Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2010 IST
"ஓம் நம சிவாய, ஓம் நம சிவாய' என்று, சாதுக்கள் அடிக்கடி சொல்வதைக் கேட்டிருக்கிறோம். சிவ நாம ஜெபம், யம பயத்தைப் போக்கும் என்பர். பரமேஸ்வரனை ஆராதித்து வழிபட்டால், யம பயம் இராது என்று சொல்கின்றனர். பிரதோஷ காலமும், சிவராத்திரி காலமும் சிவனுக்கு உகந்த காலங்கள். அந்த காலங்களில், சிவ வழிபாடு செய்பவர்களுக்கு, சகல பாக்கியங்களையும் அளித்து, மோட்சத்தையும் ஈசன் அளிக்கிறான் என்று ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2010 IST
செப்., 24 - மகாளயபட்சம் ஆரம்பம்!இந்த உலகத்திலுள்ள நோய்களிலேயே கடுமையானது பசி. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பர். இருப்பவர்கள், இல்லாதவர்களின் பசியைத் தீர்ப்பதற்கென்றே உருவான காலம் தான் மகாளயபட்சம். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முன்னதாக உள்ள 14 நாட்களே மகாளயபட்சத்தில் அடங்கும்.குரு÷க்ஷத்திர யுத்தத்தின் முடிவில், கர்ணனைக் கொல்லும் நேரம் வந்தது. அவன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2010 IST
* இதற்கும் ஒரு முகாம் நடத்தலாமே!தமிழகத்தில் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இலவச கண் மருத்துவ முகாம், பல் மருத்துவ முகாம் போன்றவற்றை, பொது மக்களின் உடல் நலம் கருதி, நடத்தி வருகின்றனர். இவை, மக்களின் ஆதரவையும், வரவேற்பையும் பெற்றுள்ளன. மக்களின் சுகாதாரத்தை பேணுவதற்கு, "மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்யும் முகாம்' ஒன்றை நடத்தினால், அனை வருக்கும் மிகவும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2010 IST
யாரிடம் எந்த திறமை இருக்கும், அது எப்போது அவரிடம் இருந்து பூக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. அதற்கு ஓரு உதாரணமாக விளங்குகிறார் ரமேஷ்.சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்தவர் ரமேஷ். பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க வசதி யில்லாததால், இப்போது கட்டுமான வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்.இவர், தன் வேலை நேரம் போக, மிச்சம் இருக்கும் நேரத்தில் கிடைத்த காகிதத்தை வெட்டி, வெட்டி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2010 IST
கடந்த மே மாதம் சேலம் சென்ற போது...அலுவலக கெஸ்ட் ஹவுசில் மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம், நானும் மற்றும் சில நண்பர்களும்.முருங்கை மரத்தையே உடைத்து சமைத்திருந்தார், "பட்லர்!' முருங்கைப் பூவையும், சின்ன வெங்காயத்தையும் நெய்யில் வதக்கி, தேங்காய் தூவி இருந்தார்; முருங்கைக் கீரை, பாசிப் பருப்பு சமைத்திருந்தார்; முருங்கைக்காயை ஷலோ பிரை செய்திருந்தார். புடலங்காய் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2010 IST
*இ.சேதுராமன், காஞ்சிபுரம்: வாசகர்களின் அமோக ஆதரவை பெற்றிருக்கும் நீரும் ஒரு கட்சி ஆரம்பித்தால் என்ன?அரசியல் சாக்கடையில் அந்துமணியைக் காண வாசகர்கள் விரும்ப மாட்டார்கள்.** எஸ்.மலர்விழி,திருத்தங்கல்: தேசிய மொழிகளுள் ஒன்றான இந்தியை தமிழக மக்கள் மட்டும் வெறுப்பது ஏன்?வெறுப்பதாக கூறுவது யார்? தமிழக இந்தி பிரச்சார சபாக்களை அணுகி கேளுங்கள்... "க்யூ'வில் நின்று அட்மிஷன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2010 IST
பார்வையாளர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க, பெண் பயிற்சியாளர் ஒருவரை திமிங்கிலம் ஒன்று தண்ணீருக்குள் இழுத்து சென்று, கடித்து, குதறி கொன்ற கொடூர சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.  இந்த நாட்டில் புளோரிடா நகரில் பிரபல மான கடல் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இங்கு வரும் பார்வையாளர்களை குஷிப் படுத்த, பெரிய திமிங்கில மீனை வைத்து விளையாட்டு காட்டும் காட்சி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2010 IST
"பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?' காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், "பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்...' என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர்."அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்பு கின்றனர். அதை ஆண்கள்  நிறைவேற்றாமலோ அல்லது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2010 IST
