Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2012 IST
ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்து படுக்கையிலிருந்து எழும் போதும், இரவு படுக்கைக்கு போகும் போதும், ஏதாவது ஒரு பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும். விடியற்காலையில் எழுந்திருக்கும் போதே, "பகவானே... இன்றைய பொழுது நல்லபடியாக போக வேண்டும். எண்ணிய காரியங்கள் நிறைவேற வேண்டும்...' என்று தியானம் செய்வது நல்லது.அதேபோல், இரவு படுக்கும்போதும், "பகவானே... உன் அருளால் இன்றைய பொழுது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2012 IST
செப்., 8 - கண் தான தினம்"வாக்கு கொடுக்கக் கூடாது. கொடுத்தால் காப்பாற்றியாக வேண்டும். அதிலும், பெண்களுக்கு வாக்களித்து விட்டு, அதைச் செய்ய மறுத்தால், கண் பார்வையே போய் விடும்' என்கின்றன நம் புராணங்கள். சுந்தரரின் வரலாறு இதை நமக்கு உணர்த்துகிறது.திருநாவலூரை சொந்த ஊராகக் கொண்ட சுந்தரருக்கு, திருவெண்ணெய்நல்லூரில் திருமணம் செய்ய ஏற்பாடாகி இருந்தது. ஆனால், சிவன் அதைத் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2012 IST
தாத்தா தந்த விளக்கம்! பிளஸ் 1 படிக்கும் என் மகளுக்கு, என்றைக்கும் வராத திடீர் சந்தேகமாக, "அம்மா, இருக்கிறதிலேயே உயர்ந்த ஜாதி எதும்மா?' என்று கேட்டதும், எனக்கு, என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. "நான் முக்கியமான வேலையில் இருக்கேன், வெளியே உங்க தாத்தா இருப்பாங்க... அவங்ககிட்ட போய் கேளும்மா...' என்று சமாளித்து அனுப்பி விட்டு, அவள் பின்னாடியே வந்து, என் மாமனார் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2012 IST
வாழ்க்கையில் முழுமையான வெற்றி சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அந்த சிலருக்கு மட்டுமே தெரிந்த வெற்றியின் ரகசியம், பலருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதுதான் இந்த வழிகாட்டித் தொடர்.பல்வேறு துறைகளில் சாதனையாளர்களை நேரில் சந்தித்து அறிந்த குணநலன்களையும், வாழ்க்கையில் பல அம்சங்களைத் தெளிவு படுத்திய சிறந்த நூல்களின் சாராம் சங்களையும், ஒன்று சேர்த்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2012 IST
காவல்துறையில் உயர்ந்த பதவியில் உள்ள அந்த நண்பர் எப்போதுமே, "டிப்ரஷன்' - "மன அழுத்தம்... மன அழுத்தம்' என்று கூறிக் கொண்டே இருப்பார். மகிழ்ச்சி என்பது துளிகூட கிடையாது அவரிடம். நேரம் கிடைக்கும் போதெல்லாம், மன அழுத்தத்தையும், மகிழ்ச்சி இன்மையையும் போக்கிக் கொள்ள, போதையில் மூழ்கி விடுவார்.இப்பிரச்னையிலிருந்து அவரை மீட்க முடிவு செய்து, நண்பரான மன நல மருத்துவர் ஒருவரை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2012 IST
* வி.ரத்தின சபாபதி, சிவகாசி: எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், லஞ்சம், ஊழல் நடக்கிறது... அதனால், எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுவது? ஓட்டே போடாமல் விட்டு விடலாமா?அந்தத் தவறை செய்யவே கூடாது; ஓட்டுப் போட்டே ஆக வேண்டும். ஊரில் தீவட்டி கொள்ளையன், கன்னம் வைத்து திருடுபவன், "பிக்-பாக்கெட்' ஆகியோர் இருக்கின்றனர்... இவர்களில் யாரால் பாதிப்பு அதிகம் இருக்கிறது என எண்ணிப் பாருங்கள்... ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2012 IST
கல்வி, விண்வெளி ஆராய்ச்சி, பொழுதுபோக்கு என, எல்லாவற்றிலும் ப்ளோரிடா மாகாணம் முன்னணியில் உள்ளது.பசங்களுக்கு மட்டுமில்லை, குடும்பத்துடன் குதூகலிக்க, ப்­ளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லேன்டோ அன்புடன் அழைக்கிறது! உல்லாச நகரம். டூரிஸ்ட்களுக்காகவே உருவாக்கப்பட்டது போல, எங்கும் கோலாகலம்.ஒண்ணேகால் டாலர் பஸ்களில் ஏறினால், டிஸ்னிலேண்ட், யுனிவர்சல் ஸ்டுடியோஸ், சீ வேர்ல்ட் என ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2012 IST
சமீபத்தில் மறைந்த, எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனுடன், தான் பழகிய பசுமையான நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் பாக்கியம் ராமசாமி:குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி., ஒரு குரு; இணை ஆசிரியர் ரா.கி.ர., இன்னொரு குரு. எடிட்டர் எஸ்.ஏ.பி., மகா பெரியவாள் மாதிரி. என்னை பொறுத்தவரை ரா.கி.ர.,வும் சகல விதத்திலும் என் மதிப்புக்குரிய பெரிய குரு. அவரை வெறுமே, "பெரியவர்' என்று சொல்வது, உரிய மரியாதை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2012 IST
