Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
செப்., 28 மகாளய பட்சம் ஆரம்பம்ஜென்மங்களிலேயே உயர்ந்தது மனித ஜென்மம்; மனித பிறவியில் மட்டுமே நாம் பிறவிப் பிணியில் இருந்து மீள முடியும். ஆனால், பிறந்தால் இறந்தாக வேண்டும், நோயில் சிக்கியாக வேண்டும், கஷ்டங்களை அனுபவித்தே தீர வேண்டும். இதில் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமில்லை.ஒரு சிலர், பணக்காரர்களைப் பார்த்து, அவருக்குள்ள வசதி நமக்கு இல்லையே என, ஏங்குவர். இவர்கள் ஒன்றைப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
உணர்வுகளை மதிப்போம்!நாங்கள் வசிக்கும் காலனியில், விபத்தில் கை இழந்த, மாற்றுத்திறனாளி ஒருவர், தினமும் மாலையில், பசுமையான கீரைகளை கொண்டு வந்து விற்பார். அவரிடம், கீரைகள் தரமானதாகவும், புதிதாகவும் இருப்பதால், அவர் வந்த சிறிது நேரத்திலேயே விற்றுவிடும்.காலனியில் உள்ளோர், அவரை, 'கை இல்லாத கீரைக்காரர்' என்றே குறிப்பிடுவது வழக்கம். இப்படி நாங்கள் அழைப்பதைக் கேட்ட என் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
இலங்கைக்கு செல்வதற்கு, முன்கூட்டியே விசா எடுக்கத் தேவையில்லை. கொழும்பு விமான நிலையத்தில் இறங்கிய பின், அங்கேயே விசா வாங்கி, ஊருக்குள் செல்லலாம்.அலுவலக விஷயமாக, முதல் நாள் சென்று, மறுநாள் திரும்பும் விதமாக கொழும்பு பயணம்; யாரையும் உடன் அழைத்துச் செல்ல அவகாசமும் இல்லை. இந்த அழகில், உடல்நலமும் பூரண சுகம் இல்லை!ரூம் ரிசர்வ் செய்ய, 'தாஜ் சமுத்திரா'வுக்கு இ -மெயில் ஒன்று ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
எஸ்.எம்.பாண்டியன், மேட்டுப்பாளையம்: தங்கள் கணவர், பிற பெண்களுடன் பேசுவதைக் கூட மனைவிமாரால் சகித்துக் கொள்ள முடியாது. ஆனால், சினிமா நடிகர்கள் பல நடிகைகளுடன் கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்து நடிக்கின்றனரே... அவர்களது மனைவியர் இதை எப்படி ஜீரணித்துக் கொள்கின்றனர்? அவர்களுக்கு, 'பொசசிவ்னஸ்' கொஞ்சம் கூடக் கிடையாதா?கண்களை மறைத்து விடும் குணம் கொண்டது பணமும், புகழும்! ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
எங்கள் ஐ.டி., நிறுவனத்துக்கு, ஐந்து கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டித்தரக் கூடிய, புராஜக்ட் வேலையை, இன்னும் மூன்றே தினங்களில் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் நானும், என், 'டீம்' பெண்களும் படு பிசியாக இருந்த அந்நேரத்தில் தான், 'வாட்ஸ் அப்' மூலமாக அந்த அதிர்ச்சி தகவல் வந்தது.'மாலினி அக்காவுக்கு விபத்து... ஆபத்தான நிலையில் திருச்சி ஜி.எச்.,சில் சேர்த்திருக்கிறோம்; உடனே ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
போலீஸ் வேடத்தில் விஜய்!விஜய் நடித்து வரும், 59வது படத்திற்கு, அவர் முதன்முதலாக நடித்த, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய, நன்றி படத்தின் தலைப்பை வைப்பது பற்றி பரிசீலனை நடந்து வருகிறது. இப்படத்தில், ஜூனியர் விஜயகாந்தாக நடித்திருந்தார் விஜய். தற்போது, போலீஸ் வேடத்தில் விஜய் நடிக்கயிருக்கும் படம், சத்ரியன் பட பாணியில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில், இயக்குனர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
ஆலயங்களில் நடைபெறும் கதாகாலட்சேபம் மூலம், இறைவனுடைய மகிமைகளையும், இறையருளை அடைவதற்கான வழி வகைகளையும் சொல்வர். சில நூற்றாண்டுகளுக்கு முன், திருமடம் ஒன்றில், கதாகாலட்சேபம் நடந்து கொண்டிருந்தது. சிவபுராணம் சொல்லிக் கொண்டிருந்தார் உபந்யாசகர்.அதை, ஏராளமான அடியார்கள், மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை, சிவபெருமான் உண்ட ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
அன்புள்ள அம்மாவுக்கு —என்னுள் எரிமலையாக குமுறிக் கொண்டிருக்கிற விஷயத்தை, தீர்க்க வழி தெரியாமல், என் அன்னையாக உங்களை நினைத்து, உங்கள் உதவியை நாடுகிறேன்.என் தோழிக்கு வயது, 45; சமூகசேவகி. அவளது கணவரும் நல்ல வேலையில் உள்ளார். நாங்கள், 13 ஆண்டுகளுக்கு மேல் குடும்ப நண்பர்கள். ஒருநாள் கூட, நாங்கள் இருவரும் பேசாமல் இருக்க மாட்டோம். என் இரு மகன்களும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
