Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2015 IST
மணமகளுடன், 'செல்பி' எடுக்கலாமா?'கார்ப்பரேட்' நிறுவனத்தில் வேலை பார்க்கும் என் தோழிக்கு, சமீபத்தில், பிரபல ஓட்டலில் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை அமெரிக்காவில் வேலை பார்ப்பதால், அவரது நண்பர்கள் குறைவாகவே இருந்தனர். ஆனால், தோழி உள்ளூரிலேயே படித்து, மூன்று, நான்கு நிறுவனங்களில் வேலை பார்த்திருந்ததாலும், எல்லாருடனும் நட்பாக பழக கூடியவள் என்பதனாலும், பழைய, புதிய என, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2015 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 215 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —நாம் மற்றும் கூண்டுக்கிளி படங்களின் தொடர் தோல்வியால் மனம் சோர்ந்திருந்த எம்.ஜி.ஆரை, செகண்ட் இன்னிங்க்ஸ் ஆட வைத்தது, குலேபகாவலி படம். காரணம், அதில் எம்.ஜி.ஆர்., நடித்திருந்த புலிச் சண்டைக் காட்சி!ரசிகர்களின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2015 IST
'உலகில் எங்கெல்லாம் பார்லிமென்ட் உள்ளதோ, அங்கெல்லாம் ஹாஸ்யமும் உண்டு...' என, என்னைக் கண்டதும், படித்துக் கொண்டிருந்த பேப்பரை மடித்து வைத்தபடியே கூறினார் குப்பண்ணா. பின், அவர் இளைஞராக இருந்தபோது நடந்த, கேள்விப்பட்ட நிகழ்ச்சிகளை கூறத் துவங்கினார்...'டாக்டர் சுப்பராயனுக்கு, இந்தி வெறியர்களைக் கண்டால் கட்டோடு பிடிக்காது. இந்தி மொழி பற்றுடைய டாக்டர் கோவிந்ததாசைப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2015 IST
பி.அஸ்வத்கந்தன், புதுச்சேரி: சந்தா செலுத்தி வரவழைக்கும் பத்திரிகைகள், குறிப்பிட்டது போல கிடைக்காததற்கு யார் காரணம்? பத்திரிகையா, தபால் துறையா? அஞ்சாமல் பதில் கூறவும்!தொண்ணூறு சதவீதம் தபால் துறைதான்! அஞ்சல் மூலம் அனுப்பப்படும் சுவையான செய்திகள் அடங்கிய பத்திரிகைகள் என்றால், பெரும்பாலும் சந்தா செலுத்தியவருக்கு கிடைக்காது. சில சந்தர்ப்பங்களில், (அதாவது, 10 சதவீதம்) ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2015 IST
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த முத்துராமனை, உலுக்கி எழுப்பினாள் பிலோமினா. ஞாயிற்றுக்கிழமை தூக்கம் கலைக்கப்பட்டதில் கோபம் எழுந்தாலும், உடனே அதை மறந்து, ''என்னம்மா விசேஷம்,'' என்றான் முத்துராமன்.''நீயே கண்டுபிடியேன்,'' என்றாள், கொஞ்சம் பிகு செய்தபடி!சிறிது நேரம் யோசித்து, ஒன்றும் பிடிபடாமல் போகவே, ''தெரியலயே,'' என்றான் சிறு குற்ற உணர்ச்சியுடன்.''இன்னைக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2015 IST
மறைந்த ஜெயகாந்தன், 'நினைத்துப் பார்க்கிறேன்' கட்டுரையில் எழுதுகிறார்: பிழைப்புக்காக, என்னென்ன செய்திருக்கிறேன் என்றொரு பட்டியல் போட்டால்...மளிகை கடைப்பையன்; டாக்டருக்கு பை தூக்கும் உத்தியோகம்; மாவு மிஷின் வேலை; கம்பாசிடர், டிரெடில் மேன்; புத்தகம் விற்பது; கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸ் பத்திரிகை மற்றும் புத்தகங்கள் விற்றது முதல், மதுரை சென்ட்ரல் தியேட்டரில், வேலைக்காரி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2015 IST
சீனாவில், 5,000 தியேட்டர்களில், பாகுபலி!அமீர் கான் நடித்த, பிகே உள்ளிட்ட, சில இந்தி படங்கள் சீனாவில் திரையிடப்பட்டு, 100 கோடி வசூல் சாதனை புரிந்துள்ள நிலையில், தற்போது இந்தியாவில் சக்கைப்போடு போட்டுள்ள, பாகுபலி படமும் சீனாவில் வெளியாக உள்ளது. மொழிமாற்றம் உள்ளிட்ட வேலைகள் தற்போது நடந்து முடிந்துள்ள நிலையில், பாகுபலி படத்தை சீனாவில், 5,000 தியேட்டர்களில் வெளியிடுகின்றனர். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2015 IST
