Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2012 IST
மக்களின் வாக்கிலே பகவான் நாமா வர வேண்டும். இது, அடிக்கடி வர வேண்டும். வேறு எதையெல்லாமோ பேசி, காலத்தை வீணாக்கக் கூடாது. வாழ்நாளில் ஒரு வினாடி போய் விட்டாலும், திரும்பவும் வராது. இதை நினைவுபடுத்தி வாழ வேண்டும். இப்படி, பகவான் நாமாவை சொல்லிச் சொல்லி பழக வேண்டும்.பகவான் நாமாவில் ராம நாமாவுக்கு பெருமையும், முக்கியத்துவமும் கொடுத்துள்ளனர். காசி மாநகரில் ஒரு செல்வந்தன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2012 IST
செப்., 30 மகாளயபட்சம் ஆரம்பம்வாழ்க்கையில் சந்தர்ப்பம் எப்போதாவது தான் கிடைக்கும். அதை தவற விடுபவர்கள் புத்திசாலிகள் அல்ல. சில குடும்பங்களில், துன்பம் துரத்திக் கொண்டே இருக்கும். குறிப்பாக, வாழாவெட்டியாய் வரும் பெண்கள், அங்கஹீனர்களாகப் பிறப்பவர்கள், திருமணமாகியும் நிம்மதியில்லாமல் இருக்கும் ஆண்கள், பணக்கஷ்டத்தால் அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2012 IST
பெண்களை மாட்ட வைக்கும் கேமரா மொபைல் வீடியோ! அண்மையில், இன்டர்நெட்டில் கூகுல் தேடலில் பார்வையை ஓட்டியபோது, கேமரா மற்றும் மொபைல் போனை, மறைத்து வைத்து, எடுத்த சில படங்களை காண நேரிட்டது. அப்போது, என் கண்ணில் பட்ட ஒரு படம், என்னை மிகவும் பாதித்தது. அது ஒரு பள்ளி மாணவியும், ஒரு வாலிபனும் சேர்ந்து இருக்கும் வீடியோ படம். அந்த மாணவிக்கு தெரியாமல், கேமராவை மறைத்து வைத்து, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2012 IST
மூன்றாம் பிறை, கிழக்கு வாசல், இதயம், பார்த்திபன் கனவு, எம் மகன் போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்தவரும், மணிரத்தினம், கதிர், செய்யாறு ரவி, கரு.பழனியப்பா, திருமுருகன், கண்ணன், பத்ரி வெங்கட் போன்ற பல இயக்குனர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனை, தமிழில் அறிமுகப்படுத்தியவரும், "ஆனந்தம், இதயம்' போன்ற பல, மெகா, "டிவி ' தொடர்களையும் தயாரித்தவருமான பிரபல திரைப்படத் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2012 IST
அந்த காலத்தில், ஜி.டி. நாயுடு ஒரு பஸ் கம்பெனி வைத்திருந்தாராம் கோவையில். அதன் பெயர், "யு.எம்.எஸ்.,' பஸ் கம்பெனியாம். அதில் பணியாற்றிய ஒருவர் சிக்கினார். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது..."ஜி.டி.நாயுடு கண்டிப்புக்கு பெயர் பெற்றவர். அவரது பஸ் கம்பெனி நிர்வாகிகளில் ஒருவராக பணியாற்றினேன். அவரது பஸ் ஸ்டாண்டில், சட்ட திட்டங்கள் குறித்து எழுதி வைத்திருந்த போர்டுகள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2012 IST
*எஸ்.குலசேகரன், விருதுநகர்: அந்தமான் செல்ல பாஸ்போர்ட் தேவையா?இந்தியாவின் ஒரு பகுதி தானே அந்தமான். இங்கிருந்து பெங்களூரு செல்ல, மும்பை செல்ல பாஸ்போர்ட் தேவையா? அதுபோல்தான்! ஆனால், லட்சத் தீவுக்குச் செல்ல, கொச்சியில் இருக்கும் லட்சத்தீவு நிர்வாகத்திடம், "÷ஷார் பாஸ்' என்ற அனுமதி சீட்டு வாங்கியே ஆக வேண்டும். (அந்தத் தீவுகளும் இந்தியாவில் ஒரு பகுதி தான்!)***** ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2012 IST