அமைதி ஆயுதம் போதும்!உலகம் போற்றும்உத்தமனேஉன்னால்தானேஉரிமை பெற்றோம்!நாங்கள்உயரப் பறக்கசிறகுகள் தந்துஉன் உயிர் சிறகைஉதிர்த்துக் கொண்டாயே!அன்னையின்அடிமைச்சங்கிலி உடைக்கஅர்ஜுனனைப் போலஅஸ்திரம் ஏந்தவில்லை!சச்சரவுகள் தீர்க்கவாசுதேவனைப் போலசாவகாசமாக வந்துசர்க்கரை பேச்சு பேசிசமரச முயற்சியும்மேற்கொள்ளவில்லை!ஆயுதம் எடுக்கவில்லைஅறைகூவல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —எஸ்.நடராஜன் மற்றும் கே.ஜி.விஜயனுடன் இணைந்து படம் தயாரிக்க விரும்பவில்லை தேவர். நல்ல தங்கைக்கு வசனம் எழுதிய ஏ.பி.நாகராஜனை அழைத்து, 'நமக்கு கூட்டணி சரியா வரல; அதனால, ஒரு புது கம்பெனி ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன்; ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
'கால்ப் விளையாடுகிறீர்களா லேனா?' என்று கேட்டார், என் பாஸ் டாக்டர் ஜவஹர் பழனியப்பன். கேட்ட இடம் அமெரிக்காவில் ஒஹையோ மாநிலத்தில் உள்ள நியூ ஆல்பனி என்ற இடத்தில்!'கால்பா... எனக்கும், அதற்கும் என்ன சம்பந்தம்... நீங்க ஆடுங்க; நானும் கூட வர்றேன்...' என்று சொல்லாமல், 'சொல்லிக் கொடுங்க கத்துக்கிறேன்...' என்றேன்.அவர், ஒன்பது ஹோல்களை முடித்த சிறிது நேரத்தில், நானும் முடித்தேன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
ராணி மைந்தன் எழுதிய, 'சாவி - 85' நூலிலிருந்து: பின்னாளில் சாவி என்று அழைக்கப்பட்ட, விசுவநாதன், முதன் முதலாக சென்னை வந்தது, உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்காக! சின்னஞ் சிறு சிறுவனான அவனுக்கு, ஒரே த்ரில்! பவழக்காரத் தெருவில் உறவினர், வக்கீல் ராமச்சந்திர ஐயர் வீட்டில், பெற்றோருடன் தங்கினான். அவர், ஆனந்த விகடன் பழைய இதழ்களை, தம் பீரோவில், அடுக்கி பத்திரப்படுத்தி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
சிறியதாக இருந்தாலும், கச்சிதமாக, அழகாக இருந்தது வீடு. கல்யாணமாகி, புதுக் குடித்தனம் வந்திருக்கும் மகள் வீட்டிற்கு வந்திருந்த யமுனா, அடுப்படியில், டப்பாக்களில் மளிகை சாமான்களை கொட்டி, அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள். ஹாலில், படங்களை மாட்டிக் கொண்டிருந்த ராகவன், ''யமுனா... இங்கே கொஞ்சம் வா,'' என்று மனைவியை அழைத்தார்.''என்னை எதுக்கு கூப்பிடறீங்க... நானும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
வெளிநாடுகளில் உள்ள பிரபலங்கள், ஒரு நிகழ்ச்சிக்கு அணிந்து வந்த உடையை, மற்றொரு நிகழ்ச்சிக்கு அணிந்து வந்தால், மீடியாக்கள் அதை கடுமையாக விமர்சிக்கின்றன.அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ஜெனிபர் லோபசும், சமீபத்தில் இப்படி கேலி, கிண்டல்களுக்கு ஆளாக நேர்ந்தது. இந்த தர்மசங்கடத்தை தவிர்ப்பதற்காக, தனியாக சில பணியாளர்களை நியமித்து, கம்ப்யூட்டர் மூலமாக, தகவல் தொகுப்பு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
ஜேம்ஸ் பாண்ட் படங்களில் எப்போதும் பெண்களை குறைத்து மதிப்பிட்டு காட்சிகள் எடுக்கப்படுவது வழக்கம். அதுவும், ஜேம்ஸ் பாண்ட் கேரக்டர், பெண்களை, பொழுது போக்கிற்காக மட்டுமே பயன்படுத்தி கொள்வார்.இதுகுறித்து, கடந்த காலங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும், ஜேம்ஸ் பாண்ட் படங்களை தயாரிப்போர், அதைப் பற்றி கவலைப்பட்டது இல்லை.தற்போது,'ஸ்பெக்டர்' என்ற ஜேம்ஸ் பாண்ட் படம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள மாங்காவு தேவி கோவிலில், அசைவ பிரசாதம் கொடுத்து, பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் பிராமண பூசாரி ஒருவர்.பொதுவாகவே, பூசாரிகளான நம்பூதிரிகள், சைவமாக இருப்பர். ஆனால், மாங்காவு தேவி கோவில் பூசாரியான கேசவன் மூசா, தன் வீட்டிலேயே கோழிகளை அறுத்து, சமைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி வருகிறார். இதுகுறித்து இவரிடம் கேட்ட போது, 'இது காஷ்மீரி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X