Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
'லவ் சீன்; டூயட்'டா... கண்ணை மூடிக்கோ!என் தோழி விரும்பி அழைத்தாள் என்று, அவளுடன் திரைப்படத்திற்கு சென்றிருந்தேன். அவள் தன், 16 வயது மகளையும் அழைத்து வந்திருந்தாள். படத்தில், 'லவ் சீன்' வந்த போதெல்லாம், 'தலையை குனிஞ்சுக்கோ...' என்று சொல்லி, மகளின் தலையை தாழ்த்தி பிடித்துக் கொண்டதுடன், டூயட் பாடல் வந்ததும், 'கண்ணை மூடிக்கோ...' என மகளை அதட்டினாள்.மகளும், அப்பாவி போல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —'பாம்பு பாம்பு...' என்று கத்தி, எல்லாரையும் கூப்பிட முயன்றவருக்கு, நாக்கு உலர்ந்து, தொண்டை அடைத்து, குரல் தொலைந்து போயிருந்தது.கிளையிலிருந்து, 'தொப்'பென்று கீழே விழுந்த நாகம், சின்னப்பா முன் படம் எடுத்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
'தேர்வு ரிசல்ட் வரும் நேரத்தில, பெயில் ஆகிப்போன பல பிள்ளைக, வீட்டை விட்டு ஓடிப் போயிருவாங்க...' என்றேன் குப்பண்ணாவிடம்!'ஓடிப் போறது தான் போறாங்க; துரைசாமியைப் போல, ஏதாவது ஒரு லட்சியத்துக்காக ஓடிப்போய் வந்தால் தேவல...' என்றார்.'குப்பண்ணா... உங்க புதிர் நெடி தாங்கல; புரிகிற மாதிரி சொல்லுங்க...' என்றேன்.'கோயம்புத்தூருக்குப் பக்கத்திலே கலங்கல்ன்னு ஒரு கிராமம். அங்கே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
டி.எஸ்.பானுசந்தர், கோடாங்கிபட்டி: சிறிய பெட்டிக் கடை வைத்துள்ளேன். எந்நேரமும் கடையைச் சுற்றி நின்று, தொண தொணக்கின்றனர் நண்பர்கள். இதனால், வியாபாரம் பாதிக்கிறது. இந்தத் தொல்லையிலிருந்து விடுபட என்ன செய்வது?தொல்லை தரும் ஒவ்வொரு நண்பரையும் தனித்தனியே அழைத்து, நீங்கள் பணச் சிக்கலில் இருப்பதாகவும், அவர்கள் தகுதிகேற்ப கடனுதவி செய்யவும் எனக் கேளுங்கள்; அடுத்த நாள் முதல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
'ஏன் லேட்டு?''லேட் ஆயிடுச்சு சார்!'இந்தப் பள்ளிக்கூடத்து வசனங்களை, வளர்ந்த பின்பும் பலர் தொடர்வர்!'லேட்டாக்கிட்டேன்... தப்பு தான்...' என்பது தானே சரியான பதில்! நான், இனி என்னை திருத்தி கொள்வேன் என்று உத்தரவாதம் தரப்பட்டதாக அமையும்!பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமல்லாமல், வளராத நாடுகளான லாவோஸ் மற்றும் கம்போடியா போன்ற நாட்டினர் கூட, குறித்த நேரம் என்பதற்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
பிரபல தமிழ் வார இதழான கல்கி, தற்போது, 75வது ஆண்டில் காலடி வைக்கிறது. கல்கி இதழின் பவள விழாவை ஒட்டி, கல்கி குழும பத்திரிகைகளின் ஆசிரியர், லட்சுமி நடராஜன், கல்கி இதழின் பொறுப்பாசிரியர் ஆர்.வெங்கடேஷ் இருவரும், அளித்த பிரத்யேக பேட்டி:கல்கி பத்திரிகை எப்படி துவங்கப்பட்டது?தேச பக்தியை உயிர் மூச்சாக கொண்ட இரு இளைஞர்கள், சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றதற்காக, கைது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
