Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST
செப்., 9 - விநாயகர் சதுர்த்திவிநாயகர், எலி வாகனத்தில் வரும் எளிய தெய்வம். கரும்பு, மோதகம் போன்ற எளிய உணவுகளை, நைவேத்தியமாக ஏற்றுக் கொள்வார். இவரை வணங்க, கற்பூரம் கூட தேவையில்லை; கையும், காதும் இருந்தால் போதும். தலையில் குட்டி, காதைப் பிடித்து தோப்புக்கரணம் போட்டால் போதும். இப்படி தலையில் குட்டிக் கொள்வதற்கு, புராண காரணம் உண்டு.அகத்தியர், தன் மனைவி லோப முத்ராவை, நீராய் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST
தோழியின் பாதுகாப்பு கவசம்!அரசுடைமை வங்கி ஒன்றில், வேலை பார்க்கும் நான், சமீபத்தில், தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரியும், பால்ய சிநேகிதியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன்."ஆபீசில், சபலிஸ்டுகளை எப்படி சமாளிக்கிறாய்?' என்று, சிரித்துக் கொண்டே கேட்டேன்."அந்த விஷயத்துல நான் சமர்த்து. ஆபீசுல பத்து வருஷமா, பழந்தின்னு கொட்டை போட்டவங்களெல்லாம், என்னைப் பார்த்து, புருவம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST
"இன்னும் உங்களில் திருமணம் ஆகாதவர்களுக்கும், நல்லவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் வறியவர்களாக இருந்தால், அல்லா தன் கருணையினால் அவர்களை சீமான்களாக்கி வைப்பார். அல்லா கொடையுடையவர்; முற்றிலும் அறிந்தவர்' என்கிறது திருக்குரான்.இதை வேதவாக்காக கொண்டு, கடந்த 31 ஆண்டுகளாக, ஆண்டுதோறும், 28 ஜோடிகளுக்கு, இலவச திருமணத்தை, சீர்வரிசையோடு, செய்து சாதனை படைத்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST
எம்.பில்., செய்து கொண்டிருக்கும் வாசகி ஒருவர்... இவர் அந்துமணியின் அதிதீவிர வாசகி. தமிழ், ஆங்கிலம், ஜெர்மன் மொழிகளில் நல்ல புலமை உடையவர். பெரியவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களைப் படிப்பதிலும், சேகரிப்பதிலும் ஆர்வம் கொண்டவர். சமீபத்தில், இவர் என்னை சந்திக்க வந்த போது, கணித மேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்று நூலை, கையில் வைத்திருந்தார்."கொடுங்களேன், படிச்சிட்டு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST
** எ.ரவிச்சந்திரன், திருக்கோயிலூர்: என்னதான் கடுமையாக உழைத்தாலும், பற்றாக்குறை தொடர்கிறதே...தேவைகளைக் குறைத்துக் கொண்டால் போதுமே... அடுத்தவர் மதிக்க வேண்டும் என்பதற்காக செய்யும் செலவுகளை நிறுத்தினால் போதுமே... பர்சை திறக்கு முன், "இது தேவையா...' என எண்ணினால் போதுமே... பற்றாக்குறை மறந்து, சேமிப்பு வந்து சேருமே!****என்.சிவப்பிரகாசம், தெ.புதுப்பாளையம்: தன்னை விட படித்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST
எழுபது வயதான மூர்த்திக்கு, வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. அவர் உள்ளம் அமைதியை இழந்து, வேதனையில் உழன்று கொண்டிருந்தது. ஒரு காலத்தில், சொர்க்கமாக தோன்றிய வீடு, இப்போது அவருக்கு நரகமாக இருந்தது. அன்பு நிறைந்திருந்த இடத்தில் வெறுப்பும், கரும்பாக இனித்த, இல்வாழ்க்கை வேம்பாக கசந்தது. இல்வாழ்க்கை, இத்தனை வஞ்சகம் நிறைந்ததாக இருக்கும் என்று தெரிந்திருந்தால், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST
எதையும் காலாகாலத்தில் செய்வதுதான் நல்லது; அகாலத்தில் செய்யக் கூடாது. நதிகளில் ஸ்நானம் செய்வதற்குக் கூட, குறிப்பிட்ட காலங்களைச் சொல்லி இருக்கின்றனர். சூரிய அஸ்தமனத்துக்குப் பின், விடியற்காலை அருணோதயம் வரை, நதியில் இறங்கி ஸ்நானம் செய்யக் கூடாது.அந்த நேரம், நதி தூங்கிக் கொண்டிருக்கும்; அதை கலைக்கக் கூடாது. சில நதிகளில் அந்த இரவு நேரத்தில் தேவலோக மாந்தர் வந்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST
ஜூனியர் என்.டி.ஆரை இயக்கும் ஹரி!சிங்கம் - 2 படத்தை இயக்கிய ஹரி, அடுத்து கார்த்தியை வைத்து, ஒரு ஆக்ஷன் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால், சிங்கம் - 2 படத்தின் மேக்கிங்கை பார்த்து அசந்து போன, தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்., அதே பாணியில், தன்னை வைத்தும், ஒரு ஆக்ஷன் படம் இயக்குமாறு, ஹரிக்கு அழைப்பு விடுத்தார். அதோடு, தமிழில் வாங்குவதை விட, சில கோடிகளை உயர்த்தி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST
