Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2013 IST
சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளவைகளின் பொருளை, சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிய வைப்பதற்கு, ஒரு குரு அல்லது அனுபவம் வாய்ந்த பெரியோர் தேவை. அவர் மூலமாகத்தான், இதையெல்லாம் சரியான முறையில் புரிந்து கொள்ள முடியும். குருவும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம்; நானே படித்து, எல்லாவற்றையும் தெரிந்து கொள்வேன் என்றால், அது அரை குடம்... கண்ணன் கூட, ஒரு குருவை அடைந்து, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2013 IST
செப்., 25 - நந்தனார் குருபூஜைபக்திக்கு ஜாதியோ, தொழிலோ தடையாக இருக்க முடியாது என்பதை, உலகிற்கு உணர்த்துகிறது, திருநாளைப்போவார் புராணம்.திருநாளைப்போவார் - பெயரே வித்தியாசமாக உள்ளதல்லவா! இவர் குலத்தால் புலையர். நிஜப்பெயர் நந்தனார். விவசாயத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாலும், குலத்தொழிலான மாட்டுத்தோல், நரம்பு ஆகியவற்றையும் சேகரிப்பார். ஆனால், அவர், மற்றவர்களைப் போல், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2013 IST
பெரிய மனிதர் போர்வையில்...நான், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். என் குடும்ப சூழ்நிலை காரணமாக, மாணவர்களுக்கு, "டியூஷன்' எடுப்பதுடன், ஆங்கில நர்சரி பள்ளி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டே, பி.ஏ., மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறேன். என் பள்ளியின் நிர்வாகி, என் பிறந்த நாள் அன்று, பரிசாக, ஒரு கவிதை எழுதிக் கொடுத்தார். அதில், என் அழகை வர்ணித்தும், அந்த அழகு தனக்கு கிடைக்குமெனில், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2013 IST
"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்பர். புராண கதைகள், திருவிளையாடல்கள், வாழ்க்கை அர்த்தங்களை விளக்கும் சிற்பங்களை உடைய, கோபுரங்களை தரிசிப்பது, உண்மையிலேயே புண்ணியம்தான். அதேசமயம், கோபுரத்தின் சுண்ணாம்பு சாந்து பூசப்பட்ட இடத்தில், விருட்சமாய் வளரும் செடிகளை பார்க்கும்போது, மனம் பதை பதைக்கும். இவ்வகை செடிகள், நாளடைவில் பெரிதாக வளர்ந்து, கோபுரத்தில் விரிசல் ஏற்பட ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2013 IST
கஸ்டம்ஸ் ஆபிசர் ஒருவரின், இல்ல புதுமனை புகுவிழா!அமோகமான பணம் புரளும், "டிபார்ட்மென்ட்' ஆயிற்றே... மனிதர், பளிங்கால் வீட்டை இழைத்திருக்கப் போகிறார் என்ற எண்ணத்தில், சென்ற எனக்கு, பெருத்த ஏமாற்றம்!புறாக்கூடு போல, 800 சதுர அடியில், சாதா மொசைக் போட்டு கட்டியிருந்தார். நல்லவர்களும், லஞ்சம் வாங்காதவர்களும் அரசு அலுவலராக இருக்கத் தான் செய்கின்றனர் என, எண்ணியபடியே, வீட்டை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2013 IST
** கு.கோவிந்தராஜன், மதுரை: யார், எங்கு, எப்படி இறந்து போனாலும், அவரது குடும்பத்திற்கு, அரசு பணம் தருவது என்பது, கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போலதானே!உண்மைதான்... இப்போதெல்லாம் போலீஸ்காரர்களிடம், கலவரக்காரர்கள் நெஞ்சை நிமிர்த்தி, "சுடுங்கய்யா சுடுங்க...' என்று கெஞ்சுகின்றனராம்... போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் செத்தால், அரசு கொடுக்கும் பணம், தான் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2013 IST
பழநி, பெரியநாயகி அம்மன் கோவிலில், மாணிக்கவாசகர் விழா. அலங்கரிக்கப்பட்ட மாணிக்கவாசகர் திருவுருவம் முன், காவி உடையணிந்த, 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், கண்ணில் நீர் மல்க, தன்னை மறந்து திருவாசகத்தை, உருகி உருகி பாடிக்கொண்டிருந்தார். அந்த பாடலைக் கேட்ட பக்தர்கள், மனம் நெகிழ்ந்த நிலையில் காணப்பட்டனர்."யார் இவர்?' என்ற நம் கேள்விக்கு, விடை, தஞ்சை குடவாசலில் இருந்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2013 IST
அக்டோபர் 1 சிவாஜி கணேசன் பிறந்தநாள்சிவாஜி கணேசன் நடித்த, கவுரவம் உட்பட, பல வெற்றிப் படங்களை இயக்கியவரும், பிரபல திரைப்பட கதை, வசனகர்த்தா, இயக்குனருமான, "வியட்நாம் வீடு' சுந்தரம், பல ஆண்டுகள், சிவாஜியுடன் நெருங்கிப் பழகியவர். சிவாஜியை பற்றி, பல சுவாரசியமான தகவல்களை, தினமலர் - வாரமலர் இதழுக்காக, நினைவு கூர்கிறார்:கடந்த, 1962ல், சென்னை அம்பத்தூரில் உள்ள, "டன்லப்' ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2013 IST
