Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2012 IST
பாண்டவர்கள் வனவாசத்தின் போது, ஒரு சமயம் வேட்டையாடச் சென்றான் பீமன். அநேக மிருகங்களை வேட்டையாடினான். அந்த சந்தோஷத்தில், ஆடிப் பாடி குதித்தான். அவனுடைய சப்தத்தையும், ஆரவாரத்தையும் கேட்ட பல சர்ப்பங்கள், ஓடி ஒளிந்து கொண்டன. அவன் வந்து கொண்டிருந்த போது, ஒரு குகையில் பிரமாண்டமான சர்ப்பம் ஒன்று படுத்துக் கொண்டிருப்பதை கண்டான். உடனே அந்த பாம்பு, அவனை கெட்டியாகப் பிடித்துக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2012 IST
செப்., 19 விநாயகர் சதுர்த்திஆவணி வளர்பிறை சதுர்த்தி திதியையே விநாயகர் சதுர்த்தி என்கிறோம். வியாசர் எழுதிய, 18 புராணங்களில் ஒன்று, பிரமாண்ட புராணம். இதில், லலிதோபாக்யானம் என்ற பகுதி இருக்கிறது. அதில், விநாயகரின் பிறப்பு பற்றி வித்தியாசமாகக் கூறப்பட்டுள்ளது. அன்னை பராசக்தி, லலிதாம்பிகை என்ற பெயரில், தேவர்களுக்கு உதவி செய்ய வந்தாள். பண்டாசுரன் என்பவன் தேவர்களைக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2012 IST
மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு... "மணமகள் தேவை' விளம்பரம் ஒன்றில், "சிவப்பான, அழகான மணமகள் தேவை' என்ற வாசகத்தை கண்டேன். சிவப்பான பெண், எந்தளவிற்கு மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு உதவுவாள் என்பது, சிவப்பான பெண்ணை விரும்புபவருக்கே வெளிச்சம்!மேலும், "அழகு' என்பது, அவரவர் பார்வையைப் பொறுத்தது. சினிமாவில் வரும் கதாநாயகியைப் போல இருப்பது தான் அழகு என்றால், அந்த அழகு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2012 IST
வாழ்க்கையில் முழுமையான வெற்றி சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அந்த சிலருக்கு மட்டுமே தெரிந்த வெற்றியின் ரகசியம், பலருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதுதான் இந்த வழிகாட்டித் தொடர்.பல்வேறு துறைகளில் சாதனையாளர்களை நேரில் சந்தித்து அறிந்த குணநலன்களையும், வாழ்க்கையில் பல அம்சங்களைத் தெளிவுபடுத்திய சிறந்த நூல்களின் சாராம்சங்களையும், ஒன்று சேர்த்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2012 IST
அமெரிக்க நண்பர் ஒருவரை கவுரவிக்கும் விதத்தில், லென்ஸ் மாமா இல்லத்தில் ஒரு விருந்து.சென்னையைச் சேர்ந்தவர் தான் அந்த அமெரிக்க நண்பர். அமெரிக்காவில் செட்டிலாகி, 10 வருடங்களுக்கு மேலாகிறது. அமெரிக்க பிரஜா உரிமையும் பெற்று விட்டவர். அவருக்கு மக்கட் செல்வம் இல்லாதது பெரும் குறை."கல்யாணமாகி பத்து வருஷமாச்சு... இன்னும் ஒரு புழு, பூச்சி ஜெனிக்கலே... யாரு மேலே குத்தமோ?'"பையன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2012 IST
