Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2013 IST
சிவ பக்தியை, வெகுவாகப் புகழ்ந்து பாடியுள்ளனர் பலர். வந்தவாசிக்கு அருகிலுள்ள அடையப்பலம் என்ற கிராமத்தில், அப்பைய தீட்சிதர் என்ற சிவபக்தர் வாழ்ந்து வந்தார். இவர், சதா சர்வ காலமும் சிவ பக்தியிலேயே திளைத் திருப்பார். திடீரென ஒரு நாள் இவருக்கு ஒரு சந்தேகம் வந்தது... "நாம், சுய நினைவுடன் இருக்கும்போது, சிவனை துதிக்கிறோமே... சுய நினைவு இல்லாத போது, இந்த சிவபக்தி இருக்குமா...' ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2013 IST
அந்தரங்கத்தை அம்பலப்படுத்தாதீர்!திருமணம் ஆன என்தோழி என்னிடம் எல்லா விஷயங்களையும் சகஜமாக பேசுவாள், இருவரும் திருமணம் ஆனவர்கள் என்பதால், பெண்களுக்கு மட்டுமே உரிய விஷயங்களை, மனம் விட்டு பேசிக் கொள்வோம்.ஒருமுறை, மிகவும் அந்தரங்கமான விஷயத்தை (படுக்கை அறையில் அவள் கணவர், அவளிடம் நடந்து கொள்ளும் விதம்) வெட்கமின்றி பேசியதோடு, நானும், அது போல என் அனுபவத்தை அவளிடம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2013 IST
"ஒரு படி ஏற... இரு படி சறுக்கும்' என்பர். துணிந்து நின்றால், எத்தனை படிகள் சறுக்கினாலும், வெற்றி பெறலாம் என்பதை மெய்ப்பித்து, சாதித்து வருகிறார், மதுரை வி.பி.எஸ். இயற்கைத் தேன் பண்ணை உரிமையாளர் ஜோஸ்பின். வாழ்வில், பல்வேறு சோதனைகளையும், சோகங்களையும் கடந்து, தேனீ வளர்ப்பில், தேசிய விருது உட்பட, 14 விருதுகளை குவித்திருக்கிறார்.சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டியில் தைனிஸ், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2013 IST
ஒரு பெரியவருக்கு 80ம் கல்யாணம்... "கண்டிப்பாக வர வேண்டும்...' என, அமெரிக்காவில் வாழும் அவரது மகனும், மருமகளும் சென்னை வந்து அழைத்தனர். அந்தப் பெரியவர் சிறந்த அறிவாளி, மனித நேயம் மிக்கவர் என்பது மட்டுமல்லாமல், என் மீது தனிப்பட்ட முறையில் பாசம் கொண்டவர்.குப்பண்ணாவுடன் அவ்விழாவுக்குச் சென்றேன்... வேத விற்பன்னர்களின் சடங்குகள் முடிந்த பின், பெரியவரின் காலில் விழுந்து ஆசி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2013 IST
* ச.குப்புசாமி, கடலூர்: அரசியல் கட்சிகள் போடும் கூட்டணிகள் விவஸ்தை இல்லாமல் இருக்கிறதே...வாக்காளர்கள் மாங்கா மடையர்களாக இருக்கும் வரை, ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்ற, பொது ஜனத்தின் மனப்பான்மை தொடரும் மட்டும், அரசியல்வாதிகளும், அவர்களது கட்சிகளும், கூட்டணிகளும் விவஸ்தை இல்லாமல் தான் இருக்கும்.****எஸ்.கனகதுர்கா, தி.நகர்: எதிலும் திருப்தி அடையாதவர்கள் ஆண்களா, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2013 IST
"கிர்'ரென்ற அலார சத்தத்தில் கண் விழித்த மூர்த்தி, எழ மனமில்லாமல், கட்டிலில் புரண்டு படுத்தான். மணி 6:00, இப்போது எழுந்தால் தான், குளித்து முடித்து, மெஸ்சில் காலை உணவை முடித்து, கல்லூரி செல்ல வசதியாக இருக்கும்.உடம்பு, "கதகத'வென்று சூடாக இருந்தது. இரவிலிருந்தே லேசாக காய்ச்சல் இருந்ததால், கண்கள் எரிந்தன. கல்லூரி செல்லவே பிடிக்கவில்லை; ஆனால், போய் தான் ஆக வேண்டும். முடிக்க ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2013 IST
எட்டு விருதுகளுக்கு, பரதேசி பரிந்துரை!ரெட் டீ என்னும் நாவலை தழுவி, பாலா இயக்கிய படம், பரதேசி. சிறந்த ஆடை வடிவமைப்பாளர்களுக்கான தேசிய விருது பெற்ற இப்படம், அக்டோபர் மாதம் லண்டனில் நடைபெற உள்ள, சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சிலி, தென்கொரியா, இந்தியா என, பல நாட்டு படங்கள் கலந்து கொள்ளும் இவ்விழாவில், பரதேசிக்கு மட்டும், சிறந்த படம், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2013 IST
தினமலர்-வாரமலர் வாசகர்களுக்கான குற்றால சீசன் டூர் இப்போதுதான் துவங்கியது போல இருக்கிறது; அதற்குள் இருபத்தைந்து டூர்கள் நடந்து விட்டன. டூரின் ஆரம்பம் முதல் விடாமல் கலந்து கொண்டு வருபவர்கள் இரண்டு பேர். ஒருவர் வாரமலர் வாசகர்களின் நெஞ்சில் நிறைந்துள்ள அந்துமணி; இன்னொருவர் சாட்சாத் நானேதான்.கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளில், வாசகர்களிடம் இருந்து கற்றதும், பெற்றதும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2013 IST
