Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2010 IST
மனிதன், முயற்சி செய்து சோர்ந்து போன சமயம், "தெய்வமே துணை' என்கிறான். ஆக, கடைசி நேரத்திலாவது தெய்வத்தை நினைக்க வேண்டியுள்ளது; அவனை சரணடைய வேண்டியுள்ளது. "இதெல்லாம் வேதாந்தம் சார்... நமக்கெல்லாம் புரியாது!' என்பவரும் உண்டு. ஆனால், அதில் முழுமையாக இறங்கும்போது, உண்மைகள் புலப்படும்; மனத்தெளிவு ஏற்படும்.  மனம் தெளிவு ஏற்பட்டு, இந்த உலகமும், அதிலுள்ள யாவுமே அந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2010 IST
தீவிரவாதம் மிகுந்துள்ள இந்தக் காலத்தில் மிகுந்த பாதுகாப்பு நமக்கு தேவைப்படுகிறது. சாலையில் நடந்தால் கூட, எப்போது தீவிரவாதச் செயல்களின் தாக்கம் நம்மைத் தாக்குமோ என்று அஞ்சியபடியே தான் மக்கள் நடக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், தெய்வம் ஒன்றே நமக்கு பாதுகாப்பளிக்க முடியும். அதிலும், உக்ர தெய்வமான பத்ரகாளியை வழிபட்டால், நாம் பயமின்றி வாழலாம். காளியை வணங்க உத்தமமான ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2010 IST
* திருமண மண்டபம் - உஷார்!சமீபத்தில் உறவினர் ஒருவர், தன் மகள் திருமணத்திற்கு மண்டபம் வாடகைக்கு எடுத்திருந்தார். வாடகை நாளொன்றுக்கு முப்பதாயிரம் ரூபாய் என்று பேசப்பட்டது. ஆனால், கல்யாணம் முடிந்த பிறகு, மண்டபத்திலிருந்து கொடுக்கப்பட்ட பில் தொகை முன்பு கூறிய வாடகை தொகையை விட, பல மடங்கு அதிகமாக இருந்ததைக் கண்டு, அதிர்ந்து, விவரங்களை அறிய மண்டபத்தின் உரிமையாளரை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2010 IST
கடந்த 60 ஆண்டுகளாக விண்வெளி விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருந்து வரும் விஷயங்களில், யு.எப்.ஓ., என்றழைக்கப்படும் வெளிகிரக விண்கலங்கள் பற்றிய மர்மம்தான். உலகின் பல்வேறு பாகங்களில் வசிக்கும் பலர், தாங்கள் இதுவரை பார்த்திராத ஒரு விண் ஓடத்தை கண்டதாக கூறியுள்ளனர்; சிலர், புகைப்படங்களையும் அதற்கு ஆதாரமாக கொடுத்துள்ளனர். இருப்பினும், வெளிக்கிரகங்களில் இருந்து விண்கலங்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2010 IST
கம்ப்யூட்டர் துறையில் இருக்கிறார் நண்பர் ஒருவர். ஒருநாள் விட்டு, ஒருநாள் போன் போட்டு பேசாமல் இருக்க மாட்டார். நேரில் பார்க்க வேண்டும் என தொல்லை கொடுப்பார். சந்தித்த பின், என் முகத்தை பார்த்தபடியே, "கம்'மென அமர்ந்து இருப்பார். என்னவென்று கேட்டால், "உங்கள் முகத்திலிருந்து வீசும் ஒளியைப் பார்த்துக் கொண்டிருந்தாலே என் மன பலம் கூடுகிறது...' என, பெரிய ஐஸ் கட்டியைத் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2010 IST
