Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2010 IST
பரமேஸ்வரனுக்கு, "பித்தன்' என்ற  பெயருமுண்டு. இவருக்கு பிடித்துள்ள பித்து என்ன? உயிர்களை தம் பக்தர்களாக ஆக்குவதில் பெரும் பித்தனாக இருக்கிறார். இந்த பித்தானது கருணை வடிவாகி, அருள் பெருகி, பல பக்தர்களை அவன்பால் பித்து பிடிக்கும்படி செய்கிறது.  அதீதமான பற்றுதலை பித்து என்பர். பணம், பணம் என்று அலைபவர்களை, "பணப்பித்து' என்கின்றனர். இப்படி சிவனையே நினைத்து பக்தி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2010 IST
விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார். இவர் யானை முகத்தை தனக்கு வைத்திருக்கிறார். அநேகமாக, எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது? எல்லாம், சிவபெருமான் நம் மீது கொண்ட கருணையால் தான்.கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2010 IST
இதிலும் கவனம் இருக்கட்டும்! - பரிசு ரூ.1500ஒரு சில பெண்கள், தாங்கள் உடுத்தும் உள்பாவாடையில் கவனம் செலுத்துவதே இல்லை. "அது உள்ளே தானே உள்ளது; யார் பார்க்க போகின்றனர்...' என்ற உதாசீன மனநிலை தான்  இதற்கு முக்கிய காரணம்.  உடுத்தும் போது வெள்ளையாக இருக்கும் பாவாடை, அது மஞ்சள் கலந்த, கறுப்பு நிறமாக மாறினாலும், கிழியவில்லை என்றால், அதையே உடுத்தி திரிகின்றனர். உடுத்தும் போது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2010 IST
வாசகர்கள் தங்கள் கருத்துக்களைத் தமிழில் தெரிவிக்க, varamalar@ dinamalar.in  என்ற மின் அஞ்சலையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.* வி.கோபாலன் எழுதிய, "பார்ட் டைம்!' சிறுகதை மிக அருமை. பிறந்த வீட்டில் பெற்றோரின் பொருளாதாரச் சூழ்நிலையைப் புரிந்து, அதற்கேற்றார் போல் நடந்து, திருமணத்துக்குப் பின் கணவனின் நிலையையும், மனதையும் நன்கறிந்து, இல்லறம் நடத்தும், "சித்ரா' கேரக்டர் நெஞ்சைத் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2010 IST
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் சந்தோஷ் சிவராம். இவர் கண்ணாடியை உருக்கி சின்ன, சின்ன கலைப் பொருட்களை உருவாக்கிக் கொண்டு இருந்தார். அப்போது இவரிடம் வந்த ஒரு பெண்மணி, "என் கைப்பையில் வைக்கும்படியான ஒரு, "இன்ச்' உயரத்தில், கண்ணாடி விநாயகரை உருவாக்கித் தாருங்கள்!' என்றார்.மிகுந்த வேலைப்பாடுடன் செய்யவேண்டிய விஷயம் என்பதால், "முடியாது' என்று சொல்லி இருக்கிறார். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2010 IST
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வாசகி ஒருவர் எழுதிய விழிப்புணர்வுக் கடிதம் இது. பெண்கள் – குறிப்பாக, டீன்–ஏஜில் இருக்கும் பெண்கள், அவசியம் படித்து அறிய வேண்டிய சமாச்சாரம் இது.கடிதம் இதோ:அன்புள்ள அந்துமணி அவர்களுக்கு —முதலில் என்னைப் பற்றி... நான் ஒரு இல்லத்தரசி. அன்பான கணவர், அழகான இரு குழந்தைகள்; அமைதியான குடும்பம். நான் அனைவரிடமும் சகஜமாக பழகக் கூடியவள். எனக்கு நிறைய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2010 IST
