Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2014 IST
சக்தியே ஜீவன்களின் ஆதாரம். 'சக்தி இல்லாவிட்டால், மும்மூர்த்திகளாலும் கூட எதுவும் செய்ய இயலாது...' என, ஆதிசங்கரரே சவுந்தர்ய லஹரியில் கூறியுள்ளார்.அப்படிப்பட்ட சக்தியின் பெருமையை விளக்குவதே நவராத்திரி. இந்நாட்களில், மகா துர்கை, மகாலட்சுமி, மகா சரஸ்வதி எனும் முப்பெரும் தேவியரையும் வழிபடுகிறோம். நிறைவு நாளை விஜயதசமியாக கொண்டாடுகிறோம். அதற்கு காரணம், அன்று தான், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2014 IST
புகைப்படம் எடுப்பவரிடம் ஜாக்கிரதை!சமீபத்தில், ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன்; அங்கு, பலர் மொபைல் போன் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒருவன், பெண்கள் இருந்த பக்கமே புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில், ஒரு பெரியவர் எழுந்து, 'தம்பி... நிறுத்து...' என, கத்தினார். சத்தம் கேட்டு, மண்டபத்தில் இருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.'இந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2014 IST
அக்., - 1 சிவாஜி பிறந்த நாள்நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ்த் திரையில் அறிமுகமான படம், பராசக்தி. இப்படத்தை, பி.ஏ.பெருமாளுடன் இணைந்து தயாரித்தவர் ஏ.வி.மெய்யப்பன். ஏ.வி.எம்., மகனும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.வி.எம்.சரவணன், சிவாஜியுடன் நெருங்கிப் பழகியவர்; சிவாஜியின் பிறந்த நாளை ஒட்டி, அவரைப் பற்றிய பல சுவாரசியமான விஷயங்களை, வாரமலர் இதழுக்காக பகிர்ந்து கொண்டார். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2014 IST
மதிய வேளை - சாப்பாட்டு பாத்திரங்களைத் திறந்து, சாப்பிட்டபடியே, பெண் உதவி ஆசிரியைகள், 'குடும்ப வாழ்க்கையில் அதிக அளவு விட்டுக் கொடுத்து தியாகம் செய்வது ஆண்களா, பெண்களா?' என்று சுவைபட விவாதம் நடத்திக் கொண்டிருந்தனர்.தூரத்தில் உட்கார்ந்திருந்த நான், அவ்விவாதத்தை காதைத் தீட்டிக் கேட்டுக் கொண்டிருந்தேன். அருகில் அமர்ந்திருந்த நடுத்தெரு நாராயணன், 'இது பொம்பளைங்க ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2014 IST
ஜே.நமசிவாயம், புதுப்பேட்டை: காதலித்தவன் ஏமாற்றி விட்டால், அழுது புலம்பாமல், உடனடியாக இன்னொருவனை திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் பெண்களிடம் வந்து விட்டதே...அழுது, புலம்பி அவனையே நினைத்து ஆகப் போவது ஒன்றுமில்லை என்ற உண்மையை இப்போதாவது உணர ஆரம்பித்துள்ளனரே பெண்கள்... பாராட்டி வரவேற்க வேண்டிய மாற்றம் தான்! எம்.அண்ணாமலை, டி.வி.எஸ்.,நகர்: வயதான ஆண்களை மணக்க ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2014 IST
விரிஞ்சீபுரம் என்ற ஊரை பலருக்கு தெரியாமல் இருக்கலாம்; ஆனால், மார்கபந்து என்ற பெயர் நிச்சயம் பரிச்சயமாக இருக்கும். அவர் தான், விரிஞ்சீபுர நாயகர் மார்கபந்தீஸ்வரர். ஒரு காலத்தில் மார்கபந்து என்றாலே, 'உங்களுக்கு சொந்த ஊர் வேலூரா?' என்று கேட்பர். எனக்கும் அதே பெயர் தான். ஈஸ்வரரையும், பச்சைப்பட்டுடுத்தி, வெள்ளைக்கல் மூக்குத்தியுடன் நிற்கும் அம்மன் மரகதவல்லியையும் காண ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2014 IST
அக்., 2 - சரஸ்வதி பூஜைஉலகில் எத்தனையோ மலர்கள் இருக்கையில், அன்னை சரஸ்வதியும், தாயார் லட்சுமி தேவியும் ஏன் தாமரை மலர்களை இருப்பிடமாக கொண்டனர் தெரியுமா?ஒரு பொருளை தண்ணீரில் போட்டால், ஒன்று அது மூழ்கும் அல்லது மிதக்கும். ஆனால், தாமரையின் இயல்போ வெள்ள மட்டத்திற்கு தகுந்தாற் போல் உயரும். இதைத்தான் திருவள்ளுவர், வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2014 IST
