Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
இளசுக்கு பாடம் புகட்டிய தாய்!கடந்த வாரம் நானும், என் மனைவியும் எங்கள் மகனைக் காண, வெளியூருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தோம். எனக்கு வயது, 50; என் மனைவிக்கு, 45 வயது.பேருந்து கிளம்பிய சிறிது நேரத்தில், திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த என் மனைவி, வருத்தமுடன் தலை கவிழ்ந்தாள். என்னவென்று கேட்டபோது, பின் இருக்கையில் இருக்கும் வாலிபன், தன் பிடரியிலும், இடுப்பிலும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
சிறு குழுவோ, பெரிய கூட்டமோ தான் மட்டுமே முன் நிலைப்படுத்தப்பட வேண்டும் என்று நினைப்பார், எம். ஜிஆர்., இதைப்பற்றி சந்திரபாபு இப்படி குறிப்பிட்டார்... 'சிறிய குழுவில் கூட, தான் மட்டும் தான் பெரியவன் என்று காட்டிக் கொள்ள ஆசைப்பட்டார், எம்.ஜி.ஆர்., 'சாதாரண விஷயத்தில் கூட இந்த மனிதர் இப்படி நடந்து கொள்கிறாரே...' என்று நினைத்தேன்'அவர் வளர்த்துக்கொண்ட அந்த, 'தான்' என்ற ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
'டைம் மானேஜ்மென்ட்'- நேரத்தை எப்படி பயனுள்ள வகையில் செலவு செய்வது என்ற கருத்தரங்கம் சமீபத்தில், சென்னையில் நடைபெற்றது. அதற்கு நானும், லென்ஸ் மாமாவும் சென்றிருந்தோம். அங்கு கல்லூரி பேராசிரியர் ஒருவர், அருமையாக உரையாற்றினார். அவரது பேச்சிலிருந்து:நேரமே போத மாட்டேங்குது; 'அந்த வேலையை முடிக்க முடியலே... அங்க போக முடியலே... இங்கே போக முடியலே...' என்று நம்மில் பலர் கூறுவது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
* என்.ரவிச்சந்திரன், வேதாரண்யம்: திருட்டு வி.சி.டி.,யை ஒழிக்க ஒரு வழி கூறுங்களேன்...திருட்டு வி.சி.டி.,யை ஒழிக்கவே முடியாது. படம் வெளியாகும் போதே, வி.சி.டி.,யையும் ரிலீஸ் செய்தால் தயாரிப்பாளர் கொஞ்சம் அதிகம் காசு பார்க்கலாம். இதை ஒழிக்க அனாவசிய செலவு செய்து, போலீசில் ஒரு துறையும் செயல்பட்டு வருவது கிரிமினல் வேஸ்ட்!* எஸ்.ராஜலட்சுமி, அவனியாபுரம்: முக்கியமான அரசு துறைகளை எல்லாம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
''பொம்பளைங்களுக்கு மட்டும் லீவே கிடையாதா... நான் மட்டும், 24 மணிநேரமும் அடுப்படிய கட்டிட்டு அழணுமா... இன்னைக்கு சாப்பாடு, ஓட்டல்ல தான்...'' என்று போர்க்கொடி பிடித்து, சமையல் கட்டுக்கு, கவுசல்யா லீவு விட, பையை எடுத்து, மகனையும் அழைத்துக் கொண்டு, ஓட்டல் நோக்கி, வண்டியை செலுத்தினான், மாதவன்.ஓட்டலில் பார்சலுக்கு பணம் கட்டி, காத்திருந்த போது, கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
வெள்ளை மாளிகைக்கு, 'பெட்டிஷன்' அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!திரைப்படங்கள் வெளியானதும், உடனடியாக இணையதளங்களில் வெளியாவதை தடுக்கும் முயற்சியில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இறங்கியுள்ளது. அதையடுத்து, ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வேட்டை நடத்தி, அதை, அமெரிக்காவிலுள்ள வெள்ளை மாளிகைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அமெரிக்காவில் இருந்து செயல்படுத்தப்படும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
தெய்வம் மட்டுமல்ல, தெய்வ அருள் பெற்ற குருநாதர்களும், நம்மை கட்டிக் காப்பாற்றுவர் என்பதை விளக்கும் நிகழ்வு இது:பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சீர்காழியில் அவதரித்தவர், காழிக்கண்ணுடைய வள்ளலார். கல்வி மற்றும் புலமையில் சிறந்து விளங்கிய இவர், திருஞான சம்பந்தரிடம் பேரன்பு பூண்டிருந்தார். தினந்தோறும் அதிகாலையில் எழுந்து, நீராடி ஆலயத்திற்கு சென்று, திருஞான ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
விடியற்காலையில் பயணிக்க வேண்டிய வெளிநாட்டுப் பயணம்; காலை, 3:45க்கு அழைப்பு... வாடகை வாகனத்திற்கு சொல்லியிருந்தேன்.பெரும்பாலும், நமக்கு அமையும் நிரந்தர ஓட்டுனர்கள் தாம், பல குறைகளைக் கொண்டிருப்பர்; ஆனால், அவ்வப்போது, தற்காலிகமாக வரும் வாகன ஓட்டிகள், மிகப் பணிவாக, அன்பாக, மரியாதையாக நடந்து கொள்வதுடன், 'இப்படி ஓர் ஓட்டுனர் நமக்கு நிரந்தரமாக அமையக் கூடாதா...' என்று, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
