Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
ஜாதக பைத்தியம்!சமீபத்தில், என் நண்பர், தன் மகனை ஜாமினில் எடுப்பதற்காக என்னையும் கூப்பிட, அதிர்ந்து போய், 'என்னாச்சுப்பா... நல்ல பையன் தானே... என்ன செய்தான்...' என்று கேட்க, அவர் கூறிய பதிலால், மேலும் அதிர்ந்து போனேன்.நண்பரின் மகன், குரு பெயர்ச்சியின் போது வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்வான் என, அவனது ஜாதகத்தில் இருந்ததாம். பெரும் பிரச்னைகளில் சிக்கி, பெரிய வழக்காக வரும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
கடந்த, 1926ல், டி.கே.எஸ்., சகோதரர்களின் கம்பெனிக்கு, நாடக ஆசிரியராக வந்து சேர்ந்தார், எம்.கந்தசாமி முதலியார். அவரது வருகையால், கம்பெனி மறுமலர்ச்சி அடைந்தது; அதுவரை, பழைய புராண நாடகங்களையே நடத்தி வந்த, டி.கே.எஸ்., சகோதரர்கள், புதுப்பாதையில் உற்சாக நடை போட ஆரம்பித்தனர்.ராஜாம்பாள் மற்றும் ராஜேந்திரன் போன்ற, புதிய சமூக நாடகங்களை தயாரித்தார், கந்தசாமி முதலியார். அந்த நாடகங்களில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரிகளில் ஒன்று, எத்திராஜ் கல்லூரி. தினமும், இக்கல்லூரியை இரு முறை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை எனக்கு! அதுவும், மதியம் வகுப்பு ஆரம்பமாகும் சமயமும், கல்லூரி முடியும் நேரமும் கல்லூரியைக் கடந்து செல்ல வேண்டும்.அப்போது, வித விதமான வண்ண ஆடைகளில், நெட்டையும் குட்டையும், குண்டும் ஒல்லியுமாக நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் சாலையை கடந்தவாறும், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
ஹெச்.சந்திரசேகரன், திண்டுக்கல்: ப்ரீயா பேசினால் ஓட்டவாயன்; அளந்து பேசினால், உம்மணா மூஞ்சி என்கின்றனரே...பேசாமலே இருந்தால், 'அமுக்கன்' என்பர். நம்ம ஜனங்கள் சூட்டும் நாமகரணங்களுக்கு அளவேது சாமி... நீங்கள் நீங்களாகவே இருக்க முயற்சி செய்யுங்கள்; அவன் சொன்னான், இவன் சொன்னான் என்பதற்காக, ஒவ்வொரு அரை வினாடியிலும் உங்களை மாற்றிக் கொள்ள முடியுமா என்ன! எஸ்.ஆனந்தகுமார், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
ரயில் பயணம் ஒன்றில், டிக்கெட் பரிசோதகர் ஒருவரின் இருக்கைக்கு நேர் எதிரே, என் இருக்கை அமைந்தது.ரயில் பெட்டிக்குள் தேநீர் விற்பவரிடம், தேநீர் வாங்கி, ஒரு மடக்கு தான் குடித்தார், டிக்கெட் பரிசோதகர். உடனே, முகம் சுளித்தபடி எழுந்து, கை கழுவும் இடத்தில், தேநீரை ஊற்றி, வெற்றுக் கோப்பையை, அதன் கீழே இருந்த தொட்டிக்குள் போட்டு வந்தவர், என்னை பார்த்து, 'டீயா இது... சர்க்கரை பாகு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
ஆகாய விமானம் ஒன்று, பயங்கர சத்தத்துடன் வானில் செல்ல, கருப்பம்பட்டி கிராமத்து சிறுவர், சிறுமியர் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கைதட்டி, மகிழ்ந்து ஆரவாரித்தனர்.விமான சத்தத்தை கேட்டு, ஆசையுடன் வெளியே ஓடி வந்தாள், சிவகாமி.''ஏய்... ஆம்பள பையன் மாதிரி எங்க வெளிய ஓடுற... பொட்டப்புள்ள அடக்க ஒடுக்கமா, வீட்டுக்குள்ள இருக்குறத விட்டுட்டு வெளியே ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
