Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
பரந்த மனப்பான்மையை வளர்ப்போமே!பெரும் பணக்காரரான என் உறவினரின் மகளுக்கு வரன் தேடுவதாக அறிந்ததும், மருத்துவர், இன்ஜினியர், வெளிநாட்டில் பணிபுரிபவர் மற்றும் தொழிலதிபர்கள் என, உறவினர்கள் பலர், பெண் எடுக்க போட்டி போட்டனர்.இந்நிலையில், நகரில் மெடிக்கல் ஷாப் வைத்திருக்கும் தூரத்து உறவினர் மகனுக்கு, அவரது மகளை நிச்சயம் செய்யப் போவதாக அறிந்து, அதிர்ந்து போனோம். என் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
நாகர்கோவிலிலிருந்து நான்கு சிறுவர்களை அழைத்து வந்தார், டி.கே.எஸ்., சகோதரர்களின் மாமாவான செல்லப்பிள்ளை. அவர்களில் ஒருவன், சுறுசுறுப்பாக இருந்தான். பேச்சில் வெடிப்பும், துடிப்பும் இருந்தது. கனமான, கம்பீரமான சாரீரமும், வாலிப வயதில் வருகிற மகரக்கட்டு என்கிற தொண்டைக்கட்டு நீங்கி, சாரீரம், 'கிண்'ணென்று ஒலித்தது.'உன் பெயரென்ன?' என்று அந்தப் பையனைக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
'என்னமோ, 'பிசா'வோ, முசாவோ அப்படீன்னு ஒரு தின்பண்டம்; கேக், பன் -பட்டர் -ஜாம் மாதிரி இருந்தது. வெளிநாட்டு வகை தின்பண்டம் போலிருக்குன்னு ஒண்ணு வாங்கிட்டு வந்தேன். நான், ருசி கூட பாக்கல; அப்படியே என் மனைவிகிட்ட கொடுத்துட்டேன்...' என்றார் குப்பண்ணா.'சாப்பிட்ட பின், உங்க வீட்டுக்காரம்மா என்ன சொன்னாங்க?''ஒண்ணு, இந்த பிசா அல்லது நான் - இரண்டில் ஒன்றுக்குத்தான், இந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
எஸ்.ஷைலஷா, மந்தைவெளி: எனக்கு திருமணமாகி ஐந்து மாதங்கள் முடிந்து விட்டன; கூட்டுக் குடும்பம். பட்டப்படிப்பு படிக்கும் போதே திருமணம் செய்து வைத்து விட்டனர். என் மாமியார் திட்டும் போது, என்னுடைய படிப்பையும், என் பெற்றோரையும் சேர்த்து திட்டுகிறார். என் கணவரோ பதில் பேச வேண்டாம் என்று கூறுகிறார். மனது நிம்மதியில்லாமல் இருக்கிறது. இதற்கு ஏதாவது யோசனை சொல்லுங்கள்!உங்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
'எனக்கா ஜாதகமா... சுத்தமாக நம்பிக்கை இல்லை..' என்பவர்களும் இதை படிக்கலாம்.முதல் ஜாதகம், சாதகமாக அமையாவிட்டாலும் பரவாயில்லை; இரண்டாவது ஜாதகமாவது, சரியாக இருக்க வேண்டும்.'பிறந்த நேரம், துல்லியமாக குறிக்கப்படாவிடில், பிறப்பு பற்றிய குறிப்புகள் சரியாக தரப்படாவிட்டால், இவையும், பிறவும் துல்லியமாக இல்லை என்றால், பலன்களும் சரிவர அமையாது...' என்கின்றனர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
அன்புள்ள அம்மா அவர்களுக்கு —என் வயது, 68; என் மனைவி வயது, 62. தனியார் துறையில் வேலை பார்த்து, ஓய்வு பெற்றவன். எங்களுக்கு குழந்தைகள் கிடையாது. என் உடன் பிறந்தது, ஒரே ஒரு அண்ணன்; அவரும், என் பெற்றோரும் காலமாகி விட்டனர். மனைவியின் உடன் பிறந்தோர், இரண்டு அண்ணன்கள், இரண்டு தம்பிகள், ஒரு தங்கை; எல்லாரும், அவரவர் குடும்பம், குழந்தைகள் என்று இருக்கின்றனர். நாங்கள் எல்லாருமே நடுத்தர ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
