Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2013 IST
ஆக., 5 - நவராத்திரி ஆரம்பம்வீட்டில், எல்லாரும் அயர்ந்து உறங்குகிறோம். நள்ளிரவு வேளை, குழந்தை அழுகிறது. மற்றவர்கள் எழுகின்றனரோ இல்லையோ, பெற்றவள் எழுந்து, பதட்டமாய் தொட்டிலைப் பார்ப்பாள். "குழந்தையை பூச்சி ஏதும் கடித்து விட்டதா...பசியில் அழுகிறதா...' என்று, காரணத்தைக் கண்டுபிடித்து, பாலூட்டுவாள். குழந்தை தூங்கிய பின் தான், இவள் படுப்பாள். இது, தாய்மையின் உயர்வு.அன்னை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2013 IST
விடிந்தும் விடியாத காலைப்பொழுது... கதர் ஆடை அணிந்த பெரியவர் ஒருவர், "பளீர்' தோற்றத்துடன் நடந்து செல்கிறார்.அவர் கால்கள் சென்று நின்ற இடம், கோவை, சரவணம்பட்டியில் உள்ள ஒரு கோவில். அங்கு சென்றவுடன், கோவில் வாசல் மற்றும் சுற்றுப் புறத்தை கூட்டி, தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்கிறார்.பின், பூஜைக்குரிய தேங்காய், பழம், சந்தனம், விபூதி, ஊதுபத்தி போன்ற பொருட்களுடன் கோவிலை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2013 IST
பிறரைக் கெடுக்க வேண்டாமே... ப்ளீஸ்!சக பணியாளர்களிடம், "ஜாலி'யாகப் பேசி, வேலை வாங்கும் தனியார் நிறுவன அதிகாரி நான். அதனால், எல்லாரிடமும் நல்ல பெயர். அண்மையில், ஒரு மாலை நேரத்தில், என் பியூனை அழைத்து, "உ.பா., போட்டுட்டு வரலாம்... வா' எனக் கூறினேன். அவன் மறுக்க, நான் தொடர்ந்து நிர்பந்தித்தேன், உடனே, அவன் தன் மணிபர்சை, ஒரு கணம் திறந்து பார்த்து விட்டு, "சாரி சார்... நான் வரலே...' ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2013 IST
"சிவாஜியை பற்றி நான் ஏன் எழுத வேண்டும்? அவருக்கும், எனக்கும் என்ன உறவு? உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், சிவாஜி என்கிட்டே, ஒரு எதிர்மறையான பாதிப்பை தான் ஏற்படுத்தியிருக்கிறார்!'- சிவாஜியோட பெரிய ரசிகன், சிவாஜி வெறியன் என்று, தன்னை சொல்லிக் கொள்ளும், ஒய்.ஜி.மகேந்திராவா இப்படி சொல்கிறார். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!அவரே காரணத்தையும் சொல்கிறார்:ஒரு நடிகன், நல்ல ரசிகனாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2013 IST
அந்த இளவயது தாய்க்கு, வயது, 28-29 இருக்கும். இரண்டு குழந்தைகள். காதல் திருமணம் - பெற்றோர் சம்மதத்துடன்! கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.அவ்வப்போது, அலுவலகம் வந்து சந்திப்பார். கம்ப்யூட்டர் பற்றிய லேட்டஸ்ட் சமாசாரங்கள், தான் பார்த்த வெப்சைட்டில் கிடைத்த, சுவையான தகவல்களை, என்னுடன் பகிர்ந்து கொள்வார்.கடந்த வாரம், என்னை சந்திக்க வந்தபோது, மிக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2013 IST