சிம்லா நகரில், வட்ட மேஜை மாநாடு, 1931ல், நடைபெற்றது. அதில், வைஸ்ராய் இர்விங் பிரபுவுடன், காந்திஜி, நேரு, வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள், சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மும்பையிலிருந்து நேருவும், பட்டேலும், அந்த மாநாட்டிற்கு ரயிலில் புறப்பட்டுச் சென்றனர். இடையில் சூரத் நகரில், ரயில் சிறிது நேரம் நின்றது. அங்கு நேருஜியைக் காண மொரார்ஜி தேசாயும், வேறு சில ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2013 IST
அப்பா வேடத்தில் கார்த்திக்!பிரபு, சத்யராஜ், ராஜ்கிரனைத் தொடர்ந்து, இப்போது, மாஜி ஹீரோ கார்த்திக்கும், அப்பா வேடங்களில் நடிக்க துவங்கியுள்ளார். மணிரத்னத்தின், கடல் படத்திலேயே ஏதாவது கேரக்டர் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. இந்நிலையில், கே.வி. ஆனந்த் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் படத்தில், ஒரு வெயிட்டான வேடத்துக்கு, கார்த்திக்கை, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2013 IST
"டெக்கி, என்ற 25 வயது இளைஞன், பத்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை' என்ற, பரபரப்பான செய்தி, தமிழகத்தின் எல்லா பத்திரிகைகளிலும் வெளியாகி இருந்தது. அந்தப் பையன், அந்த துயரச் செய்தியின் மத்தியில், புகைப்படத்தில், புன்னகை செய்து கொண்டிருந்தான். நல்ல களையான முகம். தற்கொலை செய்து கொள்ளும், கோழையின் முகமாக தோன்றவில்லை. ஆயினும், நடந்தது என்னவோ நிஜம். சமீபத்தில், அவன் தாய், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2013 IST
அன்புள்ள அம்மாவிற்கு —இருபத்தி ஐந்து வயது நிரம்பிய நான், ஒரு ஜாலியான, யதார்த்தமான, ஆண்களுடன் சகஜமாக பேசும் பெண். திருமண மான மூன்றாம் ஆண்டில், விவாகரத்து ஆகி, நான்கு வருடங்கள் சென்று விட்டன. ஐந்து வயதில் ஒரு பையன் இருக்கிறான். என் சுபாவமே, என் கணவருக்கு சந்தேகமாகி, அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, விவாகரத்தாகி விட்டது.தற்போது பிறந்த வீட்டிலிருக்கும் நான், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2013 IST
குற்றால டூரை சுவாரசியமாக்க, அந்துமணி, பல அசத்தல் ஐடியாக்களை கொண்டு வந்தார் என்று, கடந்த வாரம் சொல்லியிருந்தேன் அல்லவா... அந்த ஐடியாக்களில் ஒன்று, நடிகர் லூஸ் மோகன், டென்ஷன் பாஸ்கர், மீசை முருகேசன், ஓமகுச்சி நரசிம்மன், மயில்சாமி, தவக்களை போன்ற சினிமா பிரபலங்களை டூரில் பங்கேற்க வைத்தது.இவர்கள் ஒவ்வொருவரும், வெவ்வேறு காலகட்டத்தில், டூருக்கு வருகை புரிந்தவர்கள். இதில், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2013 IST
திரும்பிப் பார்!* திரும்பிப் பார்!வெற்றிப் பாதையில்வீறு நடை போட்டாலும்கடந்து வந்த பாதையைசற்றேனும் திரும்பிப் பார்!* அன்னை இல்லையென்றால்அகிலத்தில் நீயேதுஅன்பு ஊட்டிய அவளைமுதியோர் இல்லத்திலே விடலாமா?சற்றேனும் திரும்பிப் பார்!* வேண்டியது கொடுக்கவசதியில்லாவிட்டாலும்நீ வேண்டியதை எல்லாம்கொடுக்க அயராது உழைத்தஉன் அப்பாவைதோள் கொடுத்து தாங்கியதுண்டா?சற்றேனும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2013 IST
பக்கத்து வீட்டில் குடியிருக்கும் வாசு, பரபரப்பாக கேட்டைத் திறந்து, உள்ளே வருவதைப் பார்த்து, வெளியில் வந்தாள் அகிலா.""என்னாச்சுப்பா... ஏன் இப்படி பதட்டமா வர்றே?''""அம்மா, விடியற்காலையில் சுபாவுக்கு வயிற்றுவலி அதிகமாகி, துடிச்சுப் போயிட்டா. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனேன். உடனே அப்பென்டிஸ் ஆப்ரேஷன் செய்யணும்ன்னு சொல்லி, ஆப்ரேஷன் செய்திட்டாங்க.... இப்ப துணைக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2013 IST
கேரளாவிலுள்ள கருநாகப்பள்ளியில், கோழிக்கோடு ( இது கோழிக்கோடு மாவட்டம் அல்ல) என்ற கிராமம் உள்ளது. இதை, சைக்கிள் கிராமம் என்று அழைக்கின்றனர். ஷிகாப் என்ற வாலிபருக்கு, திடீர் என்று சைக்கிள் மீது பிரியம் ஏற்படவே, ஒரு பழைய சைக்கிளை வாங்கினார். அதை, தினமும் காலையில், கிராமத்து சாலை களில் ஓட்டி மகிழ்ந்தார். இதை கண்ட, வேறு சிலரும், சைக்கிளில் சுற்றத் துவங்கினர். இப்போது, வயது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X