Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2017 IST
தோஷம் நீங்க பல கோவில்களுக்கு சென்றிருப்போம்; ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலிலோ, ஒரு தோஷத்துக்கே சிலை உள்ளது. பிரம்மஹத்தி எனப்படும் இச்சிலையை வழிபட்டால், மிக மிக நல்லவரைக் கொன்ற பாவமே நீங்கும்.மருத மரத்தை தலவிருட்சமாக கொண்ட தலங்கள், அர்ஜுனத் தலங்கள் என்றழைக்கப்படும். வடக்கிலுள்ள ஸ்ரீசைலம், மல்லிகார்ஜுனம்; ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2017 IST
அதிக செல்லம் கொடுக்காதீர்!என் உறவுக்கார பெண்ணிற்கு ஒரே மகன்; நடுத்தரக் குடும்பம். ஆண் பிள்ளை என்பதால், அவன் மீது கண்மூடித்தனமான பாசம். அதே தெருவில், வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவள் இருந்தாள். அவளுக்கும் இதே வயதுடைய மகன் ஒருவன் இருந்தான். அவர்களுக்கு தங்க வீடு இல்லை; படிக்க ஆசைப்பட்ட அந்த பையனுக்கு, வீட்டில் தங்க இடம் கொடுத்து, வீட்டு வேலைக்கும் பயன்படுத்தி, படிக்கவும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2017 IST
'திருமணத்துக்கு முன், என் காதல் மனைவிக்கு, நேர்ந்த அவலம் பற்றி அவளே கூறியதைக் கேட்டு அதிர்ச்சியும், அடுத்து என்ன செய்வது என்றும் புரியவில்லை. அன்றிரவு, அளவுக்கதிகமான விஸ்கியை குடித்து, மயக்கத்தில் ஆழ்ந்தேன். மறுநாள், நண்பர் மணிவேலுவை பார்க்கச் சென்றிருந்தேன். அப்போது, அவர் வீட்டுக்கு போன் செய்து, என்னிடம் பேசிய என் வீட்டு சமையற்காரர், 'ஐயா, உடனே புறப்பட்டு வாங்க; ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2017 IST
கடந்த சில வாரங்களாக, பலமாக இரும ஆரம்பித்திருந்தார், லென்ஸ் மாமா. அத்துடன், சளியாக துப்ப துவங்கியதும், 'மாமா... நீங்க ஓவரா சிகரெட் பிடிக்கிறீங்க... அதனால வந்த கோளாறு தான் இது! சளி நுரையீரல்ல கட்டிக்கிச்சுன்னா ரொம்ப டேஞ்சர்; வாங்க டாக்டரை பாக்கலாம்...' என, கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றேன்.ஏகப்பட்ட டெஸ்ட் எழுதிக் கொடுத்தார், டாக்டர். டெஸ்ட் முடிந்து, ரிசல்ட்டுடன் டாக்டரை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2017 IST
* எஸ், சடையப்பன், திருப்பூர்: கணவன் - மனைவிக் கிடையே சண்டை, சச்சரவு ஏற்பட்டால், அவை, விவாகரத்து மற்றும் தற்கொலை வரை சென்று விடுகிறதே... சுமூகமாகத் தீர்ப்பது எப்படி?விட்டுக் கொடுக்கும் குணம் இன்மை தான் இதற்கு காரணம். தவறு யார் மீது இருந்தாலும், கவுரவம் பார்க்காமல், 'சாரி' கேட்பதில் தவறில்லை. இந்த நேரத்தில் கேட்கப்படும், 'சாரி'க்கு, 'கிக்' அதிகம் உண்டு. பிணைப்பை இறுக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2017 IST
ஊரிலிருந்து மாமனாரும், மாமியாரும் வந்தாலே, கண்மணிக்கு மனதில் பதற்றம் தொற்றிக் கொள்ளும். காரணம், பிரச்னை அவளுக்கும், அவர்களுக்கும் அல்ல; அவள் கணவன் கண்ணனுக்கும், மாமனார் சபாபதிக்கும் தான். அப்பாவும், பிள்ளையும் ஏதாவது வாக்குவாதம் செய்வதும், மாமியாரும், மருமகளும் அவர்களைச் சமாதானப்படுத்துவதும், அவர்கள் இங்கு வரும் போதெல்லாம் நடப்பது, வாடிக்கை.வழக்கமான, மருத்துவ ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2017 IST
