் ஞாபகமாகவே இருந்தது. லேசில் மறந்து போய் விடக்கூடிய அழகல்ல துர்காவின் அழகு. சிவப்பு நிறம், கரிய கூந்தல், நீண்ட கண்கள், எள் பூ போன்ற நாசி. எல்லாவற்றையும் விட, இருக்கிறதோ இல்லையோ என்று நினைக்கும் படியான இடை. வயதுக்கும், பருவத்துக்கும் ஏற்ற செழிப்பான உடல்.எம்.பி.ஏ., ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2010 IST
பிரபஞ்சம் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டாலும், இன்னமும் அதன் ரகசியத்தை ஆய்வாளர்கள் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை. உலகின் பல நாடுகள் விண்வெளி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. விண்வெளி ஆய்வுகளை அமெரிக்கா நீண்டகாலமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஆயிரத்து 440 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஆய்வு திட்டம் அங்கு தீட்டப்பட்டது.  ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2010 IST
அன்புள்ள அம்மா —என் வயது 32. சிறு வயதிலிருந்தே, என் அத்தை மகனை திருமணம் செய்து வைப்பதாக என் பெற்றோர் கூறி வந்தனர். ஆனால், நாளடைவில் என் குடும்ப வறுமை நிலை காரணமாக, என் அத்தை என்னை மறுத்து விட்டார். இதனால், 17 வயதில், என்னை விட 11 வயது மூத்தவரான என் தாய்வழி மாமனுக்கு என்னை மணம் முடித்து வைத்தனர்.அவர் அழகாக இல்லாவிட்டாலும், நான் விரும்பி, நல்ல முறையில் குடும்பம் நடத்தி, இரண்டு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2010 IST
* வழி மேல் விழி வைத்துஉனக்காக காத்துக் கிடக்கிறேன்...ஆண்டுகள் பலவாகஉன்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்...விழி பூத்ததுதான் மிச்சம்!*  இன்னுமா புரியவில்லை  உனக்குஎன்னுடைய தவிப்பு...உனக்குத் தெரியாது என் வலி...பார்ப்போர் அனைவரும்"எல்லாம் இருந்தும்<உனக்கு ஏன் இப்படி?' என்றுகேட்கும் போது...கனத்த மனதுடன்நான் பதிலளிப்பது...*  இன்னும் ஏன் ஒளிந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2010 IST
"அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு?' என்றான் அக்காலக் கவிஞன். ஒரு கால கட்டத்தில் அவன் பேச்சை தலை மீது தாங்கிய சமுதாயம், காலப் போக்கில் நிலைமையை உணர்ந்து, அவன் வார்த்தைகளை மீறி, பெண்களைப் படிக்க வைத்தது. கல்வி வந்தது; கூடவே வேலையும் வந்தது! ஆனால், இன்று வரை ஒரு பெண் வெளியே சென்று சம்பாதித்து, வீட்டிற்குள் வருவதற்குள், அவள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு இந்தச் சமூதாயம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2010 IST
கிருஷ்ணருக்குப் பிடித்தது!ராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா தலத்தில் அருள்புரியும் கிருஷ்ணரான ஸ்ரீநாத்ஜீக்கு என்னென்ன நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை, ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர். பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, குங்குமப்பூ கலந்த கோதுமைப் பொங்கல், லட்டு, இனிப்புப் பூரிகளுடன், மோர்க்குழம்பு ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்த உணவு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X