Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
பொறுமை கடலினும் பெரிது, பொறுமையால் பல காரியங்களை சாதிக்கலாம். அவசரத்தாலும், ஆத்திரத்தாலும் காரியங்கள் கெட்டு விடும்.ஒருவன், கோவிலுக்கு போனான். கோவில் சுவற்றில் பெருமாள் விக்ரகம் இருந்ததை கண்டான். அருகில் நின்று கவனித்தான். அதன் கீழே ஒரு கல்வெட்டு இருந்தது. கல்வெட்டு எழுத்துக்கள் ஒரு மாதிரியாக இருக்கும். சிலருக்கு ஒன்றுமே புரியாது; இவனுக்கு அந்த எழுத்துக்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
செ., 18 - புரட்டாசி மாதப் பிறப்பு!மாதங்களைப் பற்றிய தகவல்கள் சுவையானவை. சமஸ்கிருதத்தில், "பாத்ரபதம்' எனப்படும் மாதம், தமிழில் புரட்டாசி எனப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி, ராசி கரத்தின் தென்மேற்கிலுள்ள கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது, புரட்டாசி மாதம் பிறக்கிறது.இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
ஒழிக ஆணாதிக்கம்!அரசு அலுவலகத்தில் பணிபுரியும் பெண் நான். சில நாட்களுக்கு முன், அவசரத் தேவை காரணமாக, பணம் எடுக்க வங்கிக்கு கிளம்பினேன். கருவூலம் செல்வதற்காக, அலுவலக கணக்காளரும் அதே நேரம் புறப்பட்டார். வாகனம் இல்லாமல் அவர் தவித்ததால், என் இரு சக்கர வாகனத்தில், அவரை அழைத்துச் செல்ல முன் வந்தேன்.உற்சாகமாக கிளம்பியவர், நான் வண்டியை எடுத்ததும், தயங்கினார். "சார்... நான் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
இன்றைய பட்டாம்பூச்சியின் பெயர் சரிகா; மிகுந்த ஏழை குடும்பம். உள்ளூரில் ஒரு சிறிய ஓட்டல் வைத்து நடத்தி வருகின்றனர்.அசப்பில் நடிகை சீதா போன்று இருப்பாள் சரிகா. ஓட்டலுக்கு மாவு அரைத்துக் கொடுப்பது, அதை பார்த்துக் கொள்வது என, எல்லா உதவிகளையும் பெற்றோருக்கு செய்து வந்தாள்.இவளுக்கு ஒரு தங்கை; அவள் சுமாராகத்தான் இருப்பாள். சரிகாவை, "ஜொள்' விடுவதற்கென்றே ஓட்டலுக்குச் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
தென்காசி அருகே உள்ள நண்பர் ஒருவரின் ஊரில், கடந்த மாதம் கோவில் திருவிழா... அதைக் காண என்னையும் அழைத்திருந்தார்; அவர்கள் இல்லத்திலேயே தங்க வைத்தார்.அந்த கிராம வீட்டில், "நடை' என்று அழைக்கப்படும் பகுதியில், ஏராளமான மர பீரோக்கள் இருந்தன... அவை, நண்பரின் தாத்தாவுடைய புத்தக அலமாரிகளாம்... 1930 முதல், 1960 வரை அவர் சேமித்த புத்தகங்கள், வார இதழ்களில் வெளியான தொடர்கதைகளின் தொகுப்பு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
** கே.விஜயராஜன், தொண்டாமுத்தூர்: நான் குண்டாக இருப்பதால், தாழ்வு மனப்பான்மை அதிகம். திறமைகளை அடக்குகிறேன்... இது சரியா?ரொம்ப, ரொம்ப தவறு. குண்டாக இருப்பவர்கள் பொதுவாக கள்ளம் கபடு இல்லாதவர்கள். அனைவரிடமும், "ஈசி'யாகப் பழகி ஒட்டிக் கொள்ளும் குணம் கொண்டவர்கள். ஏகப்பட்ட நகைச்சுவை இவர்களுக்கு இருக்கும் என்பதால், அனைவரும் இவர்களை விரும்புவர். குண்டாக உள்ளவர்களின் இது போன்ற, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
மங்கோலிய நாட்டின், தெற்கு பகுதியில் உள்ளது கோபி பாலைவனம்.இந்த பாலைவனம்,1,632 கி.மீ., நீளமுள்ளது ஆசியாவிலேயே பெரியதும், உலக அளவில் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.இந்த பாலைவனத்தை கடக்க, 60 நாட்கள் ஆகும். இதை கடப்பதே, ஒரு சாகசமான செயல். வருடத்திற்கு ஒரு முறை சாகச பிரியர்கள் இணைந்து, இந்த பாலைவனத்தை கடக்கும் செயலில் ஈடுபடுவர்.இதற்காக விண்ணப்பிப்பவர்கள், தகுதி அடிப்படையிலேயே தேர்வு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
