Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2012 IST
பெரியவர்களை, "தாத்தா' "ஐயா' என்று மரியாதையுடன் அழைத்த காலமெல்லாம் போய், "யோவ் பெரிசு' "அட கிழவா' என்று அழைக்கிற காலம் வந்திருக் கிறது. பெற்றவர்களைக் கூட பாரமாக நினைத்து, அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்கின்றனர் பிள்ளைகள். பெரியவர்களுக்கு மரியாதை தர தவறினால், நிலைமை என்னாகும் தெரியுமா? புரட்டாசி சனியன்று, பெருமாள் கோவிலுக்கு போகிறவர்கள் தெரிந்து கொள்ள ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2012 IST
வாழ்க்கையில் நடிக்க வேண்டாமே... சமீபத்தில் சென்னை புறநகர் ரயிலில் பயணித்த போது, எதேச்சையாக இரண்டு இளைஞர்கள் பேசிக் கொண்டதை கேட்க நேர்ந்தது."என்ன மச்சி, இப்பவெல்லாம் நம்ம கூட்டணியில் இருந்தே ஒதுங்குறே! பான்பராக், "தண்ணி'யெல்லாம் கூட விட்டுட்டே போலிருக்கு... அடிக்கடி கோவிலுக்கெல்லாம் வேற போயிருக்க...' என, ஒரு இளைஞர் கேட்க, அதற்கு அவருக்கு அருகிலிருந்த இளைஞர், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2012 IST
வாழ்க்கையில் முழுமையான வெற்றி சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அந்த சிலருக்கு மட்டுமே தெரிந்த வெற்றியின் ரகசியம், பலருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதுதான் இந்த வழிகாட்டித் தொடர்.பல்வேறு துறைகளில் சாதனையாளர்களை நேரில் சந்தித்து அறிந்த குணநலன்களையும், வாழ்க்கையில் பல அம்சங்களைத் தெளிவுபடுத்திய சிறந்த நூல்களின் சாராம்சங்களையும், ஒன்று சேர்த்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2012 IST
திருமணமான பெண்களுக்கு, தம் கணவர் மூலமாக எத்தனை, எத்தனை பிரச்னைகள்... அவர்களது பிரச்னைகளை, கொட்டித் தீர்க்க, அதன் மூலம் ஆறுதல் தேட உண்மையான தோழியோ, உறவினரோ இல்லாது போய் விடுவது கொடுமையானது.தம் மனச்சுமையை இறக்கி வைக்க, பேனாவையும், பேப்பரையும் எடுத்து எனக்கு எழுதி விடுகின்றனர்; மனபாரத்தில் ஓரளவு மறைந்து விட்டதாக கருதுகின்றனர்.வாசகியர் எழுதிய கடிதங்களில் சிலவற்றை இங்கே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2012 IST
*க.வசந்தி, பண்ருட்டி: மனைவியை அடிமையாக நினைக்கும் கணவனை திருத்துவது எப்படி?கணவன் கையை எதிர்பார்க்காத, பொருளாதர சுதந்திரம் அடையும் பெண், துணிச்சல் பெறுகிறாள். அவளை அடிமையாக நடத்த கணவன் துணிவதில்லை. அப்படியே நடத்த முயன்றாலும், "பினான்ஷியல் இண்டிபெண்டன்ட்'டாக இருக்கும் பெண்கள், சுயபச்சாதாபம் கொள்வதில்லை.***** ஞா.அர்ஜுனன், பீளமேடு : சில இளம் பெண்களும், மாணவியரும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2012 IST
கதிரவன் தன் ஒளிக்கிரணங்களை பூமி மீது செலுத்திய காலை வேளை.அவசரமாக காவல் துறை பணிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார் பெருமாள் சாமி.நேற்று மாலை, பெருமாள்சாமிக்கு வாழ்க்கையில் மிக உன்னதமான நேரமாக இருந்தது. அவரது மகள் ரத்னாவிற்கு நேற்று தான் பெண் பார்க்கும் படலம் நடந்து, மாப்பிள்ளை முடிவாகி இருந்தது.மாப்பிள்ளை, வருமானவரித்துறையில் உதவியாளராக இருந்தார். பெருமாள்சாமி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2012 IST
"ஏரோ 3 டி' தொழில் நுட்பத்தில் "விஸ்வரூபம்!' கமலின், "விஸ்வரூபம்' படம், "ஏரோ 3டி' என்ற தொழில் நுட்பத்தில் உருவாகி உள்ளது. ஆனால், இந்த தொழில் நுட்பம், இந்தியாவில் உள்ள எந்த தியேட்டரிலும் இல்லை. அதனால், அந்த தொழில் நுட்பத்தை சென்னையில் உள்ள முக்கிய தியேட்டர்களுக்கு பொருத்தி, படத்தை வெளியிட முடிவு செய்துள்ள கமல், அதற்காக, பிரபல ஹாலிவுட் கலைஞரை சென்னைக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2012 IST