*எஸ்.உஷா, தியாகதுருகம்: கவலை, அளவு மீறிப் போகும்போது என்ன செய்வீர்?நான் இருக்கும் ஊரில் எப்படியும் கடல் இருக்கும் அல்லது மலை இருக்கும் அல்லது வனம் இருக்கும். "அக்கடா' என்று அங்கு நல்ல இடத்தைத் தேடி அமர்ந்து விடுவேன். சிந்தனையை வேறு பக்கம் திருப்ப, இனிமையான, பிடித்த பாடகர்களின் பாடல்களை, "வாக்மேன்' மூலம் கேட்பேன். இரண்டு மணி நேரத்திற்கு பிறகோ, அடுத்த நாள் காலையோ, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2010 IST
பார்வை இழப்பு எனும் பெரும் அவலத்தை அதிகம் சுமக்கும் தேசமாக நம் தேசம் இருக்கிறது. இன்று, ஒரு கோடியே 50 லட்சம் பேர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 46 லட்சம் பேர், "கார்னியல்' பார்வைக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்,  60 சதவீதம் பேர் 12 வயதிற்குட்பட்ட  குழந்தைகள். இவர்களுக்கு நம்மால் உதவ முடியுமா என்றால், நிச்சயமாக முடியும்; அதுவும், கண் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2010 IST
ஈரோடு அருகே உள்ள மிகச் சிறிய நகரம் காஞ்சிக்கோவில். நகருக்குள் நுழைந்து, "ஏனுங்க... மரம் நடுவாரே...' என்று கேட்க ஆரம்பிக்கும் போதே, "அட... நாகராஜன் அண்ணனை கேக்குறீங்களா... அந்த வழியாப் போங்க...' என்று பெருமிதத்தோடு வழி காட்டுகின்றனர்.  தன்னுடைய வீட்டிலேயே, கைத்தறி துண்டு நெசவு செய்வதை தொழிலாகக் கொண்டி ருக்கிறார், 56 வயதான நாகராஜன். மிகச் சாதா ரணமான ஓட்டு வீடு. இவர், தன் 17வது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2010 IST
இந்தியாவின் பிரபலமான திரைப்பட இயக்குனர்களில், மிருணாள் சென் குறிப்பிடத்தக்கவர். அவர், "மிர்கயா' என்று ஒரு படம் எடுத்தார். அந்தப் படம், பீகார் மாநிலத்தில் உள்ள மலை ஜாதியினரின் வாழ்க்கை முறையை மையக் கருத்தாகக் கொண்டிருந்தது. அதில் கதாநாயகனாக நடித்தவரை, மலைவாழ் மக்களிடம் பழக விட்டு, அவர்கள் எவ்வாறு வில்லை பிடித்து, அம்பு எய்து வேட்டையாடுகின்றனர் என்பதை கற்றுக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2010 IST
விக்ரம் தலையீடு ! ராவணன் படத்தின் தோல்வியால், வெடி படத்தை வெற்றிப் படமாக கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் நடிகர் விக்ரம். அதனால், இதுவரை எந்தப் படத்திலும் கதை விவகாரங்களில் ஓவராக தலையீடு செய்யாத விக்ரம், இந்தப் படத்தில் நிறைய சீன் மற்றும் வசனங்களை ஸ்பாட்டிலேயே மாற்றம் செய்யச் சொல்லி நடிக்கிறார். மேலும், வெடி என்ற டைட்டிலையும் மாற்றம் செய்ய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2010 IST
தீபாவளிக்கு இன்னும் பத்து நாட்கள் தான் இருந்தன. அதனால், என் கடையில் வியாபாரம் அதிகமாக நடந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தில் பெரிய கடை என்று சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்லை.மளிகைக் கடைதான்; ஆனால், நியாயமான விலை, தரமான சரக்கு கிடைக்கும் என்ற பெயர், என் கடைக்கு கிடைத்திருந்தது. அதனால் வருகிறவர்கள் சற்று தாமதமானாலும், காத்திருந்து வாங்கிச் செல்வர்.நானும் நம் கடையில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2010 IST
