Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2018 IST
இன்று, கிருஷ்ண ஜெயந்தி; இந்நாளில் பட்டு போன பலா மரத்துக்கு பூஜை நடக்கும் கிருஷ்ணன் கோவில் பற்றி தெரிந்து கொள்வோமா...கேரள மாநிலம், நெய்யாற்றின் கரையில் உள்ளது, பாலகிருஷ்ணன் கோவில். இங்குள்ள,'அம்மச்சி மரம்' எனப்படும், பட்டுப் போன பலா மரத்துக்குத் தான், கிருஷ்ண ஜெயந்தி அன்று, பூஜை நடக்கிறது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையிலுள்ள தக்கலை என்ற ஊரின் அருகில் உள்ளது, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2018 IST
பெண்கள் வாழ்க்கையில் விளையாடாதீர்!என் உறவினர் ஒருவர், வார இறுதியில், தன் நண்பர்களுடன் உற்சாக பானம் சாப்பிட்டு, சந்தோஷமாக பொழுதை கழிப்பது வழக்கம்.ஒருநாள், அவ்வாறு நண்பர்களுடன் சந்தோஷமாக இருந்த நேரத்தில், அவர்களில் ஒருவன், 'ஒரு பெண், சேலை கட்டும் முறையை வைத்தே அவள் எப்படிப்பட்டவள் என்பதை கண்டுபிடித்து விடலாம்...' என, உளறியுள்ளான்.உறவினரும், 'எப்படி...' என, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2018 IST
மனோரமாவும், ராமநாதனும், அருகிலிருந்த திருச்செந்துார் முருகன் கோவிலில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.அதன்படி, மனோரமாவின் அம்மாவிற்கு தெரியாமல், 1964ல், திருச்செந்துாரில் மிக எளிமையாக நடந்தது, அவர்களது திருமணம். 'வாழ்ந்தாலும், இறந்தாலும் இணை பிரியாமல் வாழ்வோம்; என்னில் சரி பாதி நீ...' என்றெல்லாம் வாக்களித்தார், ராமநாதன்.இதை நம்பியே அவருக்கு கழுத்தை நீட்டினார், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2018 IST
கம்ப்யூட்டர் துறையில் வல்லுனராக உள்ள நண்பர் ஒருவர், தம் இல்லத்திற்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்திருந்தார். கடந்த வாரத்தில், ஒருநாள் மாலை அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன்.வரவேற்பு கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அந்தக் கூடத்தை ஒட்டிய அறை ஒன்றின் திரைச்சீலை, காற்றிற்கு அசைவது போல் அல்லாமல், கொஞ்சம், 'அப்நார்மலாக' அசைவது போல இருந்தது.என்னவென்று தெரிந்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2018 IST
சி.துர்கா, சிதம்பரம்: அந்துமணிக்கு எப்படிப்பட்டவர்களைப் பிடிக்காது?பொய்யையே வாழ்க்கையாக்கிக் கொண்டவர்களைக் கண்டாலே ஆகாது; காத துாரம் ஓடிப் போவேன்!ஆர்.ஹரிகிருஷ்ணா, திருப்பூர்: 'அன்புடன் அந்தரங்கம்' பகுதியில் வெளியாகும் கேள்விகளைப் படிக்கும் போது, உங்களுக்கு என்ன தோன்றும்?மனித மனங்களில் இவ்வளவு வக்கிரங்களா... பெண் இனத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு கொடுமைகள்; ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2018 IST
''அந்தப் புள்ளைங்க ஏதாவது செய்துகிட்டா, நீங்கதான் பொறுப்பேத்துக்கணும்; என்னையெல்லாம் இதுல சம்பந்தப்படுத்தக் கூடாது...'' என்றார், கடுமையாக, தலைமை ஆசிரியை.அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அது; அன்று மாதாந்திர தேர்வு, நடந்து கொண்டிருந்தது.யாஸ்மினுக்கு வகுப்பு இல்லை என்பதால், ஆசிரியர் ஓய்வு அறையில் உட்கார்ந்து, தன் குறிப்பேட்டில், எழுதிக் கொண்டிருந்தாள்.அப்போது, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2018 IST
