Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2016 IST
'கட் - அவுட்' கலாசாரம் தேவையா?இப்போதெல்லாம் காது குத்து, பூப்புனித நீராட்டு விழா மற்றும் திருமணம் போன்றவற்றுக்கு முக்கிய சாலைகளில், 'கட் - அவுட்' வைப்பது பேஷனாகி விட்டது. என் உறவினர் வீட்டுப் பெண்ணின், பூப்புனித நீராட்டு விழாவிற்கு, இதேபோல் டிராபிக் சிக்னலில் பெரிய, 'கட் - அவுட்' வைத்தனர். ஆணும், பெண்ணும் இணைந்து படிக்கும் அவள் பள்ளிக்கு, அதன் வழி தான் செல்ல ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2016 IST
நாகர்கோவில் மாவட்டம், ஒழுகினசேரி கிராமத்தில், தெருவில் போவோர், வருவோர் மீது, ரகசியமாக சிறு கற்களை வீசி, குதூகலமாக சிரித்துக் கொண்டிருந்தான், சிறுவன் ஒருவன். கல் வீச்சால் அடிபட்டு கோபிக்க வந்தார்களானால், ஓடி ஒளிந்து கொள்வது அவனுக்கு ஒரு விளையாட்டு!ஒருநாள், அவ்வழியே வந்த ஒருவர் மீது, சிறு கல்லை எறிந்தான் சிறுவன். தன் மீது கல் வீசிய பையனை திரும்பிப் பார்த்தவர், அவனை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2016 IST
டாக்டர் முன் அமர்ந்திருந்தார், லென்ஸ் மாமா; உடன் நான்!'உங்க ரொட்டீன் ஒர்க் என்ன?' -இது டாக்டர்.'காலையில் ஆபீஸ்; மாலையில் வீடு...'டாக்டரிடமும், வக்கீலிடமும் உண்மையைச் சொல்லி விட வேண்டுமல்லவா... மறைத்தார் மாமா.அதனால், நாமாவது சொல்லி விடலாமே என நினைத்து, 'டாக்டர்... காலையில் ஏ.சி., காரில் ஆபீஸ் போவார்; ஆபீஸ் ரூம் ஏ.சி., வீட்டில் ஏ.சி., ஆபீஸ் ரூமை அவர் அடைய, மாடிப்படி ஏறுவது ஒன்று ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2016 IST
பி.வர்ஷினி, புதுச்சேரி: கறுப்பான பெண்ணை பெற்று வைத்திருக்கும் தாய்மார்கள், தங்களுக்கு வரும் மருமகள் மட்டும் சிவப்பாக இருக்க வேண்டும் என்று மாநிறமுள்ள பெண்களை ஒதுக்குகின்றனரே...மறந்து விடுங்கள் அந்த தாய்களை! கறுப்பு தான் அழகு என்ற எண்ணம், நம் இளைஞர்களிடம் வேகமாக பரவி வருகிறது. மாநிறம், கறுப்பு பெண்களையே இப்போது அதிகம் விரும்புகின்றனர். கறுப்புக்கு போட்டியும், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2016 IST
'சில வாரங்களுக்கு முன்பு தான், 'கொஞ்சம் நடிங்க பாஸ்' என்றீர்கள்; இப்போது, அதை கைவிடச் சொல்றீங்களே... எங்கள் நினைவாற்றலை பற்றி, என்ன நினைத்துள்ளீர்கள்...' என்று, கேட்பீர்கள் என தெரியும்.அது வேறு, இது வேறு. இது, சமாளிபிகேஷன் அல்ல; முற்றிலும் வேறு கோணம். கட்டுரையின் போக்கில், இதை நீங்களே ஏற்பீர்கள்.நம் உடல் நலத்தில், நமக்கு அக்கறை இருப்பதாக நடிக்கிறோம்; உண்மையில், நம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2016 IST
தினமலர் - வாரமலர் சார்பில் நடைபெறும் குற்றால டூரில் கலந்து கொள்ளும் வாசகர்கள், தத்தம் பதவி மற்றும் பொறுப்புகளை சொல்லி, வாசகர்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வது வழக்கம்.இந்த ஆண்டு டூரில், சக வாசகர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டும் வகையில், தம் கருத்தை கூறியவர், சென்னை பெரம்பூர் டாக்டர் ஜெயநிர்மலா! எம்.பி.பி.எஸ்., - எம்.டி., முடித்து, டிப்ளமோ இன் அட்வான்ஸ்டு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2016 IST
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.வேதனைகள் வரும் போது, மயக்கத்தில் தன் மனதை வைப்பதை வாடிக்கையாக்கிக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2016 IST
சிவகார்த்திகேயனின், 'ரேஞ்ச்' எகிறியது!காமெடி கலந்த கதைகளில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், ரெமோ படத்தில், பெண் வேடத்தில் நடித்து, அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளார். அத்துடன், இப்படத்தில், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், ஆஸ்கர் விருது பெற்ற, சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி என முன்னணி டெக்னீஷியன்களை இணைத்து, மெகா பட்ஜெட்டில் படத்தை தயாரித்துள்ளார். அப்படி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2016 IST
