Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2011 IST
ஆன்மிகம், பக்தி என்று, இரண்டு உள்ளன. இதில், எது முதலில் ஆரம்பம் என்பது யோசிக்க வேண்டும். ஆன்மிக வாழ்க்கை என்பது ஆசார, அனுஷ்டானங்களை கடைப்பிடிப்பது. இது, பழகப் பழக, மேலும், மேலும் விருத்தியாகும்.ஆசார, அனுஷ்டானங்களை கடைப்பிடிக்கும் போது, பகவானை வழிபடத் தோன்றும். ஆரம்பத்தில் சில புஷ்பங்களை கொண்டு வந்து, சுவாமி படத்துக்குப் போடுவான். நாளடைவில் புஷ்பங்களைப் போடுவதோடு, "ஏன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2011 IST
செப்., 9 - ஓணம் திருநாள்!இந்த பூமியில், தன்னால் எல்லாம் செய்ய முடியும் என, நினைக்கிறான் மனிதன்; ஆனால், இறை சக்தியின் முன், அவனது எண்ணங்கள் தவிடு பொடியாகி விடுகிறது. அப்படியானால், வாழ்வில் வெற்றி பெற என்ன செய்வது என்றால், இறைவனின் திருவடிகளில், ஆழ்ந்த நம்பிக்கையுடன் பணிந்து விடுவதுதான். முழு நம்பிக்கையுடன் இறைவனின் திருவடிகளில் சரணடைந்தவனுக்கு, வெற்றி மேல் வெற்றி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2011 IST
தமிழின் பெருமை!தமிழாசிரியர் ஒருவரை சந்திக்கச் சென்றிருந்தேன். அங்கு அவர், இங்கிலாந்திலிருந்து வந்திருந்த ஆங்கிலேயர் ஒருவருக்கு, தமிழ் கற்பித்துக் கொண்டிருந்தார். அறுபது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த ஆங்கிலேயரை, ஆச்சரியமாகப் பார்த்தேன். "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்...' என்று, கணீர் குரலில் அவர் சொல்லிய போது சிலிர்த்தேன். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2011 IST
"குட்மார்னிங் எவ்ரிபடி...' விதவிதமான பட்டாம்பூச்சிகளின், விதவிதமான வாழ்க்கை ஸ்டைலை படித்து, பலவிதமான கருத்துக்கள் அடங்கிய கடிதங்கள் கிடைக்கப் பெற்றேன்.இந்த வாரம் பட்டாம்பூச்சியின் பெயர் மின்னா - பெயர் மாற்றியுள்ளேன். மஞ்சள் நிறம்; அழகிய கூந்தல். அதில் அவள் வைத்து வரும் ரோஜாப்பூ அழகா, அவள் முடி அழகா என, கல்லூரி மாணவர்களிடையே பட்டிமன்றமே நடக்கும்.காலையில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2011 IST
இன்ஜினியரிங் பட்டம் பெற்றால், நிச்சயம் வேலை என்ற நிலை மாறி விட்டது. பல பொறியியல் பட்டதாரிகள், தம் படிப்புக்குத் தொடர்பில்லாத, "மார்க்கெட்டிங்' பிரிவுகளில் பணியாற்றுகின்றனர்; பலர் வேலையில்லாமல் இருக்கின்றனர். இதே நிலை, கம்ப்யூட்டர் படிப்பு முடித்தவர்களுக்கும் வந்து விட்டது.மருத்துவப் படிப்போ கேட்கவே வேண்டாம். சாதாரண நிலையில் அதிகம் பெயர் பெறாத மருத்துவக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2011 IST
*டி.முரளி, திருப்பூர்: அப்பா, அம்மா விருப்பத்திற்காக, தான் விரும்பும் பெண்ணை கைவிடுவது பாவமா?பாவமோ - புண்ணியமோ தெரியாது. ஆனால், நம்பிக்கை துரோகியாகிறார் - நம்பிக்கை துரோகம் செய்தவர்கள், அடுத்த சில மாதங்களிலேயே துன்பம் அடைவதைக் கண்டிருக்கிறேன்! ****என்.சாய் சரவணன், செங்கல்பட்டு: அந்துமணியின் படங்களைப் பார்க்கும் போது, "வெயிட்' பார்ட்டியாக இருப்பார் போல ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2011 IST