இந்த படத்தில் இருப்பவர், வியட்நாமைச் சேர்ந்த நுகுவேன் வான் சியேன். இவருக்கு, 85 வயதாகிறது. இவரது தலைமுடியின் நீளம், நான்கு மீட்டர். இதன் எடை மட்டும், இரண்டு கிலோ. பிரமாண்டமான டிராகன் போல் தோற்றமளிக்கிறது, இவரது தலைமுடி. குழந்தை பருவத்தில் இருந்தே, நீளமான தலைமுடி வளர்க்க வேண்டும் என்பது, இவரது ஆசை. இதனால், கடந்த, 70 ஆண்டுகளாக, தலைமுடியை வளர்த்து வருகிறார். இடையில் ஒருமுறை, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2012 IST
வாழ்க்கையில் முழுமையான வெற்றி சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அந்த சிலருக்கு மட்டுமே தெரிந்த வெற்றியின் ரகசியம், பலருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதுதான் இந்த வழிகாட்டித் தொடர். பல்வேறு துறைகளில் சாதனையாளர்களை நேரில் சந்தித்து அறிந்த குணநலன்களையும், வாழ்க்கையில் பல அம்சங்களைத் தெளிவு படுத்திய சிறந்த நூல்களின் சாராம்சங்களையும், ஒன்று சேர்த்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2012 IST
கடல் கடந்து சென்று, பல்வேறு நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள், தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம், தங்களின் கலாசார முத்திரையை அழுத்தமாக பதிக்க தவறுவது இல்லை. மலேசியாவின் கோலாலம்பூர் அருகே, பிரமாண்ட முருகன் சிலையுடன் கூடிய கோவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.பக்தர்கள் மட்டுமல்லாது, உலகம் முழுவதுமிருந்து சுற்றுலா பயணிகளும், இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2012 IST
மகாத்மா காந்தி, தமிழகத்திற்கு ஒருமுறை விஜயம் செய்தபோது, அவருடன் பயணித்து, அந்த அனுபவங்களை, "தமிழ்நாட்டில் காந்தி' என்றொரு நூலாக எழுதினார், அந்நாளைய காங்கிரஸ் பிரமுகர், டி.எஸ்.எஸ்.ராஜன். அதில் ஒரு சம்பவம்...செட்டிநாட்டில் அமராவதி புதூரில், ராய சொக்கலிங்கம் பங்களாவில், சாயங்கால ஆகாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காந்திஜியை காண வேண்டுமென மன்றாடி, கைரேகை பார்க்கும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2012 IST
சினிமா படங்களுக்கு இன்சூரன்ஸ்! படப்பிடிப்புகளில் ஏற்படும் தீ விபத்து, இயற்கை சேதம் போன்ற இழப்புகளை தவிர்க்க, படங்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய துவங்கியுள்ளனர். ரஜினியின், "கோச்சடையான்' கமலின், "விஸ்வரூபம்' மற்றும் மணிரத்னத்தின், "கடல்' ஆகிய படங்களுக்கு, தற்போது காப்பீடு செய்துள்ளனர்.— சினிமா பொன்னையாஉற்சாகத்தில் வரலட்சுமி! சுந்தர்.சியின், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2012 IST
மொபைல் போன் கதறியது; ஓடிவந்து எடுத்தாள் தாமரை.""ஹலோ தாமரை... வீட்டுல தானே இருக்க?''""ஆமாண்ணே... சொல்லுங்க.''""ஒண்ணுமில்லே... பசங்க ஸ்கூல்லே என்னவோ பிரச்னையாம், போன் வந்தது. நான் குழந்தைகளை அழைச்சிட்டு வந்திடறேன். வீட்லயே இரும்மா.''""என்னண்ணா பிரச்னை?''""வந்து சொல்றேன்,'' போன் கட்டாகி விட்டது."என்ன பிரச்னையாயிருக்கும்! கும்பகோணம் தீவிபத்து மாதிரி, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2012 IST