சீன மொழி பேசும் விஜய்யின், மெர்சல்!விஜய் நடித்த, மெர்சல் படம், அரசியல் சர்ச்சைகளில் சிக்கி, பெரிய அளவில் வெற்றி பெற்றது. 200 கோடி ரூபாய் வரை, வசூல் செய்த அப்படம், தற்போது, சீன மொழியில், 'டப்' செய்யப்பட்டு சீனாவில் வெளியாக உள்ளது. இதற்கு முன், ஹிந்தி மற்றும் தெலுங்கில் தயாரான சில படங்கள் சீனாவில் வெளியான போதும், சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம், விஜய் நடித்த, மெர்சல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2018 IST
துவாரகைக்கு சிறிது தொலைவில், உள்ள டாங்கோர் எனும் ஊரைச் சேர்ந்தவர், ராமதாசர். பகவான் கிருஷ்ணன் மீது தீவிர பக்தி செலுத்தி வந்த இவர், பிட்ஷை ஏற்று, அதில் கிடைத்ததை வைத்து, திருப்தியுடன் வாழ்ந்து வந்தார். ஒவ்வொரு ஏகாதசியன்றும், முறைப்படி விரதம் இருந்து, பகவானுக்கு பூஜைகள் செய்வார். ஆடி மாதத்தில் வரும் முதல் ஏகாதசியன்று, பாத யாத்திரையாக துவாரகைக்கு போய், துளசியால் கண்ணனை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2018 IST
'ரீடர்ஸ் டைஜஸ்ட்' இதழிலிருந்து: 'உங்கள் மதிப்பு உயர வேண்டுமா... உங்கள் காதலியுடன், எங்கள் ஓட்டலுக்கு விஜயம் செய்யுங்கள்...' என்ற விளம்பரத்தை பார்த்து, தன் காதலியுடன் சென்றான், ஓர் இளைஞன். இளைஞனிடம் ஒரு, 'மெனு' கார்டையும், அந்த பெண்ணிடம் ஒரு, 'மெனு' கார்டையும் நீட்டினார், சர்வர்.விஷயம் இது தான்... இளைஞனிடம் உள்ள, 'மெனு' கார்டில், தின்பண்டங்களின் சரியான விலை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2018 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான், 26 வயது ஆண்; எம்.ஏ., பட்டம் பெற்று, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். என், 10 வயதில், எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தேன். அதன் பின், பெண் தன்மை இருப்பதாக உணர்ந்து, பெற்றோரிடம் தெரிவித்தேன்; அவர்கள், மருத்துவரிடம் அழைத்துச் சென்று, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். ஹார்மோன் குறைபாட்டை தீர்ப்பதற்காக, சிறு அறுவை சிகிச்சை செய்து, மருந்து, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2018 IST
அவர்கள்!எழுதுகோலும்எழுத்தும் மட்டுமல்லஎழுத்தறிவிப்பதால்இறைவன் ஆகின்றனர்அவர்கள்! ஆறாம் அறிவைஇயக்கும் சக்திஅவர்கள் கைகொள்ளும்அறிவின் யுக்தி!பச்சை களிமண்ணாகபள்ளிக்குள் நுழைபவர்களைஉச்சம் தொடும் வண்ணம்உயர்த்துவது, அவர்கள்!வகுப்பறை என்றுவர்ணிக்கப்படுவதைபேதங்கள் பாராதகருவறையாக்கும் கடவுளர்அவர்கள்!எழுதுகோல் பிடிக்கவும் எழுத்தை வடிக்கவும்அவர்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2018 IST
நம் கலாசாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது பண்டிகைகள். அவற்றை சிறப்பாக கொண்டாட, சில அவசியமான டிப்ஸ்...* பண்டிகைக்கான செலவு, வாங்க வேண்டிய துணிமணிகள் மற்றும் மளிகை பொருட்கள் முதலியவற்றை பட்டியல் போட்டு வையுங்கள்; வருமானத்தை கணக்கிட்டு அதற்கேற்ப அவசியமான செலவுகளை செய்யுங்கள்* வேலைகளை நாமே இழுத்துப் போட்டு செய்வதை விட, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2018 IST
