Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
'நான் செய்கிறேன்; என்னால் தான் செய்ய முடியும்' என்ற எண்ணங்களை விட்டு, எவன் ஒருவன் தன் செய்கையை பரம்பொருளுக்கு அர்ப்பணிக்கிறானோ அவன் மனம், தான் என்கிற அகங்காரத்திற்குள் சிக்குவதில்லை. இதற்கு உதாரணமாக மகாபாரத யுத்தத்தில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லலாம்...பாரத யுத்தத்தின் போது இருபுறமும் இருந்த முக்கியஸ்தர்கள், தங்கள் புஜபல ஆற்றல் குறித்து பெருமையாக பேசிக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
செப்., 25-நவராத்திரி ஆரம்பம்குடும்ப உறுப்பினரிடையே மதிப்பு, மரியாதை யாருக்கு அதிகம் என்றால் அது அம்மாவுக்கு தான். ஆண்களால் தனித்து இயங்குவது சிரமம்; பெண்களுக்கு அந்த சக்தி நிறையவே உண்டு. அதனால் தான் அம்மன்களுக்கு என தனிக்கோவில்கள் இருந்தாலும், சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் மூலவர் மட்டும் தனித்து இருப்பதில்லை; அருகிலேயே அம்மன் சன்னிதியும் உண்டு. சக்தி இல்லாத ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
அடுத்த தலைமுறையையும் தாக்கும் மது அரக்கன்!சமீபத்தில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றிருந்தேன். அன்றைய தினம், எட்டு வயது மதிக்கத்தக்க கிராமத்து சிறுவன் ஒருவன், வயிற்றுவலியால் துடித்துக் கொண்டிருந்தான்; அவனது அலறல் சத்தம் மருத்துவமனையை அதிர செய்தது. அப்போது அங்கு வந்த மருத்துவர் அவனை பரிசோதனை செய்ததில், அவனது குடல்வால் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
'வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்' என்பதை, சமீபத்தில், அனுபவப்பூர்வமாக நேரில் கண்டு உணர்ந்தேன்.சென்னை வர, ஐதராபாத் விமான நிலையத்தில் காத்திருந்தேன். ஐந்து மணிக்கே எழுந்து, அறையை காலி செய்து, ஆட்டோ பிடித்து, விமான நிலையம் வந்து சேர்ந்தால், எட்டு மணி விமானம், மதியம் இரண்டு மணிக்குத் தான் புறப்படும் என விமான நிலைய அதிகாரிகள் குண்டைத் தூக்கிப் போட்டனர்.விமானத்தில், 'பிரேக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
ஆர்.சிவசங்கரன், பொன்னேரி: காரியம் ஆக வேண்டும் என்றால் காலைப் பிடிக்கக் கூட தயங்காத சந்தர்ப்பவாதிகளை என்ன செய்யலாம், அவர்களிடம் எப்படி பழகலாம்?அவர்களிடம் பழக்கம் என்ன வேண்டி கிடக்கிறது... இப்படிப்பட்டவர்களைக் கண்டால் ஒதுங்கி விடுங்கள்! எம்.முகமது பஷீர், கருப்பட்டி: ஓயாமல் கேள்வி கேட்பவர்களை ஓரங்கட்டுவது எப்படி? (நேரில்வந்து அறுப்பவர்களைப் பற்றி...)சம்பந்தப்பட்ட ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
''என்னய்யா தட்சிணாமூர்த்தி சொல்ற... நீ சொல்ற மாதிரி எல்லாம் நடக்குமாய்யா...'' தன்னுடைய தோளில் கிடந்த துண்டை எடுத்து, வழுக்கை தலையை ஒற்றியபடியே கேட்டார் கே.எம்.,அவர் நம்பாமல் கேட்பதை அறிந்த தட்சிணாமூர்த்தி, தான் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் நாற்காலியை, அவர் பக்கமாய் நெருக்கமாய் இழுத்துப்போட்டு அமர்ந்து,''என்னன்ணே இப்படி கேட்குறீங்க... இந்த உலகம் நாம என்ன சொன்னாலும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