கற்பனை செய்து பார்க்க முடியாத நிகழ்வுகளை நிகழ்த்தி, அதன் மூலம் மக்களுக்கு ஆத்ம ஞானத்தை அருள்பவர் தான் இறைவன்.குருவாயூரில் உள்ள பெரும்பலச்சோரி எனும் இடத்தில் நடைபெறும் விழாவிற்கு, சமையல் வேலை செய்வதற்காக சென்றிருந்தனர், நான்கு முதியவர்கள். அவர்களை பார்த்ததும், ஏளனமாக சிரித்த நிகழ்ச்சி பொறுப்பாளர், 'வயதான நீங்கள் தான் சமையல்காரர்களா... நாளை, ஆயிரம் கலம் சாதம், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2016 IST
ராணி மைந்தன் எழுதிய, 'மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.,' நூலிலிருந்து: ஏற்காட்டில் உள்ள ஆங்கிலப் பள்ளியில், தன் பிள்ளைகளை சேர்த்தார், மறைந்த இசையமைப்பாளர், எம்.எஸ்.விஸ்வநாதன். செல்வந்தர் வீட்டு பிள்ளைகள் மட்டுமே படிக்கும் பள்ளி அது! அவர்கள், பள்ளி விடுதியில் தங்கி, படித்து வந்தனர்.அந்த ஆண்டு, பெற்றோர் தினம் கொண்டாடப்பட்ட போது, குழந்தைகளை பார்த்து வர, அவரது மனைவி மற்றும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2016 IST
அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது, 24; முதுகலை பட்டதாரி. தனியார் பள்ளியில், ஆசிரியையாக பணிபுரிகிறேன். நடுத்தர விவசாய குடும்பத்தைச் சார்ந்தவள். அன்புமிகுந்த பொற்றோர், பாசமான அக்கா என்று சந்தோஷமான குடும்பத்தை கடவுள் எனக்கு தந்துள்ளார். என் அக்காவிற்கு திருமணம் ஆகி, மகிழ்ச்சியுடன் நிறைவாக வாழ்கிறாள். எங்கள் குடும்பத்தில் பணத்திற்கு குறைவிருந்தாலும், பாசத்திற்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2016 IST
செப்., 5 - விநாயகர் சதுர்த்திஎவ்வளவு பெரிய கோபக்காரரானாலும், சிலரது முகத்தைப் பார்த்தால் சாந்தமாகி விடுவர். தாய் கோபமாக இருக்கும் போது, அவளது அன்பு மழலை, 'அம்மா...' என்று அழைத்ததுமே, அவளது நெஞ்சில், பால் சுரந்து விடுகிறதே... அத்தகைய அன்பிற்கு, அன்னை ஆதிபராசக்தியும் விலக்கல்ல!கலியுகத்தில், தான் படைத்த உயிர்கள் செய்யும் அட்டூழியத்தைப் பார்த்து, அகிலாண்டேஸ்வரியாக இருந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2016 IST
வாழ்க்கையை கொண்டாடுவோம்!எதிர்பாராத திருப்பம்ஏனென்று தெரியாத வருத்தம்சட்டென்று மாறும் யோசனைகள்சத்தம் போடாத ஆசைகள்!வெட்கப்படாத ஏக்கம்வேதனை கலந்த துக்கம்காரணமில்லாத கோபம்கண்ணீர் சிந்தும் தோல்வி!மறக்க விடாத நினைவுகள்மறைக்க முடியாத உறவுகள்அலைபாயும் காதல்அலைந்து தேடும் வேலை!விட முடியாத தொடர்புகள்விட்டொழியாத தொல்லைகள்கலங்க வைக்கும் அவமானங்கள்கலைய மறுக்கும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2016 IST
''ஏண்டா தவமணி... உங்க ஆத்தா தொறக்குச்சிய, தொலைச்சுப்புட்டு, தெருவெல்லாம் தேடிட்டு திரியறாடா... உன் பள்ளிக்கூட பையை, இங்கன கடாசிபுட்டு, நீ கொஞ்சம் அவ கூட போயி தேடிட்டு வாய்யா...'' என்ற எதிர்வீட்டு திண்ணைக் கிழவியின் சத்தம், வீதியை தாண்டி, என் காதுகளை தொட்ட போது, எரிச்சல் வந்தது.'எதுக்கு இந்த கிழவி இந்த சத்தம் போடுது... தெருவுல போற கொமரிக எல்லாம், ஒரு மாதிரியா பாத்துட்டு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2016 IST
விநாயகரை வழிபடுவது ஏன்?வாழ்வில், நம் முக்கிய தேவையாக இருக்கும் நலம், வளம், சித்தி, புத்தி மற்றும் ஷேம லாபத்திற்கு விநாயகப் பெருமான் தான் அதிபதி; அவரை வணங்கினால், எந்த விக்கினத்தையும் (தடையையும்) எளிதில் தீர்த்து, நம்மை காப்பார் என்பது நம்பிக்கை!புதுமையான விநாயகர்!மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் முன் மண்டபத்தில், புதுமையான கோலத்தில் வீற்று இருப்பவர், 'வியாக்கிர சக்தி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X