Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
தக்க நேரத்தில் உதவியோரை, 'கடவுளைப் போல் வந்து உதவினீர்கள்...' என்போம். 'தெய்வம்    மனுஷ்ய ரூபனே' என்று, ஞான நுால்கள் கூறுகின்றன. அதற்கு ஏற்றாற் போல் நடந்த வரலாற்றுச் சம்பவம் இது:திரிலோசன தாசர் என்ற பொற்கொல்லர், மிகப் பிரபலமாக விளங்கியவர். இவர் கண்ணன் மேல் பக்தி கொண்டு, நாம கீர்த்தனை பாடுவோரை உபசரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், ஒரு நாள், அவரிடம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுக்கின்றனரோ, அந்த அளவுக்கு அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும். வள்ளலாரின் வாழ்க்கை அப்படிப்பட்டது தான். வள்ளலாரின் பெற்றோர் இல்லறத்தில் இருந்தபடியே சிவதொண்டு செய்து வந்தனர். தாய், தந்தையின் இந்த சேவை குணம், வள்ளலாரின் மனதில் சிறுவயதிலேயே பதிந்து விட்டது. அதன் விளைவு தான், இன்று வரை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
மனைவிமார்களே... ஓர் எச்சரிக்கை!என் உறவுப் பெண், 48 வயதாகும் தன் கணவர் மிகவும் குண்டாக இருப்பதாக குறைபட்டுக் கொள்வார். அவரது எடையை குறைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், ஒரே மாதத்தில் எடை குறைப்பதாக கூறிய ஒரு கிளீனிக்குக்கு, தன் கணவரை அழைத்துச் சென்றார்.பரிசோதித்த மருத்துவர், இயற்கை மூலிகை சாறு என கூறி, ஒரு ஜூசைக் கொடுத்ததுடன், 'ஒரு வார பயிற்சி கட்டணம், 2 ஆயிரம் ரூபாய்; இந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
வி.சி.கணேசனாக இருந்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசனாக சிகரம் தொட்ட சுயசரிதை இது. சிவாஜி கணேசன், 'பொம்மை' இதழில் எழுதிய கட்டுரை மற்றும் பேட்டிகளின் தொகுப்பு; நுாலாகவும் வெளிவந்தது. சாதனை புரிய எவ்வளவு உழைக்க வேண்டும் என்ற படிப்பினையை, இத்தொடர் தரும் என்பதில் சந்தேகமில்லை.விழுப்புரம், சின்னையா மன்றாயரின் மகனான என்னை, 'சிவாஜி' கணேசனாக்கி, 'பராசக்தி' கணேசனாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
'மணி... மாமி தொல்ல தாங்கலே...'பொண்ணுக்கு பாடம் சொல்லிக் குடு, இந்தி லெசன் எடு'னு, உயிர வாங்குகிறா. கணக்கு வழக்கு, ஸ்கூல் பாடமெல்லாம் எனக்கு வேப்பங்காயாச்சே... பொறுப்பு கிட்ட, 'பர்மிஷன்' வாங்கு... நாலு நாள் புதுச்சேரிக்கு ஓடிடலாம்...' என்றார் லென்சு மாமா.பொ.ஆ., நல்ல மூடில் இருந்த போது, மணக்க மணக்க காபி போட்டு, பதமாக சீனி இட்டுக் கொடுத்து, 'பர்மிஷன்' வாங்கினேன். உடன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
தி.ராமமூர்த்தி, மேலமாசிவீதி: வாழ்க்கை தரம் வசதியில் அமைவதா, பண்பால் வருவதா?எவ்வளவோ பண வசதி இருந்தும் கோமாளித்தனமாகத்தானே வாழ்வை பலர் அமைத்துக் கொண்டுள்ளனர்; மன நிம்மதி இல்லாமல் அல்லல்படுகின்றனர். பணவசதி இல்லாவிடினும், பண்பு என்ற சிறந்த குணம் இருப்பின், வாழ்க்கைத் தரம் சூப்பராக இருக்கும்!வி.சுந்தரமூர்த்தி, சாலிகிராமம்: எப்போதும் சிரித்த முகத்துடனும், சிரித்துக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
''எங்கிட்ட பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லப்பா.''''நீ சொன்னா, உங்கம்மா கேப்பான்னுதான் உங்கிட்ட வந்தேன்.''''நீங்க செஞ்ச எந்த நல்ல செயலச் சொல்லி, அம்மாகிட்ட பேச முடியும்...''''அப்ப... இப்படியே நாங்க தனித் தனியாதான் வாழணுமா?'' குரல் உயர்ந்தது.''எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்லேர்ந்து நீங்க ரெண்டு பேரும், ஒரே குடும்பத்துக்குள்ள இருந்தாலும், தனித்தனியா தானப்பா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