மதுரிமாவை அழைத்து செல்ல, விமான நிலையத்திற்கு வந்திருந்தார் வைத்தீஸ்வரன். தன்னை அழைத்து செல்ல, நரேன் நிச்சயம் வருவான் என எதிர்பார்த்து வந்த மதுவிற்கு, இது சற்று ஏமாற்றமாகவும், வருத்தமாகவும் இருந்தது.""வா மது... உன்னை மறுபடியும் அமெரிக்காவில் வரவேற்பதில், நான் சந்தோஷப்படுகிறேன்.''""சார்... சந்தோஷங்களைப் பிறகு கொண்டாடலாம். கவிதா எப்படி இருக்கிறாள்? முதலில் அதைச் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2011 IST
தன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு, ஆபிரகாம் லிங்கம் எழுதிய கடிதம் இது:மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, என் மகன், அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல; அனைத்து மனிதர்களும் உண்மையான வர்களும் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும், மனிதர்களில் கயவன் இருப்பது போல, பின்பற்றத்தக்கவரும் இருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு தன்னல அரசியல்வாதி இருப்பது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2011 IST
மீனவர் பிரச்னையை படமாக்கும் மணிரத்னம்!கன்னத்தில் முத்தமிட்டால் படத் தில், விடுதலைப் புலிகள் போராட்டத்தை சொன்ன மணிரத்னம், அடுத்து, இலங்கை கடற் படையால் பாதிக்கப்படும் தமிழக மீனவர் கள் பிரச்னையை படமாக்குகிறார். ஜெய மோகன் கதை, வசனம் எழுதும் இப்படத் தில், நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது முதல், நிர்வாணப் படுத்தி சித்ரவதைப்படுத்தப்பட்டு வரும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2011 IST
மனோகருக்கு, "விர்' ரென்று ஒலியெழுப்பிய அலாரத்தின் ஓசை, திடுக்கிட்டு விழிக்கச் செய்தது. உருப்படி புரியாத ஏதோவொரு கனவுதான் என்றாலும், அது ஏதாவதொரு சந்தோஷமான கனவு என்ற அளவில் தான் நினைவு இருந்தது. ஏனென்றால், அவன் எதற்காகவோ, மகிழ்ச்சியுடன் கனவில் சிரித்த போதுதான், இந்த வீரிட்டு அலறிய அலாரம், அவன் கனவு, சிரிப்பு எல்லாவற்றையும் சிதைத்தது."சை...' என்று அ<லுத்தபடி, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2011 IST
ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான பொழுதுபோக்கு. கோவை ராம்நகரைச் சேர்ந்த, கே.எஸ்.கண்ணன் என்பவருக்கு பழைய சினிமா படப் பாடல் புத்தகங்களை சேர்த்து வைப்பதுதான் பொழுதுபோக்கு.தற்போது, 59 வயதாகும் இவர், தன், 15 வயதில் இருந்து வாங்கிய சினிமா பாடல் புத்தகங்கள் பெட்டி, பெட்டியாக வீடு முழுவதும் நிரப்பி வைத்துள்ளார்.எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், ஜெமினி கணேசன் என்று, அந்தக் கால ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2011 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான், 29 வயது ஆண். தற்போது, கவுரவமான தொழில் ஒன்றை செய்து வருகிறேன்; ஆனால், வருமானம் குறைவுதான். என் உடன் பிறந்தவர்கள், நான்கு பேர்; அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இப்போது, எனக்கு பெண் பார்த்து வருகின்றனர் என் பெற்றோர்.நான், என், 20 - 24 வயதில், ஒரு பெண்ணை மனப்பூர்வமாக காதலித்தேன்; அவளும் தான். நான் அனைவரிடமும் சகஜமாக பேசும் குணம் கொண்டவன், சிரித்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2011 IST
