Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2010 IST
"ராம, ராம, ராம' என ஜெபித்தாலே போதும்; எல்லா புண்ணியங்களும் கிடைத்து, முக்தியையும் அளிக்கும் என்று கூறுவர்.      ஒரு சின்ன கதை... காசியிலே ஒரு வணிகன் இருந்தான். அவன் கர்ம வியாதியால் பீடிக்கப்பட்டு, மிகவும் துன்பப்பட்டான். அவனால் தாங்க முடியவில்லை. யார், யாரெல்லாமோ சொன்ன வைத்தியமெல்லாம் செய்து பார்த்தும் கூட வியாதி தீரவில்லை. இனி இருந்து என்ன பயன் என்று மனம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2010 IST
நம் முன்னோர்கள் அறிவியலை ஆன்மிகத்தின் மூலமாக மக்களிடம் புகுத்தினர். உலகிலுள்ள பல விண்வெளி ஆய்வு மையங்கள் வான மண்டலத்தில் நிகழும் நிகழ்வுகளை தொலைநோக்கிகள் மூலமாக ஆய்வு செய்து கொண்டிருக்க, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வராகமிஹிரர், பராசரர், கல்யாணவர்மர் போன்ற ஜோதிட அறிஞர்கள் கிரகங்கள் இன்ன நாளில், இன்ன ராசியில் இருந்து, இன்ன ராசிக்கு இடம் மாறும் என்று எழுதி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2010 IST
* மொபைல் போன் தேவையா ? - பரிசு ரூ.1500பிளஸ் டூ மாணவிகளுக்கு பாடம் எடுத்துக் கொண்டி ருந்தேன். மாணவி ஒருத்தி, தனக்கு தலை வலிப்பதாகவும், பாடத்தை கவனிக்க முடியவில்லை என்றும் சொல்ல, அவளை ஒரு தனி அறையில் படுக்க வைத்து, மாத்திரையும் கொடுத்தேன். பின், வகுப்பை முடித்துவிட்டு, அந்த அறை வழியே செல்லும் போது, தலைவலியால் படுத்திருந்த மாணவி, ரகசியமாய் பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2010 IST
காடு, மேடு, மலை, பள்ளம், பாலைவனம் என, இந்திய எல்லைப் பகுதியில்,  70 கி.மீ., வேகத்தில், "தடதட'வெனச் சென்று, எதிராளிகளை சுட்டுத் தள்ளும் பீரங்கி பயிற்சி இங்கு அளிக்கப்படுகிறது; எதிராளி கள் யாரும் இல்லாமலேயே, அதுவும், "குளுகுளு ஏசி' அறையில். அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தான் ஆரம்பத்தில் இந்திய ராணு வத்திற்கு தேவையான பீரங்கிகள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2010 IST
செஞ்சி - திருவண்ணாமலை ரோடில் அமைந்திருக்கிறது ஆலம் பூண்டி என்ற கிராமம். நண்பர் ஒருவரின் மாமனார் ஊர் அது. அவரது மாமனார் ஒரு நிலச்சுவான்தார். அவரைப் பார்ப்பதற்கும், நகர வாழ்க்கைக்கு ஒரு நாள் ஓய்வு கொடுக்கவும் விரும்பினார் நண்பர்... என்னையும் அழைத்தார். மிகப் பெரிய ஓட்டு வீடு அது. வீட்டின் நடுவே பெரிய முற்றம். வாசலில் இரண்டு திண்டு. திண்டில் சாய்ந்தபடி, எடுத்துச் சென்ற ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2010 IST
*க.மனோன்மணி, புதுச்சேரி: தமிழ் வார, மாத இதழ்கள் இலவச பொருட்களை வழங்குகின்றனவே... தமிழ் இதழ்களில் விற்பனை அவ்வளவு மோசமாகவா உள்ளது?புதுமையான மார்கெட்டிங் உத்தி இது! அமெரிக்கா போன்ற நாடுகளில் பொருட்களின் தயாரிப்பாளர்கள், பத்திரிகைகளின் உதவியோடு இந்த வியாபார உத்தியை 20 ஆண்டுகளுக்கு முன்பே புகுத்தி விட்டனர். இப்போது, இங்கு வந்துள்ளது. பத்திரிகை வெளியிடுபவர்கள், இந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2010 IST