*ஜி.ஹரி, எண்ணூர்: டீன்-ஏஜ் பெண்களுக்கு, செக்சை விளக்கி கூறுவதால், அவர்கள் தற்காத்து கொள்வார்களா அல்லது தவறான பாதைக்கு நாமே வழி காட்டியதாகி விடுமா?தவறான பாதைக்கு நிச்சயம் வழி காட்டாது; நல்வழிப்படுத்தவும், தற்காத்துக் கொள்ளவும் உதவும். செக்சை இலைமறை காயாக விளக்க வேண்டிய சரியான பருவம் இதுவே!***** எம்.பாஸ்கரன், கோட்டூர்: சொந்தக் காலில் நிற்க பழகிக் கொண்டிருக்கும் நம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2012 IST
இந்தியாவிலுள்ள வேலையற்ற இளைஞர்களை குறிவைத்து பணம் பறிக்கும் ஏமாற்று கும்பல் ஒன்று கிளம்பி உள்ளது.இந்த அப்பாவி இளைஞர்களின் பலவீனங்களை பயன்படுத்தி, இவர்களை சுரண்டுவதற்காகவே காத்துக் கொண்டிருக்கிறது, ஒரு வெளிநாட்டுக் கூட்டம். இவர்களில் பெரும்பாலானோர் கருப்பின இளைஞர்கள். படிப்பதற்காகவும், வியாபார விஷயமாகவும், இந்தியாவுக்கு வருகை தரும் இவர்களின் ஒரே முதலீடு, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2012 IST
ஆக., 16, 1945-ல், நேதாஜி, சிங்கப்பூரிலிருந்து அவரது சகாக்கள் ஹபிபுர் ரஹ்மான், ஏ.எஸ்.ஏ.ஐயர், பிரீதம் சிங் ஆகியோருடன், விமானத்தில் ஏறி பாங்காக் சென்றார்.மறுநாள் (ஆகஸ்ட் 17) பாங்காக்கில் இருந்து விமானம் மூலம், சைக்கோன் சென்று, அங்கு ஒருவர் வீட்டில் தங்கினார். திடீரென தகவல்... ஒரு சிறிய, ஜப்பானிய குண்டு வீச்சு விமானம், மஞ்சூரியாவுக்குப் புறப்பட இருப்பதாகவும், நேதாஜி ஒருவருக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2012 IST
"ஏ' படங்களுக்கு திடீர் தடை! இதுவரை, "ஏ' சான்றிதழ் பெறும் படங்களை கூட, சில ஆபாச காட்சிகளை கத்தரித்து, சேனல்களில் ஒளிபரப்பி வந்தனர். ஆனால், இனிமேல், "ஏ' சான்றிதழ் வழங்கிய எந்த படத்தையும், சேனல்களில் ஒளிபரப்ப அனுமதி இல்லை என்று மத்திய தணிக்கைக்குழு, உத்தரவு பிறப்பித்துள்ளது.— சினிமா பொன்னையா"ஐ' படத்தில் ஹாலிவுட் காஸ்ட்யூம்! "தாண்டவம்' படத்திற்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2012 IST
""மிஸ்டர் செந்தில்?''""நான் தான் பேசறேன்.''"" நான் சங்கரி பேசறேன்.''""சொல்லுங்க மேடம்.''""என் கம்ப்யூட்டர்ல திடீர் திடீர்ன்னு பைல் காணாமப் போகுது. பாதி வேல பாத்துக்கிட்டிருக்கும் போதே ஆப் ஆயிருது. திடீர் திடீர்ன்னு ஏதோ படம் முன்னால வருது. எனக்கு பயமா இருக்கு செந்தில்.''""உங்க கம்ப்யூட்டர்ல வைரஸ் வந்திருக்கு மேடம்.''""ஐயையோ வைரசா? கம்ப்யூட்டரத் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2012 IST
பதற்றம்... விஷயத்தின் வீரியத்தையும், விபரீதத்தையும் அறிந்து கொண்டும் வரலாம். என்ன, ஏது என்று அறியாமலும், புரியாமலும் கூட வருவதுண்டு. அன்று அவன் எதற்காகத் துரத்துகிறான், அவனுக்கு என்ன வேண்டும் என்பது புரியாமல், உடல் வியர்த்தது. அவனிடமிருந்து அகன்றுவிட வேண்டும் என்று, எட்டி நடை போட, அவனோ ரொம்ப தாவுகிறான்.தனியாய் வந்திருக்கக் கூடாதோ? நண்பனையோ, உறவினரையோ போனில் அழைப்போமா? ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2012 IST