எதிரொலி விசுவநாதன் எழுதிய, 'பாரதியின் தம்பி' என்ற நூல், பாரதியாருடன் பழகிய, பரலி சு.நெல்லையப்பரின் வாழ்க்கை வரலாற்றை சொல்கிறது. அதில் ஒரு பகுதி:புதுவையில் பாரதியாருடன் நெல்லையப்பர் நெருங்கிப் பழகிய காலத்தில், பாரதியாரே தம் பாடல்களை அற்புதமான முறையில், நெல்லையப்பருக்கு படித்துக் காட்டுவார்.முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், பல காரணங்களால் தமிழகத்தில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
சிவகார்த்திகேயன் படம் கை மாறுகிறது!லிங்குசாமி இயக்கிய, அஞ்சான் படம் தோல்வியடைந்து அவருக்கு பலத்த நஷ்டத்தை கொடுத்து விட்டது. இதற்கிடையே கமல் நடித்துள்ள, உத்தம வில்லன், விஜயசேதுபதியின், இடம் பொருள் ஏவல் மற்றும் பாலாஜி சக்திவேல் இயக்கும் ரா ரா ராஜசேகர் ஆகிய படங்களையும் தயாரித்து வரும் அவர், காக்கி சட்டை படத்தையடுத்து, சிவகார்த்திகேயன் நடிப்பில், ரஜினி முருகன் படத்தை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
அன்புள்ள அக்காவிற்கு,என் வயது 32; எனக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஓர் ஆண்டுக்கு முன், என் கணவர் திடீரென மாரடைப்பினால் இறந்து விட்டார். தற்போது, நான் வேறு ஒருவரை விரும்புகிறேன். ஆனால், அந்த நபர் எனக்கு நன்கு அறிமுகமானவர் அல்ல. அவரைப்பற்றி எந்த விவரமும் தெரியாது. நான் வேலைக்குச் செல்லும் இடத்தின் அருகாமையில் அந்த நபரை கடந்த, ஏழு மாதமாக பார்த்து வருகிறேன். கடந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
வழக்கறிஞர் செந்தில்குமாரை கண்களாலேயே கட்டுப்படுத்தியவர் யாராக இருக்கும் என்ற கேள்விக்கு, இந்த வாரம் விடை தருவதாக சொல்லியிருந்தேன். அது வேறு யாராக இருக்க முடியும்... சாட்சாத் அவரது மனைவி புனிதாவே தான்!கல்லூரி முதல்வர் ஆவதையே தன் லட்சியமாகக் கொண்டு, பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் ௨, இளநிலை, முதுகலை படிப்புகளில் முதல் மாணவியாக வந்து, பிஎச்.டி., உள்ளிட்ட பல்வேறு உயர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
சமையலறையில் சாமான்களை உருட்டும் சத்தம் தடபுடலாய் கேட்டது.“ஒரு பொருள் உருப்படியாக வாங்கத் தெரியல, சொந்த புத்தியும் இல்ல; சொன்னாலும் கேட்கறதில்ல,” கணவன் கிச்சாவை, மூச்சு விடாமல் திட்டினாள் மாலா.முறைத்தான் கிச்சா.“என்னை ஏன் முறைச்சுப் பாக்குறீங்க... நான் தான் இளிச்சவாய்... உங்களுக்கு பயந்துக்கிட்டு தலையாட்டணும்; உங்கள மாதிரி கர்வம், திமிர் பிடிச்ச மனுஷன எங்கேயும் பாக்க ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
இயற்கை இல்லையேல்!* புரிதல் இல்லையேல்புரட்சிகள் கூடபொய்த்து விடும்!* இலக்கியங்கள் இல்லையேல்இலக்கணம் கூடபுறக்கணிக்கப்பட்டு விடும்!* அரவணைப்பு இல்லையேல்தாயன்பு கூடஅருகதையற்றதாகி விடும்!* ஊடல்கள் இல்லையேல்காதல் கூடகசந்து விடும்!* இயற்கை இல்லையேல்இமயம் கூடசரிந்து விடும்!* மனிதம் இல்லையேல்மாந்தர் கூடமாக்களாகி விடுவர்!* உழைப்பு இல்லையேல்உளிகள் கூடஉருவிழந்து விடும்!* ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
''மோகன்... பரசுராம் மாமா ஏதோ ஒரு கம்பெனியில வேலை இருக்குன்னு சொன்னாராமே... போய் பாத்தியா?'' கேட்டாள் நர்மதா.''போகணும்மா,'' என்றான் சலிப்புடன். எம்.காம்., முடித்து மூன்று ஆண்டுகள் ஆகியும், சரியான வேலை கிடைக்காமல், தடுமாறிக் கொண்டிருந்தான். மகனுக்கும் வேலை இல்லை; ஆபீஸ்ல லோன் வாங்கி, பத்து ஆண்டுகளுக்கு முன் வாங்கிப் போட்ட இடத்தில், வீடு கட்ட ஆரம்பித்து, பணம் பற்றாமல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