தானங்களில் அன்னதானமும், வஸ்திர தானமும், தண்ணீர் தானமும் சிறந்தவை. அன்னதானம், ஒருவருடைய பசியைப் போக்கும்; வஸ்திர தானம், ஒருவருடைய மானம் காக்கும்; தண்ணீர் தானம், ஒருவருடைய தாகத்தைத் தீர்க்கும். அன்னதானம், ஒருவருடைய பசியைப் போக்குவதால், அந்த வயிறு, தானம் செய்தவனை வாழ்த்தும். அந்த அரிசியும், நாம் எடுத்த பிறவி, பிறருக்கு பயன்பட்டதே என்று சந்தோஷப்படும்.ஒருவருக்கு பணமாகக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2012 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான் பொறியியல் மூன்றாமாண்டு சேர இருக்கிறேன். வாழ்வா, சாவா என்ற நிலையில், இந்த கடிதத்தை எழுதுகிறேன். தயவு செய்து, என்னை சீக்கிரமாகத் தெளிவு அடையச் செய்யுங்கள்.நான் கல்லூரியில் இருக்கும், பெண்கள் விடுதியில் தங்கிப் படித்து வருகிறேன். விடுதியில் என் அறை தோழி, அவரின் நண்பரை, எனக்கு போன் மூலம் அறிமுகப்படுத்தினாள். கல்லூரி வேலை நேரம் போக, மீதியுள்ள ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2012 IST
நம் ராணுவத்தில், ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று, "தர்பார்' என்றழைக்கப் படும், "சைனிக் சம்மேளன்' நடைபெறும். கடந்த மாதத்தில் மேற்கொண்ட பயிற்சிகள், பணிகள், அதிலிருந்த நிறை குறைகள், மாற்று வழிகள் பற்றி விவாதிக்கப்படும். ராணுவ வீரர்களின் நியாயமான கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்.ஒரு உதாரணம்: அப்போது தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர்., பதவியேற்றவுடன், மதுவிலக்கை அமல்படுத்தி, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2012 IST
அடையாளம்!* வாழவே பிடிக்கவில்லைஇவ்வுலகில்...தற்கொலை எண்ணம்அவ்வப்போதுதலையெடுக்கிறது...* வழிப்பறி திருட்டுபாலியல் பலாத்காரம்நயவஞ்சகம் துரோகம்...* ஆள் கடத்தல்லஞ்ச ஊழல்சொத்துக் குவிப்பு...* தீவிரவாதம் வன்முறைஅநாகரிக அரசியல்போலியான மதவாதிகள்நடிப்பை நம்பும் இளைஞர்கள்...* அராஜகம் ரவுடித்தனம்மாற்ற முடியாதகுடி மக்கள்...கண்மூடித்தனமானகட்சித் தொண்டர்கள்...* கட்டுப்படுத்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2012 IST
தெய்வசிகாமணி என்ற அபூர்வமான பெயர் கொண்ட அந்த இளைஞன், கறுப்பாக, வெடவெட என்று இருந்தான். நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு, "டக்டக்' என்று திருத்தமாக பதில் கூறினான். 1,200 ரூபாய் ஸ்டைபண்டாக ஒரு ஆண்டு பெற்று, பயிற்சி பெற அரசாங்கம் அளித்துள்ள வாய்ப்பின் கீழ், நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த அந்த, கெமிக்கல் இன்ஜினியரிங் மாணவனின் ஆர்வமும், திறமையும் எனக்குப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2012 IST
கடுமையான உடற்பயிற்சிகளை செய்து, உடம்பை இரும்பு போல் உறுதியாக வைத்திருக்கும் பலரை பார்த்திருப்போம். ஆனால், எகிப்து நாட்டை சேர்ந்த, 24 வயதான, முஸ்தபா இஸ்மாயில், உடல் கட்டை பேணுவதில், வித்தியாசமாக எதையாவது செய்து பார்க்க விரும்பினார். கைகளில் உள்ள புஜங்களை பெரியதாக்கி, சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக, பிரத்யேகமான உடற்பயிற்சிகளை செய்தார். துவக்கத்தில், சில பிரச்னை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2012 IST
உ.பி., மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர் கைலாஷ் சிங், வயது 66. நீண்ட சடை முடியுடனும், அழுக்கு படிந்த ஸ்வெட்டருடனும் வலம் வரும் இவரை தெரியாதவர்கள், வாரணாசியில் அதிகம் இருக்க முடியாது. "அப்படி என்ன சாதனை செய்து விட்டார்' என, படிக்கும்போதே, உங்களின் புருவம் உயர்கிறதா? கடந்த 38 ஆண்டுகளாக, இவர் குளித்ததே இல்லை என்பது தான், இவர் செய்த சாதனை."ஆண் குழந்தை பிறக்கும் வரை, குளிக்க ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X