**ஆர்.யுவராஜ், சர்வேயர் காலனி: புகழ், யாரைத் தேடி வரும்?புத்திசாலிகளை! அது இல்லாதவர்கள், தேடிப் போனாலும் கிடைக்காது; பணத்தால் அதை வளைத்துப் போட்டாலும், நீண்ட நாள் ஒட்டிக் கொண்டு இருக்காது!*****வி.திவ்யா, கோயம்புத்தூர்: குறையே இல்லாத மனிதன் உலகில் உள்ளனரா?இருக்கவே முடியாது! துளையே இல்லாமல் நாதஸ்வரம் செய்ய முடியுமா? யோசித்துப் பாருங்கள்! மனிதனாக பிறந்தவன், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2013 IST
இப்போதெல்லாம், மனிதர்களின் ஆசைக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. அதிலும், தென் கொரியாவைச் சேர்ந்த, யோனையுன் என்ற இளம் பெண்ணின் ஆசை, அவரை, அந்த ஆசைக்கு, அடிமையாகவே, மாற்றி விட்டது. இந்த பெண்ணுக்கு, "பிகினி' என அழைக்கப்படும், நீச்சல் உடைகள் மீது, அதிக ஆர்வம். பிரபலமான மாடல் அழகி என்பதால், நீச்சல் உடையை அணிவதற்கு, இவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன. துவக்கத்தில், நீச்சல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2013 IST
கடந்த வாரம், குற்றால டூர் பஸ், திருமங்கலம் தாண்டி போகும்போது, பஸ் டிரைவர் பாட்சா, திடீர் பிரேக் அடித்தார் என்று, சொல்லி நிறுத்தியிருந்தேன்... அதற்கான காரணம், கைகளை நீட்டி, பஸ்சை மறித்தபடி, ஒரு பெண் நின்று கொண்டிருந்தார்."யாரம்மா நீ... எதற்காக, பஸ்சை மறிக்கிறாய்...' என்று கேட்டபோது, "நானும் வாரமலர் வாசகிதான். என்னையும், குற்றாலம் கூட்டிட்டு போங்க...' என்று சிணுங்கியவர், நம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2013 IST
"ஆகஸ்ட் போராட்டம்' என்று, அழைக்கப்பட்ட, 1942ம் ஆண்டு நடந்த போராட்டம் தான், இந்தியாவில் நடந்த இறுதி கட்ட சுதந்திரப் போராட்டம்.ஜூலை மாத இறுதியில் காந்திஜி, "அரிஜன்' பத்திரிகையில், "முடிந்த வரை, இப்போராட் டத்தை, அமைதியான முறையில் நடத்தவே முயற்சிப்பேன். ஆனால், பிரிட்டிஷ் அரசையும், அதன் நேச சக்திகளையும், இந்த போராட்டம் கவர தவறினால், நான் எந்த எல்லைக்கும் செல்ல வேண்டி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2013 IST
வேலை முடிந்து, வீட்டிற்கு வந்த ரவி, முகம் கழுவி, தனி அறையில் கட்டிலில் அமர்ந்து, ஜெயந்தி போட்டுத் தந்த காப்பியை, முதல் வாய் பருகப் போனான்.""இன்னிக்கு என்னாச்சு தெரியுமா?'' என்று, ஆரம்பித்தாள் ஜெயந்தி.காபியை கீழே வைத்த ரவி, ""ம்... சொல்லு,'' என்று, தன் மனைவியை ஏறிட்டான்.""அட, நீங்க, காபிய சாப்டுங்க.''""இருக்கட்டும். காபி, வழக்கமா சாப்பிடறது தானே... ஆனா, நீ ஏதோ புதுசா ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2013 IST
அன்புள்ள அன்னைக்கு—எனக்கு வயது 27; திருமணம் ஆகவில்லை. படித்துவிட்டு, பிசினஸ் செய்து, சமுதாயத்தில், ஓரளவு நல்ல அந்தஸ்தில் உள்ளேன். என் வாழ்க்கையில், எனக்குன்னு ஒருத்தி இருக்க வேண்டும். எனக்காக அவள்; அவளுக்காக நான் என, உயிருக்கு உயிராக வாழவேண்டும் என்று, ஆசைப்படுபவன் நான். அந்த மாதிரி ஒருத்தி எனக்கு கிடைப்பாளா என்று, ஏங்கி தேடிக் கொண்டிருந்தேன்.ஒரு சில ஆண்களை போல், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2013 IST