அன்புள்ள சகோதரிக்கு —எனக்கு  வயது 63. மூன்று ஆண், ஒரு பெண் பிள்ளைகள், ஒன்பது பேரன், பேத்தி உள்ளனர். நான் ஒரு தனியார் கம்பெனியில், 30 வருடங்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். என்னுடைய உழைப்பு, காலம் தவறாமை, நேர்மையை கண்டு, அதே கம்பெனியில் பகுதி நேர ஊழியனாக பணிபுரிய அனுமதி தந்துள்ளனர்.  நான் அக்கவுன்ட்ஸ் பிரிவில்  உள்ளேன். உதவியாளராக, எப்போதும் சிறு வயது ஆண் அல்லது பெண் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2010 IST
தமிழகத்திலிருந்தும், சீனாவிலிருந்தும், பல நூற்றாண்டுகளுக்கு முன் தென் கிழக்கு ஆசியாவில் குடியேறி, தனிப்பட்ட கலாசாரத்தை உருவாக்கிக் கொண்டவர்கள், பாபாவும், செட்டி மலாக்காவும்!இரண்டு சமூகத்தினருமே, பிரணாக்கான் என அழைக்கப் படுகின்றனர். தமிழகத்திலிருந்து குடியேறிய செட்டி மலாக்கா சமூகத்தினருக்கு தமிழ் தெரியாது. அவர்களைப் போன்றே சீனாவிலிருந்து சென்ற பாபாக்களுக்கும், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2010 IST
* முதல்நண்பனாய்,கடைசிஎதிரியாய்...* என்னால்சிரிப்பவனாய்,எனக்காகஅழுபவனாய்...* எப்போதும்காவலனாய்,எப்போதாவதுகள்வனாய்...* பூவைத்தொடுப்பவனாய்,புயலாய்கலைபவனாய்...* முத்தத்தில்மூழ்கடிப்பவனாய்,கோபத்தில்மூர்க்கனாய்...* பிறந்தவுடன் வரவேற்கும்தாயாய்இறந்தவுடன் வழி அனுப்பும்வெட்டியானாய்...நீ வேண்டும்...நீ மட்டும் வேண்டும்! — ஆர்.சிவா,  ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2010 IST
தன் தம்பி அழைப்பு தான் என்று, நம்பரை பார்த்ததும் தெரிந்து கொண் டாள் சுமதி. குப்பென்று வியர்க்க, லேசான பட படப்புடன், தன் மொபைல் போனை ஆன் செய்தாள். "கடவுளே... தம்பி நல்ல செய்தி சொல்ல வேண்டும்...' மனதுக்குள் கடவுளை வேண்டியபடி, ""என்னாச்சு பாலு... பயந்த மாதிரி இல்லியே?'' தன் எதிர்பார்ப்பையே கேள்வியாக்கினாள் சுமதி.சில நொடிகள் மவுனம். சுமதியின் பயம் அதிகரித்தது.""அக்கா... ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2010 IST
"பிள்ளையார் சுழி' தேவதைகள்!பிள்ளையார் சுழியில் உள்ள அகரத்திற்குப் பிரம்மன், உகரத்திற்குத் திருமால், மகரத்திற்கு ருத்திரன், பிந்துவிற்கு மகேசன், நாதத்திற்குச் சிவன் என்று குறிப்பிடுகின்றனர். எனவே, ஐந்து தெய்வ வணக்கமே பிள்ளையார் சுழி என்பர்.***விநாயகரும், சர்ப்பமும்!விநாயகர் உதரவந்தம் பாம்பு. அணி பாம்பு, பூணூல் பாம்பு எனத் தம் உடலில் சர்ப்ப அணிகலன் கொண்டுள்ளார். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2010 IST
வாசகர்கள் தங்கள் கருத்துக்களைத் தமிழில் தெரிவிக்க, varamalar@ dinamalar.in  என்ற மின் அஞ்சலையும்   பயன்படுத்திக் கொள்ளலாம்.*பாலகிருஷ்ணனின் அழகான படத்தை அட்டையில் வெளியிட்டதோடு, ஆங்காங்கே கிருஷ்ண பகவானை பற்றிய அபூர்வ தகவல்களையும் தந்து, மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர். கிருஷ்ண ஜெயந்திக்கு முன்பாகவே எங்கள் வீட்டுக்கு கிருஷ்ண பகவான் வாரமலர் வடிவில் வருகை புரிந்துவிட்டார். — ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X