அன்புள்ள அம்மா - நான், எம்.இ., படித்துள்ளேன். திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. ஒரு வயது நிரம்பிய ஆண் குழந்தை உள்ளது.நான் சென்சிடீவ் டைப்; எங்கள் வீட்டில் என்னை நல்ல பெண்ணாக தான் வளர்த்தனர். வெளியூரில் பணிபுரிகிறார், என் கணவர். பல்வேறு காரணங்களை காட்டி, எங்களை சேர்ந்து வாழ விடவில்லை, மாமியார். மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம்.என் மாமனாருக்கு என் மீது சந்தேகம். எல்லா ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
கோவிலில், சுவாமி சன்னிதியை வலம் வருவது முக்கியம். ஆனால், தஞ்சாவூர் அருகிலுள்ள திருவையாறு ஐயாறப்பன் கோவிலில், சுவாமி சன்னிதியை வலம் வர தடையுள்ளது. சிவபெருமான் முன், காளை வடிவில் இருப்பவர், நந்தீஸ்வரர். சிலாது மகரிஷியின் மகனாக அவதரித்த இவருக்கு, பிறக்கும் போதே நான்கு கைகள் இருந்தன. மகரிஷி, பெட்டியில் குழந்தையை வைத்து மூடி, திறந்தபோது, அதன் இரண்டு கைகள் நீங்கி விட்டன. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
வீழ்வதற்கல்ல!நினைப்பது போல் வாய்ப்பதில்லை வாழ்க்கைவாய்ப்பதுவும் மனம்தூய்ப்பது போல் இருப்பதில்லை!முயற்சியில் முட்டுக்கட்டைகள்தட்டுப்படவே செய்யும்காலம் நமக்கு பசுவைத்தான் தந்திருக்கிறது நெய் பெறும் முயற்சியை நாம் தான் துவங்க வேண்டும்!பால பருவத்தில் எத்தனையோ முறைவீழ்ந்து எழுகிறோம் அப்போதெல்லாம்அச்சமும் அவநம்பிக்கையும் சோர்வும் விரக்தியும்ஆட்கொண்டதில்லை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
புகழ் பெற்ற வழக்கறிஞரான, ஏ.ஆர்.முதலியார் என்று அழைக்கப்படும், ஆற்காடு ராமசாமி முதலியார், சென்னை மாநகர மேயராக இருந்தவர். அவர், 'கலைமகள்' இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியது:நாடு விடுதலை பெற்றவுடன், சுதேச சமஸ்தானங்களை பாரதத்துடன் இணைக்கும் பணியில், மிகத் திறமையாக செயல்பட்டார், சர்தார் வல்லபாய் பட்டேல். தன் சமஸ்தானத்தை விட்டுக் கொடுக்க முடியாது என்று முரண்டு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
சுமிக்கு, சோர்வாக இருந்தது. நாள் முழுவதும் ஓயாத வேலை; பண்டிகை தினம் என்பதால், சோளிகளும், சுடிதார்களும் வந்தபடி இருந்தன. ஒரு பக்கம் மகிழ்ச்சி தான் என்றாலும், தோள்பட்டையும், கையும் தேய்ந்துவிட்டது போன்று வலித்தன.உதவிப் பெண் கூட சொன்னாள்... 'அக்கா... டிசைனர் சோளி, பிரைடல் சோளி ரெண்டுக்கும் உங்க கையால கட்டிங் செய்தா தான், பர்பெக்ட்டா இருக்கு...' என்று!உண்மை தான்; நான்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
பச்சைப்பயறு, காராமணி சுண்டல்களுக்கு வெல்லமும், தேங்காய்த்துருவலும்; கொண்டைகடலைக்கு காரப் பொடியும் சேர்த்தால், ருசி அலாதியாக இருக்கும்.* சுண்டல் வகைகளை வேக வைக்கும் போது, உப்பு சேர்ப்பதன் மூலம், சுண்டல், 'நறுக் நறுக்' என்று இருக்கும். இதை தவிர்க்க, சுண்டலை அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன், தூள் உப்பை போட்டு நன்றாக கிளறி இறக்குங்கள்; மெத்தென்று இருக்கும்.* முதல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
நவராத்திரி சமயத்தில், பட்சணங்கள் செய்ய, பனைவெல்லம், ஜாதிக்காய், சுக்கு, லவங்கம், எள், ஏலக்காய் மற்றும் பாதாம் இவற்றை வறுத்து, பின் பொடித்து வைத்துக் கொள்ளலாம்.* பேரீட்சை பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, அவற்றை தேனில் ஊற வைத்து, கொலுவிற்கு வரும் சிறு குழந்தைகளுக்கு, கொடுங்கள். சத்தாக இருப்பதோடு, இனிப்பாகவும் இருப்பதால், விரும்பி சாப்பிடுவர்.* ஜவ்வரிசி மற்றும் ரவையை சம ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள், லட்சுமிக்கும்; அடுத்த மூன்று நாட்கள், சக்திக்கும்; கடைசி மூன்று நாட்கள், சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில், விழா எடுக்கிறோம். இதற்கு காரணம், வாழ்க்கைக்கு தேவை பணம் மற்றும் பிற வசதிகள். இதை பெறுவதற்கு, முதலில், லட்சுமியை துதிக்கிறோம். அப்பணத்தை பாதுகாக்க தைரியத்தையும், அதற்கான வழி முறையையும் வேண்டி, சக்தியாகிய துர்க்கை, காளி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
ஓர் ஆண்டில், நான்கு வித நவராத்திரிகள் வருகின்றன. வசந்த ருது ஆரம்பமாகும் ஏப்ரல் மாதம் வரும் ஒன்பது நாட்கள், வசந்த நவராத்திரி; ஆடி மாதம் வருவது, வாராஹி நவராத்திரி; புரட்டாசி மாதம் வருவது, சாரதா நவராத்திரி; மார்கழி மாதம் வருவது, மாதங்கி நவராத்திரி. கையில் வீணையுடன் காட்சி தருபவள், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X