ரசிகர்களுக்கு விஜய் போட்ட ஆர்டர்!தலைவா படம், சர்ச்சையில் சிக்கியதை அடுத்து, இனிமேல், தன் படங்களில் அரசியல் பஞ்ச் வேண்டாம் என்ற, முடிவுக்கு வந்துள்ளார் விஜய். அதனால், ஜில்லா படத்தில் கூட, டயலாக்குகளில் நிறைய எடிட் செய்தே பேசுகிறார். மேலும், தன் ரசிகர் மன்ற நிர்வாகிக்கு, "அரசியல் பிரவேசம், அடுத்த முதல்வர் என்று, "கட் அவுட்' வைப்பதை, நிறுத்திக் கொள்ளுங்கள்...' என்று, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2013 IST
என்றாவது ஒருநாள்!* என்றாவது ஒரு நாள்நீ வந்து அமர்வாய் என்பதற்காகவேஎன் உயிர் மரம்கிளை விடுத்து, இலை பரப்பிநிழல் தழைத்துகாத்துக் கிடக்கிறது!* உனக்குத் தெரியுமா...என்னை கடந்து நீசெல்கிற ஒவ்வொரு முறையும்இன்றாகிலும் அமர்ந்து விடுவாய்என்ற நம்பிக்கையில்என் மனக்கிளைசிலிர்த்தெழுந்துஅவசர அவசரமாய்காற்றில் அசைந்து, தூசு தட்டிக் கொள்வதை!* இலைக்கரங்கள்சலசலவெனகரவொலி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2013 IST
""அப்பா... நீங்களும், அம்மாவும், லவ் மேரேஜா இல்ல, அரேஞ்சுடு மேரேஜ்ஜா?''எல்லாவற்றையும் எளிதாகக் கேட்டுவிடும் மகன், நகுல், இதையும் கேட்டுவிட்டு, பதிலுக்கு காத்திராமல், கண்ணாடியின் முன், முகத்தை நீட்டி, முன் நெற்றியில் விழும் தலைமுடியை சரிசெய்தான். ஆறாவது படிக்கும் அவன், சகலத்தையும் கேட்டு, நாம் பதிலுக்குத் தடுமாறினால், "நீ வேஸ்ட்டுப்பா' என்று சொல்லிவிட்டு போய் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2013 IST
சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்த நாடுகளில் ஒன்று, ஜார்ஜியா. இந்நாட்டைச் சேர்ந்தவர் ஆஷா மண்டேலா, 50 வயது பெண். இவர், உலகிலேயே, மிக நீளமான கூந்தலை உடைய பெண், என்ற சாதனை படைத்து, கின்னஸ் புத்தகத்தில், இடம் பெற்றுள்ளார்.இவரது கூந்தலின் நீளம், 55 அடி, 7 அங்குலம். கடந்த, 25 ஆண்டுகளாக, இவர், தன் கூந்தலை,வெட்டவே இல்லையாம். குழந்தையை வளர்ப்பது போல், தன் கூந்தலை வளர்த்து, பாதுகாத்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2013 IST
ஒரு காலத்தில், ஜெர்மனியை மட்டுமல்லாமல், உலக நாடுகளையே குலை நடுங்க வைத்த, சர்வாதிகாரி, ஹிட்லர். கொடுங்கோலர் என, மக்களால், அறியப்பட்ட ஹிட்லர், விதம் விதமான பரிசுப் பொருட்களை வாங்கி குவிப்பதில், ஆர்வம் உள்ளவர். கார்ல் பெர்தோல்ட் என்பவர், ஹிட்லருக்காக பிரத்யேகமாக, நீல நிற மாணிக்க கற்கள் பொருத்தப்பட்ட மோதிரத்தை, வடிவமைத்து கொடுத்துள்ளார்.ஸ்வஸ்திக் முத்திரை பதிக்கப்பட்ட ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2013 IST
தாய்லாந்தில் உள்ள கேஸ்டார்ட் பல்கலைக்கழகம், பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள், தேர்வுகளில், அருகில் அமர்ந்துள்ள மாணவர்களை பார்த்து, "காப்பி' அடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தடுப்பதற்காக, அந்த பல்கலை நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை தான், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தேர்வு எழுதும் மாணவர்கள், அருகில் அமர்ந்திருப்போரை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X