Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2013 IST
"நீடுழி வாழ்க' என்பது, ஒரு ஆசிச் சொல். நீடுழி என்றால் எவ்வளவு காலம்... கலியுகம் முடியும் வரையிலா அல்லது இவன் விரும்பும் வரையிலா ... நீண்ட நாள், நீண்ட காலம் என்று பொதுவாகச் சொல்லி விடலாம். இதையே,"சதமானம் பவதி' என்பர். இதற்கு பொருள் நூறு வயது வாழ வேண்டும் என்பது. நூறு ஆண்டுகள் வாழ்ந்தால் மட்டும் போதுமா... அத்துடன் ஆயுள், ஆரோக்கியம், சவுக்கியம் இம்மூன்றையும் கடவுளிடம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2013 IST
செப்., 16 - ஓணம்சிவன் கோவிலில் எரிந்து கொண்டிருந்த விளக்கு, அணையும் நிலையில் இருந்த போது, கருவறையில் துள்ளித் குதித்து விளையாடிக் கொண்டிருந்த எலி, அந்த விளக்குத் திரி மேல் விழ, அது தூண்டப்பட்டு நன்றாக எரிந்தது. இதன் பலனாக, அந்த எலி, மறு பிறவியில், மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது. மகாபலி, அசுரகுலத்தில் பிறந்தாலும், தர்ம நெறி தவறாமல் நல்லாட்சி நடத்தி வந்தார். அதனால், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2013 IST
பொது இடத்தில் வேண்டாமே!நானும், என் கணவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தோம். எங்களுக்கு முன், நவநாகரிகமான காதல் ஜோடி ஒன்று, பைக்கில் சென்று கொண்டிருந்தது. பில்லியனில் அமர்ந்திருந்த இளம் பெண், காதலனின் தாடையை பிடித்துக் கிள்ளுவதும், கழுத்தில் முத்தமிட்டு, இரு கைகளால் காதலனின் இடுப்பை இறுக்கமாக அணைத்தும், "கிச்சு கிச்சு' மூட்டியபடி சென்றாள்.காதலனோ, சுற்றுப்புறத்தை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2013 IST
குற்றாலத்தில், ஆடி மாத சீசன் பிரமாதமாக இருக்கும். சொல்லி வைத்தாற் போல அருவிகளில், தண்ணீர், ஒரே சீராக கொட்டும். வெயில் அடிக்கும்... ஆனால், கொஞ்சம் கூட உரைக்காது. வெயில் அடிக்கிறதே என, நினைத்து முடிக்கும் முன், மேகங்கள் கூடி, பன்னீர் தெளித்தது போல, சாரல் அடிக்கும். சாரலில் நனைந்து விட்டோமே என்று எண்ணுவதற்குள், தென்றல் வீசி, நனைந்த நம் கேசத்திற்குள் புகுந்து, காய வைத்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2013 IST
நண்பர் ஒருவர், வங்கி அதிகாரி. கவிஞர் கண்ணதாசனின் அதி தீவிர ரசிகர். கண்ணதாசனைப் பற்றி எந்தத் தகவல் கேட்டாலும், புட்டுப் புட்டு வைப்பார். அவரது கல்லூரி விழாவில், ஒரு முறை கண்ணதாசன் பேசினாராம்... அன்று அப்படியே நினைவு கூர்ந்தார்...நல்ல கவிதை எழுத வேண்டும் என்ற ஆவல் எனக்கு நிறைய உண்டு. இருந்தும் என்ன செய்ய... "செக்சை அப்படியே பிழிந்து கொடு...' என்று தான் எல்லா ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2013 IST