ஜாக்கிசானுக்கு கவுரவ ஆஸ்கர் விருது!தற்காப்பு கலையை, சினிமாவில் பயன்படுத்தி, உலக அளவில் பிரபலமானவர் ஜாக்கிசான்; அதேபோன்று, உலகில், அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில், இரண்டாவது இடம் பிடித்துள்ள இவர், இதுவரை, ஒருமுறை கூட ஆஸ்கர் விருது வாங்கியதில்லை. இந்நிலையில், தற்போது, அவரை கவுரவப்படுத்தும் வகையில், டிச., 12ல் அவருக்கு, கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட உள்ளது.— சினிமா ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
'முன் ஏர் செல்லும் வழியில் தான், பின் ஏர் செல்லும்' என்பது முதுமொழி.வடமாநிலங்களில் ஜாட் என்று ஓர் இனத்தவர் உண்டு. இவ்வினத்தை சேர்ந்தவன், தன்னா என்ற ஐந்து வயது சிறுவன். இவன் வீட்டிற்கு, ஒருநாள், வேதியர் ஒருவர் வந்தார். அவர், அருகில் இருந்த கிணற்றுக்கு சென்று, நீராடி, தன்னிடம் இருந்த சாளக்கிராமக் கல்லை எடுத்து பூஜை செய்ய ஆரம்பித்தார். அவர் சாளக்கிராமத்திற்கு அபிஷேகம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
அன்புள்ள சகோதரிக்கு —என் வயது, 37; திருமணமாகி, 18 ஆண்டுகள் ஆகின்றன. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.என் கணவர் கூலி வேலை செய்து, சம்பாதிக்கிறார்; ஆனால், எனக்கோ, என் குடும்பத்துக்கோ அல்ல; ஊராருக்கு! அதாவது, யாருக்காவது கடன் வாங்கி கொடுக்கிறார். அவர்கள் ஓட, இவர், என் நகையை விற்று கடனை அடைப்பது என, இப்படியே, 18 ஆண்டுகள் ஓடி விட்டன.இதுவரை, எனக்கென்று ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
செப்.,22 நந்தனார் குருபூஜைசிதம்பரம் அருகிலுள்ள மேல ஆதனூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர், நந்தனார். சிவபக்தரான இவருக்கு சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராஜப்பெருமானை தரிசிக்க மிகுந்த ஆவல். ஆனாலும், விவசாயக் கூலி வேலை செய்யும் அவரால், உடனடியாக சிதம்பரம் செல்ல முடியவில்லை. நாளை போகலாம், அதற்கு அடுத்த நாள் போகலாம் என்று நாளை தள்ளிப்போட்டு வந்ததால், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
காலம் எப்போது வரும்!வாழ்க்கைப் பயணத்தின்வழித்துணை போல்வந்து சேர்ந்து கொண்டதுஅது!விரும்பித் தேடியது இல்லைவிலகக் கூடியதும் இல்லைஅது!என்னை எனக்கேஉணர்த்தியதும்என்னை நானே வெறுக்க காரணமும்அதுதான்!வெட்டி விட நினைத்தாலும்எட்டி அதை உதைத்தாலும்விட்டு விலகாது உடன் வருகிறது!என்னை அது விட்டுவிட்டாலும்அதற்கு பலருண்டுஅதை நான் விட்டுவிட்டால்எனக்கோ எதுவுமில்லைஎனச் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
மூங்கில்பட்டி கிராமத்திலிருந்து, இரண்டு, மூன்று பேருந்துகள் மாறி, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து குமரேசன் இறங்கிய போது, விடிந்திருந்தது. இரவு முழுதும் தூக்கம் இல்லை. காரணம், மூன்று பேர் அமரும் சீட்டில், துவாரபாலகர்கள் போன்று அவன் இருபுறமும் அமர்ந்திருந்த இருவர், 'தோள் கண்டார் தோளே கொண்டார்' என்று, இவன் தோளில் தலையை உரிமையுடன் சாய்த்து தூங்கி வந்ததால், இவன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