அன்புள்ள அம்மாவுக்கு,என் வயது, 21; மிகவும் கறுப்பாக இருக்கிறேன். எங்கள் தெருவில் உள்ள அனைவரும்,'நீ ஏன் இவ்வளவு கறுப்பாக இருக்கிறாய்...' என்று கேட்கின்றனர். நான் கல்லுாரி விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய தோழி, 'நான் உன்னை விட பரவாயில்லை; உனக்கு நான் கலராகத் தான் இருக்கின்றேன்...' என்று, என்னிடம் பல முறை கூறியிருக்கிறாள்.ஒரு சிலர், என் நிறத்தை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தபால் நிலையத்தில், ஒரு காட்சி:பெட்டியில் போடப்பட்ட தபால்களை பிரித்து, முத்திரை வைக்கும் போது, ஒரு தபாலில் மட்டும் தபால் தலை ஒட்டப்படாமல் இருந்ததை பார்த்த தபால் ஊழியர், 'பாருப்பா... குற்றால டூருக்கு கூப்பன் போட்ட இந்த பெண், பல வண்ணத்தில் பொறுமையாக விலாசம் எழுதியிருக்கு; ஆனா, தபால்தலை ஒட்ட மறந்துட்டாங் களே... இதை நம்ம ரூல்ஸ்படி அனுப்ப ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
ஜாக்கிசான் - அமிதாப்பச்சன் நடிக்கும், கோல்ட் ஸ்ட்ரக்!இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும், ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானும் இணைந்து நடித்து வரும் படம், கோல்ட் ஸ்ட்ரக். இப்படம், இந்திய - சீனா கூட்டு தயாரிப்பில் உருவாகி வருகிறது. உலகப்புகழ் பெற்ற, ட்ரங்கன் மாஸ்டர் என்ற படத்தை இயக்கிய டோனி சியுங் மற்றும் கோரி யேன் ஆகிய இருவரும் இணைந்து, இப்படத்தை இயக்குகின்றனர். 150 கோடி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
காதலி மற்றும் மனைவியின் நினைவாக பிரமாண்ட மாளிகை கட்டிய காலம் மலையேறி, இப்போது, கார்களுக்காக மாளிகை கட்ட துவங்கியுள்ளனர். ஜப்பானை சேர்ந்த ஒருவர், 'போர்ஷே 911' என்ற ஆடம்பர கார் வைத்துள்ளார். இந்த கார் மீது, அவருக்கு மிகுந்த பாசம் உண்டு. இதனால், தன் காரை சுற்றி, பிரமாண்டமான மூன்றடுக்கு மாளிகையை கட்டியுள்ளார். இந்த மாளிகைக்கு நடுவில், அவரின் போர்ஷே கார் நிறுத்தி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
* முனையொடிந்த பேனா ஒன்றுகுப்பைத் தொட்டியில்கிடக்கிறது...* குப்பையில் கிடக்கும் போதும்அது தன் கம்பீரத்தையும் வண்ணத்தையும்இழந்து விடவில்லை!* அற்புத சிந்தனையாளனின்கையில் இருந்திருக்கக்கூடும்...அழியாப்புகழ் மிக்க படைப்புகளைபெற்றெடுத்த பாங்கு தெரிகிறது!* கவிஞன் விரும்பியதைவடித்தெடுத்தஅழகியல் இலக்கணங்கள்அதன்மேனியில் மிளிர்கிறது!* குனிந்து கிடந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், சங்கீத வித்வான்கள் பாடிய பாடல்கள், ஒலிப்பதிவு செய்யப்பட்டு, இன்றும் நம்மால் கேட்கப்படுகிறது. நன்றாய் இருந்தால் வாழ்த்துகிறோம். கழுத்தறுப்பாய் இருந்தால் கதறுகிறோம். பெரியவர்கள் கொடுக்கும் சாபங்கள் கூட ஒலிப்பதிவு செய்யப்படாவிட்டாலும், இருந்து கொண்டேதான் இருக்கும். ஆகவே, நாம் யாருக்கும் சாபம் கொடுக்காமல், நல்ல விஷயங்களையே ஆசிகளாக வழங்க ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
'நடராஜ பெருமானையும், கோவிந்தராஜ பெருமாளையும் ஒருசேர தரிசித்து வரலாம்...' என்று நினைத்து கோவிலுக்கு வந்த சதாசிவத்திற்கு, துாரத்தில் வந்த மகனை பார்த்ததும் கோபம் வந்தது; அடக்க நினைத்தும் அவரால் முடியவில்லை.சதாசிவத்தின் இரண்டாவது மகன் மூர்த்தி; ஆயினும், இருவருக்குமிடையே சமீபகாலமாக பேச்சுவார்த்தையில்லை. தான் விரும்பும் பெண்ணை, அவன் திருமணம் செய்து கொள்ள கேட்ட போது, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
பழம்பெரும் எழுத்தாளர் வெ. சாமிநாத சர்மா, 1942ல் பர்மாவில் இருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்ததை பற்றி விவரிக்கும், 'பர்மா வழி நடைப் பயணம்' என்ற நுாலில் குறிப்பிட்டுள்ளவை:நான் ரங்கூனில் இருந்த பத்து ஆண்டுகளில், அநேக நுால்களை விலை கொடுத்து வாங்கி சேகரித்தேன். நண்பர்கள் அன்பளிப்பாக கொடுத்த நுால்களும் சேர்ந்தன. தவிர, நுால்களாக வெளிவருவதற்கு தயார்படுத்தி ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X