ஷேக்ஸ்பியர் காவியத்தில் ரஜினிகாந்த்!பிரபல இந்திப் பட இயக்குனரான விஷால் பரத்வாஜ், ஷேக்ஸ்பியர் எழுதிய காவியங்களான, 'மேக்பத், ஒதெல்லோ மற்றும் ஹேம்லெட்' ஆகியவற்றை இந்தியில், மக்பூல், ஓம்காரா மற்றும் ஹைதர் என்ற பெயர்களில் படங்களாக இயக்கினார். இந்நிலையில், ஷேக்ஸ்பியரின் இன்னொரு முக்கிய படைப்பான, 'கிங்  லியர்' கதையை படமாக்கும் ஆசையும், தற்போது அவருக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2017 IST
தீராத பிரச்னை என்று ஜோதிடரிடம் சென்றால், 'உங்களுக்கு பித்ரு தோஷம் இருக்கு...' என்று சொல்லி, அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளைச் சொல்வர். அதைப் பற்றிய கதை இது:அங்க தேசத்து அரசர், விதாதாவின் அரசவைக்கு, வருகை புரிந்தார், நாரதர். அவரை வரவேற்று, மரியாதை செய்த அரசருக்கு, ஆசி கூறிய நாரதர், 'மன்னா... பூவுலகில் செய்த புண்ணியத்தின் காரணமாக, தேவலோகத்தில் இந்திர பதவி பெற்று, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2017 IST
அன்புள்ள சகோதரிக்கு -என் வயது, 42; தமிழ் பெண்; என் கணவர் தெலுங்கு. ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து, காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரே மகள்; கல்லூரியில் படிக்கிறாள். ஆரம்பத்திலிருந்தே, இத்திருமணத்தில் என் மாமனாருக்கு விருப்பமில்லை. இருப்பினும், ஒரே மகன் என்பதால், ஏற்றுக் கொண்டார்.திருமணமான புதிதில், அவர்களது பழக்கவழக்கம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2017 IST
பொறுப்புத் துறப்பு என்ற சொற்றொடரை அண்மைக் காலமாகத் தொலைக்காட்சியில் நிறையப் பார்க்கிறோம். ஒரு வகையில், நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பதன் நவீன வடிவமே, இது!தொலைக்காட்சிகளுக்கு வெகுமுன்பே, தங்களது பொறுப்புத் துறப்புகளை, எப்போதோ கையாள ஆரம்பித்து விட்டனர், மனிதர்கள். வெற்றிகளைப் பங்கு போட, ஆளாளுக்குப் போட்டியிடுவோர்,தோல்வி என்றால், அதற்கு தாங்கள் காரணம் இல்லை என்று ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2017 IST
மனிதா....வாழ்க்கையில்துரோகிகளை தூரத்திலும்பகையாளியை பக்கத்திலும்வைத்துப்பார்காப்பாற்றப்படுவாய்!வாழ்க்கையில்செலவை சற்று தூரத்திலும்வரவை சற்று அருகிலும்வைத்துப்பார்காப்பாற்றப்படுவாய்!வாழ்க்கையில் பலவீனத்தை சற்றுத் தொலைவிலும்பலத்தை சற்று அருகிலும்வைத்துப்பார்காப்பாற்றப்படுவாய்!வாழ்க்கையில் கசப்பை சற்றுத் தொலைவிலும்இனிப்பை சற்று ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2017 IST
நாடே போற்றும் வகையில், சென்னையில் நடந்து முடிந்த, 71வது சுதந்திர தின விழாவில், 'இளைஞர் விருது' பெற்ற நெல்லை, ஸ்ரீபதி தங்கத்தை ஊரே போற்றுகிறது.திருநெல்வேலி மாவட்டம், வீரவல்லூரில், எளிய குடும்பத்தை சேர்ந்தவர், ஸ்ரீபதி தங்கம். அம்மா இல்லை; அப்பா உலகநாதன் தான் அவரது உலகம்.சிறு வயது முதலே சமூக சேவையில் ஆர்வம் கொண்டவர், தங்கம். அவர் படிக்கும், நெல்லை காந்திநகர், ராணி அண்ணா ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2017 IST