பின்லாந்தின் லோஜா என்ற இடத்தில், ஒரு வித்தியாசமான ஓட்டல் இயங்கி வருகிறது. 150 ஆண்டுகள் பழமையான ஒரு சுரங்கத்தில், இந்த ஓட்டல் செயல்படுகிறது. பூமியின் மேற்பரப்பில் இருந்து, 80 மீட்டர் ஆழத்தில், செயல்படும் இந்த சுரங்க ஓட்டலில், வழக்கமாக, மற்ற நவீன ஓட்டல்களில் உள்ள, இருக்கை, அலங்கார விளக்குகள், டைனிங் டேபிள் உள்ளிட்ட, அனைத்து வசதிகளும் உள்ளன. ஒரே நேரத்தில், 64 பேர், இந்த ஓட்டலில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2012 IST
அன்புள்ள அம்மாவிற்கு—என் வயது 33. திருமணமாகி, மூன்று வருடங்கள் ஆகின்றன. எம்.ஏ., எம்.பில்., முடித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். திருமணமாகி, இந்த மூன்று வருடத்தில், வேதனையை மட்டுமே அனுபவித்திருக்கிறேன். ஏனென்றால், எனக்கு அமைந்ததே மோசடி திருமணம் தான். அவள் ஏற்கனவே திருமணமானவள் என்பது, திருமணத்திற்கு பிறகு தான் எனக்கு தெரிய வந்தது.பெண் பார்க்க சென்ற போது, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2012 IST
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்தவர், முருக பூபதி. காந்தீய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட சிற்பங்களை, சாக்பீசில் செதுக்கி வருகிறார். கெட்டவற்றை பார்க்கக் கூடாது; கேட்கக் கூடாது; பேசக் கூடாது என்ற, தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட மூன்று குரங்குகள், தாய்ப்பால் கொடுக்கும் இளம்பெண், புதியதோர் உலகம் செய்ய பூமிப் பந்தை உயர்த்திப் பிடிக்கும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2012 IST
"சினிமா பார்ப்பதற்கு, தியேட்டர் களுக்கு தான் செல்ல வேண்டுமா? எங்களிடம் வாருங்கள். வெது, வெதுப்பான தண்ணீருக்குள் குளித்த படி படம் பார்க்கலாம்...' என, அழைக்கிறது ஒரு நிறுவனம். லண்டனில் உள்ள பூங்கா ஒன்றை விலைக்கு வாங்கி, திறந்த வெளி தியேட்டரை கட்டியுள்ளது, இந்த நிறுவனம்.இந்த பூங்காவில், ஆங்காங்கே, போதிய இடைவெளிகளில், பத்துக்கும் மேற்பட்ட, தண்ணீர் தொட்டிகள் வைக்கப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2012 IST
விழித்துக் கொள்!* இளைய சமுதாயமே...வெறுப்பு முகமூடிஅணிந்துயாரைப் பார்த்தாலும்எதிரியாய்...* அண்ணனேஅன்னியனாய்...தம்பியேபகைவனாய்...உறவேபகையாக...இல்லம்போர்க்களமாய்...உலகம்சூன்யமாய் தெரிகிறது!* மனது வெம்பி...சூழ்நிலைக் கைதியாய்நான்கு சுவருக்குள்முடங்கச் செய்கிறது!* நம்பிக்கையற்றுஜீவனற்றுமுதுகெலும்பற்றுவாழ்க்கை இழந்துவீழச் செய்கிறது!* இளைய சமுதாயமே...இனியாவதுவிழித்துக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2012 IST
காலையில் காபியுடன் நாளிதழை பிரித்த சண்முகம், தலைப்புகளை பார்வையிட்டபடி, பக்கங்களைப் புரட்டினார்.புரட்டும் போது, அதனுள் இருந்து, பிட் நோட்டீஸ் ஒன்று, சரிந்து விழுந்தது; எடுத்தார். அதில், "வருக... வருக...' என்ற அழைப்போடு, அச்சாகியிருந்த விளம்பரம், அவர் கவனத்தை பிடித்து நிறுத்தியது.காபி டம்ளரை தள்ளி வைத்துவிட்டு, அந்த விளம்பரத்தை வாய்விட்டு படித்தார்."உங்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 30,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X