காஞ்சிபுரத்தில் அக்காலத்தில் வாணிபம் செழித்திருந்தது. 18 வகை தானியங்களுடன், நெய், எண்ணெய், தேங்காய், சர்க்கரை, நிலக்கடலை, காய்கள், பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனையும் நடந்தது. உள்நாட்டு வாணி பத்துடன், வட நாட்டினரு டனும் வாணிபம் செய்யப் பட்டது. இது தவிர, கடல் கடந்தும் வாணிபம் செய் தவர்கள் காஞ்சிபுரத்தில் வசித்து வந்தனர். முக்கிய துறைமுகமான மாமல்லபுரம் வழியாக சீனாவில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
தினமும், ஒரு மணி நேரம் தொடர்ந்து, "டிவி' பார்த்தால், ஒருவரது ஆயுளில், 22 நிமிடங்கள் குறைந்து விடும். மாறாக, தினமும், 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், அவரது ஆயுள், மூன்று ஆண்டுகள் கூடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.மனித வாழ்க்கையில் பொழுதுபோக்கு சாதனங்களில் மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ளது, "டிவி!'"டிவி' நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பது எவ்வளவு ஆபத்து என்பது, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
அன்னா ஹசாரே போராட்டம் சினிமாவாகிறது!ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை மையப்படுத்தி, மராத்திய மொழியில் ஒரு படம் தயாராகிறது. அந்தோலன் ஆக்தாஹா திகாஸி என்ற பெயரில் உருவாகும் அப்படத்தை சுமித்ரா பாவே, சுனில் சுதாங்கர் ஆகியோர் இயக்குகின்றனர். பரபரப்பான படம் என்பதால், இதில் நடிக்க சில பிரபல இந்தி நடிகர்கள் அப்ளிகேஷன் போட்டுள்ளனர்.— சினிமா ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
ஆழியாறு மலைச்சாரலில், அறிவுத் திருக்கோவிலுக்கு எதுக்க, 5.4 கி.மீ., தொலைவில் இருக்கிறது பல்லேலக்கா பாளையம். இயற்கை எழில் கொஞ்சும் அந்த மலைக் கிராமத்திலிருந்து தான் இலக்கியக் காலாண்டிதழான, "வெள்ளைக் காக்கா' வெளியாகிக் கொண்டிருக் கிறது. அதன் ஆசிரியன், நவீன கதைஞனும், பெருங்குடி மகனுமான பல்லேலக்கா பாலு.பல்லேலக்காவின் சிறுகதைகள் மற்றும் நாவல்களை அவனும், டி.டி.பி., செய்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
சுற்றுலாப் பயணிகளை கவர வசதியாக கொச்சி, ஆலப்புழா போன்ற இடங்களில் உள்ள உப்பங்கழிகளில், நீரிலும், வானிலும் செல்லும் கடல் விமானங்களை பயன்படுத்த ஆலோசிக் கப்பட்டு வருகிறது.கேரள மாநிலத்தில் கொச்சி, ஆலப்புழா உட்பட பல இடங்களில் உப்பங்கழிகள் (பேக் வாட்டர்) இயற்கையாகவே அமைந்துள்ளது. இவற்றில் தற்போது மாநில அரசு போக்குவரத்து கழகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் படகு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
அன்புள்ள அம்மாவிற்கு —நான் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன். ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிகிறேன். எனக்கு, எங்கள் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து, முறைப்படி திருமணம் செய்தனர்; அவரைப் பற்றி சரியாக விசாரிக்கவில்லை. அதனால், திருமணம் நடந்த மதியம் தான், மாப்பிள்ளை மனநலம் சரி இல்லாதவர் என்று தெரிந்தது. உடனே நாங்கள் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லி விட்டு, எங்கள் வீட்டிற்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
மனைவியை கொடுமைப்படுத்தும் கணவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த கொடுமையைப் போல், இதுவரை யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். அந்த விசித்திர மிருகத்தின் (கணவர்) பெயர் மகேஷ் அக்ரிவார். தாமோ மாவட்டத்தை சேர்ந்த விவசாயி. சில ஆண்டுகளுக்கு முன், இவருக்கும், தீபா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