**சு.உலகநாயகி, சென்னை:  அடுத்த பெண்களைப் பற்றி மனைவியிடம் வர்ணிக்கும் ஆண் வர்க்கத்தினரை திருத்துவது எப்படி?அழகை ரசிக்கும் மனப்பக்குவமும், முயற்சியும் உள்ளவர்களுக்கு மட்டுமே வர்ணனை கலை கை வந்தது! வர்ணிக்கும்படி ஒருவர் இருந்தால், அவரை வர்ணிப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அந்த மனைவியும், இதே போல வர்ணிக்கும்படி உள்ள ஆண்களை தன் கணவனிடம் வர்ணிக்கலாம்!  ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2010 IST
ஆப்கானிஸ்தானில் மாட்டிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் அமெரிக்க, பிரிட்டன் கூட்டுப்படைகள் இப்போது, தலிபான்களை சமாளிக்க அதி பயங்கர ஆயுதம் ஒன்றை பயன்படுத்துகின்றன. "மரண தேவதை' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆயுதம் ஒரு போர் விமானம். "ஹெர்குலஸ் ஏசி130' என்ற ரக போர் விமானம் தான் இவ்வாறு பெயரிடப் பட்டுள்ளது. வழக்கமான விமானம் போல் காட்சி யளிக்கும் இந்த விமானத்தில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2010 IST
அக்.,1  நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் !நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பரம ரசிகரும், 37 படங்களில் அவரோடு இணைந்து நடித்திருப்பவரும், சிவாஜி குடும்பத்தினரால் அவரது மூத்த மகன் என்று கருதப்படுபவரும், ஐம்பது ஆண்டுகளாக தமிழ் மேடை நாடகங்களில் தொடர்ந்து நடித்து சாதனை செய்து வருபவருமான ஒய்.ஜி.மகேந்திரன், சிவாஜி யின் அரிய பண்புகளையும், அவருடன் தனக்கு ஏற்பட்ட சுவையான ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2010 IST
சிறையில் இருக்கும் போதெல்லாம், சிறை விதிக்கு கட்டுபட்டு தான் நடந்து கொள்வார் காந்திஜி; எந்த ஒரு சிறிய விதியையும் மீற மாட்டார். அவர் சிறையில் இருந்த அந்த சந்தர்ப்பத்தில், செய்தித்தாள் களைப் படிக்க அவர் அனுமதிக்கப்படுவதில்லை. ஆகவே, செய்தித்தாள்கள் அவருக்கு கொடுக்கப் படுவதில்லை.அந்த ஜெயிலுக்கு வந்து போகும் டாக்டர் ஒருவர், பத்திரிகையில் வெளியாகியுள்ள ஒரு செய்தி, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2010 IST
அசில் - சனுஷா நடித்துள்ள நந்தி படத்தில், திடீரென்று மலேஷியாவைச் சேர்ந்த நோரா, தனுஷியா என்ற இரு மாடல் அழகிகளை ஒரு பாடல்  காட்சியில் ஆட வைத்துள்ளனர். காரணம், இப்படத்தின் பிரிமியர் ÷ஷா சென்னையில் நடப்பது போலவே மலேஷியாவிலும் நடைபெற உள்ளதாம்.  அதனால், மலேஷிய ரசிகர்களை கவுரவப்படுத்தும் விதத்தில் அங்குள்ள அழகிகளை, "நந்தி' படத்தில் ஆட வைத்துள்ளதாக அப்பட யூனிட் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2010 IST
தூர இருந்து பார்க்கும் போதே, வீடு பிரமாண்டமாக இருந்தது. இரண்டு கிரவுண்டு நிலம்; மாடி வீடு. கட்டடமே மூவாயிரம் சதுர அடி இருக்கும். டைல்சும், மார்பிளும் இழைக்கப் பட்டிருந்தன. வழுவழுவென்று பெயின்ட். தேக்கு மரக் கதவுகள், வாசற்படிகள், ஜன்னல்கள், கிரில் எல்லாம் புதுப்புது டிசைன்.வீட்டைச்சுற்றி தோட்டமிருந்தது. செடி, கொடிகள் பூத்து குலுங்கிக் கொண்டிருந்தன. தோட்டக்காரன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2010 IST
