Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2014 IST
கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து பக்தி செலுத்தினால், நமக்கு வரும் இடர்களை அவனே தாங்கிக் கொள்வான் என்பதை உணர்த்தும் புராணக்கதை இது: சூரிய வம்சத்து அரசர் ருக்மாங்கதன்; நீதி நெறி முறைப்படி நல்லாட்சி நடத்தி வந்தார். அவர் பெருமாள் மீது கொண்ட அளவுக்கடந்த பக்தியினால், ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடித்து வந்தார். அத்துடன், தன் நாட்டு மக்களும் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2014 IST
செப்., 7 - ஆவணி தேரோட்டம்நேர்மையான வழியில் கிடைப்பவை தான் நிலைத்து நிற்கும்; குறுக்கு வழியில் தேடிய எதுவுமே நிலைக்காது என்பது முன்னோர் வாக்கு. ஆனால், குறுக்கு வழியில் முக்திக்கு வழிகாட்டுகிறார் திருநெல்வேலியில் உள்ள தாமிரபரணி ஆற்றக்கரையில் குடிகொண்டுள்ள குறுக்குத்துறை முருக கடவுள்!இத்தலத்திற்கு குறுக்குத் துறை என்று பெயர் வரக் காரணம், ஒரு சமயம், காசிக்கு தன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2014 IST
மசால் தோசை உஷார்!என் தோழியின் கணவர் திடீர் திடீரென சைக்கோ மாதிரி எதையாவது செய்து விடுவார். இதனால் ஏற்படும் மன அழுத்தம் தாங்காமல், என்னிடம் வந்து தன் மனக் குமுறலை கொட்டுவாள். நானும், எதையாவது சொல்லி சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பேன். இது, 2௦ ஆண்டு தொடர்கதை! திடீரென்று இரண்டு மாதங்களாக அவளிடம் இருந்து எந்தப் புலம்பலும் இல்லை. அத்துடன், ஆளும் 'பளபள' வென்று மாறியதோடு, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2014 IST
நடந்து முடிந்த குற்றால டூரில் கலந்து கொண்டு, சுவாரசியம் ஏற்படுத்திய வாசகர்களின் வரிசையில் இந்த வாரம் வழக்கறிஞர் செந்தில்குமார் அறிமுகமாகிறார்.வெகுளி, வெள்ளந்தி என்ற வார்த்தைக்கு முழு சொந்தக்காரர்.கல்லூரியில் பேராசிரியை யாக இருக்கும் புனிதா என்ற மனைவியும், அஸ்வத் என்ற மகனும், வினோதா என்ற மகளும் உள்ளனர்.டூர் ஆரம்பம் முதலே படு சுறுசுறுப்பாக இருந்த இவர், மனதில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2014 IST
சேட்டை செய்யும் குழந்தைகளை அதட்டி அடக்கும் பெற்றோரும் உண்டு; அடித்து அடக்கும் பெற்றோரும் உண்டு. இது நம்மூர் கதை. ஆஸ்திரேலியா போன்ற மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும், குழந்தைகளை அடிப்பது, மிரட்டுவது போன்றவை சட்டப்படி குற்றம்.ஒரு குழந்தை உதைபடுவதாக, பக்கத்து வீட்டுக்காரரோ அல்லது அந்த குழந்தையோ, போன் மூலம் போலீசுக்கு புகார் செய்தாலே போதும்... 'தப தப'வென குறிப்பிட்ட ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2014 IST
வி.ஆர்.சுகுமாறன், மேலவளவு: 'அன்புடன் அந்தரங்கம்' பகுதியில் வெளியாகும் கடிதங்கள் அனைத்தும் உண்மையான சம்பவங்களா?அப்பகுதிக்கு வரும் கடிதங்களை தேர்வு செய்யும் பணி, சில காலத்திற்கு முன் எனக்கு தரப்பட்டது. அவற்றை படித்த பின், இரண்டு, மூன்று நாட்களுக்கு, 'டிப்ரஸ்ட்'ஆக இருந்தேன்; காரணமே புரியவில்லை. அக்கடிதங்கள் தான் மன பாரத்தை, மன அழுத்தத்தை உண்டாக்கி விட்டது என்பதை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2014 IST
ஊருக்கு வெளியே, ஒரு கிரவுண்ட் நிலத்தில், 1,200 சதுர அடியில், கலையுணர்ச்சியுடன் கட்டப்பட்டு இருந்தது விவேக்கின் வீடு.விவேக் ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில், டீம் லீடர். திவ்யா, அவன் குழுவில் இருப்பவள்; தான் புதிதாக கட்டிய வீட்டை காண்பிப்பதற்காக, அவளை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.'திவ்யா... வலது காலை எடுத்து வச்சு உள்ள வா...' என்று கூற நினைத்த விவேக், அதை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2014 IST
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உயர்ந்து நிற்கும் கட்டடங்கள், வாகனங்களின் இரைச்சல், ஷாப்பிங் மால்கள், சொகுசு கார்களின் அணிவகுப்பு என, தலைநகர் டில்லிக்கு ஒரு அடையாளம் உண்டு.ஆனால், டில்லியின் புறநகர் பகுதியில் உள்ள, அசோலா பதேபூர் பெரி என்ற கிராமம், முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் அமைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் கால் நடைகள் சுதந்திரமாக உலா வருகின்றன. கண்ணுக்கு எட்டிய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2014 IST
