Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2013 IST
ஆக்., 12- துர்காஷ்டமி!மதுராபுரி சிறையில், கிருஷ்ணன் பிறந்த வேளையில், ஆயர்பாடியில் வசித்த நந்தகோபரின் மனைவி யசோதைக்கு, ஒரு பெண் குழந்தை பிறந்தது. திருமால், கிருஷ்ணாவதாரம் எடுப்பதற்கு முன்னதாக, ஒரு மாயசக்தியை உருவாக்கினார். அவளை, "மாயா' என்றனர். மாயா தான், யசோதையின் மகளாகப் பிறந்தாள். கிருஷ்ணரின் தாய் தேவகியின் சகோதரன் கம்சன். இவனை அழிப்பதற்கே, கிருஷ்ணாவதாரம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2013 IST
போதையில்லா நட்பால் பயன் இல்லையா?என் நண்பர் ஒருவர், சில வருடங்களுக்கு முன் வரை, குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். அவரது மகள் வயதுக்கு வந்து விட்டதால், தன் குடிப்பழக்கத்தால், மகளின் மனம் பாதிக்கப்படும் என்றும், பின், அவளது திருமணத்திற்கு, மாப்பிள்ளை தேடுவதில் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்தும், குடிப் பழக்கத்தை நிறுத்தி விட்டார்.குடிப்பழக்கம் இருந்தபோது, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2013 IST
என்றும் மனதில் நிலைத்து நிற்கும், பல அற்புதமான படங்களில், சிவாஜியோடு நடித்த பத்மினி. சிவாஜி மீது, மிகுந்த மரியாதையும், பாசமும் கொண்டவர். அமெரிக்காவில் வசித்த அவர், சென்னைக்கு வந்திருந்த போது, அவரை சந்தித்து, "சிவாஜி பெயரில் அளிக்கப்படும் விருதை, நேரில் வந்து, பெற்றுக் கொள்ள வேண்டும்...' என்று, கேட்டுக் கொண்டேன்."நிச்சயமாக வருவேன். சிவாஜி பெயரில் இருக்கற விருது, எனக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2013 IST
சமீப காலமாக, தேசிய மனித உரிமைக் கமிஷன் பற்றி, பத்திரிகைகளில், பக்கம், பக்கமா செய்தி வந்துகிட்டு இருக்கு...அதன் பின் தான், பலருக்கு மனித உரிமைன்னா என்னான்னு தெரிய ஆரம்பித்து இருக்கு. மனித உரிமைக் கமிஷன்கிட்டே ஒரு, "இன்ட்ரஸ்ட்டிங்' புகார் வந்திருக்கு...அந்த புகார் இது தான்:நாங்க ஹோமோக்கள் - ஓரினச் சேர்க்கை பிரியர்கள். எங்களில், ஆணுடன் ஆணும், பெண்ணுடன் பெண்ணும், கணவன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2013 IST
*ஆர்.பாலசுப்ரமணியம், சுருளிபட்டி:எப்போதும் கஷ்டங்கள் என்னை துரத்துகின்றனவே...பகுத்தறியும் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்; அது இல்லாமல் இருப்பது தான், பல கஷ்டங்களுக்கும் காரணம்!*****பி.மகுடபதி, கடலூர்: ஒரு திறமையும் இல்லாமல், கர்வத்துடன் அலைபவர்கள் பற்றி...இவர்களிடம் உள்ள அடிப்படை பிரச்னையே, தாழ்வு மனப்பான்மை. தம்மிடம் எந்தத் திறமையும் இல்லையே... எதைத் தொட்டாலும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2013 IST
குற்றால டூர் வாசகர்களை குஷிப்படுத்த, புதிதாக ஒரு குழுவை, அந்துமணி அறிமுகம் செய்தார் என்று, கடந்த வாரம் சொல்லியிருந்தேன் அல்லவா...இப்போது, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில், முகாமிட்டு இருக்கும் லக்ஷ்மன் சுருதி இசைகுழுவின், இரட்டையர்களில் ஒருவரான, லக்ஷ்மன் மற்றும் காமெடி நடிகர் மயில்சாமியும் இணைந்து, அப்போது, ஒரு குழுவை உருவாக்கியிருந்தனர்.அந்த குழுவினர், "சிரிப்போ ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2013 IST
மழைக்குப் பின்...* தேடித்தேடி அலைகிறது...மழைநீர்தங்கிக் கொள்ளஏரிகளும், குளங்களும்எங்கே என்று!* பயனின்றி அழியவே கூடாது...உணர்த்தியதுஇலை நுனியில்தொங்கிக் கொண்டிருக்கும்கடைசி சொட்டு மழைத்துளி!* இடுப்பிலிருந்து இறங்கிவிளையாடத் துடிக்கும்குழந்தையைப் போல்கெஞ்சிக் கொண்டிருக்கிறதுகாயப்போட்ட துணிகளில்தங்கிக் கொண்ட மழைநீர்!* ஏழைகளின் குடிசையில்எத்தனை ஓட்டை...அடையாளம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2013 IST
வரிசையாக அடுக்கி வைத்த, பெட்டிகளைப் போன்ற, குடிசைகளுக்கு நடுவே, கம்பீரமாக தலை நிமிர்ந்து நின்றது, அந்த ஓட்டு வீடு. அந்த, "ஓட்டு அரண்மனை' முனியம்மாவின், சாம்ராஜ்ஜியம். கண்விழித்திருக்கும் நேரமெல்லாம், அவளது ஓங்கிய குரல், கர்ண கடூரமாக ஒலித்துக் கொண்டே இருக்கும். "இவள் தூங்க மாட்டாளா அல்லது எங்காவது செல்ல மாட்டாளா...' என்று, அந்த வீட்டின் சுவர்கள் கூட, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2013 IST
