Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2011 IST
ஆக்., 5 - சரஸ்வதி பூஜை!திருவள்ளுவர் சொன்னபடி,"கற்க கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக...' என்பது, வாழ்வில் மிக, மிக முக்கியம். படிப்பதன் நோக்கம், பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. "அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்...' என்று, முதல் வகுப்பில், ஆசிரியர் கற்றுக் கொடுத்ததை, கடைசி வரை கடைபிடிப்பவனே நிஜமான கல்வியாளன். இதற்காகவே, சரஸ்வதி பூஜையைக் கொண்டாடுகிறோம்.சரஸ்வதிதேவியின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2011 IST
அதிகாரிகளின், லிப்ட் அம்மணியரே உஷார்!பதவி உயர்வுகள் மூலம், உயர் பதவிக்கு வந்த அதிகாரியிடம் பணிபுரியும் அரசு ஊழியை நான். சிறிய மாடல் செகண்ட் ஹேண்ட் காரில் வரும் அந்த அரைக்கிழ அதிகாரி, தானே மனமுவந்து பெண் ஊழியருக்கு, "லிப்ட்' தருவது வழக்கம். அவரது, "லிப்ட்' ஆர்வத்தில் நானும் ஒருநாள் சிக்க நேர்ந்தது."சாங்ஸ் கேக்கறீங்களா... ஐ லைக் ஓல்டு சாங்ஸ்...' என்ற அவர், "சிடி'யை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2011 IST
தென் கிழக்கு ஆசிய நாடுகளில், கி.பி., முதல் நூற்றாண்டிலேயே, ராமாயணம் பரவத் தொடங்கி விட்டது. முதலில் வாய்மொழியாகவும், பிறகு நாடக வடிவிலும், அதற்கு பிறகு இலக்கிய வடிவத்திலும், ராமாயணம் இந்த வட்டார மக்களிடம், பிரபல மடைந்துள்ளது.தாய்லாந்து, மலேசியா, இந் தோனேசியா, கம்போடியாவில் ராமாயண கதை இயற்றப் பட்டிருக் கின்றன. தாய்லாந்து ராமாயணத் தின் பெயர் ராமாக்கியன்; ராமகீர்த்தி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2011 IST
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமம், சின்னாளபட்டி; செயற்கை பட்டுப் புடவைகளுக்கு பெயர் பெற்றது. சமீப காலமாக இந்த ஊர் புடவைகளுக்கு, கிராக்கி குறைந்து போய் விட்டது. அதனால், அங்குள்ள நெசவாளர்கள் மில் சேலைகளை (சூரத், பெங்களூருவில் இவை கொள்முதல் செய்யப்படுகின்றன!) விற்பனை செய்து, வருமானம் ஈட்டி வருகின்றனர். இவர்களில் சிலர் இந்தியா முழுவதும் செல்கின்றனர்; பலர் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2011 IST
*எம்.ராமசாமி, புதுச்சேரி: ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம், "டிவி' பார்க்கலாம்?காலையிலும், மாலையிலும் செய்தி நேரத்தின் போது, தலைப்பு செய்திகள் பார்க்க மட்டும் நேரம் ஒதுக்குங்கள்... மற்ற நேரம், "டிவி' பக்கமே போகாமலிருந்தால், எவ்வளவோ பயனுள்ள வேலைகளைச் செய்ய முடியும். பரீட்சித்துதான் பாருங்களேன்!***** ஆர்.விஜயகுமார், திருப்பூர்: சென்னை நகர் எப்போது, "எழில்மிகு சென்னை' ஆகப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2011 IST
அலுவலக அறை நோக்கி, வேகமாக ஓடி வந்தாள் பிரவீணா. அட்டென்டெண்சில் கையெழுத்துப் போட்டு, மணியைப் பார்த்தாள்; 8:38."அப்பாடா...' என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.கண்களை ஒருமுறை மூடித் திறந்து, புன்னகையுடன் சக ஆசிரியர்களைப் பார்த்து, "குட் மார்னிங்...' சொன்னாள்.அனைத்து ஆசிரியர்களும், 8:40க்குள், கையெழுத்துப் போட வேண்டும். ஒரு நிமிடம் லேட் ஆனாலும், லேட் அட்டென்டெண்சில் தான் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2011 IST
அதிர்ச்சியில் தமிழ் சினிமா!கடந்த தி.மு.க., ஆட்சியில், நூறு சதவீதம் வரிவிலக்கை அனுபவித்தது தமிழ் சினிமா உலகம். ஆனால், அ.தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்ததும், முதலில், 15 சதவீதம் கேளிக்கை வரி அறிவிக்கப்பட்டு, இப்போது அதை, 30 சதவீதம் ஆக்கியுள்ளது. இதனால், தொழிலாளர் - தயாரிப்பாளர்கள் பிரச்னையில் திணறிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா உலகம், அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.— சினிமா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2011 IST
பல்வேறு மொழிகள், மதங்கள், இனங்கள் கொண்ட இந்தியாவை ஒருங்கிணைத்து, ஆங்கி லேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றுத் தரப் போராடிய காந்திஜியை, தெய்வப் பிறவியாகவே மக்கள் கருதினர். அவரை ஒருமுறையாவது தரிசனம் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியரும் அக்கால கட்டத்தில் நினைத்தனர்.கடந்த, 1946ம் ஆண்டு, காந்திஜி தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற் கொண்டார். ரயில் மூலம், திருச்சியில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2011 IST