** எஸ்.மனோகரன், பரமக்குடி: சேமிக்கும் பழக்கம், ஆண்களை விட பெண்களிடம் அதிகம் உள்ளதே... என்ன காரணம்?பெண்களுக்கு பொறுப்புணர்ச்சி அதிகம்; எதிர்காலத்தை நினைத்து பயமும் அதிகம்... அதனால் தான், சேமிப்பில் கெட்டியாக உள்ளனர்!****எம்.சண்முகம், சென்னை: பாடங்களை மனப்பாடம் செய்யும் போது, கவனம் சிதறாமல் இருக்க வழி சொல்லுங்களேன்?அடிப்படையே தவறு. பாடங்களைப் புரிந்து கொள்ள பழக வேண்டும்! ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2013 IST
கோவை மாவட்டம், திம்மராயன்பாளையத்தைச் சேர்ந்த கொதியப்பா- நஞ்சம்மாள் தம்பதிகளின் மகனாகப் பிறந்தவர் டி.கே.ராமசாமி. எழுபத்தைந்து வயதான இவர், முன்னாள் தலைமையாசிரியர். இவர், தன், கிராமத்தைச் சேர்ந்த, எந்த குழந்தையும் படிக்காமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, தனது கைகாசு மட்டுமல்லாமல், கடன் வாங்கி, கல்விக்காக, செலவழித்து வருகிறார். தனது கல்விச்சேவை குறித்து அவர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2013 IST
பிரிட்டன் இளவரசர் வில்லியம் - இளவரசி கேத் மிடில்டன் தம்பதிக்கு, சமீபத்தில் பிறந்த குட்டி இளவரசருக்கு, ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ் என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. குட்டி இளவரசர் பிறந்ததும், பிரிட்டன் முழுவதும், உற்சாகம் கரைபுரண்டோடியது. லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு, பிரிட்டனின் பல பகுதிகளிலிருந்தும், பொதுமக்களிடமிருந்து, பரிசுப் பொருட்கள் குவிந்த வண்ணம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2013 IST
"கட்டுமஸ்தான உடல் அமைப்பு உடையவர்களுக்கு, முகம் அவ்வளவாக அழகாக இருக்காது' என, கூறப்படுவதுண்டு. அதிலும், தடகளம், குத்துச் சண்டை, பளு தூக்குதல் போன்ற போட்டிகளிலும், மிஸ்டர் யுனிவர்ஸ், மிஸ்டர் ஒலிம்பியா போன்ற உலக அழகன் மற்றும் அழகி போட்டிகளிலும், பங்கேற்போரின் உடலமைப்பு, இரும்பில் செய்த தூண் போல இருக்கும். ஆனால், அவர்களின் முகங் கள், அவ்வளவு லட்சணமாக இருக்காது.கடினமான ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2013 IST
அண்ணாதுரையின் வளர்ப்பு மகன் பரிமளம் எழுதுகிறார்: என் தந்தை அண்ணாதுரை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சென்னை பொது மருத்துவமனையில் இருந்த நேரம் அது. அப்பாவை, சிகிச்சைக்கு அமெரிக்காவிற்கு அனுப்பலாம் என, கருணாநிதி, நெடுஞ்செழியன் போன்றோர் முடிவெடுத்தனர். என் தந்தையுடன், நானும், என் அம்மா ராணியும் போக முடிவெடுத்து, வெளிநாடு செல்ல அனுமதி கோரியிருந்தனர். "அண்ணாதுரையுடன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2013 IST
தமன்னாவின் சேலை விவகாரம்!மார்க்கெட் சரிந்து கிடக்கும் நேரத்தில், எக்குத்தப்பாக சம்பளம் கேட்டால், தயாரிப்பாளர்கள், "டென்ஷன்' ஆகி விடுவர் என்பதால், "ஓவர்' அடக்கத்தை கடைபிடித்து வருகிறார் தமன்னா. என்னதான், கைவசம், அஜீத் (வீரம்) படம் இருந்தாலும், அடுத்தப்படியாக, தன்னை, "புக்' செய்ய, தயாரிப் பாளர்கள் தயங்கி நிற்பதால், தற்போது, கோலிவுட்டுக்கு, ஒரு அறிக்கை விட்டுள்ளார் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2013 IST