இந்தியாவில் உள்ள பிரபலமான பெண் புகைப்படக் கலைஞர்களில் இவரும் ஒருவர். இவர் பிரபலமானதற்கு, கார்கில் போரின் போதும், காஷ்மீர் தீவிரவாதிகள் சண்டையிடும்போதும், இலங்கை அமைதிபடையினருடன் சென்றபோதும் எடுத்த படங்களும் காரணமாக இருக்கலாம்.ஆனால், இவர் பெருமைப்படுவது வேறு ஒரு விஷயத்திற்காக...கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேலாக பல்வேறு பத்திரிகைகளுக்காக படம் எடுத்தாலும், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2010 IST
சென்னை நகரம், 2010க்கு நன்றி சொல்ல வேண்டும். காரணம், சென்னை நகருக்கு மற்றுமொரு அடையாளச் சின்னம் அளித்ததற்காக. இந்த அடையாளச் சின்னம் சென்னை நகரத்துக்கு அழகு சேர்ப்பது மட்டுமில்லாமல், சென்னை நகரவாசிகளுக்கும், பொதுவாக அனைத்து மக்களுக்கும் தொடர்ந்து, பயனுள்ள, ஆக்கப்பூர்வமான சேவை செய்யவிருக்கிறது. சென்னை கோட்டூர்புரம் பகுதியில், பிரதான சாலை யில் உருவாகியுள்ள மிகப்பெரிய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2010 IST
குளோனிங் முறையில் உயிர்களை உருவாக்க ஒரு புறம் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அதே நேரத்தில், குளோனிங் முறையில் படைக்கப்படும் உயிரினங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தும் வருகிறது.  குளோனிங் மூலம் படைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்களின் பால், பிரிட்டனில் விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் ரகசியமாக சேகரிக்கப்பட்ட தகவல்கள் மூலம் இந்த உண்மை வெளிச்சத்துக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2010 IST
ஆர்தர் பீட்ஸ் என்பவர் எழுதிய, அழகான கதை இது... இரண்டு நண்பர்கள் காரில் பயணமாகிக் கொண்டிருந் தனர். போக்கு வரத்து சிக்னலில், சிகப்பு வண்ணம் விழுந்து, கார் நின்றது. ஒரு நண்பர் அலுத்துக் கொண்டார், "இந்த சிக்னல் பெரிய தொல்லை. நேரம் வீணாகிறது...' இன்னொருவர் பதிலே பேசவில்லை. கார் நகர்ந்த பிறகு, "ஏதோ சொன்னாயே... என்ன?' என்றார். "ஏன்? உன் காதில் விழவில்லையா?' உடனே பதில் வந்தது... ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2010 IST
* அசினை  டென்ஷனாக்கிய ஜெனிலியா!தமிழில் சூர்யா - ஜோதிகா நடித்த, "காக்க காக்க' படம் இந்தியில் ரீ-மேக் ஆகிறது. இதில், தமிழில் ஜோதிகா நடித்த  ரோலில் அசின் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், இப்போது அப்படத்தை இயக்கவிருக்கும் விபுல்ஷாவிடம ரகசிய மீட்டிங் போட்டு வாய்ப்பை தன் பக்கம் இழுத்து விட்டார் ஜெனிலியா. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.             — ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2010 IST
