Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
ஆறுநாட்களில் ஒரு நாள் மட்டும் நள்ளிரவில் காட்சி தரும் சிவன், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள பரக்கலக்கோட்டையில் அருள்புரிகிறார். கூந்தல் நீளமாக வளர, இவருக்கு தென்னங்கீற்றாலான விளக்குமாறை காணிக்கையாக செலுத்துகின்றனர், பெண்கள்.வான் கோபர், மகா கோபர் என்ற முனிவர்களுக்கு, 'இல்லறம் - துறவறம் இதில் எது சிறந்தது...' என்ற சந்தேகம் வந்தது. தீர்ப்பு சொல்லும்படி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
'கோமாளித்தனம் செய்யும் சந்திரபாபுக்கு இவ்வளவு அழகான பெண்ணா...' என, திருமணத்திற்கு வந்தோர் வியந்த நிலையில், தன் திருமண வாழ்க்கை குறித்து, சந்திரபாபுவே கூறியது:தேன்நிலவுக்காக, நானும், ஷீலாவும் பெங்களூரு சென்றோம். ஏழு நாட்கள் கழித்து சென்னைக்கு திரும்பினோம். ஏனோ, ஒவ்வொரு நாளும் என் மகிழ்ச்சி குறைந்து வருவது போன்று, பிரமை தோன்றியது. அதற்கேற்ப, ஷீலாவும் என்னை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
'அடுத்த வாரம் மும்பை போறேன்; தாதர் எக்ஸ்பிரஸில் ரிசர்வ் செய்திருக்கிறேன்...' என்றார், நடுத்தெரு நாராயணன்.'ஜாக்ரதை... எவனாவது மயக்க பிஸ்கட் கொடுத்து, அகப்பட்டதை சுருட்டி, அம்பேல் ஆகிடப் போறான்...' என்றார் குப்பண்ணா.உடனே, மயக்க மருந்துகள் பற்றி எனக்குத் தெரிந்த சரக்குகளை அவிழ்த்து விட்டேன்...'அறுவை சிகிச்சையின் போது மயக்கம் உண்டாக, வாயுவாக அல்லது ஊசி மருந்தாக, மயக்க ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
ஆர்.லட்சுமி, ராமநாதபுரம்: ஒருவன், முட்டாளாவது எப்போது?தன்னிடம் சிரிக்கச் சிரிக்க பேசுவோர் எல்லாம் தனக்கு வேண்டியவர்கள் என, நம்ப ஆரம்பிக்கும் போது!ரா. ஜீவன், மதுரை: எப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகுவது சிறந்தது?கொடுக்கல் - வாங்கல் விவகாரம் இல்லாதவர்களுடன் நட்பு பாராட்டுவது சிறந்தது. ஏனெனில், கொடுக்கல் - வாங்கல் இருந்தால், பணத்துடன், நட்பும் போகும்! * எம்.கிருபானந்தன், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
''வாசுகி... உனக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லயே... அப்புறம், வந்த பின் குத்தம், குறை சொல்லி, அவங்க மனச நோகடிக்கக் கூடாது...''''ரெண்டு பேரும் கலந்து பேசித்தானே இந்த முடிவ எடுத்துருக்கோம்... அப்புறம் எதுக்கு ஆட்சேபிக்கப் போறேன்... நாம சேந்தே போயி, அவங்கள அழைச்சிட்டு வரலாம்...'' என்றாள், என் மனைவி வாசுகி. ''இல்ல... எதுக்கு கேக்குறேன்னா, அழைச்சிட்டு வந்த பின், அவங்க மனசு நோகுற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
மாணவர்களின் கலக்கல் கலை நிகழ்ச்சி!என் நண்பரின் அழைப்பால் அவரது கிராமத்து திருவிழாவிற்கு சென்றிருந்தேன். அன்று இரவு, ஊர் பொது இடத்தில், மேடை அமைத்து, கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியின் இடையே, அவ்வூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், 30 நிமிடம் நடைபெறும் என, அறிவிப்பு செய்தார், விழா கமிட்டி உறுப்பினர்.அந்த குறுகிய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
திருநங்கை வேடத்தில் விஜயசேதுபதி!தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், பிரசாந்த் மற்றும் சிவகார்த்திகேயன் உட்பட, பல நடிகர்கள் பெண் வேடத்தில் நடித்துள்ளனர். இவர்களில், இருமுகன் படத்தில் திருநங்கையாக நடித்தார், விக்ரம். அவரைத் தொடர்ந்து, தற்போது, விஜயசேதுபதியும், சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில், திருநங்கை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்காக, சில திருநங்கைகளை ஸ்பாட்டுக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