தகவல் தொடர்பு வசதி, தொழில்நுட்ப வசதி என, உலகம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்தாலும், மக்களிடம் புரையோடிப் போய்விட்ட, மூடப் பழக்கங்களை, யாராலும் மாற்ற முடியாது போல் இருக்கிறது.நம் நாட்டில் மட்டுமல்ல. உலகின் பல நாடுகளிலும், இந்த மூடப் பழக்க வழக்கங்கள் அதிகம் உள்ளன. இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், படித்தவர்கள் கூட, இந்த மூடப் பழக்க வழக்கங்களுக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
சீனாவில் தற்போது புதிதாக திருமணம் ஆகும் இளம் ஜோடிகள், திருமணமாவதற்கு முன், வித, விதமான போஸ் களில், நிர்வாணமாக புகைப் படங்கள் எடுத்துக் கொள்ளும் ஒரு விசித்திரமான கலாசாரம் உருவாகியுள்ளது. இதற்கு சீன அரசின் சட்டமும் அனுமதி அளித்துள்ளது.ஆரம்பத்தில், வசதி படைத்த குடும்பங்களில் மட்டுமே அரங்கேறிய இந்த கலாசாரம், தற்போது படிப்படியாக நடுத்தர குடும்பத்தினரிடையேயும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
இவரது பெயர் ராமநாதன். இவர் அப்பாவின் பெயர் செல்லப்பன். முழுப்பெயர் செல்லப்பன் ராமநாதன். பெயரைச் சுருக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் அதனால், ராமநாதன், நாதன் ஆனார். என்ன காரணம்?"பால்ய சிநேகிதர்கள் அதிகம். அவர்களில் அதிகமானவர்கள் சீனர்கள், மலாய்க்காரர்கள். அவர்கள் என் பெயரை உச்சரிக்க சிரமப்பட்டனர். இந்தப் பெயரை சுருக்குவோமா, வெட்டுவோமோ என்று குரல் எழுப்பிக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
""சந்திரன் மாமாவை வரச் சொல்லு ஹரிஷ்...'' என்றான் சரவணன், மகனிடம்.டூ-வீலரை துடைத்துக் கொண்டிருந்த ஹரிஷ், ""ஏன்?'' என்று கேட்டான்.சரவணனுக்கு, சுருக்கென கோபம் மூக்கு முனைக்கு வந்தது.சமீப காலமாக ஹரீஷின் போக்கு, சரவணனை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது.""காரணம் சொன்னால் தான் செய்வியோ?'' என்று சீறினான்.""ஏன் கோபப்படறீங்க... நானும் இந்த வீட்டைச் சேர்ந்தவன். காரணம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
நம் கிராமங்களில் மஞ்சள் தண்ணீர் ஊற்றும் விழா நடப்பது போல், தென் கொரியாவில், சகதி குளியல் என்ற திருவிழா நடக்கிறது. ஆனால், நம்ம ஊர் போல், மாமன் மகன் அல்லது மாமன் மகள் மீது தான், மஞ்சள் நீர் ஊற்ற வேண்டும் என்ற நிபந்தனைகள் எல்லாம் இங்கு இல்லை. யார் வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும், சகதியால் குளிப்பாட்டலாம். தென் கொரியாவின் கடலோர நகரமான போரியோங் என்ற இடத்தில், ஆண்டு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
பிரிவு!* நீ எதைத் தந்தாலும்மறுக்காமல்வாங்கிக் கொள்வேன்...ஆனால், இப்போதுபிரிவைத் தருகிறாய்...எங்ஙனம்தாங்கிக் கொள்வேன்!* உன்னையும்,நம் காதலையும்எழுதிக் கொண்டிருந்தஎன் பேனாவிற்குக் கூடநம் பிரிவை எழுதும் போதுகொஞ்சம்வலிக்கத்தான் செய்கிறது!* இதயத்தில் உதித்தஉன் நினைவுகள்சூரியனல்ல...மேற்கில்மறைந்து போவதற்கு! * என் இதயத்தைஅரித்துக் கொண்டிருக்கும்உன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
இளமையாக இருப்பதற்கு அனைவருமே விரும்புகின்றனர். வயதானவர்கள் கூட பியூட்டி பார்லருக்கு சென்று, தங்கள் தோற்றத்தை இளமையாகக் காட்டிக் கொள்ள முயற்சி செய்கின்றனர். என்னதான் பியூட்டி பார்லருக்கு சென்றாலும், ஒருவருடைய இளமைத் தோற்றத்தை தீர்மானிப்பது அவர் அணியும் ஆடைகள்தான்! ஒருவருடைய நிறத்துக்கும், உருவத்துக்கும் பொருத்தமான ஆடைகளை அணிந்தால், அவர் அதிக வயதுடையவராக ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X