Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
பகவானிடம் பக்தி வைப்பது உயர்வான குணம்தான்; ஆனாலும், தன்னுடைய கர்மாக்களை (கடமைகளை) சரி வர செய்யாமல், பக்தி செய்தால் மட்டும் போதாது. கர்மாக்களால் உலகத்தை கட்டி நடத்துபவன் சர்வேஸ்வரன்; கர்மாக்களும், தர்மங்களும் அவனால் ஏற்படுத்தப்பட்ட ஆணை. அதை நிறைவேற்றாதவர்களுக்கு, அவன் தண்டனை அளிக்கிறான். ஒரு அரசன், அவன் மனைவி இருவரும் குருவிடம் உபதேசம் பெற்றனர். உபதேசம் பெறுவதற்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
செப். 17 - பரணி மகாளயம்!மகாளயபட்சம் எனப்படும், 15 நாள் முன்னோர் விரத காலம் வரும், 13ம் தேதி துவங்க இருக்கிறது. இதன் முக்கிய நாளான பரணி மகாளயம், செப்., 19ல் வருகிறது. இதையடுத்து, செப்., 27ல் மகாளய அமாவாசை வருகிறது.பரணி மகாளயத்தன்று, தீர்த்த யாத்திரை, அன்னதானம் செய்யலாம். இந்த விரதம், முன்னோர் சார்ந்தது என்பதால், கடற்கரை, நதிக்கரை தலங்களுக்கு சென்று வருவது சிறப்பானது.சிலருக்கு, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
இது, "சிக்கிம்' சிக்கல்!பணி நிமித்தமாக சிக்கிம் மாநிலத்திலுள்ள கேங்டாக் சென்று திரும்பிய போது, அலுவலக சகா ஒருவர், பான்பராக் போட்டு, சிகரெட்டும் புகைத்துக் கொண்டிருந்தார். "என்னடா இது புது பழக்கம்; சிகரெட் மட்டும்தானா பிடிப்பே?' என, வினவினேன்."வயிற்றெரிச்சலை ஏன் மாப்ளே கேக்குறே? பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாதுங்கறதை அங்கே ரொம்ப சின்சியரா, "பாலோ' ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
இதயம் கவர்ந்த வாசகர்களே... "ஜெபா.... ஜெபாக்கா...' என, நீங்கள் உருகுவது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. ஆர்வம் மிகுதியால், சிலர் போன் செய்து, "அடுத்த வாரம், என்ன உண்மை கதை வரப் போகிறது என்று இப்பவே சொல்லுங்க... இல்ல என்ன சப்ஜெக்ட்ன்னு கொஞ்சமாவது, "க்ளூ' கொடுங்க...' என்று அன்பு மழை பொழிந்தீர்கள்... உங்கள் அனைவருக்கும் நன்றி... நன்றி!"ஜெபாக்கா... நீங்கள் கூறும் பல பிரச்னைகள், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
அன்றைக்கு கன்னிமாரா நூலகத்திற்குப் போனேன். அப்போது தான் உள்ளேயிருந்து வெளியே வந்தார் குப்பண்ணா. மாலை நேரமானதால் அவரோடு பேசிக் கொண்டே, அங்கிருந்த மரத்தடியில் இருவரும் உட்கார்ந்தோம்.நூலகங்களைப் பற்றிய பேச்சு வந்தது. வெற்றிலை போட்டு, விரல் சுண்ணாம்பை மரத்தின் மீது தடவி விட்டு சொன்னார் குப்பண்ணா:இந்திய சரித்திரத்தில் நூலகங்களின் வளர்ச்சியை வேத காலம், பவுத்த காலம், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
** ஜெ.சந்திரா, சென்னை: என் தோழிகள் எப்போதுமே என்னைப் புகழ்ந்து தள்ளுகின்றனரே...இப்படிப்பட்டவர்களிடம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்மை அறியாமலேயே நம்மிடம் மண்டைக் கனத்தையும், தற் பெருமையையும் உண்டாக்கி விடுவர். மண்டைக்கனம் ஏற்பட்டு விட்டால், உங்களையே, நீங்கள் கெட்டிக்காரியாக நினைக்க ஆரம் பிப்பீர்கள்... அதே போல, தற்பெருமை ஒரு மனிதனை அழித்து விடும்; ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
எங்கு திரும்பினாலும், "டிராபிக் ஜாம்' என கவலைப்படுகிறீர்களா? இனி, அந்த கவலை வேண்டாம். போக்குவரத்து நெருக்கடியில் சிக்கா மல், பறந்து செல்ல தயாராகி வருகிறது, "பறக்கும் பைக்!' ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் மல்லோய். ஹெலிகாப்டர் பைலட்டாக இருந்து, ஓய்வு பெற்றவர். டிராபிக் ஜாம் பிரச்னையில் அடிக்கடி மாட்டி, படாதபாடு பட்டார். வெறுத்துப் போன அவர், இதற்கு ஏதாவது ஒரு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