கமலுக்கான கதையில் நடிக்கும் விஷால்!இயக்குனர் மிஷ்கின், கமலுக்காக எழுதிய கதை, துப்பறிவாளன். அதில், கமல் நடிப்பதற்கான வாய்ப்பு இல்லாததால், தற்போது, அப்படத்தில் நடிக்க விஷாலை ஒப்பந்தம் செய்துள்ள மிஷ்கின், 'இதற்கு முன், பல உளவுத்துறை கதைகள் வந்திருந்த போதும், இது, புது மாதிரியானதாக இருக்கும்...' என்று கூறுகிறார். இப்படத்தை, ஹாலிவுட் பாணியில், பிரமாண்டமாக படமாக்குவதோடு, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
தூக்கத்தில் கண் விழித்தாள், லக் ஷனா; இருள் விடை பெற்று செல்ல, அதிகாலை வெளிச்சம், அறைக்குள் பரவியிருந்தது.அருகில், அக்கா நல்ல தூக்கத்திலிருக்க, அம்மா மற்றும் அப்பாவின் படுக்கை காலியாக இருந்தது.கடிகாரத்தைப் பார்த்தாள், மணி, 6:00; 'வழக்கமாக அம்மா தான் எப்போதும் விடியற்காலையில் எழுந்திருப்பாள்... நாங்க எல்லாம் எழுந்த பிறகு தானே அப்பா எழுந்துப்பார். இன்னைக்கு என்ன அதிசயமாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.கடந்த, 1981, ஜூன் மூன்றாவது வார இறுதியில், வழக்கம் போல அம்மாவை பார்க்க ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
செப்., 13 - ஓணம்தம்பதியின் ஒற்றுமையை வலியுறுத்த, வாமனனாக அவதரித்தார், பகவான் விஷ்ணு. மகாபலி சக்கரவர்த்தியின் கர்வத்தை அடக்க அல்லவா அவர் தோன்றினார் என்று நீங்கள் எண்ணக்கூடும்; அது ஒரு காரணம் மட்டுமே! ஆனால், அவதாரத்தின் நோக்கம், தம்பதியின் ஒற்றுமையை வலியுறுத்தவே!தேவர்களை அடக்கி, ஒடுக்கி வைத்தான், அசுர வேந்தனான மகாபலி சக்கரவர்த்தி. இதனால், கோபமடைந்த தேவர்கள், அவனைக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
பிழைப்பு!* அரைநாள் புளியமரத்தடியில்அமர்ந்து, ஊதியம் பெறநூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டம்!* மழை வெள்ளத்தால்பாதிக்கப்படாதபண்ணையாருக்கும்பயிர் கடன் தள்ளுபடி!* அரசு வங்கியில்கல்விக் கடன் பெற்றுபட்டம் வாங்கிநல்ல வேலை கிடைத்துகை நிறைய சம்பாதிக்கும் போதும்கடன் தள்ளுபடியைஎதிர்பார்க்கும் மாணவர்கள்!* அடுக்குமாடி கட்டிக் கொடுத்தும்அதை வாடகைக்கு விட்டு விட்டுசாலையில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
வேண்டத்தக்கது அறிவோய் நீவேண்ட முழுதும் தருவோய் நீ!என, திருமுறைகள், சிவபெருமானை போற்றி புகழ்கின்றன.உள்ளும், புறமும், தூய்மை நிரம்பிய, பாணினி எனும் முனிவருக்கு, 'வேதங்கள் எல்லாம், தனக்கு சித்திக்க வேண்டும்...' என்ற ஆர்வம் உண்டானது. அதன் காரணமாக, பிரம்மனை நோக்கி, கடுந்தவம் செய்தார்.பாணினிக்கு தரிசனம் தந்த பிரம்மா, 'பாணினி... உன் தவத்தின் நோக்கத்தை அறிவேன்; உன் எண்ணம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