ஜூலை, 1934ல், 'களிராட்டை' எனும் மாத இதழில் வெளிவந்துள்ள செய்தி:ஜூன் 25ம் தேதி காந்திஜி, பூனா முனிசிபல் மண்டபத்துக்குப் போகும் சமயத்தை எதிர்பார்த்திருந்த கொலைகாரன், காந்திஜி வரும் மோட்டார் வண்டி என நினைத்து, அதில் வெடிகுண்டை எறிந்தான்; ஆனால், வண்டியில் காந்திஜி இல்லை. அதில், பயணம் செய்த ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டது.வண்டி, சற்று தாமதித்து வந்ததால், உயிர் தப்பினார் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
இரண்டு பாகமாக உருவாகும் தனுஷின், வடசென்னை!விஸ்வரூபம் படத்தின் முதல் பாகத்தை இயக்கி நடித்த போதே, இரண்டாம் பாகத்திற்கு தேவையான, 50 சதவீத காட்சிகளை படமாக்கினார் கமல். அவரைப் போன்றே, பாகுபலி படத்தின் முதல் பாகத்தை படமாக்கும் போதே, இரண்டாம் பாகத்திற்கான, 40 சதவீத காட்சிகளை படமாக்கினார் ராஜமவுலி. அதைத் தொடர்ந்து, தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும், வடசென்னை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
'தூங்குகிறவன் தொடையில் திரித்த வரை லாபம்...' என்பது பழமொழி. ஒருவன் வாய் மூடி இருந்தால், அவனை என்ன வேண்டுமானாலும் பேசலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கும் மனோபாவங்களை கொண்டோருக்கான பழமொழி இது.இப்பழமொழியின்படி செயல்பட்டால் ஏற்படும் விபரீதத்தை சொல்லி, நம்மை எச்சரிக்கிறது இவ்வரலாறு.தீர்த்த யாத்திரை புறப்பட்டார் பக்தர் ஒருவர். அவருக்கு ஏராளமான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
செப்., 5 கிருஷ்ண ஜெயந்திகிருஷ்ணர் அவதரித்த நன்னாள் கிருஷ்ண ஜெயந்தி. ஆவணி மாதம் தேய்பிறை எட்டாம் நாளில் ரோகிணி நட்சத்திரத்தில், வசுதேவருக்கும், தேவகிக்கும் குழந்தையாக அவதரித்தார் கிருஷ்ணர்.பிறக்கும் போதே நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலரை தாங்கியிருந்தார். மார்பில் ஸ்ரீவத்சம், கவுஸ்துப மணி மற்றும் பல ஆபரணங்கள் இருந்தன. இந்த தெய்வீகக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
அன்புள்ள அம்மா —என் வயது 23 பெண்; திருமணமாகி, மூன்று ஆண்டுகளாகிறது. ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் அக்காவின் வயது, 24; மிக அழகாகவும், வெகுளியாகவும் இருப்பாள். அவளுக்கு, 17 வயதில், சொந்த அத்தை மகனுக்கு திருமணம் செய்து கொடுத்தோம். அவர்கள் இருவருக்கும், 10 வயது வித்தியாசம். அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தது; என் அம்மா மற்றும் பெரியவர்கள் வற்புறுத்தலால் தான் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
அறியாமை இருள் விரட்டுங்கள்!கரும்பலகைகளில் வெளிச்சம் விதைத்துஅறியாமை இருள் விரட்டிசூரியப் பிரதிகளை உருவாக்கும்'ஆ' சீரியர்களே...அறிவு மாளிகைக்குஅஸ்திவாரம் அமைத்துதிறம்படக் கட்டிதிறப்பு விழா நடத்திவிளக்கேற்றி வைக்கும்வெள்ளை மனக் கோட்டங்களே...நீங்கள்முள்காட்டை செப்பனிட்டுமுல்லை மலர் வளர்க்கிறீர்கள்சிப்பிகளில் மட்டுமல்லநத்தைகளிலும் முத்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