மதிப்பிற்குரிய அம்மாவுக்கு —நான் ஒரு முதுகலைப் பட்டதாரியும், நல்ல, மதிப்பான உத்தியோகத்திலும் உள்ள, கல்யாண வயதை அடைந்துவிட்ட பெண். என் பெற்றோர் நல்ல வசதியும், சமுதாயத்தில் நல்ல மதிப்புடனும் உள்ளவர்கள். நான் இளங்கலை படிக்கும் போது, ஒரு மாணவனிடம் பழகி, மனதைப் பறி கொடுத்தேன். முதுகலைக்கு நாங்கள் வெவ்வேறு கல்லூரிக்குச் சென்று விட்டதால், எங்கள் பழக்கம் மொபைல் போன் மூலம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
இந்த படத்தில் சிங்கத்தை கொஞ்சிக் குலாவும் இந்த இளைஞரின் பெயர் அலெக்சாண்டர். உக்ரைனில் உள்ள ஒரு மிருக காட்சி சாலையின் உரிமையாளர். இங்குள்ள விலங்குகளை பராமரிப்பதற்கு, இவருக்கு போதிய நிதி கிடைக்கவில்லை. இதனால், விபரீதமான ஒரு முடிவை, எடுத்துள்ளார்.இவரது மிருக காட்சி சாலையில், ஒரு ஆண் சிங்கமும், ஒரு பெண் சிங்கமும் உள்ளன. அங்கு பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள குகைக்குள், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
கதையை மாற்ற சொன்ன விஜய்!விஜய் நடிப்பில், கவுதம் மேனன் இயக்கவுள்ள, யோஹன் அத்தியாயம் ஒன்று படம், வெளிநாட்டுக்கு செல்லும் குற்றவாளிகளை புலனாய்வு செய்யும் கதையாம். முதலில், இதில் நடிக்க சம்மதம் தெரிவித்த விஜய், "இந்த கதை எனக்கு செட் ஆகாது; அதனால், விண்ணைத் தாண்டி வருவாயா மாதிரி, காதல் கதையை ரெடி பண்ணுங்கள்...' என்று கூறியுள்ளார். இதனால், மீண்டும் கதை விவாதம் நடத்தி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
சபர்மதி ஆசிரமத்தில், காந்திஜியின் அறைக்குப் பின்னால் தான், எண்ணெய் செக்கு ஓடிக் கொண்டிருந்தது. எள்ளைப் புடைத்து, சுத்தம் செய்யும் வேலை, முன் தாழ்வாரத்தில் நடந்து வந்தது. எள் சுத்தம் செய்யும் வேலையை, அன்னை கஸ்தூரிபாவும் மற்றும் சில பெண்களும் செய்தனர்.ஒரு நாள் ஆசிரமச் செயலர், பலவந்த் சிங்கை அழைத்து, "இந்த எள் மிகவும் சன்னமாக இருக்கிறது. இதில் உள்ள குப்பையும் சன்னமாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
செல்லப் பிராணிகள் என்றால், ஒரு சிலருக்கு கொள்ளைப் பிரியம். தங்களின் குழந்தையைப் போல், தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மீது, பாசத்தை பொழிவர். பிரிட்டனிலும், இப்படி ஒரு பாசக்கார குதிரைக்காரர் இருக்கிறார். பிரிட்டனின் வேல்ஸ் மாகாணத்தில் <உள்ள வெர்க்ஸ்ஹாம் என்ற சிறிய நகரம் தான், இவரது சொந்த ஊர்.இவர், ஒரு குதிரையை வளர்த்து வருகிறார். அந்த குதிரை மீது, இவருக்கு அதிக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
ஊருக்குள் ஒரு வாடகைக்கார் வந்து நின்றது.மருத்துவமனைக்கு சென்றிருந்த அருணாச்சல வாத்தியார், வீடு திரும்பி விட்டாராம்.அவர் காரைவிட்டு இறங்குமுன், நலம் விசாரிக்க ஊரிலுள்ள ஆண்களும், பெண்களும் கூடி விட்டனர்.விஷயம் தெரிந்ததும், தெருவிற்குள் ஓடோடி வந்தார் தேங்காய்ப்பிச்சை.""என்ன விஷயம்?'' எதிர்ப்பட்ட பெண்களிடம் கேட்டார்.""மேலத்தெரு அருணாச்சலம் வாத்தியார், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