""முருகன்... உள்ள வாங்க,'' என்று அழைத்தார் ராஜன். அந்த அறை சாதாரணமாக இருந்தது. சுவற்றில் சாமி படத்துடன் கூடிய தினசரி காலண்டர். எதிர் சுவரில், வட்டமான, சுவர் கடிகாரம்; சோபா எதிரில் டீப்பாய். அதன் மீது, ஒரு பிளவர் வாஸ், கொஞ்சம் தூசு படிந்து காணப்பட்டது. பழமையான ஆனால், திடமான நாற்காலியில், ராஜன் அமர்ந்திருந்தார். அறுபது வயது; அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2013 IST
"பணம் பத்தும் செய்யும்' என்ற பழமொழியை உண்மையாக்கியுள்ளார், பிரபல ஹாலிவுட் நடிகர், அஸ்டன் ஹட்சர். இவர், "ஜாப்ஸ், தி கார்டியன்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து, புகழ் பெற்றவர். அமெரிக்க, "டிவி' சேனல்களில் ஒளிபரப்பாகும், சீரியல்களில், இவர் தான், முன்னணி நடிகர்.இவருக்கு, மற்றொரு கூடுதல் தகுதியும் உண்டு. ஹாலிவுட் நடிகை, டெமி மூரின் மாஜி கணவர். திரைப்படம், "டிவி' ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2013 IST
அன்புள்ள சகோதரி —நான் ஒரு பட்டதாரி ஆண். என் கல்லூரி நாட்களில் நான் செய்த குறும்பிற்கு அள வில்லை. என்னைக் கல்லூரியில் நிறைய பெண்கள் விரும்பினர். ஆனால், ஏனோ எனக்கு காதல் பிடிக்கவில்லை. எனக்கு இப்போது 34 வயது. இத்தனை நாட்கள் கட்டுக்கோப்புடன் இருந்த என் மனம், இப்போது சஞ்சலப்படுகிறது. நான் இப்போது ஒரு பெண்ணை விரும்புகிறேன். அவளும், என்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறாள். என் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2013 IST
உலகின், மிக குள்ளமான பெண்ணாக, நெதர்லாந்தை சேர்ந்த, ஒரு பெண் இருந்தார். அவரின் உயரம், 24 அங்குலம் தான். சில ஆண்டுகளுக்கு முன், அவர் இறந்து விட்டார். இதையடுத்து, உலகின் மிக குள்ளமான பெண் என்ற பெருமை, அமெரிக்காவைச் சேர்ந்த, 22 வயது கல்லூரி மாணவி, பிரிட்ஜ்ஜெட் ஜோர்டன் என்ற பெண்ணுக்கு கிடைத்துள்ளது. இவரின் உயரம், 27 அங்குலம் மட்டுமே. இதற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்தில், இவரின் பெயர், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2013 IST
எண்ணிக் கொண்டிருப்போம்!* கடலின் சிந்தனையாய்எழும்பியடங்கும் அலைகள்உணர்த்துகின்றனகடலின் வீரியத்தை!* மரத்தின் சிந்தனையாய்துளிர்க்கும் இலைகள்உணர்த்துகின்றனமரத்தின் பசுமையை!* நெருப்பின் சிந்தனையாய்உமிழப்படும்வெளிச்சமும் வெப்பமும்நெருப்பின் ஆற்றலைஉணர்த்துவதைப் போல...* நம் எண்ணங்களேஉணர்த்துகின்றனநம்மை, நமக்கும்பிறர்க்கும்!* நினைவில்வைத்துக் கொள்வோம்...சித்திரம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2013 IST
வருணுக்கு, பெண் பார்க்க போய்விட்டு, வீடு திரும்பியிருந்தனர் ஈஸ்வரனும், மீனாட்சியும். அமெரிக்காவில், எம்.எஸ்., முடித்துவிட்டு, அங்கேயே வேலை பார்த்து வருகிறான் வருண்.ஜனவரி கடைசியில், இந்தியா வந்து, ஒரு மாதம் தங்கிய பின், அமெரிக்கா திரும்ப இருக்கிறான். அந்த சமயத்தில், அவன் திருமணத்தை முடித்து விட வேண்டுமென முனைப்பாக இருந்தனர் ஈஸ்வரனும் - மீனாட்சியும். இதுவரை, நான்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X