கல்யாணமான இந்த நான்கு வருடங் களில், நானூறு முறை கேட்ட வார்த்தைகள் தான் என்றாலும் கூட, முதல் தடவை போலவே, ஒவ்வொரு முறை அந்த வார்த்தை களைக் கேட்கும் போதும், மிளகாயை அரைத்துப் பூசினாற் போலத் தான் பானுவுக்கு எரிகிறது; இன்றும் எரிந்தது.ஏழரை மணிக்கு அலுவலக பஸ்சை பிடிப்பதற்கு முன்னரே காலைச் சிற்றுண்டி, மதிய சாப்பாடு எல்லாம் தயாராகி விடும். அவளுக்கு மட்டும் எல்லாவற்றையும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2010 IST
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது 27. நான் தற்போது மலேஷியாவில் உள்ள, ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கிறேன். என்னுடைய ஆராய்ச்சிப் படிப்பை, ஆஸ்திரேலியாவில் முடித்து, நியூசிலாந்தில் முதுநிலை ஆராய்ச்சி செய்து, கடந்த ஒரு வருடமாக இங்கு வேலை செய்கிறேன்.  தமிழகத்தில் என் சொந்த ஊர் ஊட்டி. இங்கு என்னைப் போன்று பலர் இந்தியாவிலிருந்து வந்து வேலை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2010 IST
"நூறாண்டு வாழ்க!' என யாரும், யாரையும் வாழ்த்தலாம்... "ஆயுசு நூறு...' என அடிக்கடி உச்சரித்து, உறவுகளை உற்சாகப்படுத்தலாம். ஆனால், அப்படிப்பட்ட அரிய பாக்கியம் எவ் வளவு பேருக்கு வாய்க் கிறது? மரணக்குழிகளால் சூழப்பட்ட மனித வாழ்க்கையின் எல்லைக்கோடு 100 ஆண்டுகள் என்பது காலக்கணக்கு. இதற்கு எவ்வித உத்தரவாத பத்திரமும் கிடையாது;கண்ணி மைக்கும் கணத்தில், "கதை' முடிந்துவிடும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2010 IST
* விதைத்த நெல்லும்முளைச்சிடுச்சு...நாற்றைப் பிடுங்கிவயலில் நடகிடைக்கவில்லைகூலி ஆட்கள்...* நெல்லோடு சேர்ந்துபுல்லும் மண்டிக்கிடக்ககளையெடுக்ககிடைக்கவில்லைகூலி ஆட்கள்...* கதிர்முற்றித்தலை சாய்த்துமண்ணோடுமண்ணானபோதும்கதிரடித்துபதர் பிரித்துநெல்மணிகளைகழனியிலிருந்துகளஞ்சியத்திற்குகொண்டு சேர்க்ககிடைக்கவில்லைகூலி ஆட்கள்...* வட்டிக்கு வாங்கிவிதைத்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2010 IST
மவுண்ட் ரோடு, டி.வி.எஸ்., ஸ்டாப்பில் தான், நான் ஏறினேன்.  11 எச் நிறைந்து வழிந்தது; முண்டியடித்து ஏறினேன்.இடதுகால் ஸ்லிப் ஆகி விடப் போகிறதோ என்ற பயம் வேறு. பதிமூன்று வருடங்களுக்கு முன், விபத்தாகி, முட்டியில்  பந்து கிண்ண மூட்டில், பந்தில் மெல்லிய விரிசல்.பரிசோதித்த டாக்டர், "ப்ளேட் எல்லாம் இந்த வயசில் வைக்க வேண்டாம்... மூணு மாசம், "பிசியோதெரபி'க்கு அப்புறம் பார்த்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2010 IST
* பீர் உற்பத்தியில் வியட்நாம் முதலிடம்; இந்தியா இரண்டாம் இடம்!பீர் உற்பத்தியில் ஆசியா கண்டத்தில் வியட்நாம் முதல் இடத்தையும், இந்தியா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. உலகில் பீர் உற்பத்தியில் ஐரோப்பிய நாடுகள் தான் முதல் இடத்தை பிடித்து, அதை ஒவ்வொரு ஆண்டும் தக்க வைத்துக் கொண்டிருந்தன. ஆனால், கடந்தாண்டு ஆசிய நாடுகள் அதை தகர்த்து விட்டன. இதில் அதிகளவு பீர் உற்பத்தி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X