கடந்த, 1973ல் புரூஸ்லீ கடைசியாக நடித்த படம், கேம் ஆப் டெத். அந்தப் படத்தில் அவர் அணிந்து நடித்த, "கோட்' மற்றும் அவர் பயன்படுத்திய சில பொருட்களும் சமீபத்தில் ஹாங்காங் நகரில் ஏலம் விடப்பட்டன. அதில், புரூஸ்லீ அணிந்த கோட் மட்டும், 35 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது. அவர் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து ஏலம் போன மொத்த தொகை, ஒரு கோடி ரூபாய்!— ஜோல்னா பையன். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
அண்ணணுக்கு சிறுநீரகம், தந்தைக்கு கண்களை தானமாக கொடுக்க, தன் உயிரை கொடுத்துள்ளார், 12 வயது சிறுமி.மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டம், ஜோர்பாரா என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுமி, மம்பி சர்க்கார்; வயது 12. பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை, மிரிதுல் என்பவர் கண் பார்வையின்றி தவித்து வந்தார். இவரது அண்ணன் மனோஜித் என்பவர், சிறுநீரகம் செயல் இழந்து, வேலை செய்ய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
குரங்குகளில், இருநூறுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப, நாட்டுக்கு நாடு, குரங்குகளின் தோற்றங்களும் மாறுபடு கின்றன. பார்த்தவுடனேயே, திகிலை ஏற்படுத்துவது, கொரில்லா வகை குரங்கு. அதேபோல், மீண்டும், மீண்டும் பார்க்க தூண்டும் வகையிலான குரங்குகளும் உள்ளன. இதில், முதல் இடத்தை பிடிப்பது, கோல்டன் மங்கி என அழைக்கப்படும் குரங்குகள் தான்.இதன் உடல் முழுவதும், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
காதல் ஒரு கண்ணாமூச்சி!* யூகித்துக் கிடப்பதேகாதலின் சூத்திரமாய் போவதால்காதலும் கண்ணாமூச்சி விளையாட்டாகிறது!* இதில் வேடிக்கை என்னவென்றால்...காதலே நம் கண்களை மறைத்துநம்மை விளையாட விடுவது தான்!* திசையற்றுத் திரிகையில் தான் உணர்கிறோம்கண்களை மூடி விளையாடஆரம்பித்ததன் விளைவை!* வெற்றியடைய வேண்டிய வேட்கையில் இன்னும், இன்னும் யூகங்கள்வியூகங்களாகி தேடச் சொல்கிறது!* கண்டு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
அனு, ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்... இந்த வேதனையை சுமக்க மனதிலும், உடலிலும் தெம்பில்லை எனத் தோன்றியது. உண்மையை, நந்துவிடம் சொல்லி விட்டால், நிம்மதியாகவாவது இருக்கலாம் என்ற எண்ணம், அவளை தூண்டியது. மொபைல் போனில், குறுஞ்செய்தியில் வந்த முகவரியை, மீண்டும் சரி பார்த்து, ஆட்டோவை விட்டு இறங்கினாள். எதிரே, நிறைய மரங்கள் சூழ, அந்தக் கட்டடம் உள்ளடங்கி நின்றது... "சிலு சிலு'வென ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
கவுதம நீலாம்பரன், நம் வாரமலர் இதழில், சரித்திரத் தொடர் கதைகள் பல எழுதியவர். இவர், பாலு மலர்வண்ணன் இயக்கத் தில் தயாராகி, விரைவில் வெளிவர இருக்கும், "ஒத்த வீடு' திரைப் படத்தில், ஓமியோ பதி டாக்டர் வேடத்தில் நடித்துள்ளார். நடிப்பு ஆசை இவரையும் விட்டு வைக்க வில்லை. இவர், சிறு வயதில் நவாப் ராஜமாணிக் கம் பிள்ளையின் நாடகக் கம்பெனி யில், சில காலம் நடிகராக இருந்தவர் என்பது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X