Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலிலுள்ள லிங்கத்தையும், கலையம்சத்தையும் அடிப்படையாக வைத்து, 'பெரிய கோவில்' என்கிறோம். ஆனால், முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒரே இடத்தில் ஒன்று கூடி, சிவனின் அருளைப் பெற்றனர் என்ற வகையில், அருளில் பெரிய கோவில் ஒன்றும் தமிழகத்தில் இருக்கிறது. அதுதான், கும்பகோணம் அருகிலுள்ள திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோவில்!லோககாந்தா என்பவள், உடல் இச்சை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
வாழ்வை எதிர்கொள்ளுங்கள் சகோதரிகளே!சில மாதங்களுக்கு முன், எங்கள் குடியிருப்பில் வசித்த, 50 வயது பெண்மணியின் கணவர் சமீபத்தில், மரணமடைந்தார். அவருக்கு, குழந்தை இல்லாததால், மனைவி தனித்து விடப்பட்டார். 'தனித்திருக்கிறார்... இவர், எப்படி மீதி வாழ்க்கையை ஓட்டப்போறாரோ...' என, நாங்கள் பேசிக் கொண்டோம். அப்பெண்மணிக்கு பணப் பற்றாக்குறை ஏதுமில்லை; பள்ளி இறுதி வரை படித்தவர். வெகு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
பிரசவம் முடிந்து,மருத்துவமனையில் இருந்த மனோரமாவை அழைத்து போக வந்தார், அவரது கணவர் ராமநாதன். பச்சை உடம்புக் காரியை உடனே அனுப்ப முடியாது எனக் கூறிவிட்டார், மனோரமாவின் அம்மா ராமமிர்தம்.தன்னோடு உடனே புறப்பட்டு வருமாறு வற்புறுத்த ஆரம்பித்தார், ராமநாதன். அம்மாவின் பேச்சை மீறியதன் பலனை உணர்ந்ததால், இப்போதும் அம்மாவின் பேச்சை மீறினால், அது மிகப்பெரிய தவறாக முடியும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
'ஒரே தண்ணி, 'பிலாப்பளங்க...(பிராப்ளம்) நம்ம வீட்டுப் பக்கம்... 'டேங்கர்' லாரியில தண்ணி வாங்கி, 'செப்டிக் டாங்'கில கொட்டி, பின்னால, மோட்டார் வச்சு மாடித் தொட்டிக்கு ஏத்த வேண்டி இருக்கு...' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.'பெரிசு... இங்கிலீஷுல பேசாதேன்னு எத்தனை வாட்டி சொல்றது? 'செப்டிக் டாங்'ன்னா கக்கூஸ் தொட்டிய்யா...' என, அண்ணாச்சியை நொந்து கொண்ட மாமா, 'என்னாச்சு உம்மோட ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
பா.துர்கா, சென்னை: ஆண்கள், தங்கள் தொப்பையையும், பெண்கள் தங்கள் உடல் பருமனையும் குறைக்க முயற்சி செய்வதில்லையே... ஏன்?'இனி, என்ன இருக்கு? கல்யாணம் முடிந்து, குழந்தை, குட்டி பெத்தாச்சே... இனி யார் நம்மை கவனிக்க போகின்றனர்... எதற்காக உடலை வருத்தி பயிற்சிகள் செய்ய வேண்டும்...' என்ற தவறான நினைப்புதான் இதற்குக் காரணம்! 'சிக்' என்று இருந்தால், நோய்க்கான வாய்ப்பே இல்லை என்பதை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
சமூக நீதி வகுப்பு -'தனியாக வாழ்வதென்றால் என்னவென்றே எலிகளுக்கு தெரியாது...' என்று குழந்தைகளுக்கு ஒற்றுமையை பற்றி எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தாள், பாவை. அப்போது, மொபைல் போன் ஒலித்தது.அம்மா தான்.''ஒரு நிமிடம் கண்ணுகளா...'' என்று அவர்களிடம் சொல்லி, போனை எடுத்தாள்.''என்னம்மா இது... எத்தனை முறை சொல்லியிருக்கேன், வகுப்பு நேரத்துல போன் செய்யக் கூடாதுன்னு... ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
பிரபலங்களை தோலுரிக்கும் ரெட்டி டைரி!தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலர், தனக்கு சினிமா வாய்ப்புத் தருவதாக சொல்லி, பாலியல் உறவுக்கு அழைத்து, பின், ஏமாற்றி விட்டதாக கூறி, பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. அதன்பின், தமிழ் சினிமாவிற்குள்ளும் சிலர் மீது புகார் கூறினார். இந்நிலையில், தற்போது, ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதை, 'ரெட்டி டைரி' என்ற பெயரில் தமிழில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