தாழ்ப்பாள் போடாமல் கதவு மூடியிருக்க, கதவைத் திறந்து உள்ளே வந்தாள் அனு. சோபாவில் உட்கார்ந்திருந்த தேவகி மகளைப் பார்த்தாள்...""அனு... பஸ்சிலே வர்றதாலே எப்படி வரப் போறீயோன்னு கவலைப்பட்டுட்டு இருந்தேன்; நல்லவேளை, சீக்கிரமாக வந்துட்டே.''""என்னம்மா, நான் என்ன சின்ன குழந்தையா... ஸ்கூட்டியை சர்வீசுக்கு விட்டிருக்கேன். ஒரு நாள் தானே, பஸ்சில் அதிகம் கூட்டமில்லை. ஆபீசிலும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2011 IST
என்னவளே!* விண்மீனைநேசிக்கிறேன் - உன்கண்களில்ஜொலிப்பதால்... * வேட்டையாடப்புறப்பட்டேன் - உன்புருவங்களையேவில்லாகஏந்திக் கொண்டு...* காதல் இலக்கணம்கற்றுக் கொண்டேன் - உன்தமிழ் பேச்சினில்கனல் வார்த்தைகள்கரம் கோர்ப்பதால்...* முதலில் வந்ததுகாற்றா... அசைவா...இரண்டுமில்லை - உன்கண்ணசைவால்இரண்டும் தோற்றுசாதனை படைத்தது...* சில நேரங்களில்நேசத்தின் எல்லைகளைகாண முடிகிறது - உன்விரல்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2011 IST
பள்ளி வகுப்பிலிருந்து கரையேறி, கல்லூரி வாசலில் காலடியெடுத்து வைத்த, கடந்த கால நினைவுகளை, 25 ஆண்டுகளுக்குப்பின் அசை போட்டவாறு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் குடும்பத்துடன் கோவைக்கு பயணமாகினர், சி.ஐ.டி., கல்லூரி இன்ஜினியரிங் துறை முன்னாள் மாணவர்கள். நண்பர்களுடன் கூடிப் படித்து, உறவாடிக் களித்த (1982 - 86) ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2011 IST
பிரிட்டனின் கென்ட் மாகாணத்தில் உள்ள சிறிய நகரம், சமீபத்தில் விழாக் கோலம் பூண்டிருந்தது. ரொனால்ட், எரிக், டேவிட் ஆகிய மூன்று பேரின், 80வது பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது தான், இதற்கு காரணம். பிறந்த நாள் கொண்டாடுவதற்கு, எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் என்று தானே கேட்கிறீர்கள்?இவர்கள் மூன்று பேரும் சகோதரர்கள். கடந்த, 1931ல், ஒரே நாளில், மூன்று நிமிட இடைவெளியில் பிறந்தவர்கள். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2011 IST
கலப்பினம் என்பது, தற்போது சர்வ சாதாரண விஷயமாகி விட்டது. விலங்குகளை கலப்பினம் மூலம் உருவாக்கும் முயற்சிகள் அதிகம் நடக்கின்றன. அதுவும், சீனாக்காரர்களுக்கு, இந்த விவகாரம், கை வந்த கலை. சீனாவின் புஜாய்ன் மாகாணத்தில், ஜியாக்மென் என்ற இடத்தில், வன விலங்கு சரணாலயம் உள்ளது.கலப்பினம் குறித்த சோதனை ரீதியான நடவடிக்கைகள், இங்கு அதிகம் கையாளப்படுகின்றன. சமீபத்தில், இந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X