Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST
இன்று, நாட்டின் பல்வேறு இடங்களில் பழுதுபட்டு கிடக்கும் ஒவ்வொரு பழமையான கோவிலுக்கு பின்பும், ஒரு உயிரோட்டமுள்ள வரலாறு உள்ளது. அதனால் தான், காஞ்சி மகா பெரியவர், 'புதுசு புதுசா கோவில் கட்டறதை விட, பழைய கோவில்களை புதுப்பிச்சு, விளக்கேத்தி, ஒரு வேளை பூஜையாவது நடக்கும்படி செய்வது பெரிய புண்ணியம்...' என்றார்.'கோவில் விளங்க குடி விளங்கும்' என்பது முதுமொழி. பழுதுபட்டு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST
செப்., 20 - புரட்டாசி முதல் சனி !திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், தர்ம தரிசன வரிசையில் பல மணி நேரமாக காத்திருப்போரில் சிலர், வி.ஐ.பி., ஒருவர் அதிகாரிகள் புடைசூழ மரியாதையுடன் அழைத்து செல்லப்பட்டு, வெங்கடாஜலபதி முன் அமர்ந்து, சுவாமி தரிசனம் செய்யும் காட்சியைப் பார்த்தால், மனதுக்குள் புழுங்கி, 'ஏழுமலையானே... எங்களையும் இந்த நிலைக்கு உயர்த்த மாட்டாயா...' என்று ஏக்கம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST
பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தால்...என் தோழியின் கணவர் கட்டடங்களுக்கு ஒயரிங் செய்யும் எலக்ட்ரிஷியன். அத்துடன், மின் சாதனங்களை பழுது பார்க்கவும் செய்வார். சில மாதங்களுக்கு முன், புதிதாக மின்சாதன பொருட்களை விற்கும் சில்லரை விற்பனை கடை ஒன்றை திறந்தார்.சமீபத்தில், நானும், என் கணவரும் தோழியின் கடை வழியாக செல்ல நேர்ந்தது. நான்கைந்து வாடிக்கையாளர்கள் நின்றிருக்க, என் தோழி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், 'குடுகுடுப்பைக்காரர்கள்' பற்றி ஒரு மாணவர் எம்.பில்., பட்டத்திற்காக ஆய்வு நடத்தி, எழுதியது:குடுகுடுப்பைக்காரர்களின் முன்னோர்கள், 500 ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் வாழ்ந்து வந்தனர். அங்கு, 12 ஆண்டுகள் மழை பொழியாமல் கடும் பஞ்சம் தோன்றியதால், பஞ்சம் பிழைக்க தமிழ்நாட்டிற்கு வந்தனர்.மதுரை மாவட்டத்தில் சத்தியமூர்த்தி நகர், புதுப்பட்டி, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST
கலிபோர்னியா (அமெரிக்கா)வில் இருந்து ஆன் என்ற கருப்பு அம்மணி வந்திருந்தார். ஏழு அடி உயரம், மூன்றடி அகலம் கொண்ட இவர், தோல் ஆடை இறக்குமதியாளர்; சென்னை தாஜ் ஓட்டலில் தங்கி இருந்தார்.ஒரு மாலையில், 'ஷாப்பிங்' முடித்து, தெரு வழியே நடந்து வந்து கொண்டிருந்த போது, இஸ்திரி வண்டியை பார்த்து, ஆவலாக அதனருகே சென்று, இஸ்திரி செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தார். பின், 'இந்த இஸ்திரி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST
எஸ்.ஆர்.சதாசிவன், திருக்கோவிலூர்: 'எல்லாம் என் தலைவிதி; இதை யாராலும் மாற்ற முடியாது' என, சிலர் சொல்றாங்களே...திட்டமிடாமல், லாப, நஷ்டங்களை அனுமானிக்காமல், சரியானபடி உழைக்காமல் திரியும் சோம்பேறிகளின் முடக்குவாதத்தனமான ஸ்டேட் மென்ட்டுகள் இவை! ஆர்.ரமேஷ்கண்ணன், திருத்தங்கல்: பெண்கள் என் அருகில் வந்தால் என் மனம், 'திடுக்' என, 'ஷாக்' அடிக்கிறதே...நடுக்கத்தாலா? ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST
அன்று நாள் முழுக்க, 'பவர்கட்' என்பதை எதிர்பார்க்கவில்லை அப்பாஸ். மின்விசிறி நின்றதும், தூக்கமின்றி எழுந்தவன், முகம் கழுவ குழாயை திறந்தான். தண்ணீர் மெதுவாக வரவே, 'அடடே... மோட்டார் போட மறந்துட்டோமே... இனி சாயங்காலம் வரை தண்ணீருக்கு என்ன செய்வது...' என்ற கவலையில் கதவை திறந்தான். வெளியே கிடந்த அன்றைய தினசரி பேப்பரை எடுத்து விரித்தவன், 'ஞாயித்துக்கிழமை ஒரு நாள் தான் லீவு; ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST
தீபாவளிக்கு ஐந்து மெகா படங்கள் ரிலீஸ்!வருகிற தீபாவளிக்கு விஜய்யின், கத்தி விஷாலின், பூஜை படங்கள் தான் வெளிவருவதாக இருந்தது. ஆனால், கத்தி படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்திருப்பதால், அப்படம் வெளியாவதில் சந்தேகம் நிலவியது. அதன் காரணமாக, ஐ படத்தை வேகவேகமாக முடித்து, தீபாவளிக்கு வெளியிடும் வேலைகளில் இறங்கினார் இயக்குனர் ஷங்கர். இந்த சூழலில் அடுத்தபடியாக கமலின், உத்தம ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST
அன்புள்ள சகோதரி,என் வயது, 65; மனைவியின் வயது, 55. திருமணம் நடந்து, 30 ஆண்டு ஆகிறது. எனக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கின்றனர். மகளுக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கின்றனர்; மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வரதட்சணை வாங்காமல், பெரியவர்களின் தலைமையில் என் திருமணம் நடந்தது. என் மனைவி சிகப்பாக இருப்பாள்; அந்த நிறத்தால் தான் என் வாழ்க்கை கெட்டு, கடந்த, 15 ஆண்டுகளாக பிரிந்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST
மாயத்தடி....!* மாயத்தடியொன்று வேண்டும்...மானிடப் போர்வையில்மாபாவம் புரிந்திடும் மதியிழந்தோரின்மண்டையைப் பிளக்க!* சாதிக்க வழியற்றஆதிக்க வெறிபிடித்தஜாதியே வேதமெனும்சாத்தான்களைசாத்து சாத்தென்று சாத்த!* பெண்ணைக் கரம் பிடிக்கபொன், பொருள் மீது பற்று வைத்துபேரம் பேசும் பசங்களைநாலு போடு போட!* உழைத்துப் பிழைப்பதில்உடன்பாடற்றுஏய்த்துப் பிழைத்திடஇறைவனின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST
தென் கொரியாவின் சியோல் நகரிலிருந்து, 200 கி.மீ., தூரத்தில் போரியாங் என்ற நகரம் உள்ளது. இங்கு நடக்கும் சேறு திருவிழா மிகவும் பிரபலம். போரியாங் பகுதியில் உள்ள களிமண் சாந்தில் ஏராளமான மூலிகைகள் கலந்துள்ளன. இதனால், இந்த சேறை வைத்து, பல அழகு சாதனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். அந்தப் பொருட்களை உலகம் முழுவதும் பரப்புவதற்கான யுக்தி தான் இந்த சேறு திருவிழா. மூலிகைகள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST
பாக்கியம் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள்.'அட... முதுகுவலி இல்லையே... பேரன் வாங்கிக் கொடுத்தானே டைகர் பாமோ, லயன் பாமோ, இந்த அளவுக்கு பிரமாதமாக வேலை செய்கிறதே!'''அம்மா... இப்ப எப்பிடி இருக்கு உன் முதுகு வலி,'' என்று கேட்டபடியே வந்தான் கேசவன்.''ம்... அப்படியே தான் இருக்கு,'' என்று, முகத்தை மாற்றிக் கொண்டு சொன்னாள்.உடனே, குரலையும் மாற்றி, ''கல்யாணம் ஆன நாள்ல ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST
எழுத்தாளர் அருந்ததிராய், சமீபத்தில் காந்திஜியை விமர்சனம் செய்து பேசியதால், இவரை கைது செய்ய வலியுறுத்தி காங்., காட்சியினர் கோஷம் போட்டு வருகின்றனர். கேரளாவில் தலித்துகள் பொது வழியில் நடமாடவோ, கல்வி கற்கவோ அனுமதி இல்லாத போது, அதை எதிர்த்து போராடி, அவர்கள் அந்த உரிமைகளை பெற காரணமாக இருந்தவர் அய்யங்காளி. அதைக் குறிப்பிட்டு பேசிய அருந்ததிராய், 'கல்விக்காக பாடுபட்ட ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST
