Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
பிறர் வளர்ச்சிக்கு துணை நிற்கலாமே!பக்கத்து ஊரிலிருந்து ஒருவர், தினமும், சைக்கிளில் காய்கறி, கீரை மற்றும் பழங்களை கொண்டு வந்து, எங்கள் பகுதியில் விற்பனை செய்வார். நேரடியாக விற்பதாலும், நியாயமான விலையில் கிடைப்பதாலும், அவரிடம் பேரம் பேசாமல் வாங்குவோம்.அவரது சைக்கிளில், மட்காடு ஒரு நைலான் கயிறால் கட்டப்பட்டிருக்கும்; பெடல் தொங்கிய நிலையில், ஸ்டாண்டு ஒரு கம்பியால் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —அன்று, காபி அருந்த வந்தார் இயக்குனர் சின்ஹா. காபி கிளப் பக்கத்திலேயே மைதானம். 'அதோ அந்தப் பையன் தான்; பேரு கூட என்னவோ சொன்னாங்களே...' என்று பரபரத்தார் சாரங்கபாணி.சின்ஹாவுக்குப் பெயர் மறக்கவில்லை. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
'வங்கி ஊழியர்கள் பலருக்கும், வி.ஆர்.எஸ்., திட்டத்திற்கு அனுமதி கொடுத்த பிறகும், வேலைகள் சுணக்கமில்லாமல் தானே நடக்கின்றன... அப்படின்னா, இவ்வளவு வருஷமா நம் பணத்தை வெட்டியாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கிட்டிருந்தனர் என்று தானே அர்த்தம்...' என்றார் குப்பண்ணா.'உண்மை தான்... பரமார்த்த குரு கதைகளில் ஒண்ணு இதை விளக்குகிறது...' என்று ஆரம்பித்துக் கூறினேன்:பரமார்த்த குருவுக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
ப.பரமேஸ்வரன், வீரபாண்டி: காலம் இருக்கிற இருப்பில், நம் வீட்டுப் பெண்களுக்கு தங்க நகைகளை அணிவித்து, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்ல பயமாயிருக்கிறது. நகைகள் போடாமல் சென்றாலோ திருமணத்தில் மதிப்பு கொடுப்பதில்லை. வீட்டிலே வைத்திருந்தாலும் திருட்டு பயமாக இருக்கிறது. இதற்கு என்னதான் செய்வது? ஒரு வழி சொல்லுங்களேன்...ஊர்க்காரன் சொல்லுக்கு ஏன் கவலைப்படணும்? ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
செட்டிநாட்டு நகரத்தார் சமூகம், உலகின் எந்த மூலையில் வசித்தாலும், பிறந்த ஊரையும், வளர்ந்த இடத்தையும், சொந்த, பந்தங்களையும், நட்பையும் பெரிதாக மதிப்பர். இச்சமூகத்தை சேர்ந்தவரும், மலேசியா தொழில் அதிபருமான, லெ.வெ.லெட்சுமணன் மலர்விழி தம்பதியின் மூத்த மகன் வெங்கடாசலத்திற்கு திருமணம் நிச்சயமானது.கனடா நாட்டில் உள்ள ஒரு பெட்ரோலிய நிறுவனத்தின் அதிகாரியாக உள்ள மணமகன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
அன்று வெள்ளிக்கிழமை; கோவிலுக்கு கிளம்பிய சிவகாமிக்கு, வயிறு பசித்தது; கோவிலுக்குச் சென்று ஆண்டவனை தரிசிக்காமல் சாப்பிடக் கூடாது என்ற உறுதியோடு, கோவிலுக்கு கிளம்பினாள்.குளக்கரையில், மரங்கள் சூழ அமைந்திருந்தது சிவன் கோவில். இங்கு வந்தாலே, மனதுக்கு அமைதியாகவும், இதமாகவும் இருக்கும். இதனாலேயே தினமும், கோவிலுக்கு வர விரும்புவாள். ஆனால், இந்த, 68 வயதில், வீட்டு வேலைகளை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
ராணி மைந்தன் எழுதிய, 'சாவி - 85' நூலிலிருந்து: பக்தவத்சலம் அப்போது தமிழக முதல்வராக இருந்தார். பதவியை துறந்து, கட்சி பணியாற்ற வேண்டும் என்ற, 'காமராஜர் திட்ட'த்தின் கீழ், முதல்வர் பதவியில் இருந்து காமராஜர் விலகிய பின், முதல்வராக பொறுப்பேற்றார் பக்தவத்சலம். 'தமிழக மக்களிடையே நல்ல பண்புகளும், பழக்க வழக்கங்களும் வளர வேண்டுமானால், நம் புராண இதிகாசக் கதைகளை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