தாசரி நாராயணராவ் ஏலப்புரட்சிக்கு ஆதரவு!அரசியல் பிரவேசத்தில் இருந்த தெலுங்குப்பட இயக்குனர் தாசரி நாராயணராவ், தற்போது மீண்டும் சினிமாவுக்கு திரும்பியுள்ளார். தமிழில் விமல் நடித்த, மஞ்சப்பை படத்தை தெலுங்கில் ரீ-மேக் செய்து வருபவர், ராம்கோபால் வர்மா இயக்கிய, அனுஷனம் என்ற படத்தை ஏலமுறையில் வெளியிடுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதோடு, 'யார் வேண்டுமானாலும், படங்களை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2014 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான் என் பெற்றோருக்கு கடைசிப் பெண்; பிறப்பிலேயே கர்ப்பப்பை இல்லாமல் குறையோடு பிறந்தேன். ஒரு சமயம் சிகிச்சைக்காக சென்றிருந்த போது, ஸ்கேன் மூலமாக இந்த விஷயம் தெரிய வந்தது. மற்ற பெண்களைப் போல என்னால் பெரிய மனுஷி ஆக முடியாது என்றும், ஆனால், திருமணம் செய்து, தாம்பத்தியத்தில் ஈடுபடலாம் என்று கூறினர்.என் குறைபாட்டை நினைத்து அதிர்ச்சி ஏற்பட்டாலும், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2014 IST
பெரம்பலூரில் இருந்து வாசகர் தம்பதியினரான வழக்கறிஞர் செந்தில்குமார் மற்றும் அவரது மனைவியும் கல்லூரி பேராசிரியையுமான புனிதாவும் கலந்து கொண்டு தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கியது பற்றி கடந்த வாரங்களில் கூறியிருந்தேன்.இதில், வழக்கறிஞராக இருந்தாலும், மிகுந்த அப்பாவியாக, குறும்புத்தனத்துடன் நடந்து, அனைவரது மனதையும் கவர்ந்தவரான செந்தில்குமாருக்கு தெரிந்த விவரம், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2014 IST
காந்தியைக் காணவில்லை!* மனம் பதைத்ததுஉடல் நடுங்கியதுஉண்மையிடம்ஓடினேன் - அதுஉருக்குலைந்துக்கிடந்தது!* நேர்மையை நாடினேன்அதுவோ...நீலிக்கண்ணீர்வடித்தது!* எளிமையைஎங்கு தேடியும்கிடைத்தபாடில்லை!* தூய்மையையாரோதுரத்திக் துரத்திஅடித்திருக்கின்றனர்பாவம்பேச்சுமில்லமூச்சுமில்ல!* சத்தியமோ...செத்த பிணமாய்சகதியில்!* அகிம்சையிடமிருந்தாவதுஆதரவானபதில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2014 IST
''வேலைக்கு போயிட்டு வர்றேன்,'' என்று சொல்லி, தன் ஹைதர் கால சைக்கிளில் ஏறி, 'கிரீச்... கிரீச்' ஓசையுடன் புறப்பட்டுச் செல்லும் வினாயகத்தையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள், மனைவி ஜோதி.அவன் அணிந்திருந்த சட்டையின் கிழிசல் வழியாக அவன் கருத்த மேனி தெரிந்தது. முதுகுப் பகுதியின் கிழிசல்கள், அவன் அணிந்திருந்த அழுக்கு பனியனை அறிவித்தன.'பாவம்... இந்த மனுஷன்... ஒவ்வொரு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2014 IST
நம் நாட்டில் கொலு வைப்பது போல், ஜப்பானிலும் அவர்கள் சம்பிரதாயப்படி கொலு வைத்து கொண்டாடுகின்றனர். நாம் படிக்கட்டுகளை கட்டுவது போல அவர்களும் படிக்கட்டுகள் வைத்து, அதில், சிவப்புத் துணியை விரித்து, அதில், ராஜாக்கள், ராணிகள், வேலைக்காரர்கள், இசைக்கருவி வாசிப்பவர்கள் என, தரம் வாரியாக பொம்மைகளை வைக்கின்றனர்.இந்த கொலு வைக்கும் விழா, இன்று, நேற்றல்ல ஆயிரம் ஆண்டுகளுக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2014 IST
நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது, வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களாவது, யானைக் கூட்டத்தை சந்திக்க நேரிடும். சீக்கிரம் அந்த இடத்தைத் தாண்டி விட மாட்டோமா என்று, மனசு படபடக்கும். அந்த யானைகளை, ஞானசம்பந்தன் என்ற சிறுவன், என் வகுப்பின் மீது ஏவி விடுவான். இத்தனை யானை எதற்கு என்று பயப்படுவேன். ஆசிரியர் கேட்டவுடன், ஒரு யானையைக்கூட விட்டுவிடாமல், அத்தனையையும் கொண்டு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2014 IST
* நவராத்திரியின் ஒன்பது நாளும் வெண் பொங்கல், புளியோதரை, சர்க்கரை பொங்கல், கதம்ப சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், அக்கார வடிசல் ஆகியவையை அம்பிகைக்கு நிவேதனம் செய்யலாம். கடைசி நாள், சுத்த அன்னம், இலை வடகம், சுக்கு, வெண்ணெய் படைத்து, வழிபடுவது சிறப்பு.* பண்டிகை நாட்களில், மெது வடைக்கு ஊறப்போடும் போது உளுந்துடன் சிறிது துவரம் பருப்பு சேர்த்து ஊறப்போட்டு அரைப்பது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X