நம் நாட்டில் ப்ராட்பாண்டு வேகம் வினாடிக்கு, 22 எம்.பி., உலகில் அதி வேகம் கொண்ட ப்ராட்பாண்டு உள்ள நாடுகளில், தென்கொரியா முன்னணியில் இருக்கிறது; உலகில் பேஸ்புக் பிறப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன், 'சைவேல்டு' என்ற சமூக நெட் ஒர்க்கை கொரியா பயன்படுத்தி வந்தது. இங்குள்ள குழந்தை கள் கால்பந்து மற்றும் கிரிக்கெட்டை விட, வீடியோ கேம் விளையாடுவதையே விரும்புகின்றனர். அடுத்த, 15 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST
கேரளாவில் உள்ள தலசேரி என்ற இடத்திலிருந்து வந்தவர்கள் தான், இந்தியா முழுவதும் உள்ள சர்க்கஸ் கம்பெனிகளில் வித்தை காட்டி வருகின்றனர். 1932ல், தலசேரியில், 'வெஸ்டன் சர்க்கஸ்' என்ற சிறிய சர்க்கஸ் நடைபெற்றது. அப்போது, ஒன்பது வயது சிறுவன் ஒருவன் கட்டணம் செலுத்தாமல், திருட்டுத்தனமாக கூடாரத்துக்குள் புகுந்து, சர்க்கஸை கண்டு ரசித்தான். இதை கவனித்த காவலாளிகள், சிறுவனை பிடித்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST
'கம்ப்யூட்டரிலிருந்து, அவனைப் பிய்த்து எடுப்பது கடினம்' என்பது சரியா?'அவனிடமிருந்து, கம்ப்யூட்டரைப் பிய்த்து எடுப்பது கடினம்' என்பது சரியா?'மேனகாவை, விசுவாமித்திரரிடமிருந்து பிரிப்பது மகா கஷ்டம்' என்பது சரியா?'விசுவாமித்திரரை, மேனகாவிடமிருந்து பிரிப்பது மகா கஷ்டம்' என்பது சரியா?எது ஒன்று, முதலிலிருந்து இருந்து வருகிறதோ, அதனிடமிருந்து மற்றது பிரிகிறது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST
உலகில் எங்கு யுத்தம் நடைபெற்றாலும், அதற்கு பின்னணியில் அமெரிக்கா இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அந்த அளவிற்கு யுத்த பிரியர்களாக இருக்கின்றனர் அமெரிக்க ஆட்சியாளர்கள். ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்க பத்து ஆண்டுகள் யுத்தம் செய்த போது, கோடிக் கணக்கில் செலவு செய்யப்பட்டது. இதனால், ஒரு அமெரிக்க குடும்பம் சராசரி, 45 லட்சம் ரூபாய் கடனாளி ஆகி உள்ளது. இதனால், 2001 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST
இவரை எங்கோ பார்த்த ஞாபகம் வருகிறதா? சிலுக்கு சுமிதா குலுக்கு நடனமாடி ரசிகர்களை கதி கலங்க வைத்த வேளையில், அவருக்கு போட்டியாக கோடம்பாக்கத்தில் ஆட்டம் போட்ட கவர்ச்சி நடிகை அனுராதா தான் இவர். இப்போது, கதாநாயகிகளே படு கவர்ச்சியாக நடனம் ஆட துவங்கிய போது, அனுராதா போன்ற நடிகைகளுக்கு வாய்ப்பு குறைந்தது. ஆனால், சினிமா தொடர்பை அவரால் கைவிட முடியவில்லை. அதனால், தன் மகள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2014 IST
இந்த வருடம் நடந்து முடிந்த குற்றால டூரில் கலந்து கொண்ட, 'சந்தோஷகுமாராகிய' வழக்கறிஞர் செந்தில்குமார், டூர் முழுவதும் குழந்தையைப் போன்று ஏதாவது குறும்பு செய்து கொண்டே இருந்தார். அவர் செய்த குறும்புகளில் ஒன்று மறக்க முடியாத வகையில் இருந்தது என்று கடந்த வாரம் நிறுத்தியிருந்தேன். அது - பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தன் டூர் வாசகர்களிடம் பேசுகையில், வாசகர்களுக்கு திடீர் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X