அன்புள்ள அக்காவிற்கு— உங்களது தம்பி எழுதுவது...நான் எல்லாரையும் சிரிக்க வைப்பவன். ஆனால், இப்போது, மனதளவில் அழுது கொண்டிருக்கிறேன். அக்கா, என் 32 வயதுவரை திருமணம் செய்யவில்லை. ஏனென்றால், திருமணம் செய்தால், விதவையாகவோ அல்லது கணவனால் கைவிடப் பட்டவரையோதான் திருமணம் செய்ய வேண்டும் என்பது, என் லட்சியம்; அதுவும் நிறைவேறியது.என் குடும்பத்தினர், ஜாதி பார்க்காமல், எளியமுறையில், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2013 IST
"அதிருப்தி தேவையில்லை!'விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பும், எதிர்ப்பும் தற்போது, கமல் இயக்கி, நடித்துள்ள அதன் இரண்டாம் பாகத்துக்கும், ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சில முஸ்லிம் அமைப்புகள், இப்போதே, சில குற்றச்சாட்டுகளை முன் வைத்து, கொடி பிடிக்கத் துவங்கியுள்ளன. ஆனால், இதுபற்றி கமல் கூறுகையில், "விஸ்வரூபம் படத்தை விட, இப்படம், கதை மற்றும் டெக்னிகல் ரீதியாக, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2013 IST
நேர்முக தேர்விற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான் நவீன். வழக்கம் போல, அழகாக டிரஸ் செய்து, டை கட்டி, கையில் சர்டிபிகேட்கள் அடங்கிய ஒரு பைல் போல்டரை எடுத்துக் கொண்டு, புறப்பட ஆயத்தமானான். அவனுடைய அம்மாவின் முகத்தில், கவலை ரேகைகள் தென்பட்டன. அம்மாவின் கால்களை தொட்டு வணங்கிய நவீன்,""அம்மா... என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா,'' என்றான்.""நல்லா இருப்பா.''""ஏம்மா, உங்க ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2013 IST
பிரிட்டனை சேர்ந்தவர், இமார்ல்டு டூப்ரே என்ற, 23 வயது இளம் பெண். நரம்பு கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு, தொடர்ச்சியாக தூங்கும் நோய், ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டில் மட்டும், 59 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கியுள்ளார். ஒரு குழந்தை, தூங்கும்போது, எப்படி நடந்து கொள்ளுமோ, அப்படி நடந்து கொள்கிறார். தூக்க கலக்கத்திலேயே எழுந்து, தண்ணீர் அருந்துவது, பால் குடிப்பது, சாப்பிடுவது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2013 IST
விக்டோரியா பெக்காம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிரிட்டனின், பிரபலமான பாப் பாடகி; பிரபலமான மாடல் அழகியும் கூட. ஆனாலும், பிரிட்டனின் புகழ் பெற்ற, கால்பந்து வீரர், டேவிட் பெக்காமை திருமணம் செய்த பின் தான், இவர், உலகம் முழுவதும் பிரபலமானார்.விக்டோரியா - டேவிட் தம்பதிக்கு, நான்கு குழந்தைகள் உண்டு. மூத்த மகன், புரூக்ளினுக்கு, 14 வயதாகிறது. லண்டனில் உள்ள, பிரபல பள்ளியில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2013 IST
உலகின் மிக உயரமான விமான நிலையம், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின், காம்தோ பம்தா என்ற இடத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 4,334 மீட்டர் உயரமுள்ள, இந்த விமான நிலையத்தை மிஞ்சும் வகையில், தற்போது, மீண்டும், ஒரு விமான நிலையத்தை அமைத்துள்ளது, சீன அரசு. இந்த விமான நிலையமும், திபெத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது. டாசெங் யாடிங் என்ற இடத்தில், கடல் மட்டத்திலிருந்து, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2013 IST
நாட்டில் உள்ள, மிக பழமையான பல்கலைக்கழகங்களில், கோல்கட்டாவில் உள்ள, பிரசிடென்சி பல்கலையும் ஒன்று. சமீபகாலமாக, புதிய படிப்புகளை அறிமுகம் செய்வதில், இந்த பல்கலை, மற்ற பல்கலைக்கழகங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. அடுத்த கல்வியாண்டிருந்து, பல புதிய படிப்புகளை, இந்த பல்கலை அறிமுகப்படுத்த உள்ளது.அதில் ஒன்று தான், காதல் படிப்பு. காதல் ஏற்படுவது ஏன் என்றும், காதலால் ஏற்படும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X