ரூ.950 கோடி பட்ஜெட்டில் ராஜமவுலி படம்!பாகுபலி படத்தை, 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கிய ராஜமவுலி, தற்போது அதன் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். அதை முடித்ததும், தன் கனவு படமான, மகாபாரதத்தை இயக்க உள்ளார். ஆனால், இப்படத்தை, பாகுபலி படத்தை விட, ஹாலிவுட் படங்களுக்கு, சவால் விடும் வகையில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க போவதாக கூறுகிறார். அவ்வகையில், அப்படம், 950 கோடி ரூபாய் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் செய்துவிட்டு, பின், காலம் முழுவதும் அவதிப்படுவது பெரும்பாலோரின் வழக்கம்.முன்பெல்லாம் திருமணச் சடங்குகளில், ரிசப்ஷன் என்ற ஒன்று கிடையாது. பின், திருமணம் நடந்த மறுநாளோ அல்லது ஒரு சில நாட்கள் கழித்தோ வரவேற்பு நடந்தது. ஆனால், தற்போதோ, திருமணத்திற்கு முன்பே, மணமகளையும், மணமகனையும் ஒன்றாக உட்கார வைத்து, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
செப்.,11, இளையான்குடி மாறர் குருபூஜைசாலையில் நடந்து செல்லும் போது, கையை நீட்டும் எல்லாருக்குமே பிச்சை போட வேண்டும் என்பதில்லை. தகுதியானவர்களுக்கு செய்யும் தானமே, நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்கும். இதற்கு உதாரணம், இளையான்குடி மாறர் நாயனாரின் கதை.சிவகங்கை மாவட்டம், இளையான் குடியில் அவதரித்தவர் இளையான்குடி மாறர்; சிறந்த சிவபக்தர். தங்கள் ஊருக்கு வரும் சிவனடியார்களை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
மதிப்பிற்குரிய அம்மாநான், தனியார் துறையிலும், என் மனைவி, அரசுத் துறையில் பணிபுரிகிறோம். எங்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. நான், என் பணியின் நிமித்தம், ஒரு கல்லூரிக்கு செல்ல நேர்ந்தது. அப்போது, அக்கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியை ஒருவருடன் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து அங்கேயே பணி புரியும் சூழல் வந்ததால், அவரைப் பார்ப்பதையும், பேசுவதையும் தவிர்த்தேன்.என் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
வெளிநாட்டுப் பயணங்களின் போது, இந்தியா மற்றும் இந்தியர்களை பற்றி இளக்காரமாய், கேலி பேசுவோரிடம் விட்டுக் கொடுக்காமல் பேசுவது உண்டு.நம் ஊரின் அசுத்தம் பற்றி பேசினால், 'எங்கள் அக வாழ்க்கையின் துாய்மைக்கு முன், உங்கள் நாடு எம்மாத்திரம்...' என்பேன்.'போக்குவரத்து விதிமுறைகளில் ஒழுங்கு கடைப்பிடிக்கப்படுவதில்லை...' என்கிற குற்றச் சாட்டை முன் வைக்கும் போது, 'தனிப்பட்ட ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
முப்பாட்டன் முண்டாசுக்காரனுக்கு!'தனியொரு மனிதனுக்குஉணவில்லையெனில்ஜகத்தினை அழித்திடுவோம்'என்று மிரட்டினாய்அரசு பயந்து அமைத்ததுஅம்மா உணவகம்!'ஓடி விளையாடு பாப்பா' என்றாய்ஓயாமல் விளையாடுகிறோம்வீடியோ கேம்!'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்றாய்ஜாதிகள் இல்லாமல் போகவே செய்கிறோம்கவுரவக் கொலைகளால்!'ஆடுவோமேபள்ளு பாடுவோமேஆனந்த சுதந்திரம்அடைந்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