கண்ணதாசன், தமிழ் வித்வான் பரீட்சையில், "என்ட்ரன்ஸ்' பரீட்சைக்குப் படிப்பதற்காக, கம்பராமாயணத்தில், 100 பாடல்களும், அகநானூறில், 16 பாடல்களும், புறநானூறில், 16 பாடல்களும் மனப்பாடம் செய்தவர்.பின், கவிதைகளைப் படிப்பதே பொழுது போக்காகி, கண்ணில் படும் பாடல்களை எல்லாம் மனப்பாடம் செய்ய துவங்கினார். பிற்காலத்தில், அவர் கவிஞராவதற்கு வேண்டிய அஸ்திவாரம், இவ்வாறு, 16வது வயதிலேயே ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2012 IST
அன்புள்ள ச‌­கோதரிக்கு — நான் துரோகம் செய்தவன். யாருக்கு என்று கேட்கிறீர்களா... என் மனைவிக்குத்தான். எனக்கு திருமணம் நடந்து, 20 வருடங்களாகி விட்டன. இரண்டு குழந்தைகள்; கல்லூரியில் படிக்கின்றனர். மனைவியும், ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.நான், 27 வருடத்திற்கு முன், ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தேன்; ஒரு வாடகை வீட்டில் தங்கி, ஓட்டலில் சாப்பிட்டு வந்தேன். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2012 IST
ஆன்மிகத்தில் அஜீத்! சமீபகாலமாக, ஆன்மிகத்தில் பயணித்து வரு கிறார் அஜீத். சாய்பாபாவின் தீவிர பக்தராகிவிட்ட அவர், புத்தரின் போதனைகள் அடங்கிய புத்தகத்தையும் அடிக்கடி படித்து வருகிறார். அதுபற்றி ஆன்மிகவாதிகளிடமும் நிறையவே விவாதித்து வருகிறார். — சினிமா பொன்னையாஅமலாபால் ஆதிக்கம்! "வேட்டை' படத்தில் ஓரளவு கவர்ச்சி எல்லையைத் தாண்டிய அமலாபால், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2012 IST
நிலை!* மாளிகையில் வாழ்ந்தாலும்மண் குடிசையிலும்வாழ்ந்து பாருங்கள்!* அறுசுவை உணவு உண்டாலும் கூழ் குடித்தும்பழகிப் பாருங்கள்!* பட்டாடை அணிந்தாலும்எளிமையான ஆடைகளையும்அணிந்து பாருங்கள்!* குறையில்லா கண்கள் எனினும் கண்மூடி கொஞ்சம்நடந்து பாருங்கள்!* கைகால்கள் பழுதில்லை என்றாலும் ஒற்றைக் காலில் நடந்து ஒற்றைக் கையில்வேலை செய்து பாருங்கள்!* நன்றாகக் கேட்கும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2012 IST
கூரியர் ஆள் கொண்டு வந்து கொடுத்த திருமண அழைப்பிதழைப் படித்ததும், அகமகிழ்ந்தார் நாராயணன்.""கனகா... கனகா... இத பார்... யார் பத்திரிகை அனுப்பி இருக்காங்கன்னு,'' என்று மனைவியை அழைத்து, அவளிடம் அந்தப் பெரிய பளபளப்பான திருமண அழைப்பிதழை நீட்டினார்.""யாருங்க... உங்க உறவா, இல்ல எங்க பக்கமா?'' என்று கேட்டபடி பத்திரிகையை வாங்கி கண்களை ஓடவிட்ட கனகம், புருவங்களை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2012 IST
பாரீஸ் நகரின் முக்கிய அடையாளமாக திகழ்வது, வெர்சலீஸ் அரண்மனை. ஒரு காலத்தில், பிரான்சின் அரசியல் அதிகார மையமாக, இது இருந்தது. இந்த அரண்மனையில், அறைகளின் எண்ணிக்கை, 2,300. ஜன்னல்கள், 2,153. இது தவிர, ஆயிரக்கணக்கான சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவையும், இந்த அரண்மனையை, அழகின் சின்னமாக, அடையாளம் காட்டி வருகின்றன. இந்த அரண்மனையின் பெருமையை நினைவுறுத்தும் வகையில், பிரான்ஸ் தலைநகர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2012 IST
ஐந்து வயதே நிரம்பிய அனையா என்ற சிறுமியை, சுறா மீன்களுடன் விளையாட விட்டு, வேடிக்கை பார்த்துள்ளனர், அந்த சிறுமியின் பெற்றோர். இந்த வினோதமான குணாதிசயமுடைய பெற்றோர், அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். சமீபத்தில் பஹாமஸ் என்ற சுற்றுலா தலத்துக்கு சென்றபோது, தங்கள் மகளையும் கூட்டிச் சென்றனர். அங்கு, சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக, மிகப் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள குளத்தில், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2012 IST
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், "உன் தந்தை யார்?' என்ற பெயரில், வாகனம் ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த வாகனத்தில், மரபணுச் சோதனை நடத்துவதற்கான, பரிசோதனை வசதிகளும், அதற்கான நிபுணர்களும் உள்ளனர். ஏராளமான ஆண் கள், தங்கள் குழந்தைகளை இங்கு அழைத்து வருகின்றனர். இந்த குழந்தை, தங்களுக்கு பிறந்தது தானா என்பதை அறிந்து கொள்வதற்காக, மரபணுச் சோதனைக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X