முற்றத்தில் தொங்கிய தூக்கணாங்குருவிக் கூட்டை, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் செல்லம்மா. எந்த அறிவியலுக்கும் சவால் விடும் வேலைபாட்டுடன், தலைகீழாய் தொங்கிய கூட்டை பார்க்க பார்க்க, இறைவனின் படைப்பை எண்ணி, மனம் வியந்தது.''என்னக்கா... இப்படி உட்கார்ந்துட்டு இருக்க...'' பக்கத்தில் வந்து அமர்ந்து, ஆதரவாய் பார்த்தான் தம்பி தங்கவேலு. பக்கத்து வீட்டில் இருந்தாலும், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல, 'டிவி' நடிகை கிம் கர்தாஷியான், 34; இவரின் உடல் அழகு குறித்து, மேற்கத்திய ஊடகங்களில், 'கிம், பின்னழைகையும், முன் அழகையும், அறுவை சிகிச்சை மூலம் பெரிதுபடுத்தியுள்ளார் என்றும், அவரின் அழகு செயற்கையானது மற்றும் மருந்து, மாத்திரை சாப்பிடுகிறார்...' என்றும் அடிக்கடி செய்திகள் வெளியாகின.இதனால், கடுப்பான கிம், உடை எதுவும் அணியாமல், தன்னை, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
உலகில், முதன் முதலாக ஜனநாயக முறைப்படி, ஆட்சி அமைத்த நாடு கிரீஸ். இங்குள்ள, பெரும்பான்மை நிலங்கள் விவசாயம் செய்வதற்கு ஏற்றதாக இல்லாததால், கிரீஸ், ஸ்பெயின், இத்தாலி மற்றும் போர்ச்சுகல் போன்ற நாடுகளில், மிக குறைந்த அளவிலேயே விவசாயம் உள்ளது. அத்துடன், இன்று கடும் பொருளாதார சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள கிரீஸ் நாட்டில் வேலையின்மையால் எங்கும் வறுமை தாண்டவமாடுகிறது.அதனால், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
சீனாவில் உள்ள, யாங்கிட்சே என்ற நதி பாயும் பகுதிகளில், ஏராளமான தீவுக் கிராமங்கள் உள்ளன. இவற்றில், ஹயட்டோயு வான் என்ற குக்கிராமமும் ஒன்று. போதிய அடிப்படை வசதிகள் மற்றும் தொலை தொடர்பு வசதிகள் இல்லாததால், இங்கு வசித்தவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி, வேறு பகுதிகளுக்கு சென்றதில், ஒட்டு மொத்த கிராமமே, 20 ஆண்டுகளுக்கு முன், காலியாகி விட்டது. இப்படி ஒரு கிராமம் இருந்ததே, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
உலக குத்துச்சண்டை சூப்பர் ஹீரோவாக இருந்த, கேஷியஸ் க்ளே என்ற முகமது அலி தான் இவர். அன்று, கோதாவில் எதிராளிகளை தாக்கி, விருதுகள் பல பெற்ற இவர், இன்று, பிறர் உதவியின்றி அசைய முடியாமல், பார்கின்சன்ஸ் நோயால் செயலிழந்து விட்டார். சுய நினைவை இழக்கவில்லை என்றாலும், இவரது இன்றைய நிலைமை பரிதாபகரமாக உள்ளது.— ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி, கிறிஸ்டினா அகுலியேரா, 34. இவரின் மயங்க வைக்கும் குரலுக்கு அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். பாட்டு பாடுவதில் மட்டுமல்லாமல், குறும்பு செய்வதிலும், கிறிஸ்டினா கெட்டிக்காரர்.சமீபத்தில், தன் பெட்ரூம் கண்ணாடி முன், 'டாப்லெஸ்' ஆக நின்றபடி, 'செல்பி' எடுத்து, சமூக வலை தளங்களில் அந்த புகைப்படத்தை வெளியிட்டு, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X