கமலுடன் நடிக்க விரும்பிய கலாபவன் மணி!தமிழில் மம்மூட்டி நடித்த, மறுமலர்ச்சி என்ற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகர் கலாபவன் மணி. அதையடுத்து தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்த அவர், பின், காணாமல் போய் விட்டார். தற்போது பல ஆண்டு இடைவெளிக்கு பின். மலையாளத்தில் வெளியான, த்ருஷ்யம் படத்தின் தமிழ் ரீ-மேக்கான, பாபநாசம் படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்கிறார். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2014 IST
மதிப்பிற்குரிய சகோதரி அவர்களுக்கு,என் வயது, 38; என் கணவரின் வயது, 50. எங்களுக்கு திருமணமாகி, 20 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்; பெரிய பெண் கல்லூரியில் இரண்டாம் ஆண்டும், சிறிய பெண் பத்தாம் வகுப்பும் படிக்கின்றனர்.என் கணவர் காவல் துறையில் பணியாற்றுகிறார். தற்போது அவர், ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து, குடும்பத்தை கவனிக்காததுடன் வீட்டிற்கும் சரியாக வருவதில்லை. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2014 IST
விருதோ, கவுரவமோ அதற்கு முற்றிலும் தகுதியானவர்களை சென்று அடையும் போது நம்முடைய மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. தமிழில் நாடகம், சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில், தன் தனித்தன்மையான நடிப்புத் திறமையால், இந்தியாவிலும், வெளிநாடுகளில் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற நடிகர் ஏ.ஆர்.எஸ்., என்று அறியப்படும் ஏ.ஆர்.ஸ்ரீநிவாசன், தமிழ் நாடகத்துறையில், அளப்பரிய சாதனைகள் புரிந்த பம்மல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2014 IST
கடந்த, 1967ல், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, அந்தத் தேர்தலில் ஜெயபிரகாஷ் நாராயணனை வேட்பாளராக நிறுத்த, எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன; அவரோ, போட்டியிட மறுத்து விட்டார். சுரேந்திரநாத் திரிவேதி என்ற அக்கால எம்.பி., எழுதியுள்ள, 'சோஷலிச தாகம்' எனும் நூலில், இது பற்றி அவர் குறிப்பிட்டிருப்பது:எதிர்க்கட்சியை சேர்ந்த நாங்கள், ஜனாதிபதி வேட்பாளராக ஜெயபிரகாஷை தேர்வு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2014 IST
ஒரு பெண்ணின் கதை!* கல்லூரிப் படிப்பின் போதும்அரசுப் பணி கிடைத்துவிட்ட போதும்எனக்கு விதிக்கப்பட்டதுபஸ் பயணம் தான்!* படிகளில் நெரிசலில்ஏறி, இறங்கும் போதுவக்கிரங்களின் உராய்வுஅருவருப்பாயிருந்தது வெகுநாள் வரை...இன்றோ மரத்து விட்டது!* பயண நேரத்தில் கை உயர்த்திகம்பியை பிடித்திருப்போரின்அக்குள் வியர்வை நாற்றம்குமட்டியதெல்லாம் ஒரு காலம்...இன்று, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2014 IST
''சொன்னது நினைவிருக்கா... மொதலாளி குடும்பத்த ரயில்வே ஸ்டேஷன்ல, 'ட்ராப்' செஞ்சதும், காரை எடுத்துகிட்டு, கோயம்பேடு வந்திடு,'' ரகசியமாக சொன்னான் ஆறுமுகம்.கோபி காரை துடைத்து, ஈரத்துண்டை வண்டி டாப்பின் மீது பரத்தினான்; அவனுள் என்றுமில்லாத பதற்றம், முதன்முதலாய் தவறு செய்யப் போகிற பயம்.''யோசிக்காத... உன் தங்கச்சிக்கு சடங்கு வைக்க வேணாமா... மஞ்ச நீராட்டு விழான்னாலே செலவு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2014 IST
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷுக்கு, தற்போது, 90 வயது. இவருக்கு விமானத்தில் இருந்து பாரசூட் மூலம் தரையில் குதிக்கும் விளையாட்டு, மிகவும் பிடிக்கும். முதன்முதலில், விமானத்தில் இருந்து குதித்த போது, இவருக்கு ஐந்து வயது. சமீபத்தில், தன், 90வது பிறந்த நாளை கொண்டாடிய புஷ், அனைவரும் வியக்கும்படி, 'ஸ்கை டைவிங்' செய்து, பரபரப்பு ஏற்படுத்தினார். இதுவரை, பதினெட்டு முறை, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2014 IST
நண்பன் நாராயணன் வீட்டுக்கு, ஒரு விருந்தினர் அடிக்கடி வருவார். அவர் பெயர் கிச்சாமி. 'கிச்சாமி மாமா வந்தா அவ்வளவு சீக்கிரம் இடத்த காலி செய்ய மாட்டாரே...' என்று நண்பனின் குடும்பம் பேசிக் கொள்ளும். இதையறிந்த அவர், திடீரென்று ஒரு நாள் தன் பெயரை, 'கரென்ட்' என்று மாற்றிக் கொண்டுவிட்டார். இப்போதெல்லாம் 'கரென்ட் வந்தாச்சு, கரென்ட் போகாமலிருக்க வேண்டுமே...' என்று, எல்லாரும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2014 IST
இந்திய ஜனநாயகம் பரம ஏழையையும், பெரும் செல்வந்தராக்க வழி செய்கிறது. இதனால் தான் நம் அரசியல்வாதிகளால், எளிதில் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்க்க முடிகிறது. ஆனால், அமெரிக்க அரசியலில் நிலைமை அப்படி அல்ல; முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன், ஜனாதிபதி பதவியை இழந்த பின், அவர் குடும்பம், பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டது. மகள் படிப்புக்காக, வீட்டையும், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X