அன்புள்ள சகோதரிக்கு —என் வயது 61. ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி.  திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகிறது. நான்கு மகன்கள்; மூன்று பேர் இன்ஜினியராக, நல்ல உத்தியோகத்தில் இருக்கின்றனர். நான்காவது மகன் மேல்படிப்பு படிக்கிறான்.என் மனைவி ஒரு பட்டதாரி. திருமணமாகி இரண்டு ஆண்டுகளில், நான் வேலை செய்யும் நிறுவனத்தில், மேலதிகாரிகளின் உதவியால், படாதபாடுபட்டு ஒரு வேலையை அவளுக்கு வாங்கி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2010 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2010 IST
பூமியில் இருந்து 14 ஆயிரம் அடி உயரத்தில், நடு வானில் பறந்தபடி 31.5 வினாடியில், "கியூப்' ஒன்றை சரி செய்ய முடியுமா? முடியும் என நிரூபித்துள்ளார் பாராசூட் வீரர் ஒருவர்.லுட்விக்பிக்டி என்ற அந்த ஜெர்மனியைச் சேர்ந்த பாராசூட் வீரர், சமீபத்தில் லண்டன் நகரில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நடுவானில் விமானம் பறக்கும் போது, விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2010 IST
வளைந்து, வளைந்து செல்லும் மலைப் பாதை வழியாக சென்றால், ஒரு அரை மணி நேர பயணத்திற்கு பின், பச்சை பசேல் என பசுமைப் புல்வெளி காணப்படுகிறது. அந்தப் பகுதியில்,  சிறிது தூரம் ஒத்தையடிப் பாதை வழியாக போனால் வருகிறது சகல மரங்களும், செடிகளும் பூத்தும், காய்த்தும் குலுங்கும் விவசாய காடு. அந்தக் காட்டின் நடுவில் கையில் விவசாய கருவியோடு நின்று வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2010 IST
""சுகந்தி சாப்பிட வாம்மா...''உள்ளிலிருந்து அம்மா கூப்பிட, ஹாலில் உட்கார்ந்து திருத்திக் கொண்டிருந்த பேப்பர் கட்டுகளை, மேஜை மேல் வைத்தவள் எழுந்து கொண்டாள்.வளைந்த இடதுகாலை லேசாக சாய்த்து, சாய்த்து நடந்து உள்ளே சென்றவள், டைனிங் டேபிள் முன் அமர்ந்தாள்.அவள் தட்டிலிருந்த சப்பாத்தியை குருமாவில் தொட்டு சாப்பிட ஆரம்பிக்க, உள்ளே படுத்திருக்கும் அப்பாவின் இருமல் சப்தம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2010 IST
* மவுனமேநம் சண்டையைஅமைதிப் படுத்துகிறது...* மவுனமேநம் உள்ளத்தைப்புனிதப்படுத்துகிறது...* மவுனமேநம் தவறுகளைப்பரிசீலிக்க வைக்கிறது...* மவுனமேநம் மனக் காயங்களுக்குநல் மருந்தாகிறது...* மவுனமேபிரிந்த உள்ளங்களுக்குவலிமை சேர்க்கிறது...* மவுனமேநம் பிடிவாதங்களைசிதைக்கச் செய்கிறது...* மவுனமேமீண்டும் பேசதுடிக்கச் செய்கிறது...* மவுனம்தான்அடுத்த சண்டையையோசிக்கவும் செய்கிறது...— ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2010 IST
*  நியூயார்க் நகரில் உயரமான கட்டடத்துக்கு மீண்டும் போட்டி!அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இப்போது உள்ள மிக உயரமான கட்டடம், "எம்பயர் ஸ்டேட் பில்டிங்!' 79 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடத்தின் உயரம் 1,200 அடி. இப்போது இந்த கட்டடத்தின் மிக அருகில், 900 அடி தூரத்தில் இன்னொரு பிரமாண்டமான, அதிக உயரம் கொண்ட கட்டடத்தை கட்ட இன்னொரு நிறுவனம் முடிவு செய்துள்ளது. நியூயார்க் நகரில் 34வது ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X