அன்புள்ள சகோதரிக்கு—என் வயது 60, என் மனைவி வயது 48, இதுவரை அதாவது, சென்ற மாதம் வரை, எந்த பிரச்னையும் இல்லை.பதினைந்து வருடங்களுக்கு முன், ஒரு நபர், எங்கள் வீட்டில் தங்கி சாப்பிட்டார். ஐந்து வருடங்கள் தங்கி, எங்கள் குடும்பத்தினர் மீது, அதிக பாசம் வைத்து, பண <உதவியும் செய்தார். சில உடல் கோளாறு காரணமாக, அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அப்போது எனக்குத் தெரியாமல், என் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2012 IST
காதல் பயணம்!* அன்பே...உன் பார்வைதான்என் காதல் பயணத்தின்முதல் தொடக்கம்!* எந்த பக்கம்பார்த்தாலும்என் மீதானஉன் காதலின்அறிகுறிகள்...ஆதலால்,நீ வரும் பாதை பார்த்துதொடங்கி விட்டேன்என் காதல்பயணத்தை!* வழியில்பலவிசித்திர மனிதர்கள்...பார்வைகள்...கேள்விகள்...எனினும்,தொடங்கிய பயணத்தைபாதியில் நிறுத்த முடியாது... இது நமக்கானகாதல் பயணம்மட்டுமல்லவாழ்க்கைப் பயணமும் கூட!* தொலைதூர ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2012 IST
""சுஜி... துபாயிலிருந்து சங்கர் பேமிலியோடு வர்றதாக போன் பண்ணினான். அவன் பெண் நிமாவை டாக்டர்கிட்டே காட்டணுமாம். ஒரு வாரம் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.''கண்களை கசக்கியபடி வரும் மகனை கையில் பிடித்தபடி வந்தாள் சுஜி.""ஏன்... என்ன ஆச்சு. எதுக்கு அழறான்.''""ம்... முதுகில் ரெண்டு வச்சேன். சரியா படிக் கிறதில்லை. கணக்கிலே நாற்பது மார்க் தான் வாங்கியிருக்கான். எதிலேயும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2012 IST
மொபைல் போன்கள் பயன்பாடும், உற்பத்தியும் அதிகரித்துள்ளதால், அவற்றின் விலைகளும் மிகவும் மலிவாகி விட்டன. இதனால், மொபைல் போனில் சிறிய கோளாறு ஏற்பட்டால் கூட, அவற்றை தூக்கி எறிந்து விட்டு, புதிய போனை வாங்கி விடுகின்றனர். இவ்வாறு தூக்கி எறியப்படும் போன்களில் உள்ள பேட்டரிகளில், நச்சுத் தன்மை இருப்பதால், சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடு ஏற்படுகிறது. பின்லாந்து நாட்டில், இந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2012 IST
ஜ்யேஷ்டராஜன்! விநாயகருக்கு ஜ்யேஷ்டராஜன் எனும் பெயரும் உண்டு. முதலில் உதித்தவர் என்பதே அதன் பொருள்.***விநாயகர் தத்துவம்! யானை முகம் ப்ரணவ சொரூபம், மூன்று கண்கள் சோம, சூர்ய, சக்தியையும்; ஐந்து கரங்கள், பஞ்ச கிருத்தியங்களையும்; பெரிய வயிறு, கண்டங்கள் தன்னுள் அடங்கியிருப்பதையும், உணர்த்துவதுடன், மனித உருவில் ஜீவாத்மாவையும், யானை உருவில் பிரம்ம ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X