திருமணத்திற்கு முன்பே, அப்பாவும், அம்மாவும் நெருங்கிய உறவினர். அப்பாவின் பெரியம்மா மகள் வழி பேத்தி தான் அம்மா. இதனால், இருவரும் ஒருவரையொருவர் அறிவர் என்பதுடன், விரும்பியே மணம் புரிந்தனர்.எம்.ஏ., படித்துள்ள அப்பா, தமிழ் பத்திரிகை ஒன்றில் மூத்த செய்தி ஆசிரியராக பணியாற்றுகிறார். அம்மா, பிளஸ் 2 படித்துள்ளாள்; இல்லத்தரசி. இருந்தாலும், பொது அறிவு, விஷய ஞானம் அதிகம்.ஆனாலும், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
'சகலமும் அறிந்த மகா பெரியவர்' நூலிலிருந்து: இன்றைக்கும் பல குடும்பங்களின் கண்கண்ட தெய்வம், காஞ்சி மகா பெரியவர். வாழ்ந்த போதும், வாழ்க்கைக்கு பிறகும், பல பேரின் வழிகாட்டி!பிராமணர்கள் கடல் கடந்து செல்வது, ஆச்சாரமாகாது என்று நம்பிய காலம் அது! அவ்வாறு சென்று வந்தவர்களுக்கு, தன் கையால் தீர்த்தம் வழங்குவதில்லை என்ற நிலைபாட்டை வைத்திருந்தார், மகா பெரியவர்.ஒருநாள், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
தினமும் ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால், டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்று சொல்வர். ஆப்பிள் பழத்தில் உள்ள மாலிக் அமிலம், மலச்சிக்கலை நீக்கி, குடல் பாதையில் உள்ள நுண்கிருமிகளை கொல்கிறது. மேலும், ஆப்பிளை நன்கு மென்று சாப்பிடுவதன் மூலம் வாய் மற்றும் தொண்டை பகுதியில் உள்ள நுண்கிருமிகள் அழியும்.முதியவர்கள் ஆப்பிளை உண்ணும் போது, அதன் மேற்புறத் தோல் செரிக்க ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
பிரபல நகைக்கடை அதிபர் ஜாய் ஆலுக்காஸ்; இவருக்கு, கேரள மாநிலம், திருச்சூர் சோபா நகரில், 52 ஆயிரம் சதுர அடியில், ஒரு வீடு உள்ளது. இதன் மேல்தளம், 25 ஆயிரம் சதுர அடி; இதில், 11,500 சதுர அடி மற்றும் 8,500 சதுர அடி என இரு பிரிவாக பிரித்து, இரண்டு ஷெட்டுகளை அமைத்து, அதில், இயற்கை உரங்களை பயன்படுத்தி, விதவிதமான காய்கறிகளை பயிரிட்டு வருகிறார்.மாதத்தில், 10 நாட்கள் மட்டுமே குடும்பத்தினருடன் இங்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
சீனாவில் உள்ள ஹுமன் மாகாணத்தில், இரண்டு உயரமான மலைத் தொடர்களுக்கு இடையே, 984 அடி உயரத்தில் கண்ணாடியிலான தொங்கும் பாலத்தை அமைத்து, சாதனை படைத்துள்ளனர், சீனர்கள். மிக தடிமனான கண்ணாடியில் கட்டப்பட்டுள்ள இப்பாலத்தின் நீளம், 1,400 அடி; உலகிலேயே மிக உயரமான இக்கண்ணாடி பாலத்தை சமீபத்தில், பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்துள்ளனர். ஒரு நாளைக்கு, 800 பேருக்கு மட்டுமே, இப்பாலத்தை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
உலகின் அதிவேக மனிதன் என்ற பெயரை தட்டிச் சென்றவர், ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட். தடகள வீரரான இவர், பிரேசில் தலைநகர் ரியோவில், சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியிலும், மற்ற சர்வதேச போட்டிகளிலும் தங்க பதக்கங்களை குவித்தவர்.அதிவேகமாக ஓடுவதற்கு, மின்னல் வேகம் என்ற வார்த்தையை குறிப்பிடுவது உண்டு; ஆனால், இப்போதெல்லாம், 'போல்ட் வேகம்' என்று தான் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X