அன்புள்ள சகோதரி —வெகு நாட்களாக என் பிரச்னை பற்றி உனக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், என் பிரச்னை கேலிக்குரியது... தயவு செய்து தப்பாக நினைக்காதே... என் வரையில் என் பிரச்னை அதிதீவிரமானது. உடனே தீர்வடையாவிட்டால் எனக்குப் பைத்தியமே பிடித்து விடும் போலிருக்கிறது. விஷயம் இதுதான்:எனக்கு, 17 வயதில் திருமணம். கூட்டுக் குடும்பம். புகுந்த வீடு மிகவும் ஆச்சாரமானது... ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST
கோலப்போட்டி!என்ன கலர் சேலை போட்டி!காபி போட்டி!நட்சத்திர தேடல்!குடை மழை போட்டி!- என்று வாசகர்களை மகிழ்விக்க போட்டிகள் நடந்து கொண்டு இருந்த நேரம் அது. திடீரென பம்பர் போட்டி போல, குற்றால டூர் போட்டி அறிவிக்கப்பட்டதும், வாசகர்கள் கூப்பனை அனுப்பி குவித்து விட்டனர்.கை வலிக்க எடுத்து அடுக்கி வைத்த, லட்சக்கணக்கான வாசகர் கூப்பனில் இருந்து, அதிர்ஷ்டசாலி வாசகரை தேர்வு செய்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST
இன்னும்... ஒரு மணி நேரத்தில், ஹாஸ்டலுக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறான் அஜய்."ஷார்ப்பா அஞ்சு மணிக்கு வந்துடுவேன் சரண்யா... நீ வெளியில வெயிட் செய், சும்மா ஒரு ரவுண்ட்... பத்து மணிக்கு முன்னாடி கொண்டு வந்து விட்ருவேன்!'சுலபமாய் சொல்லி விட்டான் அஜய். ஆனால், அவன் அப்படி சொன்னதிலிருந்து, சரண்யாவிற்கு இருப்பு கொள்ளவில்லை. கையிலிருந்த, "இன்டக்ரல் கால்குலஸ்' புத்தகத்தை, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST
மீண்டும் பிறப்பெடுப்பேன்!* தாயின் ஸ்பரிசத்தைஉன்அரவணைப்பில் கண்டேன்!* தந்தையின் நேசத்தைஉன்கரம் பற்றிநடக்கையில் கண்டேன்!* காதலனின் மோகத்தைஉன் காதல் மொழிபேசும்கண்களில் கண்டேன்!* கணவனின் கரிசனத்தைஉன்,"அடியேய்' எனும் ஒற்றைவார்த்தையில் கண்டேன்!* யாதுமாகி நின்றாய்!* கண்ணீருடன்...கண்ணியத்துடன்...ஏற்கிறேன் உன்னை...என்உயிர் தோழனாய்!* மீண்டும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST
என்.எஸ்.கே., சிறையில் இருந்த சமயத்தில், சென்னையில், என்.எஸ்.கிருஷ்ணன் நாடக குழுவை சேர்ந்த, டைரக்டர் ப.நீலகண்டன் எழுதிய, "நாம் இருவர்' என்ற சமூக நாடகத்தை, தங்களோட நாடகக் குழுவை வைத்து நடத்தி வந்தார் நடிகர் சகஸ்ரநாமம்.பாரதியாரின், "அச்சமில்லை, அச்சமில்லை, விடுதலை விடுதலை, ஆடுவோமே பள்ளு பாடுவோமே...' ஆகிய பாடல்கள், அந்த நாடகத்தின் கதையோடு பின்னப்பட்டு, பாடப்பட்டன. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST
சில அடி உயரத்தில் ஏறி நின்று, கீழே பார்த்தாலே, தலை சுற்றி விழுந்து விடுவோம், நாம். ஆனால், அமெரிக்காவை சேர்ந்த, எமிலி சிகெய்னி, ஹெய்லி அஷ்பர்டன் என்ற இளம் பெண்கள், சர்வ சாதாரணமாக, 33 ஆயிரம் அடி உயரத்தில், இரு மலை முகடு களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து, மற்றவர்களை பதற வைக்கின்றனர்.கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, யெஷ்டின் தேசிய பூங்காவில் தான், இந்த பரபரப்பான நிகழ்வு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST
டில்லியில் உள்ள, டாக்டர் முகர்ஜி நகரை, "ஐ.ஏ.எஸ்., தெரு' என்று தான் அழைக்கின்றனர். ஐ.ஏ.எஸ்., தேர்வில், வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் வரும் மாணவர்கள், இந்த தெருவில் தங்கியிருந்து தான், பயிற்சி பெறுகின்றனர். இவர்களுக்கு, பயிற்சி அளிப்பதற்காக இருநூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இங்கு, இருக்கின்றன. இந்த தெருவில் எங்கு பார்த்தாலும் புத்தகக் கடைகளை காணலாம். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST
இந்த படத்தைப் பாருங்கள்... "என்டோசல்பான்' என்ற பூச்சிக் கொல்லி மருந்தின் தாக்குதலால், பாதிக்கப்பட்டவன் தான் இந்த சிறுவனும், நாய்க் குட்டியும். கேரளாவில் உள்ள காசர்கோடு பகுதியில், அதிக அளவில் முந்திரி தோப்புகள் உள்ளன. பூச்சி தாக்குதல் இல்லாமல், நல்ல விளைச்சல் பெறுவதற்காக, "என்டோசல்பான்' பூச்சி மருந்தை கருவேப்பிலையிலும் பயன்படுத்துகின்றனர். இது, செடிகளுக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST
பிரிட்டனை சேர்ந்தவர், லீ. இவர், லிசா பார்சன் என்ற பெண்ணை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். லீக்கு, அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் பரிசோதித்ததில், லீயின், ஒரு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அடுத்த சில நாட்களில், அவரின் மற்றொரு சிறுநீரகமும் செயல் இழந்தது."யாராவது, சிறுநீரகம் தானம் தந்தால் மட்டுமே, அவரால் உயிர் பிழைக்க ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X