'சரவணா... தனியா போயிடுவேல்ல?'என்றனர் நண்பர்கள்.''போயிடுவேன்...'' என்று, அவர்களிடமிருந்து விடைபெற்ற சரவணனுக்கு, மனைவி சுகன்யாவின் ஞாபகம் வந்து, போதை பாதியாக குறைந்தது.அவர்களுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகள் ஆகியிருந்தன. ஒரு பெண் குழந்தை உண்டு. எப்போதாவது ஒரு முறை என ஆரம்பித்த குடிப் பழக்கம், மாதம் ஒரு முறை என மாறி, இப்போது, வாரம் ஒருமுறை என்று ஆகிவிட்டது.இதுகுறித்து மனைவி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
ஐரோப்பிய நாடான பின்லாந்தில், ஒவ்வொரு ஆண்டும், மனைவியை சுமந்தபடி, ஓடும் போட்டி நடத்தப்படுகிறது. இதன்படி, கணவர்கள், தங்கள் மனைவியரை முதுகில் சுமந்தபடி, 832 அடி தூரம் ஓட வேண்டும். இடையில், சிறிய நீச்சல் குளம், மணல், தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கும்.ஒவ்வொருவரும், தங்கள் மனைவியரை சுமந்தபடி, இந்த தடைகளை கடந்து ஓட வேண்டும். வெற்றி பெறும் ஜோடிக்கு, மனைவியின் எடையின் அளவிற்கு, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகி, லேடி காகா, 29; இவரின் சிகை அலங்காரத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சேட்டைக்கார பெண்ணாக இருந்தாலும், மிகவும் மென்மையான சுபாவம் உள்ள இவரை, சமீபத்தில், லண்டனைச் சேர்ந்த பிரபல ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம், கோபப்படுத்தி விட்டது.அந்நிறுவனம், தாய்ப்பால் மூலம் ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. விருப்பப்படும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, மணிப்பூரில், கடந்த, 2000 ஆண்டில் இருந்தே இந்தி படங்கள் வெளியாவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியில் பேசுவற்கும் தடை உள்ளது. இந்தி திரைப்படங்களில் தங்களை தரக்குறைவாக சித்தரிப்பதால், அந்த படங்களை திரையிடக் கூடாதென, அங்கு செயல்படும் தீவிரவாத அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளதே இதற்கு காரணம்.இதனால், மணிப்பூரில், கொரிய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
தேர்தல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அரசியல் வாதிகள், சுவரொட்டிகளால் சுவர்களை அசிங்கப்படுத்திக் கொண்டே தான் இருப்பர். ஆனால், பூடானில் தேர்தல் சமயங்களில் சுவரொட்டி ஒட்டுவதற்கென்று அரசே தனி இடம் ஒதுக்கி தருகிறது. அந்த இடங்களில் மட்டுமே வேட்பாளர், தன் படத்துடன் சிறிய சுவரொட்டிகளை ஒட்ட வேண்டும்.நம் நாட்டிலும், அரசு இதை செயல்படுத்தினால், சுவர்கள் அலங்கோலமாவது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
கடந்த 14 ஆண்டுகளாக, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தீவிரவாத எதிர்ப்பு போர் நடத்தி வருகிறது அமெரிக்கா. இப்போரின்போது, இதுவரை, ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், இப்போரினால், அமெரிக்காவில் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, பிரவுன் பல்கலைக் கழகத்தின் வாட்சன் இன்ஸ்டிடியூட் பார் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
சீனாவைச் சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வர தொழில் அதிபர், லியு ஜிங்ஜாங், 39. எட்டு கார்கள், மிகப் பெரிய பங்களாக்கள், சீனாவின் முக்கிய நகரங்களில் எல்லாம் சொத்துக்கள் என, ஆடம்பரமாக வாழ்ந்த லியு, தற்போது, அங்குள்ள ஒரு புத்த கோவிலில், சிறிய அறையில், சமையல் வேலை செய்து வருகிறார்.சில ஆண்டுகளுக்கு முன் நடந்த கார் விபத்தில் தப்பித்த லியுவுக்கு, வாழ்க்கையே வெறுத்து விட்டது. இதனால், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X