தேன் மருந்து பொருளாகவும், உணவுப் பொருளாகவும் பண்டைய காலம் தொட்டு நம் உணவுக் கலாசாரத்தில் இடம் பிடித்திருப்பதால், மக்கள் மனதில் தேன் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டது. ஆனால், உண்மையில், தேன் பற்றிய மருத்துவ உண்மைகள் தேனாக இனிக்காது. நாம் நினைக்கும் அளவுக்கு தேன் ஒன்றும் மகத்துவம் வாய்ந்தது அல்ல; சாதாரணமாக கிடைக்கும் ஒரு இயற்கையான பிரக்டோஸ் குளுக்கோஸ் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், மார்க் பஸ்டேஸ் என்பவர் சலூன் கடை வைத்துள்ளாார். இவரிடம் முடி திருத்துவதற்காக, ஏராளமான வி.ஐ.பி.,க்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். ஆனால், மார்க், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும், பிளாட்பாரங்களில் வசிக்கும் ஏழைகள், தெருவோர சிறுவர்கள், முதியோர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று, இலவசமாக முடி திருத்தம் செய்கிறார். இது குறித்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
தென் அமெரிக்க நாடான சிலியில், யாராலும் திருட முடியாத சைக்ளகிள் ஒன்றை, இங்குள்ள இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் கண்டுபிடித்துள்ளனர். இந்த சைக்கிளுக்கு, பிரத்யேகமாக பூட்டு எதுவும் இல்லை. அதற்கு பதிலாக, சைக்கிளில் உள்ள பிரேம்களே, பூட்டாக பயன்படுகின்றன. சைக்கிள் சீட்டின் அடியில் உள்ள பிரேமை அலேக்காக கழற்றி, அருகில் உள்ள மரம் அல்லது மின் கம்பத்தில் இணைத்து, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
விருந்தினர் அல்லது நண்பர் வீட்டுக்கு போகும் போது, அவர்கள் டென்ஷனாகவோ, சண்டை போட்டுக் கொண்டிருந்தலோ நைசாக வெளியேறிவிடுவது நல்லது. தவிர, உங்களுக்குத் தெரிந்தவர்கள் என்பதால், எது நியாயம், எது அநியாயம் என்று ஆராய்கிறேன் பேர்வழி என்று நீங்களும் சண்டையில் கலந்துவிடக் கூடாது.— பாக்கியம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
சிலரின் வாழ்க்கையில் ஜோசியம், ஜாதகமெல்லாம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதை பார்த்து இருக்கிறோம். இதை, சிலர் நம்பும் போது, வேறு சிலரோ, 'மூட நம்பிக்கை...' என்று ஒதுக்கித் தள்ளுகின்றனர். பழம்பெரும் மலையாள நடிகரான மது, தன்னுடைய ஜாதக கதையை கூறிய போது, 'நான் பிறந்த போது என் பெற்றோர், பிரபல ஜோசியரை அழைத்து, ஜாதகம் எழுதச் சொன்னார்களாம். ஜோசியரும், குழந்தை வளர்ந்து, ௮௦ வயது வரை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
ரத்னஸ்ரீ அய்யர் என்ற, 32 வயது பெண்மணி, சிறந்த தபேலா கலைஞராக இருக்கிறார். ஆறாவது படித்த போது, வீட்டில் இருந்த தபேலாவில் விரல்களை ஓடவிட்ட இவர், இன்றும் விரல்களின் வேகமான அசைவுகளை நிறுத்தவில்லை. எம்.எஸ்சி.,யில் கல்லூரியில் முதலாவதாக வந்து, தற்காலிகமாக கல்லூரி ஆசிரியை ஆனார். ஆனால், 'இது, தன் துறை அல்ல...' என்று உணர்ந்து, தபேலாவில் டிப்ளமோ பெற, ஹைதராபாத் சென்று, வாராங்கல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X