Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
வாழ்ந்து காட்டுங்களேன்!சமீபத்தில், என் நண்பர், தன்னுடன் பணிபுரியும் பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டாரும் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலையில், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து, வாடகைக்கு வீடு பார்த்து, அவர்களை குடி வைத்தோம். குடிபோன அன்று, அந்த வீட்டுக்காரர், நண்பரையும், அவரது மனைவியையும் அழைத்து தேநீர் வழங்கி உபசரித்ததுடன், 'தம்பி... காதல் கல்யாணம் தப்பில்ல; ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நுாற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —சின்னப்பா தேவர் வேலைப் பார்த்த ஆலையின் போர்மேன், தேவர் அடிக்கடி லீவு எடுப்பதைச் சுட்டிக்காட்டி, இதே போல் தொடர்ந்தால், வேலையிலிருந்து நீக்கி விடுவதாக கூறினார்.பயந்து போன சின்னப்பா, சினிமாவில் நடிக்க போன பின், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
அன்று, வழக்கமாக நண்பர்கள் கூடும் இடத்திற்கு, முன்கூட்டியே சென்று விட்டோம் நானும், லென்ஸ் மாமாவும்! குறிப்பிட்ட நேரமாகாததால் நண்பர்களின் கார், பைக் எதையுமே காணோம். ஆனால், சிறிது தூரத்தில் ஒரு கார் நின்றிருந்தது.கார் முழுவதும் அடிப்பட்ட தடங்களும், கோடுகளும் இருக்கவே, அது, அறிமுகம் உள்ள ஒரு அன்பரின் கார் தான் என்பதை புரிந்து கொண்டேன். அந்த அன்பர், அரசு துறைகளில் ரொம்ப ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
பி.மணிகண்டன், விருதுநகர்: என் வயது, 33; இன்னும் திருமணமாகவில்லை. இதுவரையிலும் யாரையும் காதலித்தது இல்லை. இப்போது ஒரு பெண்ணை காதலிக்கிறேன். என் காதலை எப்படி அந்தப் பெண்ணிடம் தெரிவிப்பது?இன்னும் திருமணமாகவில்லை என்று கூறுகிறீர்கள். அதனால், தைரியமாக அப்பெண்ணின் பெற்றோரை அணுகி, பெண் கேட்டு, திருமணம் செய்து பின், காதலியுங்களேன்! சி.கோகுல், கலுங்குப்பட்டி: மத்திய அரசு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
தெரு நாயின் மீது ஒருவர் வாகனம் கொண்டு மோதி விடும் போது, அந்நாய்க்கு உரிமை கொண்டாட, நான்கு பேர் முன் வரும் காலம் இது!இந்நாய்க்கு விலையாக ஒரு வெளிநாட்டு நாயின் விலையை கோருபவர்களும் உண்டு. இந்நேரத்தில், மோதியவரின் பாடு தர்ம சங்கடம். ஒருமையில், குறிப்பிட்டது தவறு. தர்ம சங்கடங்கள் என்பதே சரி! முதலாவது, யார் உரிமையாளர் என்று கண்டுபிடிப்பது; இரண்டாவது, எவ்வளவு தொகை தருவது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
வரதன் சொன்னதை கேட்டதும், திகைத்துப் போனார் கோபால்.''என்ன சொல்ற வரதா?''''ஆமாப்பா... மாசா மாசம் நாலஞ்சு பேருக்கு வேலையில்லாம போயிடுது. கடைசியா, மூணு பேர் இருக்கோம்; அடுத்த மாசம் வேற வேலை பாக்க வேண்டியது தான்.''''ஏண்டா அப்படி?''''ஆபீசுல சிக்கன நடவடிக்கை எடுக்கறாங்கப்பா. சர்வீஸ் ஆளுங்க, சம்பளம் அதிகமா வாங்குறவங்க, திறமை குறைவான ஆட்கள்ன்னு மூணு விதமா ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
இந்தியில், தனி ஒருவன்!ஜெயம் ரவி நடித்த படங்கள், எதிர்பார்த்த வசூலை தராத நிலையில், அவர் நடித்து சமீபத்தில் வெளியான, தனி ஒருவன் படம் பெரிய அளவில், வசூல் சாதனை செய்து வருகிறது. அதனால், அப்படத்தை இந்தி மற்றும் தெலுங்கில், 'ரீமேக்' செய்ய, சில நிறுவனங்கள் படத்தை வாங்கியுள்ளன. ஜெயம் ரவி நடித்த வேடத்தில் இந்தியில் சல்மான் கானும், அரவிந்த்சாமி நடித்த வில்லன் வேடத்தில் அபிஷேக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
விரதங்களிலேயே மிக உயர்ந்தது ஏகாதசி விரதம். இவ்விரதத்தின் சிறப்பையும், உழைப்பின் மேன்மையையும் செல்வந்தர் ஒருவருக்கு விளக்கிய வரலாறு இது:கடந்த, 75 ஆண்டுகளுக்கு முன், ஜாம் நகர் பகுதியில், ஐவான்சிங் என்ற செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஆறு கிராமங்கள் சொந்தமாக இருந்தன.அன்று, ஏகாதசி; விரதம் அனுஷ்டித்திருந்த செல்வந்தர், குதிரை வண்டியில் வெளியே சென்று, வீட்டிற்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