ஒரு சிறு படகில் தனியே உலகையே கடலில் சுற்றி வர முடியுமா?"முடியும்' என நிரூபிக்க புறப்பட்டு விட்டார் 14 வயது சிறுமி ஒருவர். நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இந்த சிறுமியின் பெயர் லாரா டெக்கர்.சமீபத்தில் இவர் போர்ச்சுக்கல் துறைமுகத்தில் இருந்து உலகை படகில் சுற்றி வரும் பயணத்தை துவக்கி விட்டார். இந்த பயணத்திற்கான ஏற்பாடுகளை நெதர்லாந்து நாட்டின், "மாஸ் மீடியா' என்ற டச்சு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2010 IST
அண்ணாதுரை ஏதேனும் ஒரு உத்தியோகத் தில் இருக்க வேண்டும் என்பது, அவரது சின்னம்மாவின் (வளர்ப்புத் தாயார்) விருப்பம்; ஆனால், அண்ணாதுரைக்கோ, ஒருவரின் கீழ் பணிபுரிவதில் விருப்பமில்லை. சிறிய தாயாரின் சொல்லை, அண்ணாதுரை எப்போதும் தட்டிப் பேசியதில்லை. எனவே, அவரது வற்புறுத்தலின் பேரில் அப்போது, "குமார' ராஜாவாக இருந்த சர்.முத்தையா செட்டியாரை சந்திக்க, அண்ணாதுரை சென்றார்.குமார ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2010 IST
இந்தியில் நடிக்க மறுத்த விக்ரம்!"ராவணன்' படத்தில் விக்ரமின் நடிப்பைப் பார்த்து, ஒரு இந்திப்பட இயக்குனர் அவருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், விக்ரமோ, அந்த வாய்ப்பை ஏற்கவில்லை. "என் தாய்மொழியான தமிழில் தொடர்ந்து நடிப்பதில் தான் எனக்கு திருப்தி கிடைக்கிறது. மேலும், தமிழில் என் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவே விரும்புகிறேன்...' என்று இந்தியில் நடிக்க ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2010 IST
அவன்... அஸ்வின். ஆணவத்தின், அகம்பாவத்தின் மொத்த உரு. நான் என்ற குட்டையில் மூழ்கி, ஜலக்கிரீடை செய்து கொண்டே இருப்பவன். அவ்வப்போது தன் அதீத மேதாவிலாசத்தை அபிலாஷாவிடம் வெளிச்சம் போட்டுக் காட்டுவான். அந்த தடாலடி, "சைக்கோ' தனத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், அவள்  சிறகொடிந்த சிட்டுக் குருவியாய் சுருண்டு விழுவதைப் பார்த்து, குரூர திருப்தியுடன் மகிழ்ந்து போவான்.அவள்... ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2010 IST
லண்டன் ஹைட் பார்க்கில்—ஒரு குழுவினரிடையே ஆங்கிலேய மாது பேசுகிறார்."மக்கள் அனைவரும் சமம். ஏற்றத்தாழ்வுக்கு நாம் இடம் தரக்கூடாது... ஒப்புக் கொள்கிறீர்களா?' சற்று நேரம் அமைதி."பதில் வரவில்லையே... நான் சொன்னதை நீங்கள் மறுக்கவா முடியும்? நம் அனைவரையும் படைத்தவன் பரம்பொருளான கடவுள்!'கை தட்டல்கள்."சரி... நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? எங்கே திரும்பிச் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2010 IST
பிரியமான ஜட்ஜ் அம்மா அவர்களுக்கு —பணிவான வணக்கம். நான் ஒரு பெண். சிறுவயதிலேயே போலியோ தாக்கி, வலது காலை இழந்து விட்டேன். உடன் பிறந்தவர்கள் இரண்டு தம்பிகள், ஒரு தங்கை; அனைவருக்கும் திருமணமாகி விட்டது.ஊனமுற்றோர் மற்றும் முதியோர், ஆதரவற்றோருக்கு இல்லம் நடத்த வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டுள்ளேன். அதற்காக ஒரு அமைப்பை (என்.ஜி.ஓ.,) ஏற்படுத்தி, உடல் ஊனமுற்றோருக்கு அடையாள ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2010 IST
* நூலகங்கள்பள்ளிக் கூடங்கள் அல்ல...ஆயினும் அவைஞானம் தருகிறஅறிவுக் கோவில்கள்!* பிறர் கற்றுக் கொடுத்துப்பெறுகிற அறிவைவிடதானே அடைகிற ஞானமேதலைசிறந்தது!* உலகம் —பள்ளிக் கூடமல்ல...நூலகம்!பயில்பவன் விருப்பமேவித்வத்தை விருத்தி செய்கிறது!* பக்கங்கள் கிழிந்தபுத்தகங்கள்தான்பலருக்கும்பயன் தந்து பரவசப்படுத்தியவை!* எழுத்துக்களின் உக்கிரங்களால்புத்தகங்கள்  என்றும்எரிந்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2010 IST
இமாம் ஸலா ஹுத்தீன், ஈசிசேரில் சாய்ந்தார்; மனைவி ராஹிலா, பக்கத்தில் கிடந்த சேரில் அமர்ந்தாள்.என்ன  என்பது போல் இமாம் பார்த்தார்.""நம்ம பையனுக்கு நிறைய வரன்கள் வருது. ஏதாவது ஒண்ணு பார்த்துட்டா நல்லது.'' ""எங்கேயிருந்து?''""உங்க தங்கச்சி மகள், என்னோட அண்ணன் மகள், உங்க பிரண்ட் முஸ்தபாவோட மகள், நம்ம முத்தவல்லியோட சம்பந்தி மகள், நம்ம சாச்சா வீட்டுப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2010 IST
3 கோடி ரூபாய்  மதிப்பில்  சொகுசு ரயில் பெட்டி!ஜனாதிபதி பயணம் செய்வதற்கென்றே  நவீன வசதிகள் கொண்ட சொகுசு ரயில் பெட்டி (சலூன்)யை ரயில்வே அமைச்சகம் தயாரிக்க முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி, பிரதமர் வெளிநாடுகளுக்கு  பயணம் செய்ய அதிநவீன சொகுசு விமானங்கள் உள்ளன. உள்நாட்டில் பயணம் செய்ய விமானப்படை விமானங்கள் உள்ளன. ரயிலில் பயணம் செய்ய மட்டும் விசேஷ ரயில் பெட்டிகள் இல்லை. ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X