Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST
அக்., 2 நவராத்திரி ஆரம்பம்அம்பாளை, முப்பெரும் தேவியராகக் கருதி வழிபடும் விழாவே நவராத்திரி. இது, பெண்களுக்கான விழா.கல்வி, செல்வம் மற்றும் ஆற்றல் எனும் முப்பெரும் சக்திகளையும், முப்பெரும் தேவியராக காட்டுகின்றன, நம் புராணங்கள். இவர்கள், நம் இல்லத்தில் நிலைத்திருக்க, பெண்களின் பங்களிப்பு முக்கியமானது.குடும்பத்தலைவர் பணிக்கு செல்கிறார், தொழில் செய்து, சம்பாதிக்கிறார்; ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST
தோழியின் சாமர்தியம்!திருமணமான என் தோழி, ஆங்கில நர்சரி பள்ளி ஒன்றில், ஆசிரியையாக வேலைக்கு சேர்ந்தாள். அப்பள்ளியின் நிர்வாகி, அவளிடம், ஜொள்ளு விட்டதோடு நில்லாமல், அவளை கண்டதும் உருகுவது போல் நடிப்பது, கவிதை எழுதிக் கொடுப்பது, என, அட்டூழியம் செய்துள்ளார். இத்தனைக்கும், அவர், 50 வயதை தாண்டியவர்; அவரது பிள்ளைகள், கல்லூரியில் படிக்கின்றனர்.ஒருநாள், விலையுயர்ந்த பரிசுப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST
'எதிலும் தட புடலும், ஆரவாரமும் இருந்தால், அதற்கென்று ஒரு தனிப் பலன் உண்டு. நான் சொல்வதைக் கேட்டு, உண்டா, இல்லையான்னு சொல்லு...' என்ற குறிப்போடு ஆரம்பித்தார் குப்பண்ணா.'நம்ம கொள்கைக்கு எதிராக இருக்கிறதே... மனிதர் என்ன சொல்ல வருகிறார், கேட்போம்...' என, காதைத் தீட்டினேன்.'ஒரு இல்லத்தரசி சொன்னதை, அவர் கூறியது போலவே சொல்றேன்...' என்றவர், சொல்ல ஆரம்பித்தார்...எங்கள் வீட்டுச் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST
ஜி.எஸ்.சந்திரசேகரன், பொள்ளாச்சி: கட்சிக்காரர்கள் சுவரில் கிறுக்காமல் பாதுக்காக்க ஒரு யோசனை கூறுங்களேன்...'எங்கள் சுவரில் விளம்பரம் எழுதும் கட்சிக்கு ஓட்டு கிடையாது...' என, சுவரில் அறிவிப்பு செய்து பாருங்களேன்!கே.வந்தனா, வருஷநாடு: போலீஸ் வேலையில் சேர கிராமப் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனராமே.. நகரப் பெண்கள் ஆர்வம் காட்டாதது எதனால்?கிராமப் பெண்களிடம் உள்ள முன்னேற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST
''அப்பா... நீங்க, தாத்தாவாக போறீங்க... இப்ப தான், 'கன்பார்ம்' செய்துட்டு வர்றோம்; நாளைக்கு ராத்திரி, இந்தியாவுக்கு ப்ளைட் ஏறுறோம்,'' என்று போனில் மகிழ்ச்சியுடன் தன் பெற்றோருக்கு தகவல் கூறினான், ரகு.அவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்த மனைவியிடம், ''நித்யா... இப்பவே எல்லாத்தையும், 'பேக்' செய்துடு,'' என்றான்.''இல்ல ரகு... நாம இங்கயே தான் இருக்கப் போறோம்,'' என்றாள், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST
விஜய்யுடன் மீண்டும் மோகன்லால்!தெலுங்கில், ஜூனியர் என்.டி.ஆருடன், ஜனதா கேரேஜ் என்ற படத்தில் நடித்தார், மோகன்லால். அப்படம், 100 கோடி ரூபாய் வரை வசூலாகியது. தற்போது, அப்படத்தை தமிழில், விஜய் நடிப்பில், ரீ - மேக் செய்யும் முயற்சி நடக்கிறது. அத்துடன், ஏற்கனவே, விஜய்யுடன், ஜில்லா படத்தில் நடித்துள்ள மோகன்லால், இப்படத்திலும், அவருடன் இணைந்து நடிக்கிறார்.— சினிமா பொன்னையாகூடு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST
வாழ்க்கை என்பது ஒரு ராட்டினம்; கீழே இருப்போர் மேலே செல்வதும், மேலே இருப்போர் கீழே வருவதும் காலத்தின் விளையாட்டு. எதுவும் நிரந்தரமற்ற உலகியல் வாழ்வில் நெறியுடன் வாழ்பவரே, நிலைத்த இன்பத்தை அடைவர். பாவத்தை சம்பாதிப்போர் தற்காலிக இன்பத்தை அடைந்தாலும், அவர்கள் வாழ்வு துன்பத்தில் தான் முடியும் என்பதை விளக்கும் கதை இது!கொல்லம் எனும் ஊரில், காமந்தன் எனும் பெரும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST
நீங்கள் கேள்விப்பட்ட கதை தான் இது... ஒரு முனிவர், ஆற்றில் விழுந்த கட்டெறும்பை, கையால் எடுத்து, கரையில் விட, அது, அவரது கையை, 'நறுக்'கென்று கடித்ததாம். முனிவர், 'ஐயோ...' என கையை உதற, அக்கட்டெறும்பு ஆற்றில் விழுந்தது. அதனால், மறுபடி அதை எடுத்து கரையில் விட, திரும்பவும், அது, 'சுருக்' கென்று கடிக்க, இவரும், 'ஐயோ...'வென கையை உதற, அது மீண்டும் ஆற்றில் விழுந்தது. மீண்டும் எறும்பை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST
அன்புள்ள அம்மாவுக்கு —கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி, நான். 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவள். படித்து, கலெக்டராக வேண்டும் என்பது என் ஆசை.கல்லூரியில் சேர்ந்து, இரண்டு மாதங்களுக்கு பின், முகநூல் கணக்கு துவங்கினேன். அதில், தெரியாத நபரிடம் இருந்து அழைப்பு வரவே, அதை ஏற்று, அவரிடம் பேசினேன். அவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் கேட்டதும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST
நவராத்திரி என்பது, பிறந்த வீடு தேடி வரும் பெண்ணான அம்பாளை, வரவேற்று கொண்டாடும் வைபவம் என்பதால், இவ்விழாவின் போது வீட்டில், மாவிலை தோரணம் கட்டுவது அவசியம்.இந்த ஒன்பது நாளும், தேவி, நம் வீட்டில் இருப்பதால், வீட்டில் இரைச்சல், சண்டை மற்றும் அழுகைச் சத்தம் கூடாது; இனிய சங்கீதமும், அம்பாள் துதிகளும் தான், இருக்க வேண்டும்.மேலும், இந்நாட்களில், யாருக்கும் பணமோ, நகையோ கடன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST
மன்னித்துவிடுங்கள் மகாத்மாவே!மகாத்மாவே...கண்ணியம், மார்க்கமற்றகனவான்கள் விமர்சனம்செய்வதால் நின் மாண்புமழுங்கப் போவதில்லை!விமர்சித்தோர் கண்டிக்கப்படலாம்விழா எடுத்து உம்மை வாழ்த்தும்நாங்கள் மட்டும் விசேஷமானவர்களா?சத்திய சோதனையை நாங்கள்காட்சிப் பொருளாக்கினோம்வாழ்க்கையின் வாசலாக்கவில்லை!தங்களின் பாத சுவட்டைபின்தொடர்ந்து வாழவில்லைதங்கள் பாதுகையைபேழையில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST
ரயில் சில மைல்கள் கடந்த பிறகே, தங்களை அழைத்து செல்லும் மேனேஜர்கள், வண்டியில் ஏறவில்லை என்பது வண்டிக்குள்ளிருந்த சினிமா நடிகர், நடிகையருக்கு தெரிய வந்தது. அந்நடிகர்களுள், என்.எஸ்.கிருஷ்ணனும் ஒருவர். அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மற்றவர்களை போல தவிக்காமல், அவர்களுக்கு தைரியம் சொன்ன என்.எஸ்.கிருஷ்ணன், 'இப்ப என்ன ஆச்சு... ரயில் ஓடிக்கிட்டு இருக்கு; நாம ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST
மா.பொ.சி., எழுதிய, 'காந்தியடிகளை சந்தித்தேன்' என்ற நூலிலிருந்து: தியாகராய நகரில் உள்ள ஒரு பங்களாவில் தங்கியிருந்தார், காந்திஜி. அவரை சந்திக்க, ராஜாஜியுடன், நானும் சென்றிருந்தேன். அப்போது, அகாதா ஹாரிசன் என்ற மூதாட்டியுடன் பேசிக் கொண்டிருந்தார், காந்திஜி.ராஜாஜியை பார்த்ததும், அவரை அருகில் அழைத்தார், காந்திஜி. நான், சற்று ஒதுங்கி நின்றேன். அப்போது, என்னை அருகில் அழைத்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST
பாடகர் ஜேசுதாசுக்கு, வெள்ளை நிறம் என்றால் மிகவும் பிடிக்கும். இவரது ஆடைகள், காலணிகள் மற்றும் கைக்கடிகாரத்தின் ஸ்டிராப் என எல்லாமே வெள்ளை நிறத்தில் இருக்கும். இதற்கான காரணத்தை கூறும் போது, 'இளமையில், வறுமையில் வாழ்ந்த போது, விதவிதமான ஆடைகள் அணிய முடியவில்லை. வெள்ளை- சட்டை, வேட்டியை தினமும் துவைத்து அணிவேன். அதிலிருந்தே வெள்ளை நிறம், எனக்கு பிடித்த கலராக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST
* பச்சைப்பயறு மற்றும் காராமணி சுண்டல்களுக்கு, வெல்லம் மற்றும் தேங்காய்த் துருவலும், கொண்டைக் கடலைக்கு காரப்பொடியும் சேர்த்தால், அலாதியான ருசி இருக்கும்.* சுண்டல் வகைகளை வேக வைக்கும் போது, உப்பு சேர்த்தால், 'நறுக் நறுக்' என்று இருக்கும். இதற்கு, சுண்டலை அடுப்பில் இருந்து, கீழே இறக்குவதற்கு முன், தூள் உப்பை போட்டு, நன்றாக கிளறி இறக்குங்கள். சுண்டல், 'மெத் மெத்'தென்று ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST
திருநெல்வேலி, சாலைக்குமரன் கோவிலருகே, கடந்த, 75 ஆண்டுகளாக, இயங்கி வருகிறது, சந்திரவிலாஸ் ஓட்டல்.இந்த ஓட்டலில், ரவிவர்மா வரைந்த, பாரதமாதா படத்தின் கீழ் நிற்கும், ஓட்டல் முதலாளியின் பெயர், உ.வே.சாமிநாத அய்யர்!ஆச்சரியமாக இருக்கிறதா?தமிழ்த்தாத்தா, உ.வே.சா., பிறந்த அதே நாள், நட்சத்திரம் மற்றும் கிழமையில் பிறந்தவர் இவர்; ஆண்டு தான் வேறு!ஒட்டல் அதிபரின் பேரன், ஒவ்வொரு ஆண்டும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST
ரத்தக் கொதிப்பு மற்றும் நீர்க்கடுப்பு ஆகிய நோய்களுக்கு, சிறந்த மருந்து, நாவல் பழம். இதை உட்கொள்வதன் மூலம், சீதபேதி, உடல் சூடு மற்றும் கண் எரிச்சல் தீரும்.நாவல் பழத்தின் பருப்பை, காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால், வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயங்களில், இப்பொடியை தயிருடன் கலந்து பருகினால், குணம் பெறலாம்.அத்துடன், இப்பொடிக்கு, ரத்தத்தில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X