முக்தி... இதைத் தான் பலரும் விரும்புவர். அதாவது, பிறவி எடுத்து பல சுக-துக்கங்களை அனுபவித்து, பிறகு மரணமடைகின்றனர். "இது போன்ற பிறவியும், துன்பங்களும் வேண்டாம். பகவானே... எனக்கு முக்தியைக் கொடு...' என்று வேண்டுபவர்கள் உண்டு. மற்றும் சிலர், "பகவானே... எனக்கு மீண்டும் பிறவியைக் கொடுப்பதானால் கொடு; ஆனால், அது நல்ல பிறவியாக இருக்கட்டும். பகவானை வழிபட்டுக் கொண்டிருக்கும்படியான ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2011 IST
அன்புள்ள சகோதரிக்கு —எனக்கு ஒரே மகள். அவளுக்கு திருமணமாகி, மூன்று மற்றும் ஒரு வயதில், இரண்டு பெண் குழந்தைகள். அவளுக்கு கல்லூரியில் படித்த பெண் நண்பர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். எல்லாரிடமும் மணிக்கணக்கில் நன்கு பேசுவாள்.பிரச்னை என்னவென்றால், அந்த மூத்த குழந்தையை, ஆறு மாதம் முதல் அடித்து துன்புறுத்துகிறாள். அவள் வீட்டுக்காரன் கேட்டால், மேலும் அக்குழந்தையை வெறி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2011 IST
ஆக்., 3 - திருப்பதியில் கருட சேவை விழா!திருமலையில் குடிகொண்டு இருக்கும், திருப்பதி வெங்கடாசலபதி யிக்கு சாத்தப்படும் மேலங்கி, 21 அடி நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட விசேஷ உடை. பட்டு பீதாம்பரம் என்று அழைக்கப்படும் இந்த வஸ்திரம், எந்த கடையிலும் கிடைக்காது; கோவிலில் மட்டுமே கிடைக்கும். இதன் விலை, 12 ஆயிரத்து, 500 ரூபாய். இந்தப் பணத்தை கோவில் அலுவலகத்தில் கட்டி விட்டால், உங்கள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2011 IST
"சுயராஜ்யமே வேண்டும்...' என்று பாலகங்காதர திலகர் பெருங்கிளர்ச்சி செய்து வருகையில், அன்னி பெசன்ட் அம்மையார், தமிழகத்தில் அதே கிளர்ச்சியை செய்து வந்தார். அப்போது, அரசியல் கூட்டங்களில் எல்லாம் ஆங்கிலத்திலேயே பேசுவது வழக்கம். ஆங்கிலம் அறியாத மக்களுக்கு, அரசியல் கிளர்ச்சி புரிய வேண்டுமே... அதற்காக தமிழ் நாடெங்கும் சென்று, தமிழில் பேசி வர டாக்டர் வரதராஜுலு நாயுடு சித்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2011 IST
ஓட்டலில் இருந்து, 20 கி.மீ., தூரம் உள்ள, "பார்ரா' என்ற புறநகர் பகுதிக்கு, பஸ்சில் பயணித்தோம்.நம்மூரை விட மிக பழைய பஸ் தான். பஸ் வடிவமே வித்தியாசமாக இருந்தது. ஒருவர் மட்டுமே நுழையக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட சுழலும் இரும்பு <நுழைவாயில் இருக்கிறது. கண்டக்டர், உயரமான இருக்கையில் அமர்ந்திருக்கிறார். ஒரு வழியாக, சீட்டில் உட்கார்ந்தோம்.இபனமா, லெப்லான் பீச்சுகளை ஒட்டிய சாலை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2011 IST
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை, கிம் கார்டஷியான். மாடலிங், தொழில் அதிபர், சமூக ஆர்வலர் என, இவருக்கு பல முகங்கள் உண்டு. இவருக்கும், பிரபல கூடைப் பந்து விளையாட்டு வீரர் ஹம்பயர்சுக்கும், சமீபத்தில் திருமணம் நடந்தது.இதையொட்டி, அமெரிக்காவில் உள்ள நட்சத்திர ஓட்டலில், பிரபலங்களுக்கு எல்லாம், தடபுடலாக விருந்து வைத்து அசத்தினார், கிம். இந்த நிகழ்ச்சிக்காக, பிரமாண்டமான கேக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2011 IST
கருத்தரங்க அமர்வுகள் முடிந்ததுமே, காக்கா மாநாட்டின் அடுத்த அமர் வான பட்டைச் சாராயக் கலை நிகழ்ச்சி. அரங்கமாக இருந்த பந்தல் பகுதியை, அடுத்து வரவிருக்கும் கலை நிகழ்ச்சியான கெடா விருந்துக்குத் தக்கபடி மாற்றி அமைக்க வேண்டி இருந்த தால், ஆலைச் சாலைக்குப் பின் பக்கமுள்ள மாமரங் களடியே, சாராய வைப வத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.பட்டைச் சாராய மகிமை கள் பற்றி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2011 IST
வாழ்த்துங்கள் வாழ்த்தப்படுவீர்கள்!* வீழுகிற போதுகைகொட்டிச்சிரிக்கிறவரிடையேதூக்கி விடுவதற்காய்நீட்டுகிறகைகள்தான்தேவனின் கரங்கள்!* எழுகிற போதெல்லாம்தலையில்குட்டுகிறவர்களைக்காட்டிலும்தோளைதட்டிக் கொடுப்பவர்கள்தான்கடவுளின் காதலர்கள்!* கொட்டிக் கிடப்பதுபணமாய் இருப்பினும்,குப்பைதான்உதவாதவரை...தட்டில் இட்டதுகூழாய் இருந்தாலும்,அமிர்தம்தான்உழைப்பில் வர!* ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X