அன்புள்ள அம்மாவிற்கு —நான், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண். தற்போது கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிறேன். சிறு வயது முதலே, என் தந்தை வழி பாட்டியிடம் தான் வளர்ந்து வருகிறேன். பள்ளி படிப்பு வரை, அவர்கள் தான் என்னை படிக்க வைத்தனர். கல்லூரியில் சேர்ந்த பின், பகுதி நேர வேலைக்கு சென்று, படித்து வருகிறேன்.என் பிரச்னை என்னவெனில், கல்லூரியில், முதலாமாண்டு வரை சலனப்படாத என் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
செப்., 24, புரட்டாசி தீர்த்தவாரிதிருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், சோளிங்கர் உட்பட பல மலைக் கோவில்களில் கிரிவலம் வருவது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில், புரட்டாசி திருவோணத்தன்று தீர்த்தவலம் வருகின்றனர்.தேவ, அசுரர்களின் தந்தையான காஷ்யபர், நாரதர், வருணன் மற்றும் சுகோஷன் போன்றோர் திருமாலிடம் சென்று, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
நான், நானாக...பிறந்த போது ஓர் முகம்சிறுவயதில் ஓர் முகம்வாலிபத்தில் வனப்பு முகம்நடு வயதில் அகந்தை முகம்முதுமையில் சோர்ந்த முகம்எதுதான் என் முகம்...எல்லாமுமே தான்!அறியா வயதில் ஆசைப்பட்டதுவாலிபத்தில் மோகம் கொண்டதுநடுப்பிராயத்தில் நினைத்ததுவயோதிகத்தில் வாடியதுஎதுதான் என் ஆசை...எல்லாமுமே தான்!கேட்டது யாவுமே கிடைத்ததாநினைத்தது எல்லாம் நடந்ததாபேச நினைத்ததைப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
காலையிலேயே கைபேசி ஒலிக்க, அதில் தேவி என, பெயர் ஒளிர்ந்ததைப் பார்த்தும், சட்டென பூரித்தேன்.''நான் உங்க ஊருக்கு வர்றேன் சூர்யா,'' என, இன்ப அதிர்ச்சியை ஊட்டினாள் தேவி.''ஏய் நிஜமாவா... எப்போ?''''அடுத்த மாசம், 20ம் தேதி, விருதுநகர்ல இருக்கிற எங்க மாமா வீட்டுக்கு வர்றேன்; நாலுநாட்கள் அங்க இருப்பேன். விருதுநகர் பக்கம் தானே உங்க ஊரு?''என் மனதுக்குள் மத்தாப்பூ. 'தேவியைப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
உலகில் பெரும்பாலான நாடுகளில், பல வித மாடல் கார்கள் பவனி வர, கியூபா நாட்டு தெருக்களில் மட்டும், 50 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழைய மாடல் கார்களையே காண முடிகிறது.பிடல் காஸ்டிரோ அதிபர் பதவிக்கு வரும் முன், தாராளமாக அமெரிக்க கார்கள் இறக்குமதி செய்யப்பட்டன. 1959ல் இருந்து அமெரிக்க கார்களை இறக்குமதி செய்ய கியூபாவில் தடை விதிக்கப்பட்டது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
மெஹரூப்ராஜ் என்ற மருத்துவர், தன்னிடம் வரும் நோயாளிகளுக்கான மருந்து சீட்டில், 'பி.சுசீலா பாடல்களை கேட்கவும்...' என்று எழுதித் தருகிறார். சுசீலாவின் இனிய குரல், நோய் தீர்க்கும் மருந்தாகும் என்பது இவரது நம்பிக்கை. இவரது தந்தையும் சுசீலா பாடல்களுக்கு அடிமை.கோழிக்கோடு மருத்துவ கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது, வயனாடு மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
சில நூற்றாண்டுகளுக்கு முன், கேரளாவில், நம்பூதிரி பெண்கள் பள்ளிக்கு செல்லவோ, கல்வி கற்கவோ அனுமதியில்லை. ஆனால், இன்றோ, நம்பூதிரி பெண் ஒருவர், விமான ஓட்டியாக உள்ளார். ஆலப்புழா தாமரக்குளத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன், லலிதா தம்பதியின் மகள் கார்கி. பள்ளிப் பருவத்தில், இவளின் தோழி ஒருவள், விமானத்தில் துபாய்க்கு சென்றது பற்றி சொல்லக் கேட்டதிலிருந்தே இவளுக்கும் விமானத்தின் மீது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X