மறைந்த திரைப்பட இயக்குனர், ப.நீலகண்டன் எழுதிய, 'வண்ணப்பூக்கள்' நூலிலிருந்து: பத்திரிகைகளில் வரும் சித்திர படத் தொடர்கதைகளை படித்திருப்பீர்கள்; கதாபாத்திரங்களின் உருவங்களை சித்திரமாக வரைந்து, அவர்கள் பேசிக் கொள்ளும் வசனத்தை, சிறு வட்டத்திற்குள் போட்டிருப்பர். ஒவ்வொரு இதழிலும், ஏதாவதொரு சஸ்பென்சில் கதை முடியும்; அடுத்த இதழை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2017 IST
கம்ப்யூட்டரை உற்று நோக்கி நோக்கி, கண்களுக்கு முன், ஏதோ, பூச்சி மாதிரி பறப்பது போன்ற உணர்வில், பைத்தியம் பிடித்து விடும் போலிருந்தது.ஒரு வாரத்திற்கு, இவற்றிலிருந்து ஒதுங்கியிருக்க முடிவு செய்தேன்.மனைவியிடம் இதுபற்றி சொன்ன போது, 'எத்தனை நாளைக்கு தப்பிப்பீங்க... மறுபடியும், இதே சூழலுக்கு வந்து தானே ஆகணும்...' என்றாள்.பையனோ, 'லூசாப்பா நீ... கற்காலம் தான் பொற்காலம்ன்னு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2017 IST
முன்னாள், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முன், ரிசர்வ் வங்கி கவனர்ராக இருந்தவர், மல்ஹோத்ரா. இவர் மனைவி அன்னா மல்ஹோத்ரா தான், இந்தியாவின் முதல் பெண், ஐ.ஏ.எஸ்., அதிகாரி. அன்னாவின் தந்தை, ஒ.ஏ.ஜார்ஜ் எர்ணாகுளத்தில் பணியாற்றியபோது, அங்கு பிறந்த அன்னா, கேரளாவில் தன் பள்ளிப் படிப்பை முடித்தார். பின், சென்னை, மாநில கல்லூரியில் பயின்ற போது, 1950ல் நடைபெற்ற ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2017 IST
நீதிக்காக நீதிமன்றங்களை நாடுவர், மக்கள். ஆனால், 'நீதிபதிக்கு நீதி கிடைக்க, நம் நாட்டில் சட்டம் இல்லையா?' என்று கேட்கிறார், நீதிபதி, ஸ்ரீவாஸ். மத்திய பிரதேசத்தில், நிமுச்சு என்ற மாவட்டத்தில், அடிஷனல் மாவட்ட செஷன்ஸ் நீதிபதியாக இருந்தவர், ஸ்ரீவாஸ். இவரது செயல்பாடுகள் மேலதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை; 15 மாதத்தில், நான்கு முறை இடமாற்றம் செய்யப்பட்டதுடன், நீதிபதியாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2017 IST
பலரை குப்பையில் இருந்து, கோபுரத்துக்கு கல்வி அழைத்துச் சென்று விடுகிறது. ஜோயிதா மண்டல் என்ற திருநங்கையும் அப்படி தான். டில்லி தெருக்களில் பிச்சை எடுத்த இவர், இன்று, உத்தரபிரதேசம், தில்லியாபூர் இஸ்தான்புல் மாவட்ட நீதிபதி. வேலை கேட்டு சென்ற இடங்களில் எல்லாம் திருநங்கை என்று விரட்டியடிக்கப்பட்டார், ஜோயிதா மண்டல். அதனால், தெருக்களில் பிச்சை எடுத்தார்; ஆனால், முன்னேறும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2017 IST
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், பயபக்தியுடன் பயன்படுத்தும் நதி தான், பம்பா! ஆனால், இந்நதி, நாளுக்கு நாள் அசுத்தமாகி வருவதுடன், 'கோலிபாம்' என்ற நோய் கிருமி அதிக அளவில் கலந்துள்ளது.தேசிய நதி பாதுகாப்பு அமைப்பு சார்பாக, 300 கோடி ரூபாய் செலவில், பம்பா நதி சுத்திகரிப்பு முயற்சி நடைபெற்றது; ஆனால், வழக்கம் போல் நதி நீர் சுத்தப்படுத்தப்படவில்லை; ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X