Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2012 IST
தெய்வ வழிபாடு, மனித வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாக சொல்லப் பட்டுள்ளது. தெய்வ பக்தி இல்லாத மனித வாழ்க்கை, மிருகங்கள், தாவரங்களுக்குச் சமமானது. மனிதர்களுக்கு ஆடை எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமானது தெய்வ பக்தியும்.எவ்வளவு தான் பணமும், செல்வாக்கு மிகுந்தாலும், தெய்வம், தெய்வ வழிபாடு என்ற எண்ணமும் இருந்தால் தான், மனிதன் ஓரளவுக்காவது பாவ புண்ணியங்களுக்கு பயந்து, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2012 IST
செப்., 13 - அதிபத்தர் குருபூஜை"டிவி', சினிமா, போதை வகைகள், பீரோ நிறைய உடைகள், தேவைக்கு மேல் நகை... இப்படி ஆடம்பரத்திற்காக, மக்கள் ஏராளமாக செலவிடுகின்றனர். ஆனால், கோவிலுக்கு போனால், சிறிதளவாவது காணிக்கை செலுத்துவோமே என எண்ணுவதில்லை. ஏன்... சிலர், வீடுகளில் உண்டியலில் காணிக்கைக்காக என சேர்த்த பிறகு கூட, அவசரத்தேவை என்றால் உடைத்து விடுகின்றனர். கோவில் நிலங்களை குத்தகை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2012 IST
குதியுயர்ந்த செருப்பா, பேர் சொல்லப் பிள்ளையா? திருமணமாகி, 12 ஆண்டுகள் குழந்தையின்மையால், புகுந்த வீட்டாரின் குத்தல் பேச்சுக்கு ஆளாகி, மனமொடிந்திருந்தாள் என் தோழி. அவள் கணவனிடம் எந்தக் குறையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். குழந்தை வரம் வேண்டி, அவள் போகாத கோவிலும் இல்லை, செய்யாத மருத்துவப் பரிசோதனையும் இல்லை. நாங்கள் படிக்கும் காலத்தில், நாளொரு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2012 IST
செம்மறி ஆட்டு மந்தை என்பார்களே... ஓரிடத்தில் கூட்டம் கூடினால், ஏன், எதற்கு, நமக் கென்ன ஆச்சு... நம் வேலையைப் பார்த்துக் கொண்டு போவோம் என்றிருப்பதில்லை. என்னதான் இருக்கிறது பார்ப்போமே என்ற அரிப்பு, நமக்கு மட்டுமே சொந்த மில்லை போலிருக்கிறது.அங்கும் அப்படித்தான். வெயிலில் கால் கடுக்க நின்று கூடாரத்திற்குள் நுழைந் தால்... எதுவும் விளங்க வில்லை. ஜீபூம்பா போல தொப்பி - குஞ்சம், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2012 IST
கடந்த சில வாரங்களாக கொல்... கொல்... என இரும ஆரம்பித்திருந்தார் லென்ஸ் மாமா. அத்துடன் சளியாக துப்ப துவங்கியதும், "மாமா, ஓவரா நீங்க சிகரட் பிடிக்கிறீங்க... அதனால வந்த கோளாறு தான் இது! இந்த சளி, நுரையீரலில் கட்டிக்கிச்சுன்னா ரொம்ப டேஞ்சர்! வாங்க, டாக்டரை பார்க்கலாம்!' எனக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றேன்.ஏகப்பட்ட டெஸ்ட் எழுதிக் கொடுத்தார் டாக்டர். டெஸ்ட் முடிந்து, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2012 IST
** ஜி.தினேஷ், ராஜபாளையம்: தன்னம்பிக்கை வேண்டுவோருக்கு நீங்கள் கூற விரும்பும் உதாரண மனிதர் யார்?பெரிய, பெரிய மனிதர்கள் பக்கமெல்லாம் போக வேண்டாம்... வீட்டு வேலை செய்யும் அஞ்சலை; காய்கறி விற்கும் குப்பம்மாள்; ஆப்பக்கடை அலமேலு இவர்கள் போதாதா... வீட்டு செலவுக்கு பைசா தராத, "குவாட்டர்' கிராக்கி கணவர்களை சமாளித்து, எவ்வளவு தன்னம்பிக்கையுடன் குடும்பம் நடத்துகின்றனர்.**** ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2012 IST
வீடுகளிலும், வங்கி களிலும், பணத்தையும், நகையையும் குவித்து வைத்து, எச்சில் கையில் கூட, காக்கா ஓட்டாத கஞ்ச மகா கருமிகள், நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். இல்லையென, கையேந்துவோருக்கு, ஒரு பைசா கூட, கொடுப்பதற்கு, இவர்களுக்கு மனம் வராது. இவர்களிடம், காசு, பணம், கொட்டி கிடந்தாலும், மனிதாபிமானம், சுத்தமாக இருக்காது.ஆனால், தைவானில், காய்கறி வியாபாரம் செய்து, பிழைப்பை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2012 IST