காந்திஜி, தென் ஆப்பிரிக்காவில் இருந்த போது, நிகழ்ந்த சம்பவம் இது... காந்திஜியின் ஜெர்மானிய நண்பர், கேலன்பாச், குண்டுகள் நிரம்பிய கைத் துப்பாக்கி ஒன்றை எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார்.ஒருநாள், அவரிடம், 'இதை ஏன் அனாவசியமாகச் சுமந்து கொண்டிருக்கிறீர்?' என்று கேட்டார், காந்திஜி.'சகோதரரே... தங்களை ஆபத்து சூழ்ந்துள்ளது; சில முரட்டு வெள்ளையர்கள் தங்களைத் தாக்க ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
அன்புள்ள சகோதரிக்கு -நான், 46 வயது பெண்; மத்திய அரசு ஊழியை. திருமணமாகி, ஒரு மகன் உண்டு; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார், கணவர். என் உடன் பிறந்தது, ஒரே அண்ணன். வெளியூரில் சாதாரண வேலையில் இருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டேன். அப்போது, என் மகன், கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வந்தான். எனக்கு கேன்சர் என்று தெரிந்ததுமே, என்னை விட்டு விலக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
அக்டோபர்,1 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்பிரபல திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஸ்டுடியோ அதிபர், ஏவி.எம்.குமரன்; தன் தந்தை ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கும், தனக்கும், சிவாஜி கணேசனுடன் ஏற்பட்ட சுவையான சம்பவங்களை, 'வாரமலர்' வாசகர்களுக்காக பகிர்ந்து கொள்கிறார்:என் தந்தையின் நெருங்கிய நண்பர், பி.ஏ.பெருமாள் முதலியார். என்.எஸ்.சி., எனப்படும் நார்த் ஆற்காடு, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
புதியதோர் உலகு செய்வோம்! வன்முறையின் உச்சத்தில் உலகம்...வரம்பின்றி ஓடுகிறது குருதியாறு!வயதுவரம்பின்றி சாகின்றனர் மக்கள்மனிதநேயம் குன்றியதால்மிருகங்களாயினர் பலர்!தாய்மொழி பேசியதால்வாய்மொழியின்றி நின்றனர் சிலர்வாழ்வே கேள்விக்குறியாய்!பட்டம் வாங்கச் சென்றவர்களைபடுகொலை செய்தனர்இனவெறியின் பிடியில்இளைய சமுதாயம் மேலைநாடுகளில்!மனமென்னும் நிலத்தில்மதமென்னும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
என் அலுவலக மேஜையில், 'எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கிறது; உங்களுக்கு...' என்று, ஓர் அறிவிப்புப் பலகை இருக்கும். இதைப் பாராட்டியவர்களும் உண்டு; குறை சொன்னவர்களும் உண்டு.'இப்படியா முகத்தில் அறைவது மாதிரி பலகை வைப்பீர்கள்?' என்பர் சிலர். அவர்களிடம், 'பலர், பல சமயங்களில், தங்களது சாவகாசத்தை என் மீது திணிப்பதைக் கண்டு, திணறிப் போயிருக்கிறேன். 'நம் சந்திப்பு ஆரம்பித்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
'காபி ஆறிவிட்டது; அம்மா கொண்டு வைத்த போது இருந்த சூடும், மணமும் இப்போது இல்லை. 'ஆறின கஞ்சி, பழங்கஞ்சி' என்பதைப் போல், என் எதிர்காலமும் இப்படித்தான் ஆகப்போகிறதா... சிறந்த கல்லூரியில், நல்ல படிப்பை, நன்றாகத் தானே படித்தேன்... 'டாப்' 10ல் இல்லன்னாலும், கவிதை, கிரிக்கெட் என்று தனித்திறமை இல்லாவிட்டாலும், அரியர்ஸ் இல்லாமல், எந்த புராஜெக்ட்டையும் சொதப்பாமல், ராகிங், இன் - ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
திருநங்கைகள் என்றாலே, முகத்தை சுளிப்பவர்கள் வாழும் நாட்டில், அவர்களும் போற்றப்படக்கூடியவர்களே என்று நிரூபித்து, மற்ற மாநிலங்களுக்கு பாடம் கற்பித்துள்ளது, கேரள மாநிலம். சமீபத்தில், கேரளாவில் இயங்கத் துவங்கியுள்ள மெட்ரோ ரயிலில், ஏராளமான திருநங்கைகள் பணியாற்றுகின்றனர். ரயில் ஓட்டும் பணியிலும், இவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கேரளாவை பார்த்தாவது, மற்ற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X