செப்., 3 - புகழ்த்துணையார் குருபூஜைநம்மில் பலர், ஒரு சிறிய கஷ்டம் வந்துவிட்டால் கூட, கடவுளைத் தான் கடிந்து கொள்கிறோம்."உனக்கு தினமும் பூ, நெய் விளக்கு, பாயசம், பண்டமெல்லாம் படைத்து வழிபட்டேனே... எனக்குப் போய் இப்படி ஒரு கஷ்டத்தைத் தந்து விட்டாயே... இது உனக்கு அடுக்குமா, உனக்கு கொஞ்சமாவது நன்றியிருக்கிறதா...' என்று, வாழ்வில் ஒருமுறையாவது இறைவனைக் கடிந்து கொள்வர். ஆனால், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2013 IST
அன்புள்ள அம்மாவிற்கு — நான் 23 வயது பெண். எனக்கு இரண்டு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உண்டு. நான் ஓர் அனாதை. நான் விடுதியில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தபோது, இரக்க முள்ள ஒரு மனிதர் என்னைப் பார்த்து அனுதாபப்பட்டு, "திருமணம் செய்து கொள் கிறேன்...' எனக் கூறி அழைத்து வந்தார்.அவரைப் பற்றி அங்குள்ளவர்களிடம் கேட்டேன்... அனைவரும் அவரை, "நல்லவர்' என்று கூறினர். எனக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2013 IST
காக்கிப் பூக்கள்....!* நாங்கள்காக்கிப் பூக்கள்...வியர்வையில்வளரும்வாடா மலர்கள்!* சூரியனில் வியர்த்தும்நிலவினில் குளித்தும்எப்போதும் மின்னும்நட்சத்திரங்கள் நாங்கள்!* தீமைகளை அழித்துநன்மைகளை காத்துபுது உலகம் படைக்கும்முத்தொழில் எமக்குண்டு!* பன்முனைத் தாக்குதலும்பணிச்சுமையும்கூடினாலும்,கடமை என்றகாற்றை தேக்கிவடிவம் இழக்காதபந்துகள் நாங்கள்!* காவல் வாழ்வில்எந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2013 IST
பஸ்சை பிடித்து, விழி பிதுங்க வீடு வந்து சேர்ந்த போது, 7:00 மணியைத் தாண்டியிருந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும், டீபாயில் கிடந்த திருமண பத்திரிகைகளை பார்த்ததும், கடுப்பு வந்தது.""ஏய் லீலா... யார் வீட்டு, "இன்விடேஷன்' இதெல்லாம்?'' என்றான் எரிச்சலுடன் ஸ்ரீவத்சன். வாயெல்லாம் பல்லாக லீலா வருவதில் இருந்தே, அது, அவள் வீட்டு உறவு முறை என்று, சொல்லாமல் புரிந்தது.""உங்க கையில ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2013 IST
தமிழ் - மலையாள டைரக்டர் வினயன், சற்று வித்தியாசமானவர். 500 குள்ளர்களை வைத்து, படம் எடுத்து அசத்திய இவர், "டிராக்குலா - 2012' என்று, ஒரு படம் தயாரித்து, இயக்கியுள்ளார். இதற்காக ஹாலிவுட் பேய் கதாபாத்திரமான, "டிராக்குலா' வாழ்ந்ததாக கூறப்படும் பேய் அரண்மனையிலேயே, படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தார். அதற்காக, 78 பேர் அடங்கிய படப்பிடிப்பு குழுவினருடன், ருமேனியா நாட்டிற்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2013 IST
சமீபத்தில், கேரள அரசு சுற்றுலா பயணிகளுக்காக, வானத்திலும், தண்ணீரிலும் இயங்க கூடிய விமானத்தை, அறிமுகப்படுத்தியது. முன்னூறு குதிரை சக்தி கொண்ட ஒற்றை இன்ஜின் உள்ள இந்த விமானம், கேரளாவில் ஒன்பதாயிரம் அடி உயரத்தில், பறக்க கூடியது. இதில், ஆறு பேர் பயணம் செய்யலாம். ஒரு முறை பெட்ரோல் நிரப்பினால், தொடர்ந்து ஆறு மணி நேரம் பறக்க முடியும். 1910ல் பிரான்ஸ் நாட்டு இன்ஜினியரான, "ஹென்றி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2013 IST
கற்பனைக்கு என்னங்க பஞ்சம்... எப்போ பார்த்தாலும் ஒரு வளையம், ஒரு ஜிமிக்கி, தோடு இவை மட்டும் தானா காதுகளுக்கு என்று, ஏங்கும் பல நாகரிக மங்கையருக்கு, அவர்களின் ரசனைக்கு ஏற்றாற்போல், பலவித வடிவங்களில், காதுகளில் அணிந்து கொள்ள, மாடர்ன் காதணிகள் வந்துள்ளன. ஆஸ்திரேலியாவில் தான் இந்த புதுமையான காதணிகளை வடிவமைத்துள்ளனர்.பிறகு என்ன... நம்ப அம்மணிகளும், அழகுக்கு அழகு சேர்த்துக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2013 IST
மஞ்சள், பச்சை நிறத்தில் தான் வாழைப்பழங்களை பார்த்திருக்கிறோம்; வாங்கியும் சுவைத்திருக்கிறோம்.ஆனால், ஆசியா மற்றும் கிழக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில், சிவப்பு வண்ணத்தில் வாழைப் பழங்கள் உள்ளன. இதனை, "ரெட் டக்கா' வாழைப்பழங்கள் என்று அழைக்கின்றனர். இப்பழங்களின் உட்பகுதி வெளிர் ஊதாக்கலரில் இருக்கும். மற்ற பழங்கள் போன்றே மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தாலும், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X