ரவா லட்டு!தேவையான பொருட்கள்: ரவை - 150 கிராம், சர்க்கரை - 200 கிராம், நெய் - கால் கிலோ, முந்திரி கொஞ்சம்.செய்முறை: ரவையை பொன்னிறமாக வறுத்து சூடு ஆறியபின், சர்க்கரையுடன் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். இத்துடன், நெய்யில் வறுத்த முந்திரி பருப்பை சேர்த்து இளஞ்சூட்டில் நெய்யை ஊற்றி கிளறி, உருண்டைகளாக பிடிக்கவும்.போளி!தேவையான பொருட்கள்: கடலை பருப்பு - 100 கிராம், துாள் வெல்லம் - ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2018 IST
''ஹெல்மெட் போட்டுக்கோ... வண்டியை ஸ்டார்ட் பண்ணறதுக்கு முன், ஸ்டேண்டை எடுத்துடு...'' என்றாள் அம்மா. ''அம்மா... நீ டீச்சர் வேலையில இருந்து ஓய்வு பெற்றாலும், இன்னும் டீச்சராவே இருக்கே. நான் எப்பவும் கரெக்டா இருப்பேன்னு உனக்கு தெரியாதா...'' கொஞ்சலாய் அம்மாவிடம் சொல்லி, வண்டியை எடுத்தாள்.மகள் ஸ்கூட்டியில் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த யசோதாவுக்கு, மகள் சொன்ன, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2018 IST
இரண்டு கைகளை இணைத்து கட்டி, கூடுதலாக, கால்களில் இரும்பு சங்கிலியால் பிணைத்தபடி நீந்த வேண்டும்; உங்களால் முடியுமா?ஐரோப்பா கண்டத்தில் உள்ள, பல்கேரியா நாட்டை சேர்ந்த, 64 வயதான பெட்கோவ் என்ற நீச்சல் வீரர், கை, கால்களை இரும்பு சங்கிலியால் பிணைத்து கட்டி, 3,380 மீட்டர் துாரம் நீந்தி, அசத்தியுள்ளார். இது, புதிய உலக கின்னஸ் சாதனையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.இதற்குமுன், 2013ல், உலக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2018 IST
திருமணத்திற்காக, கிறிஸ்துவ மணமகள் அணியும் வெள்ளை நிற கவுனின் பின்புற வால் பகுதி சற்று நீளமாக இருக்கும். கவுனின் வாலை, உறவினர்களின் குழந்தைகள் பிடித்தபடி வருவர்.இவ்வுடையின் பின்புற வால் பகுதியை, 2 லட்சம் அடி நீளம் கொண்டதாக வடிவமைத்து, சாதனையை செய்துள்ளார், ஒரு தையல் கலைஞர். கடந்த, டிச., 9, 2017ல், பிரான்ஸ் நாட்டின், காடிரை என்ற இடத்தில், மணமகளின் விருப்பப்படி, இரு மாதங்களில், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2018 IST
ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ளது, கென்யா நாடு; காட்டு விலங்குகள், பூங்காக்கள் மற்றும் ஏராளமான மலை இனத்தினரும் நிரம்பிய நாடு இது. இங்கு, 43 வகையான மலை இன மக்கள் வாழ்கின்றனர். இவர்களில், துர்கானா என, ஒரு மலை இன பிரிவில் உள்ள பெண்கள் பிறந்தது முதல் எப்போதும் கழுத்தில் ஏராளமான மணிகள் மற்றும் கையில் வளையல்கள் அணிந்திருப்பர். இவர்களுக்கு உடம்பு சரியில்லை என்றாலோ, உறவினர்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2018 IST
ஒடிசா மாநிலத்தில் உள்ளது, புரி ஜகன்நாதர் ஆலயம்; புரி ஜகன்நாதருக்கு ஒடிசி நடனம் பிடிக்கும் என்பது நம்பிக்கை. இதனால், இக்கோவிலில், 15ம் நுாற்றாண்டு முதலே தேவதாசி முறை அமலில் இருந்தது. பெண் குழந்தைக்கு ஏழு வயதானதும், 'சாரி பந்தன்' என்ற நிகழ்வு மூலம், தேவதாசியாக தேர்ந்தெடுக்கப்படுவர். அத்துடன், புரி ஜகன்நாதரின் முன் நடமாடும் மனைவி என்ற அந்தஸ்தையும் பெறுகின்றனர். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X