நம் முந்தைய தலைமுறை வரை, மரச்செக்கில் அரைத்து எடுத்த எண்ணெயால் சமைத்த உணவுகளை உண்டு, ஆரோக்கியமாக இருந்தனர். ஆனால், இன்றோ, எண்ணெய் என்று எழுதியதை படித்தாலே, ஏகப்பட்ட நோய்க்கு ஆளாகி விடுகிறோம்.'சுத்திகரிக்கப்பட்டது' என்ற பெயருடன் வரும் எண்ணைகள் எல்லாம், உண்மையில், மனித ஆயுளை குறைக்கும் அல்லது குலைக்கும் எண்ணெய்களே!இதனாலேயே, 'செக்கு எண்ணெய் உபயோகியுங்கள்...' என்று ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
'கம்யூனிசம் என்பது பொதுவுடைமை; கேபிடலிசம் என்பது முதலாளித்துவம் என்பதெல்லாம் புரிகிறது. ஆனால், ஏதோ, 'பாஸிசம்'ன்னும், 'பாஸிஸ்ட்'ன்னும் திட்டுறாங்களே... ஒண்ணும் புரியலயே...' என்று தலையைச் சொறிந்தார், திண்ணை, 'பெரிசு' ஒருவர்.அருகிலிருந்த குப்பண்ணா சொன்னார்... 'ரோமாபுரி சக்கரவர்த்தி, தன் அரண்மனையை விட்டுப் புறப்படும் போது, ஒரு சேவகன், 'பாஸிஸ்' எனப்படும் குச்சிகளை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
* வெற்றிலையுடன், மிளகை அரைத்து, பாக்களவு உட்கொண்டு, பின், வெந்நீர் அருந்தினால், எல்லா விஷங்களும் முறியும்.* உடலில் அதிக வெப்பத்தையும், வலியையும் நீக்கும் குணம், வெற்றிலைக்கு உண்டு.* வெற்றிலையுடன், சிறிது உப்பை மடித்து சாப்பிட்டால், வயிற்றில் ஏற்படும் குத்து வலி நீங்கும்.* வெற்றிலை சாறும், தேனும் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து, தினமும் இருவேளை அருந்திவர, உடல் பலவீனமும், நரம்பு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்று திறமை காட்டி வரும் நடிகை ப்ரியங்கா சோப்ரா, உடன் நடிக்கும் ஹாலிவுட் நடிகைகளிடம், 'புகழும், அழகும் நிலையற்றது; ஒருபோதும் என் வெற்றி, என்னை மகிழச் செய்தது இல்லை. முதலில், நாம் யார் என்பதை உணர வேண்டும். இன்று, நம்மிடம் உள்ள அனைத்தையும், ஒருநாள் துறந்தாக வேண்டும். இந்த உண்மையை புரிந்து கொண்டால், நமக்கு கிடைத்தது ஒரு நிமிடமே ஆனாலும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
தன் அண்ணன் மகனை தோளில் சுமந்தபடி போஸ் கொடுக்கும் கிரிக்கெட் வீரர், இர்பான் பதான், தன் இளமைக் கால வாழ்க்கை குறித்து கூறும் போது, 'மசூதியில் பணியாற்றி வந்த என் தந்தையின் சிறிய வருமானத்தில் சிரமப்பட்டு வாழ்ந்தோம்...' என்றும், 'அன்று கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பதற்காக நாங்கள் தவித்த போது, 500 ரூபாய் கொடுத்து, தவணை முறையில், 'டிவி' வாங்கினார், தந்தை. அந்த, 'டிவி'யில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
தமிழ், மலையாளம், இந்தி மற்றும் கன்னட படங்களில் நடித்தவர், நடிகை வசுந்தரா தாஸ். இசையில் ஆர்வமுள்ள இவர், சொந்த ஊரான பெங்களூருவில், கணவர் ராபர்ட் டோவுடன் இணைந்து, 'டிரம் ஜாம் கம்யூனிட்டி' என்ற பெயரில், இசைக்குழு அமைத்து, கடந்த ஒன்பது ஆண்டுகளாக, கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக, கச்சேரிகள் நடத்தி வருகிறார்.இதுவரை, கார்ப்பரேட்களுக்காக செயல்பட்டு வந்த இந்தக் குழு, தற்போது, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X