வெற்றியின் ரகசியத்தை அறிந்து கொள்வதற்கு முன், உங்களின் உள் மனதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். உங்களைப் பொறுத்தவரையில், "வாழ்க்கையில் வெற்றி என்பதற்கு என்ன அர்த்தம்? யார் வெற்றி பெற்றதாக நீங்கள் கருதுகிறீர்கள்?' என்ற கேள்விகளுக்கு, தெளிவான பதில் இருக்க வேண்டும். நீங்கள் வெற்றி பெறுவதற்கு தேவை, கல்வியா, பணமா, பதவியா, புகழா, அந்தஸ்தா, மகிழ்ச்சியான உறவா அல்லது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2012 IST
கேள்வி : பக்தர்களுக்குள் ஏழை - பணக்காரன் என்ற பாகுபாட்டை, ஏன் இறைவன் உண்டாக்கி வைத்துள்ளான்?காஞ்சி பெரியவர் பதில்: அவனல்ல; நாம் தான் உண்டாக்கி வைத்துள்ளோம். எல்லாரும் பணக்காரர்களாக ஆகி விடுவதாலேயே நிர்பயமாக, சாந்த மாக, நிம்மதியாக இருக்க அது உதவுமா? எல்லாருக்கும் நிறைய பணம் வந்து விட்டாலும், ஒவ்வொருவனுக்கும் மற்றவனை விட அதிகம் இருக்க வேண்டும் என்ற ஆசையும், அதனால், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2012 IST
"பேரன் பேத்தி எடுத்த வயிசுல, கூத்தியா வெச்சுட்டு, கூத்தடிச்சுட்டுத் திரியறயே... நீயெல்லாம் ஒரு மனுசனா? அந்தப் பேத்துப் பிதுருகளே, உம்பட மம்முத லீலைகளைப் பாத்துட்டு சிரிப்பாச் சிரிக்குதுகளே... இன்னுட்டுமா உனக்கு புத்தி வல்ல?"ஆளுதான் ஆறடி. ஏளங்கணத்துக்கு, பனை மரத்துல பாதி வளந் திருக்கறயே... தவுத்து, உனக்கு அறிவு, நெனவு இருக்குதா? சாதிக்கு ஆகத்த தொளி<லுத்தான் பண்றீன்னு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2012 IST
அன்புள்ள அம்மாவிற்கு வணக்கம்—நான் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம். 1983 முதல், இன்று வரை சவுதி அரேபியாவில், வேலை செய்து வருகிறேன்.கடந்த 2006ம் ஆண்டு முதல், என் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் இங்கு இருந்து வருகிறேன். மகன் 10ம் வகுப்பும், மகள் 6ம் வகுப்பும் படிக்கின்றனர். என் தகப்பனார், முன்னாள் அரசு ஊழியர், தற்போது ஓய்வு பெற்று விட்டார். அவர், ஊரின் தலைவராகவும், அரசு ஊழியர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2012 IST
ஷங்கர் போட்ட கண்டிஷன்! "ஐ' படப்பிடிப்பை தொடங்கியுள்ள இயக்குனர் ஷங்கர், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற, சில கண்டிஷன்களை போட்டுள்ளார். சரியான நேரத்தில் ஸ்பாட்டிற்குள் ஆஜராகி விட வேண்டும். தேவை இல்லாமல் யாரும் அரட்டையடிக்கக் கூடாது போன்ற கண்டிஷன்களை போட்டுள்ளார். இதனால், யூனிட் நபர்கள் ஆடிப் போயிருக்கின்றனர்.— சினிமா பொன்னையாசிவகார்த்திகேயனின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2012 IST
தண்டனை!* காமம் அவளின்கண்ணை மறைத்ததுகருவறையில் நான் நுழைந்தேன்!* காமம் தொலைந்துஅவளின் கண் திறந்ததுநான் வளர்ந்து விட்டேன்!* காதல் கசந்ததுகல்யாணம் கனவாய் போனது!* அவமானத்தின் சின்னமென்றுஅவமதிக்கப்பட்டேன்...அவளின் உறவினரால்!* எங்கோ ஒரு ஊரில்என்னை பிரசவித்தாள் அவள்!* என் முகம் பார்த்த அவளோஎன்னில் அவனைக் கண்டாள்!* குப்பைத் தொட்டியில்வீசப்பட்டேன்...அவளின் காதலைப் போலவே!* ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2012 IST
காலை நேரம்.வீடு பரபரப்பாக இருந்தது. கணவன் - மனைவி இருவரும், வேலைக்கு கிளம்ப வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு போக வேண்டும். 8:30 மணிக்குள் இதெல்லாம் நடந்தாக வேண்டும்.மாலினி வழக்கம் போல், 5:30 மணிக்கு எழுந்து, குளித்து, சமையல் வேலை துவங்கியிருந்தாள். பரத் எழுந்து, குழந்தைகளை எழுப்பும் வேலையை செய்தான். சாமிநாதன் விழித்தெழுந்து, பால் வாங்கிவர கிளம்பினார்.அவர் தெருவில் இறங்கி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2012 IST
மாடல் மற்றும் சமூக சேவகியான, ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியானுக்கு பல முகங்கள் உண்டு. புதுமை என்ற பெயரில், எக்குத்தப்பாக, எதையாவது செய்து, அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது, இவருக்கு வழக்கம். லேட்டஸ்ட்டாக இவர் செய்திருக்கும் புதுமை என்ன தெரியுமா? லாஸ் ஏஞ்சல்சில் உள்ள, தன் வீட்டில், தனக்கென பிரத்யேகமாக ஒரு கழிவறையை அமைத்திருக்கிறார். இதற்காக, 55 லட்சம் ரூபாய் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X