பள்ளி மற்றும் நுாலகங்களில் மட்டுமே இருந்த கல்வி, இன்று, கணினி மற்றும்- கைபேசி ஆகியவற்றின் மூலம், உலக தகவல்கள் அனைத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல வெளிப்படுகிறது.இருந்தும், கல்வியின் நிறைவான தெளிவை, தேட வேண்டிய நிலையில் அரும் பொருளாகி விட்டது. ஏறத்தாழ, 350 ஆண்டு களுக்கு முன் நடந்த நிகழ்வு இது... சிவ பூஜைக்கு உண்டான முறைகளை விவரிக்கும், 'அனுஷ்டான விதி' எந்தெந்த தெய்வ ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
'புதுவையில் பாரதி' என்ற நுாலிலிருந்து: பாரதியார் ஒருநாள், புதுச்சேரி வீதி வழியாக சென்றுக் கொண்டிருந்தார். பள்ளிக்கூட மாணவன் ஒருவன், திண்ணையில் அமர்ந்து, 'இளமையில் கல்; இளமையில் கல்' என்று, சத்தமாக படித்து, மனப்பாடம் செய்து கொண்டிருந்தான்.அதைக் கேட்ட பாரதியார் சிரித்த படியே, 'முதுமையில் மண்; முதுமையில் மண்' என்று, தன் நண்பரிடம் சொல்லிக் கொண்டே நடந்தாராம்; ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது, 30, கணவர் வயது, 34. கணவர், வங்கியில் பணிபுரிகிறார்; நான் வேலைக்கு செல்லவில்லை. கணவருடன் கூட பிறந்தவர், ஒரே தங்கை; நல்ல அழகி. நகைச்சுவையாக பேசுவதில் கெட்டிக்காரி. ஆனால், அவள் ஒரு ஆடம்பர பிரியை. தினம் ஒரு டிரஸ், ஹேன்ட் பேக், செருப்பு என்று போட விரும்புவாள். எனக்கு உட்பட, குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே, அவள் செல்ல பிள்ளை தான்.நான் திருமணமாகி, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
கொழுக்கட்டை மாவு கிளறும்போது, தண்ணீருடன் ஒரு ஸ்பூன் பால் சேர்த்தால், கொழுக்கட்டை விரியாது* அரிசியுடன் உளுத்தம் பருப்பு சேர்த்து அரைத்தால், கொழுக்கட்டையின் சொப்பு வெடிக்காமலும், விரியாமலும் இருக்கும்* சுண்டலில், தேங்காய் துருவலுக்கு பதிலாக, கொப்பரையை துருவி, வறுத்து போட்டால் கெடாமல் இருக்கும்* அப்பம் செய்ய, மாவு சலிக்கும்போது, அதில், கனிந்த வாழைப்பழத்தை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
தேங்காய் பூந்தி கொழுக்கட்டை!தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு - 0.5 கிலோ, இனிப்பு பூந்தி - 1 கப், சர்க்கரை - 0.5 கப், தேங்காய் ஒரு மூடி, ஏலக்காய் சிறிதளவு.செய்முறை: தேங்காயை துருவி, வறுக்கவும். ஏலக்காயை பொடி செய்து, பூந்தி சர்க்கரையுடன் துருவி, வறுத்துள்ள தேங்காய் சேர்த்து, லேசாக மசித்து கொள்ளவும். அரிசி மாவை, வெந்நீர் விட்டு கொழுக்கட்டை மாவு பதத்தில் பிசைந்து, மெல்லிய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
மதுரை, அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள அந்த சிறு உணவு விடுதியில், ஆட்டோ ஓட்டுவோர், சைக்கிள் ரிக் ஷா மற்றும் கைவண்டி இழுப்போர், கிராமத்தில் இருந்து மஞ்சள் பையோடு வந்தவர்கள் மற்றும் மாணவர்கள் என்று, மதிய வேளையில் கூட்டம் அலைமோதுகிறது.ராமு தாத்தா வழங்கும், 10 ரூபாய்க்கான ருசியான சாப்பாடை, சாப்பிடத்தான் அப்படி ஒரு கூட்டம்.யார் இந்த ராமு தாத்தா? 85 வயதாகும் இவர், பல ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