முதலிலேயே சொல்லி விடுகிறேன்... வைட்டமின் என்பது சரியான உச்சரிப்பு அல்ல. சரி விஷயத்திற்கு தாவுவோம்.ஒரு இளம் தாய் என்னிடம், 'பிள்ளைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை கூட பள்ளிக்கூடம் இருந்தால் தேவலை...' என்றார்.'அட... இத்தாய்க்கு தான் பிள்ளைகள் மீது எவ்வளவு அக்கறை; ஞாயிற்றுக்கிழமை கூட பள்ளிக்கல்வி வேண்டுமென்று நினைக்கிறாரே...' என்று வியந்த வேளையில், அடுத்த வாக்கியம் அவர்களது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2015 IST
அன்புள்ள அம்மாவிற்கு —நான், 32 வயது பெண்; கணவர் வயது, 37; 22 வயதில் திருமணம் ஆனது. 10 மற்றும் 7 வயதுகளில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். என்னை காதலிப்பதாகவும், நான் இல்லையென்றால், செத்து விடுவதாக கூறி என்னை மணம் முடித்தார் என் அத்தை மகன். இதில், என் பெற்றோருக்கு விருப்பம் இல்லை என்றாலும், என்னால் அவர் இறந்து விடுவார் என்று நான் கூறியதால், திருமணம் செய்து வைத்தனர்.எனக்கு திருமணம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2015 IST
அக்.5., வள்ளலார் பிறந்தநாள்'குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்தவில்லையே, அவர்களது பழக்க வழக்கங்கள் சரியில்லையே... இவர்களை எப்படி திருத்துவது...' என்று கவலைப்படும் பெற்றோர், உலகில் அதிகம். 'தாயைப் போல் பிள்ளை' என்று ஒரு சொலவடையே உண்டு. பெற்றோர் எப்படி செயல்படுகின்றனரோ, அதையே குழந்தைகளும் பின்பற்றுவர். ஒருவர் கூட பசித்திருக்கக் கூடாது என்பதில், அதிக கவனம் செலுத்தினார் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2015 IST
பிழைக்கத் தெரியாத பேதைகள்!சுடுகாட்டுச் சுவரிலும்பிறந்த நாள்வாழ்த்து ஒட்டும்பித்தர்கள் நாம்!திருமண விழாவிலும்கருமாதி செய்தியைசத்தமாய்ப் பேசும்கடமையாளர்கள் நாம்!வழிகாட்டும்சாலை பலகைகளில்விளம்பரம் ஒட்டும்வியாபாரிகள் நாம்!லஞ்சம் பெறுபவனைதிட்டித் தீர்த்துவிட்டுலஞ்சம் கொடுத்தேகாரியம் சாதிக்கும்லட்சியவாதிகள் நாம்!குடிக்காதே என்றுகொள்கை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2015 IST
''ஏய் கனகு... இங்க வந்து கொஞ்ச நேரம் உட்காருடி. கடவுள் உனக்கு காலைக் கொடுத்தானா இல்ல மறந்து போயி சக்கரத்தைக் கட்டி விட்டானா...'' என்ற பர்வதம்மாளின் அன்பிற்கு, அடிபணிந்தவளாய் துவைத்துக் கொண்டிருந்த துணிகளை அப்படியே வைத்து விட்டு அவள் அருகே வந்தாள் கனகு.''ஏன் மாமி அப்படி கேக்குறீக...'' என்றாள்.''பின்ன என்னடி... சதா எந்நேரமும் ஓடி ஓடி உழைச்சுக்கிட்டேயிருக்க. இந்தா... ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2015 IST
கேரளாவில் உள்ள மலப்புறம் வளாஞ்சேரி என்ற ஊரைச் சேர்ந்தவர் சுபீத். ஆசிரியர்களாக பணிபுரியும் சுகுமாரன், புஷ்பார்ஜினி தம்பதியின் மகனான இவர், கோட்டயம் ராஜீவ் காந்தி இன்ஜினியரிங் கல்லூரியில் அதிக மதிப்பெண் பெற்று, பி-டெக் முடித்தார். பின், டில்லி ஐ.ஐ.டி.,யில், எம்-டிசைனிங்கிலும், சிறந்த முறையில் தேர்வு பெற்றார். உடன் படித்தவர்கள், ஹோண்டா போன்ற பெரிய நிறுவனங்களில் சேர்ந்து, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2015 IST
உலக புகழ்பெற்ற ஓவியர் பிகாசோ, 1955ல் வரைந்த, 'அல்ஜீரியன் பெண்கள்' என்ற ஓவித்தை, யூஜின் டெலாக்வா என்ற பிரஞ்சு நாட்டு ரசிகர் தன் வீட்டில் வைத்து இருந்தார். விலைமாதர்களின் விதவிதமான நிர்வாண உருவங்களைக் கொண்ட இந்த ஓவியம், மூன்று கோடி டாலர் விலைக்கு வாங்கப்பட்டது.சமீபத்தில், இந்த அபூர்வ ஓவியம், மீண்டும், 'மன்ஹாட்டன் ராக்பெல்லர்' மையத்தில் ஏலம் விடப்பட்டது.உலகம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X