நம்பிக்கை என்ற நல்லதொரு சக்தி!கல்வி கற்றதால்கயமைத் தனத்தைஇழந்தோம்!பக்குவப்பட்டபண்புகளால்பகைவர்களைஇழந்தோம்!பாடுபட்டதால்பட்டினியைஇழந்தோம்!முன்னேறும்பகுத்தறிவால்மூட நம்பிக்கையைஇழந்தோம்!வேலைகாரணமாய்வெட்டிப் பேச்சைஇழந்தோம்!கள்ளமில்லாதகாரணத்தால்கபடத்தைஇழந்தோம்!நல்ல எண்ணங்களைநட்பாக்கியதால்நயவஞ்சகத்தைஇழந்தோம்!அறிவு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
ஊரிலிருந்து வந்திருந்தார், பெரியவர், மாணிக்கம். அவரை வரவேற்று, குடிக்க மோர் கொடுத்து, ''ஊர்ல விசேஷம் உண்டா,'' என்று கேட்டாள், பானு. ''வெயில்தான் விசேஷம்... தெற்கு சீமையில் அடிச்சு கொட்ற மழை... நம்ம பக்கம் வர மறுக்குது,'' என்று மோரை குடித்து, வாய் துடைத்துக் கொண்டார். அந்நேரம், பைக்கில் வந்து இறங்கினான், ரகு.''எல்லா இடத்திலும் தேடிட்டேன்... அப்பாவக் காணம்,'' என்றவன், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
தோப்புக்கரணம் போடுவதால், பல நன்மைகள் கிடைக்கும். தொடர்ச்சியாக தினமும், 10 தோப்புக்கரணம் போட்டால், நினைவாற்றல் அதிகரிக்கும், என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.நம் உடலை தாங்கி, இங்கும் அங்கும் கொண்டு செல்ல முக்கிய பங்கு வகிப்பது, கால்கள். தினமும் தோப்புக்கரணம் செய்தால், கால்களின் வலிமை அதிகரிக்கும். தினமும் தோப்புக்கரணம் போடுவதால், உங்களின் இடுப்பு எலும்பு வலிமை பெறும். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
விநாயக சதுர்த்தியன்று, 21 வகையான இலைகளைக் கொண்டு பிள்ளையாரை அர்ச்சிப்பது சிறந்தது. அதனால், கீழ்க்காணும் பலன்கள் கிடைக்கும்.முல்லை இலை - அறம் வளரும்கரிசலாங்கண்ணி இலை - பொருள் சேரும்வில்வம் இலை - விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்அருகம்புல் - அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்இலந்தை இலை - கல்வியில் மேன்மை அடையலாம்ஊமத்தை இலை - பெருந்தன்மை கைவரப் பெறும்வன்னி இலை - பூவுலக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
அவதாரம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது விஷ்ணு அவதாரங்கள் மட்டுமே.ஆனால், முழுமுதற் கடவுளாக வணங்கும் விநாயகரும் அவதாரங்கள் எடுத்துள்ளார். ஆனைமுகனின் அவதாரங்களும், அவற்றுக்கான காரணங்களும்...வக்ரதுண்ட விநாயகர் வக்ரதுண்ட என்றால், வளைந்த தும்பிக்கை என்று அர்த்தம். இந்த அவதாரத்திற்கு, அவர் சிங்கத்தின் மீது வீற்றிருப்பார்.காசியை, துராசுரன் என்ற கொடுங்கோல் மன்னன் ஆண்டு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
ஆதிவாசிகள், காட்டு விலங்குகளுக்கு பயப் படுவதில்லை. ஆனால், வன அதிகாரிகளை கண்டால், பயந்து ஓடுவர். எந்தவித ஆதரவும் இல்லாத ஆதிவாசிகளை, இரக்கமின்றி கொடுமைப்படுத்துவது பெரும்பாலான அதிகாரிகளின் பொழுது போக்கு. ஆனால், கேரள மாநிலம், குட்டம்புழாவை சேர்ந்த சுதா என்ற பெண், பாரஸ்ட் ஆபீசராக, குஞ்சிப்பாறா காட்டுக்கு வந்தபோது, ஆதிவாசிகளின் பயம் விலகியது. ஏனெனில், அவர்களுக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
விநாயகர் சதுர்த்தி நாளில், பிள்ளையாருக்கு செய்யப்படும் பிரசாதங்களில் முக்கியமானது, 'மோதகம்' எனும் கொழுக்கட்டை. தேங்காய், வெல்லப்பாகு, அரிசி மாவால் செய்யப்படும் இந்த நிவேதன பொருளில், ஒரு உண்மை உள்ளது.மேல் தோலாக இருக்கும் மாவு பொருள், அண்டம்; அதன் உள்ளே இருக்கும் பூரணம், பிரம்மம். நமக்குள் இருக்கும் பூரணம் போன்ற நல்ல பண்புகளை மூடி மறைப்பது, மாயை. இந்த மாயை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X